தயவுசெய்து எனது இந்திய குடியுரிமையை ரத்து செய்து கொடுங்கள்... சோமாலியா நாட்டில் கூட குடியுரிமை பெற்று நான் வாழ்ந்து விடுவேன் இங்கே வாழ முடியாது.... நின்னா ஜிஎஸ்டி.... உட்கார்ந்தா ஜிஎஸ்டி.... நடந்தா ஜிஎஸ்டி... படுத்தா ஜிஎஸ்டி... முடியலடா சாமி...
@@umashankark5410ஏன் கோவில் கருவறைக்குள் நீ அடுத்தவன் பொண்டாட்டிக்குடா உல்லாசமா இருப்பதார்கா உனைய மாதிரி ஒன்றிய அரசுக்கு சோம்படிப்பவர்களை செருப்பாலதான் அடிக்கணும் 😡
அனைத்திற்கும் வரி வசூலிக்கப்படுகிறது ஆனால் அனைத்து துறைகளையும் தனியார் துறையே நடத்துகிறது இதற்கு எதற்கு ஜிஎஸ்டி பிடிக்க வேண்டும். நாங்கள் செலுத்தும் வரி வைத்து என்ன செய்கிறீர்கள்
நான் செய்யுற வேலைக்கு வாங்குற சம்பளத்துக்கும் வரி கட்டணும் அந்த சம்பளத்தை செலவு செய்யுறதுக்கும் வரி கட்டணும் சாப்பிட்டாலும் வரி என்ன கேவலமான ஆட்சி நடக்கிறது, மன்னராட்சியில் கூட இப்படி வரி வசூலித்ததில்லை - என்ன அவ அடிக்க, அவகிட்ட நான் அடி வாங்க, கடைசி வரைக்கும் மக்களாகிய நாம் அடி வாங்கிக்கொண்டே இருக்கிறோம் 😂😂😂
It doesn’t work like they charge 18% directly on 2000. It’s like when u transact for 2000, the credit card or debit card gateway charge u 1.5% or 2% as a fee or gatway charges. So government is proposing to levy 18% with in the 2% trans fee. So would pay a maximum of 7.20 rs.. but I’m not sure if govt is that much in debt they need 7 rs also to snatch. Is the question.
நாடும் மக்களும் நாசமாய் போகட்டும் அப்போதே பி எஸ் வீரப்பா அவர்கள் சொல்லியது இப்போது நினைவுக்கு வருகிறது இனி பணம் ஏடிஎம்மில் எடுக்க வேண்டிய நிலை அதிகமாக வரும்
Bank to bank account la transaction பன்னவே 3 or 26.93 தான் charges poduvanga. Gpay phone digital பரிவர்த்தனை பன்னுங்கனு சொல்லி இப்பே 2000ரூபா gpay பன்னா 360ரூபா charges எப்டி இதை ஏர்கமுடிவும்
உணவுப் பொருட்களுக்கு 5% வரி உணவுப் பொருள் தயாரிப்பு விற்கும் பொழுது 12 சதவீதம் ஜிஎஸ்டி அதை வாடிக்கையாளரிடம் வரும் பொழுது 12% + ஒரு 5% வரி மொத்தம் சேர்த்து 17 சதவீதமாக மாறுகிறது 😢
இது மிகவும் தவறான செய்தி எப்பொழுதும் நிதி அமைச்சகம் அவ்வாறு கூறவில்லை. கிரெடிட் கார்டு மற்றும் மாஸ்டர், விசா போன்ற டெபிட் கார்டுகளில் பரிவர்த்தனை மேற்கொள்ளும் பொழுது மட்டும்தான் இந்த ஜிஎஸ்டி வரிவிதிப்பு தொடரும் என கூறினார்கள், இப்பொழுது அதுவும் இல்லை
What the fish , gst for upi transaction vandhuchi naa avlo ta bottom and middle class people suffer a lot , india la iruka billionaires kita yearly1-4 percent billionaire tax collector pana india engaiyo poidum Last 10yr la survey la inequality taxation btw high classs and bottom &middke class , 57 billionaires to 167 billionaires 2024 la idk how suddenly OkY I agree india developing but still poverty and poor hygiene and education around India such things not charged , govt bending their runes for top 1% people billionaires but 67% tax payers are middle class people. First put tax on 1% billionaires or billionaires
Why Mrs.Nirmala Sitaram take revenge the lower middle class people, very worst, if BJP loose Governance power it is only because of Mrs.Nirmala Sitaram