Тёмный
No video :(

Harischandra - Aadhiyilum Paraiyan Alla Song 

AP International
Подписаться 11 млн
Просмотров 2,6 млн
50% 1

Harischandra - Tamil Movie
Star Cast: Sivaji Ganesan, M.N.Nambiar, Thangavel, Varalakshmi, V K Ramasamy
Music: K.V.Mahadevan
Direction: K.S.Prakash Rao
Harischandra is a Tamil mythological epic film. Sivaji had never lied to anyone in his life. Nambiar challenges Rishi that he will make Sivaji to lie. Nambiar tries various methods to make Sivaji suffer. Sivaji even sells his wife and himself to keep up his words till the end

Опубликовано:

 

5 дек 2012

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 408   
@rajhamanivlogs2923
@rajhamanivlogs2923 2 месяца назад
எனக்கு வயது 73. பள்ளிக்கூடத்தில் படிக்கும் போது பார்த்து ரசித்து மனமுருகி அழுது பார்த்த காவியம் என்றே சொல்ல வேண்டும். நான் அந்தப்படத்தில் சிவாஜி கணேசனை பார்க்கவில்லை ஹரி சந்திரனையும், அவன் படும் துயரங்களும் தான் என் கண்ணுக்கு தெரிந்ததே தவிர சினிமாப்படத்தை நான் பார்க்கவில்லை. என்னுடைய மனதில் இருந்து இந்த காட்சியானது ஜென்மத்தில் நீங்காது. இது போல் இனி எவனாலும் கதை எழுதவோ அல்லது படம் எடுக்கவோ முடியாது என்பது என் திண்ணமான கருத்து. தமிழை படிக்க எழுத தெரியாதவனும் சரியாக உச்சரிக்க தெரியாத பலரும் தான் இன்று படமெடுக்கின்றனர். மிகவும் சிந்திக்க வேண்டிய அவசியம் உள்ளது.
@nkanagaraj9671
@nkanagaraj9671 Год назад
மெய் சிலிர்க்க வைத்த காட்சியமைப்பு. எத்தனை பிரமாண்டமான திரைப்படங்கள் வந்தாழும் இது போன்ற படங்களுக்கு ஈடாகாது
@udhayauk2093
@udhayauk2093 Год назад
❤❤ இனிமே இந்த மாதிரி நடிப்பு நடிக்க முடியாது இந்த மாதிரி ஒரு படமும் வர முடியாது சிவாஜி ஐயா. 💋❤️. தி கிரேட் ஒன்லி ஒன்
@ramasamya2391
@ramasamya2391 3 года назад
வீர சிவாஜியின் பெயருக்கு பொருத்தமானவர் எங்கள் சூரக்கோட்டை சிங்கத்திற்கு மட்டும்தான்
@tamizharezuchikural7122
@tamizharezuchikural7122 Год назад
fffzxzzfffk*_*9_";*(____
@saravanannanjil6281
@saravanannanjil6281 3 года назад
என்னை அறியாமல் ரோமங்கள் மெய் சிலிர்த்தன சிம்ம குரலோனின் நடிப்பு....
@rukkumanir6467
@rukkumanir6467 2 года назад
Bhul
@kaleeswaran8866
@kaleeswaran8866 2 года назад
முடியலடா சாமி. ஒவ்வொரு வார்தையும் கேட்க்கும் போது கண்ணோடு சேர்ந்து உடலும் கலங்குது.😰😰😰😰😰😰😰😰😰😰😰😰😰😰😰😰😰😰😰
@supersathish1178
@supersathish1178 3 года назад
நீதியிலும் பறையனல்லவே.......சூப்பர்.
@amirthaganesan5379
@amirthaganesan5379 3 года назад
💞 என்னை அறியாமல் கண்களில் நீரை தவிர வேறொன்றும் வரவில்லை கணவன் இட்ட கட்டளையை "அப்படியா சுவாமி " என்று சொல்லிவிட்டு போனவலை நினைத்து விதி எவ்ளோ வலிமையானது
@somasundaram2990
@somasundaram2990 9 месяцев назад
நான் மனம் உருகி ரசித்துக்கேட்கும் அற்புதமான பாடல்கள் ஒலி அதிகம் கேட்காமல் ரசிக்க இயலவில்லை தெளிவாகக்கேட்க தயஐகஊர்ந்தஉ ஆவணசெய்வீர் என நம்புகிறேன் நன்றி
@somasundaram2990
@somasundaram2990 9 месяцев назад
நான் மிகவும் மனம்உருகிரசித்துக்கேட்கும் அற்புதமான பாடல்கள் ஒலி அதிகம் இல்லாததால் அனைத்துப் பாடல்களும் கேட்க இயலவில்லை எனவே தயவுசெய்து ஒலியியல் அதிகப்படுத்தவும் நன்றி
@ramasamya2391
@ramasamya2391 3 года назад
