Тёмный

Why We Overthink and Blame Ourself? Dr V S Jithendra 

Psychology in Tamil
Подписаться 1,6 млн
Просмотров 76 тыс.
50% 1

Overthinking and self-blame are two common mental traps that can hold us back from living our best lives. Discover the psychology behind overthinking and self-blame and Discover the psychology behind overthinking and self-blame
நமது தமிழ் ஆன்லைன் வகுப்புகள் மற்றும் பயிற்சிப்பட்டறைகளின் டிக்கெட்டுகளை இந்த இணையதளத்தில் பெறலாம்.
www.psychologyintamil.com
இந்த சேனலில் வரும் வீடியோக்களை வழங்குபவர் வா.சீ.ஜிதேந்திரா. இவர் உளவியல் நிபுணரும் தலைமை பயிற்சியாளருமாவார். உளவியலில் 10 ஆண்டுகள் அனுபவம் கொண்டவரும் உளவியலில் முதுகலை பட்டம் பெற்றவரும் ஆவார்.
www.drvsj.com
/ psychologyintamil

Опубликовано:

 

3 окт 2023

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 241   
@SASmodularkitchenKK
@SASmodularkitchenKK 9 месяцев назад
சார் இந்த உலகத்தில் பூஸ்டப் பேசுரோம்னு சொல்லி புள்ள பூச்சிங்கலா கண்டதையும் பேசுதுங்க நீங்க ஒருத்தர் தான் எதார்தமாக சொல்ரிங்கசார் சூப்பர்.
@kantakumaran
@kantakumaran 3 месяца назад
That's wright ❤️
@arunk8558
@arunk8558 8 месяцев назад
The only man spreading positivity without hate is Dr Jithendra...hats off 💐
@krumamaheswari24971
@krumamaheswari24971 9 месяцев назад
வாழ்வின் நிதர்சனத்தை விளக்கிய விதம் அருமை!!
@rajendranpriyanka1359
@rajendranpriyanka1359 8 месяцев назад
" நீங்க என்ன செய்ய முடியும்னு நீங்க நினைக்கிறீங்க?" என்ற ஒரு தோரணையோடு சொன்னீர்கள் பாருங்கள், அதுதான் அருமை. உண்மையும் அது தான். கடந்த பல வருடங்களாக உங்கள் வீடியோக்களை மீண்டும் மீண்டும் கேட்டு என்னை மேம்படுத்திக் கொண்டு உள்ளேன். எனது நண்பர்கள் பலர் உங்களது அடிமைகள். எங்களுக்கு இந்த தேவ தூதனை அறிமுகப்படுத்திய உனக்கு நன்றி என்று என்னிடம் அடிக்கடி கூறுவார்கள்.
@kanthans3899
@kanthans3899 9 месяцев назад
❤❤❤ காயப்பட்ட மனங்களுக்கு வலி நிவாரணமாக தன்னம்பிக்கை ஊட்டும் உங்களது கருத்துரைகள் ❤❤❤
@Ecommz
@Ecommz 8 месяцев назад
இதற்கு பெயர்தான் விதி. விதியை ஏற்றுக்கொண்டால். கவலை பறந்துவிடும்.
