Тёмный

Happy Life with Essentialism - Minimalism by Dr V S Jithendra Vlog 

DrJithendravlog
Подписаться 136 тыс.
Просмотров 93 тыс.
50% 1

இது முனைவர் ஜிதேந்திரா தனது தனிப்பட்ட கருத்துக்களை பதிவு செய்யும் சேனல்.
தமிழில் உளவியல் சேனல்: / psychologyintamil
ஆன்லைன் கல்வி கற்க: PsychologyInTamil.com
முனைவர் ஜிதேந்திரா ஒரு உளவியல் நிபுணர் ஆவார். பல்வேறு துறைகளில் நிபுணத்துவம் பெற்ற இவர், உளவியல் களத்தை அனைத்து துறைகள் மற்றும் மனிதர்களுக்கு பயனளிக்கும் வழிகளைக் கண்டறிந்து எடுத்துரைப்பதை தனது இலக்காக கொண்டுள்ளார்.
தொடர்பு கொள்ள: help@psychologyintamil.com
Instagram: psychologyintamil
Facebook: / vsjithendra
/ psychologyintamil
Personal Site: drvsj.com

Опубликовано:

 

16 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 231   
@tbalamurugan494
@tbalamurugan494 4 года назад
"தேவையற்றதை வாங்கினால், தேவையுள்ளதை விற்பாய்"...
@karthicknazi3097
@karthicknazi3097 4 года назад
Varun buffet
@tbalamurugan494
@tbalamurugan494 4 года назад
@@karthicknazi3097 you mean Warren Buffet???
@DarkKnight-jt7ho
@DarkKnight-jt7ho 4 года назад
@@karthicknazi3097 lol ... nalla vellai , chicken bucket nu sollalaiyae ....
@ammuantonyraj5770
@ammuantonyraj5770 4 года назад
@@DarkKnight-jt7ho ha...ha...
@vickysmart75
@vickysmart75 3 года назад
உங்களுக்கு தேவையில்லாத பொருட்களை வைத்து கொள்ளாதீர். தேவையுள்ள பொருட்களில் சிறந்ததை மட்டும் வைத்துகொள்ளுங்கள். ❤️
@VijayVjOfficial
@VijayVjOfficial 4 года назад
Clear explanation about minimalism & essentialism, very useful concepts sir🙌❤
@panneer-dhanush4470
@panneer-dhanush4470 4 года назад
Enna Mari middle class ku romba use full video and concept sir...!
@victoriakrishnaraj1548
@victoriakrishnaraj1548 4 года назад
Correct i implement these ideas in my kitchen already
@tbalamurugan494
@tbalamurugan494 4 года назад
முனைவர் ஜிஜேந்திரா அவர்களுக்கு வணக்கம்... 90's Kids vs 2K kids என்ற ஒப்பீடுகளை கொண்டு அநேக காணொளிகள் வருவதை நீங்கள் அறீவீர்கள்... தொண்ணூறுகளில் பிறந்தவர்கள் பழமையிலே தங்கி, இன்றைய தினத்திற்கு தங்களை மேம்படுத்தி (update) கொள்ள வில்லை என்றும், ஆழ்ந்த சிந்தனை (deep thinking) மன முதிர்ச்சி அடையாமல் குழந்தை தனமாக இருப்பதாகவும், அநேகர் இன்னும் திருமணம் ஆகாமல் இருப்பதாக விமர்சனம் வருகிறதே, இதற்கு உளவியல் ரீதியான காரணம் ஏதேனும் இருக்கிறதா???
@baby_jana
@baby_jana 4 года назад
அப்படி ஏதும் இல்லை Just for fun
@gopikrishnan-artandculture8293
@gopikrishnan-artandculture8293 4 года назад
ஊடகம் மாயயை ஏற்படுத்துகிறது. (காலத்திர்க்கு ஏற்ப சில மாற்றம் இருக்கும் )
@nvignesh4264
@nvignesh4264 4 года назад
Not only the things also the unwanted bad memmories...
@muthurathinam3205
@muthurathinam3205 4 года назад
Bravo Mr. Straight forward.
@selvisentamil1355
@selvisentamil1355 2 месяца назад
சிறப்பு 🎉
@KishoreKishore-tm3df
@KishoreKishore-tm3df 4 года назад
Next level principles
@hariharansembunmoorthy
@hariharansembunmoorthy 4 года назад
Essentialism progressive concept. Keep doing series.
@vadivelr8222
@vadivelr8222 4 года назад
ஒரு training lessen'ல என் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப மாட்டேன் என்றும்...மேலும் வேறு மாற்று வழியில் பயிற்சி அளிக்க போவதாக கூறினீர்கள். அவைகள் எவ்வாறான மாற்று பயிற்சி அல்லது கல்வி முறை என்றும் அதனை எங்கெங்கு பெறலாம் என்பதையும் தயவு செய்து கூறுங்கள்.
