Тёмный

HAPPY GARDENING /  

Seetha's Breeze
Подписаться 386 тыс.
Просмотров 335 тыс.
0% 0

#seetha #gardening #garden #gardeningtips #gardentour #cooking #kitchen #chef #cookingchannel #vegetarian #recipe #celebrity #celebrities

Опубликовано:

 

11 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 111   
@anusuyaravi6512
@anusuyaravi6512 Год назад
சீதா மேடம் எப்படி இருக்கீங்க நல்லா இருக்கீங்களா உங்க கார்டன் வீடியோ சூப்பர் மேடம் எவ்வளவு அழகா எவ்வளவு விளக்கமா எல்லாத்தையும் புரியிற மாதிரி சொல்றீங்க மேடம் கொஞ்சி கொஞ்சி பேசறது ரொம்ப பிடிச்சிருக்கு மேடம் மேடம் நீங்க ரொம்ப அழகு மேடம் செடி இவ்வளவு அழகா வளர்த்து இருக்கீங்க மேடம் நீங்க பேசுறது ரொம்ப அழகா இருக்கு மேடம் சீதா மேடம் சிரிப்பது தனி அழகு சீதா மேடம் தோட்டம் சூப்பரோ சூப்பர்
@ravichandrananusuya9
@ravichandrananusuya9 Год назад
சீதா மேடம் உங்க கார்டன் வீடியோ சூப்பர் உங்க கார்டன் உள்ள செடிகள் கொடிகள் பூக்கள் எல்லாம் தனி அழகு மேடம் நீங்க சூப்பர் அழகு வெத்தலை மாதிரி ஒரு கொடியில காய்க்கும நீங்களா சொன்னிங்களே மேடம் எங்க ஊரில் அந்த கிழங்கு பேரு இலை கிழங்கு என்று சொல்வார்கள் கிராமத்துல அது தூர்ல இருக்கற வள்ளி கிழங்கு என்று சொல்லுவாங்க சின்ன சின்ன துண்டா வெட்டி வெச்சாலும் அந்தச் செடி வளர்ந்து விடும் அந்த காலத்துல அந்த செடி இருந்தது இப்போ நான் அங்க இருக்குது கிராமம்தான் அங்க எல்லாம் இந்த செடி இல்ல உங்களுக்கு எப்படி கிடைச்சது மேம் சொல்லுங்க நான் சிறு வயதில் இருக்கும் போது இந்த கிழங்கை அவித்து சாப்பிடுவோம் இப்போதெல்லாம் இந்த கிழங்கை பார்ப்பதே அதிசயம்
@anusuyaravi6512
@anusuyaravi6512 Год назад
Super ah iruku ma unka video, Nenga explain pandrathu super ah iruku mam madi thottam arumayaka iruku🌹🌹♥️♥️♥️♥️🥰
@manickamdmk4923
@manickamdmk4923 Год назад
இவ்வளவு பிஸியான இவ்வளவு அருமையான ஒரு தோட்டம் பார்க்கவே கண்ணை பறிக்கிறது
@vetrimages9219
@vetrimages9219 Год назад
வணக்கம் 🙏 மேடம் உங்களுடைய பராமரிப்பு நன்றாக உள்ளது.தோட்டம் அருமையாக உள்ளது.
@lathar4753
@lathar4753 Год назад
Happy to see your Garden❤❤❤ very nice👍👍👍 Happy Gardening🌺🌺🌺
@akilaselvam9674
@akilaselvam9674 Год назад
Amma ungala enaku romba pidikum neenga avolo alagu mam.i am always waiting for ur voice,samayal recipes, gardening,neenga romba positivity spread panringa mam. Trichy vantha enga home vanga mam.unga big fan Nan.
@sowmiyaskitchen9569
@sowmiyaskitchen9569 Год назад
Mam unga ooruka video parthu Amma senjanga super taste romba naal kedala.thanks
@juliettelugu546
@juliettelugu546 Год назад
Seetha mam, sweet potato leaves poriyal cheythu saapidalaam mam. White or red, both are very good as like other leafy vegetables. Ungal thottam romba nallarukku mam! Love you lots...