@vigneshr6018
@vigneshr6018 8 месяцев назад
Overcome overthinking 1. Loss of self compassion 2. 50-50 chance 3. Believe in the universe 4. Waiting is not bad 5. Problems never stop 6. Everyday task 7. Sometimes you can't do anything 8. Be happy without guilty
@joshuamanohar7745
@joshuamanohar7745 8 месяцев назад
Tq bro for the overall points ❤
@coimbatoremobilesstore133
@coimbatoremobilesstore133 8 месяцев назад
1
@gurub930
@gurub930 6 месяцев назад
Wow thanks bro
@kajash-px5bq
@kajash-px5bq 5 дней назад
இந்த வீடியோ எனக்கு பிடிச்சு இருந்தது, நீங்க சொல்வதுதான் உண்மை, விதி ய நம்பனும், நாம என்னதான் போராடினாலும் நமக்கு என்ன இந்த உலகத்துல கிடைக்குமோ அது தான் கிடைக்கும், எதுவா இருந்தாலும் மனம் தளராமல் நம்முடைய காரியங்களை செய்து கொண்டு இருக்க வேண்டும்
@ilaiyabarani
@ilaiyabarani 8 месяцев назад
இந்த வீடியோ இன்று இந்த இரவு என்னை என்னிடம் மீட்டு கொடுத்திருக்கிறது ...நான் எனது பிரச்சனைகளை உற்ற தோழனிடம் உருகி சொல்கிறபோது கிடைக்கும் ஆறுதல் போலவும் ஒரு மிகச்சிறந்த மனோதிட வழிகாட்டியாகவும் மனதில் இறங்கியிருக்கிறது .... நன்றிகள் பல தோழர் .....அப்படியே என் தற்போதைய நிலைமைக்கு கவுன்சிலிங் கிடைத்த அனுபவம் ❤❤
@gowthamjack2415
@gowthamjack2415 9 месяцев назад
Unga video paththale brain narampulam automatic ka correct aguthu sir oru clarity etho oru energy peacefull happiness kataikuthu sir
@manivannangurusamy6652
@manivannangurusamy6652 9 месяцев назад
Many people comment right video at right time. It means that many people are going through the same emotion right now. I am one among them and thanks for this wonderful video.
@PriyankaSumathi
@PriyankaSumathi 9 месяцев назад
True
@SSR_ARENA
@SSR_ARENA 9 месяцев назад
Much needed at the right time ,the guilt of not enjoying the happy moments is my issue 😢
@sharmavel8999
@sharmavel8999 8 месяцев назад
I need more videos in overthinking problem
@mylifemydream3275
@mylifemydream3275 8 месяцев назад
Doctor I am really 😢in this same situation I always cry by thinking that I don't have friends ,I don't get what I desired for because of this only and now one listens to me ...If I speak also ....these are thoughts always coming to me...I am unable to control only .......thank you doctor for this video🙏🙏
@pathtoknowledge6847
@pathtoknowledge6847 9 месяцев назад
MUCH NEEDED FOR ME AT THE RIGHT TIME! 🙏
@gopalkannan4934
@gopalkannan4934 9 месяцев назад
மிகவும் நன்றி!!
@salaikavitha2830
@salaikavitha2830 9 месяцев назад
You pointed out exactly what I have in my mind. Thank you so much.
@mani56941
@mani56941 8 месяцев назад
One of the best videos and much needed for current environment... thank you very much Dr
@vikramboss6345
@vikramboss6345 9 месяцев назад
Right time right video everytime. Such a game changing video for me thanks dr
@rajesh3682
@rajesh3682 8 месяцев назад
Sir neega tha romba honest person 😊
@thangamanithangaraju9503
@thangamanithangaraju9503 9 месяцев назад
மிக சிறப்பான பதிவு
@learnwithlaxmi2567
@learnwithlaxmi2567 9 месяцев назад
You are doing a great job,thank you for your timely video....👍
@harmony9584
@harmony9584 9 месяцев назад
❤ "The psychologist embarks on a transformative journey towards becoming a wise individual."🎉
@sivasanker8566
@sivasanker8566 9 месяцев назад
Your contents are very priceless gift
@agarmohamedasram6725
@agarmohamedasram6725 8 месяцев назад
Think - idea - try - do - do again - and gain - keep doing - success!