@sukumarramadoss3361
@sukumarramadoss3361 4 года назад
எனக்கும் பயன்படும் sir.
@shanmugavel6055
@shanmugavel6055 4 года назад
Yenakum sir
@Rajkumar7276-l3s
@Rajkumar7276-l3s 4 года назад
அந்த வீடியோவோட லின்க் கிடைக்குமா
@datawce923
@datawce923 4 года назад
Sir pls do video
@sivaneshm8306
@sivaneshm8306 4 года назад
Super sir.. If everyone start to be a minimalist, waste generation will be more generated... But almost in every country waste management is not good.. Sir upload a video about *waste management entrepreneurship and it's scope*
@hospitals600
@hospitals600 Год назад
Thanks for your information message
@Gowsi102
@Gowsi102 4 года назад
Super concept sir pls continue this vedio
@DavidmaniDavis21
@DavidmaniDavis21 4 года назад
Im a Minimalist for 5yrs
@muthukumars8965
@muthukumars8965 4 года назад
Am for 25 years
@ammuantonyraj5770
@ammuantonyraj5770 4 года назад
Konjam tips sonneengna usefulla irukkum
@abushekakbar5603
@abushekakbar5603 3 года назад
Indians are born minimalist
@aashapreethi
@aashapreethi 4 года назад
Wow..very well explained abt minimalism ....i often think of decluttering things in my closet ,when i start grouping them i find many things i rarely use or never used ....many things have a sentimental value so i hesitate to trash it....at last i end up with dumping all things back to my closet 😄....
@vandhanamdigitalcards4885
@vandhanamdigitalcards4885 4 года назад
Chikanam./ Kanjaam.... Super sir & thanks sir
@SURENDHIRAN369
@SURENDHIRAN369 2 года назад
Happy Life...
@seeyakannan9076
@seeyakannan9076 Год назад
Really really really very useful for me sir .. thanks you so much sir..
@gurujikk
@gurujikk 4 года назад
Worthy talk. Thanks.
@prabukrishnan3315
@prabukrishnan3315 4 года назад
I strongly agree your concept rather than minimalism. I have met one of my colleague follow this minimalist concept.. I have noticed this not really worth it for our life ..like each and every things are calculated.. Of course we need to eliminate our wastes in any form.But don't restrict yourself throughout your life..(one life ) .Be happy enjoy yourself as what you can upon your capable.. Think High Achieve High...
@vikramd4774
@vikramd4774 Год назад
This video completely changed my thought process & my lifestyle itself...... Thank you so much sir for being my online mentor as always
@jeyarajahmaniyam9125
@jeyarajahmaniyam9125 4 года назад
சந்தோசத்தையும் செல்வத்தையும் பெருக்கி நாமும் நம்மை சார்ந்தவர்களும் வாழ சிறப்பான சிந்தனையை விதைச்சிருக்கீங்க. வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@Vethathiri92
@Vethathiri92 4 года назад
உங்கள் கருத்து மிகவும் ஆழமான மனஅலை சுழலுக்கு கொண்டு செல்கிறது. இதுஓர் தியானத்திற்கு இணையான மனநிலை. நன்றி மேலும் ஆழமான கருத்துக்களை கேட்க காத்திருக்கிறேன். நன்றி வாழ்கவளமுடன்
@mekalapugazh6192
@mekalapugazh6192 4 года назад
இது ஒரு நல்ல வாழ்க்கைப் பாடம்..குறிப்பாக நடுத்தர..உயர்நடுத்தர வர்க்கத்தினருக்கான வாழ்க்கைப்பாடம்..நான் இதை வழிநடத்துகிறேன் ஆனால் ஒரு சின்ன மாற்றத்துடன்..தேவையற்றதைத் தூக்கிப் போடாமலேயே புதிதாக வாங்காமல் இருக்கிறேன்...தூக்கிப் போடாததால் குக் காரணம்..அதைச் செய்யச் சோம்பலென்பதே..
@maheshch7113
@maheshch7113 4 года назад
Super ji, Ur thinking about this topic amazing
@noorulhussain4566
@noorulhussain4566 4 года назад
Sir kandipa ithu related psychology video pannunga sir 👍👍😊
@balanm8570
@balanm8570 4 года назад
Excellent Video Sir 👍👍👍
@blackcloud3966
@blackcloud3966 4 года назад
Memories kakaha vachirikka porul nalladha ...
@nila417
@nila417 4 года назад
Ithu polave thevai illatha ennangalaiyum namma manasula irunthu thooki podanumnu sollaringa sir. super sir nalla thelivaa puriya valkiringa.
@Raja-tt4ll
@Raja-tt4ll Год назад
Nice
@Mahilansundram
@Mahilansundram 4 года назад
This is the topic Iam yearn for to reach.
