92 Bro. But இலக்கணம் எல்லாமே crt . அதுக்கு நீங்க மட்டும் தான் காரணம். இலக்கணம் இப்படிதான் படிக்கணும் னு நீங்க சொல்லி தான் தெரிஞ்சிகிட்டேன். Thank You so much . Pls continue ur work . Its very useful to us.
@@rithukitu5376 for that u must have to watch neo 's old videos. அவர் எல்லாமே அதுல சொல்லிருக்காரு. Note pottu yellame write pannanum. It will take more time to take notes. But very very useful to study
Nan 10th varaikum padichi irukken... Next tnpsc 4 ready ha irukken.... Intha question la 75 eduthu irukken.... Unga video thaa follow panran sir..... Thanks so much... Sir..... Next tnpsc group la nan kandipa 95 + eduppen.... Appo ungala intha msg forward panren sir...... Thanks so much sir❤❤❤❤
bhuvana Darshan: unga test batch student thnk you for your valuable support spend time Hi sir group 4 attend pana na unga ans key padi tami 80 tha varuthu maths 15 Gk therila but na ilakanam unga class pakala sir atha sariya focus panala so athanal tha tamil mark kami maths nenga sona old queation book maths tha patha ennala 15poda mudichithu na next time innu nala pananu ne ippa erunthu enna start pana crt panalam Na diploma sir group 2 la athan pana mudiyathu group 4matu tha sir pla konjam help panuga sir thank for you guide pls ans me my msg
Hi bro.. just now subscribed your channel. I am going to start preparing for group 2, 2a and 4 exams. I don't know how to start preparing. Can you please guide us. It will be very helpful for the new PPL like me
37 than Anna correct yenaku tamil Ilakkanam onnume Theriyathu Anna, inmel unga channel la upload panni iruka Ilakkanam than padika poran next time Kandi pa 90+ edupan Anna ❤
First time Tamizh choose panen bro enga irundhu start panradhunu kolapathulayae naeraiya time waste panitaen Next time kandipa nalla prepare paniduven ipovae 40+ vandhuruku But Tamizh eligible mark irundha dhan GS correction panuvaanganu sonanga adhuku evlo mark edukanum
Naan Tamil Sariya prepare pannala ippo thaan first attempt but Unga ilakanam video paathathunaala 70 above varuthu,so thank you next attempt la above 95 confirm varum,I follow your channel and support always thank you.....
நான் இந்த வருடம் தான் 12த் முடித்தேன் ....10 ஆம் வகுப்பில் 98 ...11இல் 98 ...12இல் 99 மதிப்பெண் தமிழில் பெற்றேன்....இந்த. வினா தாளில் 85+ மேல் சரியாக பதில் தெரிகிறது எனக்கு..... தமிழ் எனக்கு மிகவும் பிடிக்கும் ❤....11ஆம் வகுப்பில் நடத்தப்பட்ட தமிழ் திறனாய்வு தேர்வில் வெற்றி பெற்று (11 மற்றும் 12ஆம் வகுப்பில் இரண்டு வருடம் மொத்தமாக₹33,000 ஊக்கத்தொகை பெற்றேன் ❤) இப்போது ஒரு மருத்துவ போட்டித்தேர்வுக்கு என்னை தயார் செய்து வருகிறேன்....." நம்மக்கு கிடைப்பது அந்த ஆண்டவன் கையில் ....முயற்சி செய்வது நம் கையில்" என்னை தேர்வில் வெற்றி பெற ஆசிர்வாதம் செய்யு ங்கள் 🙇🙇