என்ன நடிப்பு இந்த பாட்டைக் கேட்கும் பொழுது எல்லாம் கண்ணீர் சிந்தாத நாளே இல்லை இவர் என்ன!! தெய்வப்பிறப்பே இவரைப்போல் இனி இப்பூவுலகில் பிறக்க சாத்தியமே இல்லை
@RaviRavi-wc2hz
@RaviRavi-wc2hz 2 года назад
உண்மைதான் சகோ
@devak5430
@devak5430 5 лет назад
கடமை உண்மை நேர்மை னு செல்லியே நம் முன்னேர்கள் அடிமைஆகிவிட்டிர்கள் அதுதான் இண்ரு வரை தொடர்கிறது அடுத்த சந்ததிகள்ளாவது இந்த சாதி கொடுமைகளை அனுபவிக்கவேண்டாம் அதர்க்கு இயன்ற தலைமுறைகள்தான் ஒற்றுமையாக செயல் பட வேண்டு
@breezean
@breezean 7 месяцев назад
True... They twisted the story of Arichandra... the story is different from actual truth..
@uvukkaravel8063
@uvukkaravel8063 4 года назад
அரசன் வாழ்க்கையில் வரும் ஏற்றமும் தாழ்வுகள் இது தான் வாழ்க்கை
@parithivananv7967
@parithivananv7967 9 лет назад
aadhiyilum paraiyan alla..superb song..tamil mozhiyum sivaji nadippum mei silirkka vaikkirathu
@ganesandakshinamurthy828
@ganesandakshinamurthy828 Год назад
உலகின் ஒப்பற்ற நடிகர் மாகலைஞன் சிவாஜி. அவரின் நடிப்பு, வசனம் , குரல் வேந்தன் டிஎம்எஸ் பாடல் இரண்டும் உள்ளத்தின் உள்ளே ஊடுருவுகிறது.
@missveeravshaglockdownfm.9565
@missveeravshaglockdownfm.9565 4 года назад
I was blessed by God to visit India in 2008....went to Kasi enlightment heaven. By the bay of Ganga Maths we can see the blessed body being cremated. Many Ghats are there... Harichandra Ghat is the one. முடி சார்ந்த மன்னரும் முடிவில் பிடி சாம்பல்.... அங்கே கண்டேன்....
@sivaprinters6714
@sivaprinters6714 3 года назад
இன்று எங்கள்ஊர்தஞ்சை டவுன்கரம்பையில்வருடம்தோரும்திருவிழாவில் அரிச்சந்திரா நாடகம் நடைபெறுகிறது
@neelakandan4900
@neelakandan4900 3 года назад
சவுண்டு யில்லை நடிப்பு திலகம் சூரகோட்டை சிங்கம்.
@ayyanarayyanar7442
@ayyanarayyanar7442 8 месяцев назад
ஆயிரம் வாழ வேண்டிய நடிகர் திலகம் சிவாஜி கணேசனை கடவுள் ஏனோ இளம் வயதிலேயே கூப்பிட்டுக்கொண்டார்
@user-nb4kc8wl8y
@user-nb4kc8wl8y Месяц назад
என்னாது இளம் வயதிலா? ஏன் டா 72 உனக்கு இளம் வயதா? நல்லா இருக்கு டா சாமி😂
@balrajbalraj2311
@balrajbalraj2311 Месяц назад
அய்யனார் என்ன அய்யனார் அவர் எல்லாம் ஆண்டு அனுபவிச்சிட்டு தான்யா போனாரு சிவாஜி ஐயா
@shyamsundar1228
@shyamsundar1228 4 года назад
முடிசார்ந்த மன்னரும் முடிவில் ஒரு பிடிசாம்பல்
@thamizhandathinthiravukool9091
@thamizhandathinthiravukool9091 4 года назад
உலகை மிரள வைக்கும் செய்திகள். யார் அந்த முருகன் அவனுக்கு எதற்கு ஆண்டி வேடம் காவடி மயில் வாகனம் முளைப்பாரிகை அறுபடை வீடு. ஐயா நான் தற்போது எகிப்து மொழி ஆராய்ச்சி செய்து கொண்டு வருகிறேன் எகிப்து மொழி குமரி தீவில் உருவாக்க பட்ட மொழியாக தான் இருக்க வேண்டும். அந்த மொழி தமிழ் என்று நிறுவி இருக்கிறான். பார்த்து விட்டு தங்கள் ஆதரவை தாருங்கள் . மிக்க நன்றி ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-KUyXRPZiJ-4.html
@srinathvenkatesh6650
@srinathvenkatesh6650 5 месяцев назад
Sivaji Ganesan sir God of acting......
@user-vu5dp5pj8z
@user-vu5dp5pj8z 10 месяцев назад
Good example for Covid-19 This particular song No bad person in justice .
@Mani-cc5lo
@Mani-cc5lo 5 лет назад
அருமையான லருது பாடல், ஆதியிலும் பறையன் அல்ல ஜாதியிலும் பறையன் எல்ல நான் பாதியிலே பறையன் ஆனேன்
@Raijin364
@Raijin364 Год назад