@prithikasuresh789
@prithikasuresh789 3 года назад
Super bro
@subumani44
@subumani44 4 года назад
The gold point is 🔥😄
@ganesanganesan7476
@ganesanganesan7476 4 года назад
மிக்க நன்றி. 🙏🙏🙏
@ஓம்முருகன்-ய8ஞ
விழிப்புணர்வு வணக்கம்🙏 நல்ல பயனுள்ள தகவலுக்கு நன்றி! நன்றி!! நன்றி!!! அண்ணா நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் உடல் நலம் நீண்ட ஆயுள் நிறை செல்வம் உயர் புகழ் மெய் ஞானம் ஓங்கி வாழ்கவளமுடன்! வாழ்க வளமுடன்! வாழ்க வளமுடன்! என்றும் நலமுடன் உமையாள்கோபாலகிருஷ்ணன்
@saravanann6617
@saravanann6617 4 года назад
Research about waste management and its scope
@Manojkumar-ev9zl
@Manojkumar-ev9zl 4 года назад
Super
@bhuvaneeshwarank6930
@bhuvaneeshwarank6930 4 года назад
Entha concept nalla iraku sir. Am implement in my life👍
@dhineshwaran551
@dhineshwaran551 4 года назад
Mulu manasoda unga videova pakkuravangaluku mattumdan unga video puriyum...superb explaination...
@RadhaBaskar2915
@RadhaBaskar2915 4 года назад
Correct than.. vangitu naanum yen vanginomnu feel panniruken..
@BhoopathyGurusamy
@BhoopathyGurusamy 4 года назад
If we stop buying the product that we don't need will also be a better addition. another good video bro..
@subash.d5840
@subash.d5840 4 года назад
You're Absolutely Right Bro-😎 👍 Thank you 🤗
@raguvaranmuthu6768
@raguvaranmuthu6768 4 года назад
Correct sir Thevaiellatha porula paathale minduku oru dust-up feel varuthu
@bosechandran964
@bosechandran964 4 года назад
Thank you for this useful video Dr. Jithendra sir
@aravinthraone3275
@aravinthraone3275 4 года назад
நல்ல கருத்து 👌👌
@lkkaruna
@lkkaruna 4 года назад
Explanation on essentialism and minimalism is really nice and amazing. Thank you brother
@mgmg-nc1io
@mgmg-nc1io 4 года назад
Arumai sir thank you
@shankarsowmya
@shankarsowmya 4 года назад
Beautifully explained doc. God bless you with a happy family..
@HarshAsh
@HarshAsh 4 года назад
Very Informative, please continue posting videos on this Topic Ji !
@mohammedsardar3779
@mohammedsardar3779 4 года назад
Fabulous correlation between things and thoughts. Thank you DrJ.
@viveksaravanan7081
@viveksaravanan7081 4 года назад
Superb! Please continue..
@mohamedriyaz196
@mohamedriyaz196 4 года назад
So nice bro
@sivarajans5453
@sivarajans5453 4 года назад
i salute for your topics more than your answers..(and off course answers too)..it is really helping to self test myselfs.
@VibeVerse_Vision
@VibeVerse_Vision 4 года назад
Rompave useful aana video thank you so much sir you are really great sir 👏👏👏👏👏👌👌🙏🙏
@sthiyagaraj2406
@sthiyagaraj2406 4 года назад
It is Really Essential for us now' good👏approach from Dr's.View #Vlog
@mohammedsardar3779
@mohammedsardar3779 4 года назад
Dr J is looking so charm and handsome today than usual ...
@kumark1594
@kumark1594 4 года назад
Hi sir, enga housella ethaiume vaanga Vida mattanga but irukkum thingsia reuse pannuom. Romba mukkiam enraal mattum vaanguom.thank you sir and have a great time.
@ScriberTV
@ScriberTV 4 года назад
அற்புதமான விளக்கம்👌👌👌👌👌👌👌👌👌💐💐💐💐💐
@muthukumarkanagaraj2689
@muthukumarkanagaraj2689 4 года назад
Your voice is very good.. It shows you as an intelligent speaker
@santhoshvlog3755
@santhoshvlog3755 4 года назад
Clear explanation doctor thank you
@dhineshkumar2786
@dhineshkumar2786 4 года назад
Happy to learn this concept.. thanks and waiting for next one❤️❤️
@hamz4183
@hamz4183 4 года назад
I can relate to this sir😊😊
@shanmugampillai6471
@shanmugampillai6471 2 года назад
Super.many people need of this message
@khirshad
@khirshad 4 года назад
Useful information.. Thank you 🥰
@ManjuM-vn7ge
@ManjuM-vn7ge 4 года назад
Super sir well said
@dharmayoga7537
@dharmayoga7537 4 года назад
நல்லம்,ஆனாலும் என்னிடம் உபயோகமில்லாத ஆனால் அதற்கும் எனக்குமிடையில ஓர் உணர்வுரீதியான பந்தமுண்டான பொருட்கள் நிறைய உண்டே ஐயா.