@s.venkatakrishna844
@s.venkatakrishna844 Год назад
மிகவும் நன்று ஆக இருக்கு அம்மா 🌹🌹🌹
@sudhasriram7014
@sudhasriram7014 Год назад
இனிய வணக்கம் அமமா மிகவும் மிகவும் அருமை அம்மா சூப்பர்
@vasanthagowri3048
@vasanthagowri3048 3 дня назад
Everything nice seetha madam You have missed many good things in your life...
@krishnavenimuthurethinam1756
Lovely Garden
@ANA9MIKA
@ANA9MIKA Месяц назад
I dont understand tamil but enjoyed your beautiful garden…well done ma’m
@JK-lw5mh
@JK-lw5mh Год назад
சித்திமா " நீங்க நல்லா இருக்கனும் " I LOVE ஆண்பாவம் " சீதா சித்தி "
@devgokul2148
@devgokul2148 Год назад
Hi aunty very nice. எங்க குட்டி தோட்டதையும் சுற்றி பார்த்து எப்படி இருக்குன்னு சொல்லுங்க
@ravikkumarkumar6437
@ravikkumarkumar6437 Год назад
மிக அருமை மற்றும் பிரமாதம் மேலும் மிக்க நன்றி மேடம் 🙏
@marxbharathi63
@marxbharathi63 Месяц назад
Nice to see your garden Madam
@ushaprakasam6446
@ushaprakasam6446 Год назад
Very nice 👌
@THIRUNELVELI316
@THIRUNELVELI316 Год назад
நீங்கள் பேசும் வாய்ஸ் கேக்கமாட்டிகிது மைக்வச்சி பேசுங்கள்👌👌🙏🙏
@sareefsareef8923
@sareefsareef8923 Год назад
No
@podhigai1881
@podhigai1881 Год назад
எனக்கு நல்லா கேக்குது
@geethamahalingam8173
@geethamahalingam8173 Год назад
அருமையான கார்டன் 👌👌👌
@kalpanakumar8478
@kalpanakumar8478 Год назад
Mam nenga sonna beauty tipsla sandalwood powder khadila vanga sonninga, multani metti pure form enga kidaikum mam?, nenga sonna paneer brand solunga plz
@rajalakshmisrinivasan1532
@rajalakshmisrinivasan1532 Год назад
நானும்செடிவைத்துஇருக்கிறென்செடியுடன்நிறையபேசுவேன்50 தொட்டிவைத்துஇருக்கிரேன்
@KarthiKeyan-nz2ul
@KarthiKeyan-nz2ul 7 месяцев назад
wow soooopeeerrrrrrrrrr for alll
@lgtdari
@lgtdari 6 месяцев назад
Thank you madam for the informed ...!!!❤
@rganesanrganesan3631
@rganesanrganesan3631 Год назад
வணக்கம் பொதுவா மாடி தோட்ட த்தில் காய்கறிகள் பறி த்துக்கொள்ளலாம் வ ண்ண வண்ண பூக்க ள் பூக்கும் அதெப்படி புன்னகை கூடவா பூக் கம்?! உங்கள் புன்ன கை கண்டு தான் மாடி தோட்டம் இளமையாக இருக்கிறதோ?!
@MeenaGanesan68
@MeenaGanesan68 Год назад
Hai Seetha super ma nanum maadithottam veacchurukken ma romba intrest video Happygardening dear 👌🙏👍
@drsherinleonsvlogs
@drsherinleonsvlogs Год назад
Wow ..beautiful garden and you are amazing…so calm and composed ❤
@yuvasri3401
@yuvasri3401 Год назад
Super mam 🌷💛❤💚🌷
@kalpanakumar8478
@kalpanakumar8478 Год назад
Winter beauty tips plz
@tttamilbros5542
@tttamilbros5542 Год назад
Pranda chutney recipe share pannuga please
@sulaihabanu3027
@sulaihabanu3027 Год назад
Wow super madi thottam 😍👌👌👌💐💐💐🌹seetha mam athu surakai illa pierken chediya irukum surakai chediyin pookal vellaya irukum
@joshikasarathi6610
@joshikasarathi6610 Год назад
👌👌👌👌
@svs8403
@svs8403 Год назад
Super 💟💟💟💟
@punithamadheswaran8026
@punithamadheswaran8026 Год назад
Garden super mam intersets ideas 3 days podhum gardenkku varalama
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog Год назад
சூப்பர் வாழ்த்துக்கள் மேம் 💐
@visunugurum3798
@visunugurum3798 4 месяца назад
Very super garden👍i like u
@logeshwarans4106
@logeshwarans4106 Год назад
Garden super beautiful 🙏👍👍🌹🌹
@akilaselvam9674
@akilaselvam9674 Год назад
Mam home made siyakkai powder video inum podala mam podunga mam .I love u Amma,keerthi,abi Unga son romba lucky mam,mam neenga movie panunga mam pls mam. God bless ur family members mam.