@sreejithchandran118
@sreejithchandran118 9 месяцев назад
I feel the same. I'm overwhelmed and thinking about future. But whenever I feel so down your videos gives me little comfort and clarity. Thanks Dr.Jithendra
@Kanthan-iv6ke
@Kanthan-iv6ke 9 месяцев назад
❤❤❤❤🎉🎉🎉 இந்த நிலையில் தற்போது நான் உல்லன் மிகவும் நன்றி சார்
@efilcrackers007
@efilcrackers007 9 месяцев назад
Thankyou So much Sir ரொம்ப ரொம்ப நன்றி
@dharmayoga7537
@dharmayoga7537 9 месяцев назад
Thank you Jithendra Sir. from Jaffna, Sri Lanka.
@vimalarr4865
@vimalarr4865 8 месяцев назад
Most of the time i made right decision after watching ur video... Even this video got in right time... Luck + time... Even though we hard work to success or the things we want... But end of the day the time & luck will answer
@meenu5813
@meenu5813 8 месяцев назад
Thank you so much. Neenda naal problem ku solution kedachu iruku.❤
@prathipanangg5551
@prathipanangg5551 9 месяцев назад
Rights video at the right time it’s well done Dr V S Jid ❤
@novatiom
@novatiom 8 месяцев назад
தற்போதைக்கு எனக்கு தேவையான அருமருந்து மிக்க நன்றி சார்
@ramabirans7809
@ramabirans7809 4 месяца назад
மிக்க நன்றிங்க ஐயா 🙏
@ramakrishna-bf4ur
@ramakrishna-bf4ur 7 месяцев назад
Doctor you are such an inspiring person giving positive energy medicine to people by uploading your videos without taking doctor fee.
@nithyasatish
@nithyasatish 9 месяцев назад
Thanks a lot for creating this video !! You nailed it sir 👌 much needed for this hour !!
@sumathybalaji5252
@sumathybalaji5252 9 месяцев назад
Great video. One of your best videos, Dr
@user-ux2os7ck9n
@user-ux2os7ck9n 7 месяцев назад
மனசு லோச அமைதியாகுது சார்😊😊😊😊😊😊
@oksmanoj
@oksmanoj Месяц назад
I am facing most of the problem, what you told in this video. Thanks
@prabusaminathan7103
@prabusaminathan7103 9 месяцев назад
When I am see notification from your channel, i feel good. Power of your content. ❤ thank you 🙏
@dharshinipriya6618
@dharshinipriya6618 8 месяцев назад
Right message at Right time.... I was looking for something soothing....
@dharshinipriya6618
@dharshinipriya6618 8 месяцев назад
Waiting is not bad: this made my day..... Thank you for the right motivation. Thank you J
@cskramprasad1
@cskramprasad1 8 месяцев назад
உங்களின் ஒவ்வொரு பதிவும் அளவற்ற செல்வதை பகிர்வது போன்றது.
@radhakrishnan8770
@radhakrishnan8770 8 месяцев назад
ரொம்பவும் நன்றி சார். எனக்கு இப்போது இது மிகவும் தேவையாக இருந்தது நன்றி
@kathirkamapandiank7428
@kathirkamapandiank7428 8 месяцев назад
Right time right speech..Thank you..
@satheshkumar5870
@satheshkumar5870 9 месяцев назад
அருமையான காணொளி 📸
@meenad2807
@meenad2807 8 месяцев назад
Thanks Anna reality kku
@murugeshwaripalanikumar8734
@murugeshwaripalanikumar8734 9 месяцев назад
Thank you so much for your concern sir ❤...
@ennuvathuyetram914
@ennuvathuyetram914 8 месяцев назад
எனக்கு தேவையான நேரங்களில் தங்களின் காணொளி ஒரு முலாம் பூசிய கண்ணாடியாக அமைகிறது, எல்லாம் இயற்கையின் நியதி தங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.
@Nallna
@Nallna 7 месяцев назад
For the past one year I'm trying to get a job but I didn't get it yet. Whenever I feel positive about my job search and try a different way I get distracted by some other issues or demotivated by someone and I'm experiencing this for the past 1 year. Right now I realised all I can do is to try whatever I can and I gave up on all kind of feelings and emotions I had regarding this and started believing in God and time. TRUSTING IN THE PROCESS.