@venkatesha8669
@venkatesha8669 3 года назад
Well said brother. Yes, buying whatever we need for our life and getting rid of unnecessary things will help us save money and space. Thank you for sharing
@visvadancer9271
@visvadancer9271 4 года назад
Like it🤝
@swaminathan3516
@swaminathan3516 4 года назад
அருமையான காணொளி அண்ணா...மிகவும் பயனுள்ள தகவல்கள்
@rajendranr7327
@rajendranr7327 4 года назад
Thank you..🙏
@kumargovindaraj1374
@kumargovindaraj1374 4 года назад
Superb video Dr. Jitendar
@mohamedrafi8872
@mohamedrafi8872 2 года назад
Thank you so much. You are using word vishayam a lot. :)
@Tamilselvi-vq8kl
@Tamilselvi-vq8kl 4 года назад
Nice explanation sir super. And Essentialism very essential topic for life so plz sir give more videos like this
@narendranrajendran6450
@narendranrajendran6450 2 года назад
Please do more on this topic. Kudos to you
@dineshdk9096
@dineshdk9096 4 года назад
கண்டிப்பா மறுபடியும் இதே topic பேசுவோம் psychology பத்தி
@dhanambalan5548
@dhanambalan5548 4 года назад
Really useful thank you
@vasanthkumar758
@vasanthkumar758 3 года назад
Sir you are a human god ❣️❣️
@kattabomman1363
@kattabomman1363 4 года назад
Super Video Bro
@siva6733
@siva6733 4 года назад
மிகவும் நல்லது நன்றி
@sramram7327
@sramram7327 4 года назад
Super Dr.sir nalla pathivu innum ithuponra payanulla videos podung thank you sir.
@pavithrakothandan19
@pavithrakothandan19 4 года назад
Sir Your presentation with audio is seeming to be more nice and gets quickly into mind . Please try the old method of presentation.
@s.vishnus.vishnu9336
@s.vishnus.vishnu9336 4 года назад
இந்த காலத்தில் மிகவும் தேவையான பதிவு
@lxcreation9639
@lxcreation9639 4 года назад
super concept ❤
@meta8220
@meta8220 3 года назад
Sir Good content.. thanks for uploading
@janakiragawan7417
@janakiragawan7417 Год назад
Happy to learn your explanation and thoughts on these matters. I have watched many videos on minimalism because I want to have less stuff in life and be content with it. But never felt any connection to the minimalism concept because it seems way to extreme for my personal life. Your explanation kinda helped me out to see things better. Thank you from Malaysia
@jjs5979
@jjs5979 4 года назад
super 💐
@miyazakiya7518
@miyazakiya7518 3 года назад
thank you for the information, changing t shirt and hopefully related video
@KarthickKarthick-zm2ow
@KarthickKarthick-zm2ow 4 года назад
Thank you.
@rajabalaji1404
@rajabalaji1404 4 года назад
Thank you so much
@padmanaban6988
@padmanaban6988 4 года назад
நன்றி நண்பரே.
@anandann6415
@anandann6415 4 года назад
Super minimalisam content sir
@rengarajanrocker2369
@rengarajanrocker2369 4 года назад
Sir...Nenga sinthikum vithamum.. unga middle path presentation um impressive ❤️
@ArunKumarMurali
@ArunKumarMurali 4 года назад
Very wise concept 👍🏻 very useful...
@sureshma1676
@sureshma1676 4 года назад
Sir ur every video is unique concept..Essentialism video is very much helpfull to us ..waiting for next video ..
@sv3837
@sv3837 4 года назад
அருமையான வீடியோ
@k.t.selvam921
@k.t.selvam921 4 года назад
Thanks Brother.
@svijaylaxmisairam8310
@svijaylaxmisairam8310 2 года назад
Thank you sir, very useful 🙏
@spd3700
@spd3700 4 года назад
I will follow
Далее
Why We Overthink and Blame Ourself?  Dr V S Jithendra
10:44
Школьник угомонил бандита!
01:00
Добрая весть 😂
00:21
Просмотров 347 тыс.
Relax Your Mind using Tao - Dr V S Jithendra
11:06
Просмотров 199 тыс.
Healing with your Mind | Dr V S Jithendra
10:56
Просмотров 117 тыс.
Make others Listen to You | Dr V S Jithendra Vlog
10:19
Why Good People Fail? - Dr V S Jithendra
7:47
Просмотров 196 тыс.
Secret for a Happy Life | Dr V S Jithendra Vlog
12:34
Просмотров 274 тыс.