@sriharihari6434
@sriharihari6434 Год назад
Nice garden 🌺
@SarithaPoojari-co3wj
@SarithaPoojari-co3wj 9 месяцев назад
Super
@supasinimohanarajah6151
@supasinimohanarajah6151 Год назад
Hi good morning mum Super ur gardening I like it👍
@viruthavallik1303
@viruthavallik1303 Год назад
Unga kurta collection pathi sollunga
@laxmanram1598
@laxmanram1598 10 месяцев назад
பொழுது போகவில்லை என்றால் தோட்டம் போட்டால் நல்லா நேரம் செலவாகும்
@JK-lw5mh
@JK-lw5mh Год назад
எங்க சீதா சித்திமா " வந்துட்டாங்க jolly " jolly "
@ArunArun-ez2cs
@ArunArun-ez2cs Год назад
Seetha.great.god.bless..neali
@subashiniprabhu9987
@subashiniprabhu9987 Год назад
Beautiful garden as you
@Sigan007-mk4sx
@Sigan007-mk4sx 7 месяцев назад
Wow super ❤❤❤❤❤
@MuzanKibutzuji-ds
@MuzanKibutzuji-ds Год назад
Wow beautiful 💖
@arunkumarl4681
@arunkumarl4681 Год назад
Good
@gunendrarajahnagulambigai5778
Super excellent.
@umasharalumasharal6823
@umasharalumasharal6823 Год назад
Nice
@thilagammanoharan1672
@thilagammanoharan1672 Год назад
Very nice 👌 seeta sister
@shantishetty9052
@shantishetty9052 Год назад
Nice ❤ mam
@anadraj9105
@anadraj9105 Год назад
Good.. ⛳👍💪🙏👌👏
@srimen4884
@srimen4884 Год назад
நெல் பவழம் தெய்வ வழிபாடுபதிவூபோடுங்கம்மா🌱
@mahi-er2ub
@mahi-er2ub Год назад
Super mam ungala parthalea ungaloda voice keatkumbothu mana nimathi mam iam lathika green home 🏠 gayu
@tapasvineer.8867
@tapasvineer.8867 Год назад
Beauty engel
@gayathiripunniamoorthy1706
@gayathiripunniamoorthy1706 Год назад
Mam super please let me know where we get good seeds
@devamuthan2362
@devamuthan2362 Год назад
புடலங்காய் வச்சி ethachum dish pannuga mam
@yannaingoo5657
@yannaingoo5657 Год назад
Supporting from Myanmar.
@shantiarumugam410
@shantiarumugam410 Год назад
Cantik Madam
@neerusart1131
@neerusart1131 Год назад
Wow super maa😍
@akilaselvam9674
@akilaselvam9674 Год назад
Amma ponniyin selvan movie la rajini sir vanthiya Devan,kamal sir arulmozhi varman, neenga pungulali character Nan imagine panni parpen ,neenga antha character avolo alaga irupinga amma, hi akila solunga Amma pls amma
@sheejasminiterracegarden5854
😍😍😍😍
@pipnewstroll661
@pipnewstroll661 Год назад
Your smile is a breeze...