@anukeerthana4598
@anukeerthana4598 4 месяца назад
This video changed my life.😊
@eelavarasisathish8652
@eelavarasisathish8652 9 месяцев назад
Dr. Thanks for sharing again a fabulous and excellent explanation video👌👍👏🤩. Then I liked the video and shared to the needed person even subscribed your channel. All the best wishes for upcoming events💐
@RajKumar-ox2bh
@RajKumar-ox2bh 7 месяцев назад
ஹாய் சார் அப்போ நமக்கு டைம் இல்லை இப்போ யோசிக்க நிறைய டைம் இருக்கு அதான் ஏதாவது யோசிச்சுடே இருக்கோம் அதுவே மனகவலைக்கு அதிக காரணம்
@vijaykumarramaswamy7464
@vijaykumarramaswamy7464 Месяц назад
Bro i am in worst situation ending situation i acrossing many more sorrows and dropped some chances in my throughout life😭
@ManojKumar-rw1hr
@ManojKumar-rw1hr 9 месяцев назад
நன்றி 🙏
@boobalan4051
@boobalan4051 8 месяцев назад
Much needed one ❤ Thank you!
@sindhusathish9609
@sindhusathish9609 2 месяца назад
ரொம்ப நன்றி சார், மனம் உளைச்சல் இருந்த எனக்கு மருந்து மாதிரி இருந்தது இந்த காணொளி. மனமார்ந்த நன்றி
@mukeshkumar-xl5ie
@mukeshkumar-xl5ie 9 месяцев назад
Super anna....itha mathiri neraya useful aana video podunga anna.....💝❣
@thirumalr333
@thirumalr333 8 месяцев назад
this is so much true fact of overthinking
@Buddy21802
@Buddy21802 8 месяцев назад
Absolutely true..hats off to you sir..❤
@rexmotha1317
@rexmotha1317 8 месяцев назад
THANKS LOT. V. TRUE
@Tamil_dreamers
@Tamil_dreamers 8 месяцев назад
Super sir 👌👌 தெளிவு 🙏
@benazirbegum6046
@benazirbegum6046 8 месяцев назад
Thanks sir depression la irunthean vedio ketu konjam manasu relax iruku sir
@mohamedaathif7566
@mohamedaathif7566 9 месяцев назад
Thanks my dear brother
@mahidar100
@mahidar100 8 месяцев назад
I needed this video, thank you Doctor 😊
@karthickraja2436
@karthickraja2436 9 месяцев назад
Thanks for the valuable information sir
@rameshn8146
@rameshn8146 8 месяцев назад
Excellent Dr.
@udhayanithi3534
@udhayanithi3534 9 месяцев назад
Thanks sir.intha situation la kandipa enaku ithu uthavum
@dhanushsujith3381
@dhanushsujith3381 9 месяцев назад
Thanks for the video bro ♥️. It really gave a clarity 🙂
@user-cz6zn2tq2o
@user-cz6zn2tq2o 9 месяцев назад
Very very truly subject royal salout sir
@marit4931
@marit4931 8 месяцев назад
Thankyou for making this video sir I will implement these in my life ❤👍
@mohannarayanan5921
@mohannarayanan5921 3 месяца назад
மிகவும் அருமையான பதிவு. தன்னம்பிக்கையை கூட்டும் என்பதில், மாற்றுக்கருத்தில்லை. தற்போதைய உலகில், இந்த பதிவு, சமுதாயத்திற்கு, அவசியமான ஒன்று.
