Rahul bro உண்மையிலேயே tamil நாட்டில் உங்கள யாருக்கும் (வயசானவங்கள தவிர ) தெரியாதா? ஏனென்றால் நீங்க எவ்வளவு famous ஆகிட்டீங்க, cinema ல நடிச்சிருக்கீங்க அப்புறம் எப்டி நீங்க prank பண்ணும்போது உங்கள யாரும் தெரியாத மாதிரி act பன்றாங்க... i think all your videos full script... நீங்க பண்ற prank எல்லாம் super இத தெரியாத போன்று பண்ணாமல் தெரிந்து script comedy போல் பண்ணலாமே !! But your videos super 🖖🖖
Rummy nalle yevlo Peru sagu ranga unga panam aaisai kaga yen subscribers inspire pandringa vliyadunga nu.....I am also a subscriber. from this channel was started .irandalum indha madri ads panadhinga bro
@@Gamerda69 எச்சரிக்கை....😡😡😡 ஆன்லைன் ரம்மியால் பல குடும்பங்கள் தாங்கள் கஷ்டப்பட்டு உழைத்த பணத்தை இழந்து கரையேற முடியாமல் நடுத்தெருவில் நிற்பது மட்டுமல்லாமல் பல உயிர்களை பலிவாங்கியிருக்கு. இதெல்லாம் நன்றாக தெரிந்த பின்னரும் எவன் எக்கேடு கெட்டு போனால் என்ன என்று பணத்திற்காக இந்த ஆன்லைன் ரம்மியை உங்கள் வீடியோக்களில் விளம்பரப் படுத்துவது வன்மையாக கண்டிக்கத்தக்கது.. எதாவது காரணத்தை சொல்லி அதை நியாயப்படுத்த முயற்சிக்க வேண்டாம். மக்களின் சாபத்தை வாங்கி கட்டிக்கொள்ளாதீர்கள். அது உங்களை மட்டுமல்ல உங்கள் வாரிசுகள் மட்டுமல்ல , ஏழேழு ஜென்மத்திற்கும் அந்த சாபம் உங்களை விடாது.. ஜாக்கிரதை..
நிதி அபாயம் இருக்குனு சொல்றிங்க.... அப்புறம் எதுக்கு அந்த rummy app promote panringa....please don't promote this type of game app.... friends..nan சொல்றது சரி தானே..
Why you are cheating your subscribers... To promote these apps????? It's make you unbelievable Mr.prankster rahul.... Lots of family came on road!!! Could you know that?
Please don't promote betting apps... U know... My friend spoiled his life... He lost 16 lakhs... Because u promoted that rummy circle played his life.... Whom going to solve his problem? Are you!!!!
தலைவா தினமும் வீடியோ போடு தலைவா அந்த 20,,10 நிமிஷமாவது சிரித்துக் கொள்கிறேன்👍👍👍👍 வாழ்க்கை அவ்வளவு போரடிக்கிறது உங்கள் வீடியோவை பார்த்தால் தான் சந்தோஷமாக உள்ளது💯💯💯
தலைவா உங்களுக்கு பணம் வ௫துன்றதுக்காக அடுத்தவன் வாழ்க்கைல இப்படி விளையாடுரியே.... புரியல.. அதான், ரம்மி சர்க்கிள் விளம்பரம் ஒளிபரப்பு செய்ரிங்களே.. அதச்சொன்னேன் பணத்து மேல அவ்வளவு ஆசை... ம்.....
Happy birthday to you bro 💞💞💞💞💞💞❣️❣️❣️❣️ nice message by prank bro it a great idea it's a good thinking and social awareness about adhaar and pancard OTP mobile number and bank account details bro keep rocking bro
Rahul bro உண்மையிலேயே tamil நாட்டில் உங்கள யாருக்கும் தெரியாதா? ஏனென்றால் நீங்க எவ்வளவு famous ஆகிட்டீங்க, cinema ல நடிச்சிருக்கீங்க அப்புறம் எப்டி நீங்க prank பண்ணும்போது உங்கள யாரும் தெரியாத மாதிரி act பன்றாங்க... i think all your videos full script... நீங்க பண்ற prank எல்லாம் super இத தெரியாத போன்று பண்ணாமல் தெரிந்து script comedy போல் பண்ணலாமே !! But your videos super 🖖🖖
You guys should feel shame to promote an app which puts people into risk and lose money. Came here after newsglitz report. Stop promoting risky apps for ur benefits.
happy birthday bro n i'm your fan since i thing 2 years ago n i'm watched your all videos n all your videos is very nice n make me laugh too..I'm from malaysia.
ஏன் யா நான் காசு போச்சு சொல்லுரேன் நீ சுக்கு காப்பி குடிச்சா நல்லா இருக்கும் சொல்லுர.....டயலாக் சிரிச்சி சிரிச்சு.....ஆபீசில் ஒரு மாதிரி பார்க்குரான்க என்ன தனியா சிரிக்குரான் என்று.... செம மாஷ்
5:34 Goa poravungalukku A/C poda kudathu 6:22 Reminded me Revenant (Bear scene) 9:04 Azhar is so well trained that he can look at Rahul without laughter (Neer Ladakh part) 14:53 Nalla kelungs, naanga ketkama poroamnu sollaliye 15:12 Enthurucha innoru 1000rs cut pannuven (height of lol yappaaa)
dear team dont promost this mind of add may be its our risk but many people loosing money and they doing suisides i request pls dont use your subcribers to earn money .. its my humble request rahul u also having family dont do it
Very good concept...Make all the innocent people aware of not to share OTP to anyone...Great message, I lost 1 lakh by fraud call, PSR your a real HERO ❤️🔥