@brindhamalinij9164
@brindhamalinij9164 Год назад
❤️❤️❤️buttiful
@shijiprathap7079
@shijiprathap7079 Год назад
Supper
@adityabala7786
@adityabala7786 Год назад
Garden lovely amma
@syedhassan5265
@syedhassan5265 Год назад
அழகு டி அம்மா
@surekhasur5175
@surekhasur5175 Год назад
Super..madam..
@radhikakannan2147
@radhikakannan2147 Год назад
Orange oorugai eppdi senjinga…. Oorugai prep podunga
@vrumeshshiva2713
@vrumeshshiva2713 Год назад
Super mam,but ena oram kudukriga
@kowsalya3580
@kowsalya3580 Год назад
Mani times I commented yr voice very low also cooking video
@utube2121
@utube2121 Год назад
brabo Beauty
@gifta3727
@gifta3727 Год назад
CD vechicha idi vilumnu solranga mam unmaiya
@DeepaDeepa-nf9yz
@DeepaDeepa-nf9yz Год назад
Mam pls give some tips for dandruff...
@dhakshayani6457
@dhakshayani6457 Год назад
Mysore Malli madam adhu
@PriyaPriya-ym6ju
@PriyaPriya-ym6ju Год назад
Hi 👌👌👌👌
@Wary-nt4sc
@Wary-nt4sc Год назад
Hi Seetha mam🙋‍♀️ How are u... ?
@rajapallaviraja1054
@rajapallaviraja1054 Год назад
❤ love you
@kanmanisk8721
@kanmanisk8721 Год назад
உதவி செய்தார் என்று ஒரு தளம்
@rajendrant6278
@rajendrant6278 Год назад
Hi,mam,how are you
@vvijay2885
@vvijay2885 Год назад
Ner pavalam sedi engu kidaikkum maa
@patriciaak4012
@patriciaak4012 Год назад
Pls. Anilar, & birds a blame pannathenga sis. Madi thottam Avarhaluku than.. Pavam Andha jeeva rasihalai Kurai sollathenga pa
@meena599
@meena599 Год назад
Video and audio isn't very clear....
@koteeswaranthanksforlivech368
Pazham cover catti vitta edukkadhunga
@bindujayahari1421
@bindujayahari1421 Год назад
Vaijayanthimala korkkunnathu e muthu vachu thane
@ravikkumarkumar6437
@ravikkumarkumar6437 Год назад
மேடம் மாடி தோட்டம் உங்கள் அட்வைஸ் தேவை எனக்கு. மேலே நெட் அட்வைஸ் வேண்டும் எனக்கு🙏
@patriciaak4012
@patriciaak4012 Год назад
Anilar uku Poha than ungaluku sister. Anilar sapidatum
@roseflower4777
@roseflower4777 Год назад
mam please wear silver anklets🥰🥰
@ragunanagarajan5584
@ragunanagarajan5584 Год назад
low sound, use mic madam
@drkavithakailasan7889
@drkavithakailasan7889 Год назад
Chakkara❤️
@suvaikalamvanga8205
@suvaikalamvanga8205 Год назад
Beautiful 😍
@devamuthan2362
@devamuthan2362 Год назад
How mam
@suvaikalamvanga8205
@suvaikalamvanga8205 Год назад
Thank you MAM
@saiprem6497
@saiprem6497 Год назад
Hi amma yapadi irukaga
@antonyjeniswamy9519
@antonyjeniswamy9519 Год назад
Mam I like ur garden videos but ur videos and voice is not clear sorry mam please next time focus on it.
@s.sivaramsanjay
@s.sivaramsanjay Год назад
Colieus plants available anyone want .50 colours.available.
@bk7355
@bk7355 Год назад
Paravala Mam sapedatitum athu Ungaluku punniyam tha Anil Sapadu kodukurathu
@rajalakshmisrinivasan1532
@rajalakshmisrinivasan1532 Год назад
உங்கள்தொட்டம்சூப்பர்மா
@jeyakumar6828
@jeyakumar6828 Год назад
seetha.ma.milk.venum
@mumtajliakath3672
@mumtajliakath3672 Год назад
உங்கவீடியோபாக்கிறதுவேஸ்ட்சவுன்டேகேக்கல
Далее