@SRMS1226
@SRMS1226 8 месяцев назад
One such a best advise at this moment for me
@im_kingsiva
@im_kingsiva 8 месяцев назад
Great Sir. Me too have the same doubt. How Vivekanda lived happy when world war going but he lived very less years. Some luck and good time needed
@karuppasamypandian5226
@karuppasamypandian5226 9 месяцев назад
Lovely explanation 😃
@samicart4105
@samicart4105 8 месяцев назад
seriyaana video potu hope koduthu irukinga na 😢❤❤❤ you are a life saver💞
@hajirabegum2546
@hajirabegum2546 9 месяцев назад
Thank you sir! Agreed with live the moment 😊
@JayasuryaParthiban
@JayasuryaParthiban 4 месяца назад
Your channel is a whole positive vibe bro! keep going❤❤❤
@thamizhthendral101
@thamizhthendral101 6 месяцев назад
Thank you...
@Nothingtosaypplbmr
@Nothingtosaypplbmr 9 месяцев назад
True bro i m Living the moment 🥰
@juneethalam173
@juneethalam173 9 месяцев назад
In need of this hour
@psgdearnagu9991
@psgdearnagu9991 9 месяцев назад
Thank you so much doctor sir. Thank you so much universe. Exactly what I want now... 🎉😊🙏💐👏👏👏👏👏👏👏👏👌✅💯👍🏼🙏🥰🤗♥
@PoornimaDiaries
@PoornimaDiaries 8 месяцев назад
Much needed video for me at the right time 🎉
@rajkumart4524
@rajkumart4524 8 месяцев назад
அருமை சார்.....
@jothijo6825
@jothijo6825 3 месяца назад
Rompa Rompa tq❤❤❤❤❤
@charm98
@charm98 8 месяцев назад
Much tearful hug to you brother 🥺💙
@ibrahimsaid57
@ibrahimsaid57 9 месяцев назад
Thank you bro❤
@veerappanveerappan3746
@veerappanveerappan3746 10 дней назад
Thank you so much doctor
@babysha-kithu6588
@babysha-kithu6588 9 месяцев назад
Thank-you anna ❤️
@venkateshnk5905
@venkateshnk5905 8 месяцев назад
Thank you dr. Without knowing that we are in the state of brooding. It happens me lot of time. Will try to reduce after watching your video
@senthilkumar-bx2uy
@senthilkumar-bx2uy 9 месяцев назад
Thanks a lot for this video
@franklynprabhu2969
@franklynprabhu2969 7 месяцев назад
Thank you so much, thanks for this video
@karthikeyanp9974
@karthikeyanp9974 8 месяцев назад
Well said✔️
@paviscare5598
@paviscare5598 8 месяцев назад
thank you so much sir .God bless u sir thank you
@mohamedrifnas7251
@mohamedrifnas7251 7 месяцев назад
Thanks a lot brother.
@adhithiyant2868
@adhithiyant2868 8 месяцев назад
Super sir After long time watching your video sir Today I have learn something different from you. Thank you sir
@vasanthib1725
@vasanthib1725 8 месяцев назад
Awesome ji
@muthukrishnank5692
@muthukrishnank5692 8 месяцев назад
Well said Jitender Sir 👌👌👏👏
@Ravikumar-iv2xe
@Ravikumar-iv2xe 9 месяцев назад
Vanakkam sir
@GaneshKumar-wx4xv
@GaneshKumar-wx4xv 7 месяцев назад
Thought provoking brother ❤
@sakthivelr332
@sakthivelr332 8 месяцев назад
Excellent video!
@PrasannaKumar-wy6qu
@PrasannaKumar-wy6qu 8 месяцев назад
Thanks for this vedio Bro ❤ I'm feeling better now
Далее
Healing with your Mind | Dr V S Jithendra
10:56
Просмотров 116 тыс.
Crazy Girl destroy RC CARS 👩🤪🚘🚨
00:20
Просмотров 4,2 млн
Stop Loneliness and Live Happy! Dr V S Jithendra
9:38
Relax Your Mind using Tao - Dr V S Jithendra
11:06
Просмотров 197 тыс.
How To Stay Motivated and Hopeful! Dr V S Jithendra
6:58