4:30 Patient : Pubg Veliyadra Rahul : hoo apediya Scalp Cancer nu podunga. Ultimate anna 😂😂😂. 12:38 : Police station is a Word. Pol tation is an emotion 😂😂😂
உண்மையாக சொல்ரேன் இந்த வீடியோவ பாத்துட்டு கண்ணீர் வர அளவுக்கு சிரிப்பு வந்துருச்சி சூப்பர் வீடியோ டென்ஷனா இருக்கும் போது இந்த வீடியோ பாத்தா சரியாயிடும் அந்த அளவு காமெடி வாழ்த்துக்கள் இதே மாதிரி நிறைய வீடியோ பன்னு ஜி
Evlovo videos pannitinga....naraya stage la kooda speech pannitinga.... cinema la act pannitinga but innuma ungala yaaru nu theriyama prank aaguranga including youngsters 😂😂