இந்த படத்துல ஹரிச்சந்திரன ஒரு ஆரியான நினைச்சி கோங்க.இப்ப பாட்டு கேளுங்க என்னனு புரியும்.
@shanthiuma9594
@shanthiuma9594 3 года назад
பறை என்பதன் பொருள் அடுத்தவர்களு சொல்லி கொடுப்பது. என்ன உயந்த அர்த்தம். 🙏
@mr.public3032
@mr.public3032 2 года назад
பறையன் என்பது அடுத்தவர் பொருளுக்கு ஆசைப் படுபவன். பணத்திற்கு ஆசைப்படுபவன். பணத்திற்காக பிணம் எரிப்பவன். பறையரின் உட்பிரிவு சாம்பவன் அல்லது வெட்டியான். என்று அர்த்தம். பிணத்தைக் கொண்டு வந்த என்னிடத்தில் பணம் பணம் என்று அலைகிறாய்யே "ஈன பறையனை" என்று அந்தப் பெண்மணி திட்டுகிறார் அதை கேட்கவில்லையா.
@samsuperbroa0142
@samsuperbroa0142 2 года назад
@@mr.public3032 அந்த படத்தை முழுசா பாருங்க தோழா ? அந்த பிணம் எறிக்கும் தொழில் செய்பவர் நாட்டைக் கட்டி ஆண்ட மன்னர் அவர் ஏன் இந்த தொழிலை செய்கிறார்???? ஹரிச்சந்த்ரா full movie பார்த்து தெரிஞ்சுக்காங்க ?
@Raijin364
@Raijin364 Год назад
​​@@samsuperbroa0142 பறையன்.ப-(அ)ரையன், அரையன் யாரை குறிக்கும்??????????
@RAMESHRAMESH-ev9lg
@RAMESHRAMESH-ev9lg 3 года назад
சூப்பர் அருமையான படம்
@samsuperbroa0142
@samsuperbroa0142 2 года назад
ஆகா அருமையான பாடல். ஜாதி வெறிபிடித்த ஜந்துகளுக்கு சமர்ப்பனம்.
@k.k.3608
@k.k.3608 2 года назад
இதையரிந்தால் வாழ்க்கை சிறப்பாகுமா
@user-jf7cg3vh8l
@user-jf7cg3vh8l 3 года назад
சிவாஜி
@USHASUNDAR1971
@USHASUNDAR1971 4 года назад
what an action, no chance to replace shivaji ganesan.
@gokulmadavanandalandalmada3858
Shivaji Ganesan Is Really Great Sir. Real Harichandra Same as U this film Actioning.
@bharathnarayanan28
@bharathnarayanan28 4 года назад
Harishchandra is not a tamil mythological epic, it is a sanskrit mythological epic.....
@kingkalai1138
@kingkalai1138 4 года назад
இக்காட்சியை கண்டு என் கண் கசிவது ஏன்? ஓ இது தான் நடிப்போ
@Rajeshkumar-gz6rp
@Rajeshkumar-gz6rp 4 года назад
Nanum mei silirthu kan kalangi viten
@rajukesavan7769
@rajukesavan7769 2 года назад
😘🧐👌👌👌🙏 arumai, Diamond of tamil cinema history
@Mani-cc5lo
@Mani-cc5lo 5 лет назад
தமிழர் பெருமை பேசும் பாடல்
@prabhuvel5507
@prabhuvel5507 6 лет назад
ஓடும் உதிரத்தில் வடிந்தொழுகும் கண்ணீரில் தேடிப்பார்த்தாலும் சாதி தெரிவதுண்டோ.
@prabakaran2467
@prabakaran2467 5 лет назад
Super
@pannerselvam7316
@pannerselvam7316 3 года назад
Why no audio? This is the best film of Sivajiganesan that I have seen. So natural - why today's films have no naturality in them?
@avavm4918
@avavm4918 3 года назад
fact
@RBANU
@RBANU 7 лет назад
Wonderful performance and meaningful message !
@geethasekaran5466
@geethasekaran5466 4 года назад
Sivaji acting marana mass.oruthan porathu varanum.
@Muthu05656
@Muthu05656 4 года назад
இந்த பாடலின் முழுமையான அர்த்தம் என்ன?
@sabeshmanikandan1215
@sabeshmanikandan1215 4 года назад
1. ஆதியில் ஞனம் பிறக்கவில்லை. 2. பிறப்பிலும் நான் ஞானி இல்லை. 3. முக்கிய அம்சமானது, இக் கதை வாக்கினை காப்பாற்ற முயன்றதால் வந்த வினை. இப்பாடல் உணர்த்துவது அறவாழ்க்கை. நீதி மாறலாம். உ.ம் அவையில் பரிசினை கேட்ட பின்னர் மறுப்பது. காரணம் இவன் திருமணம் முடிந்தவன். நீதி தவறுவது. ஆனால் இங்கு நீதி யைவிட அறம் பெரிது என்பதை உணர்த்த இந்த பதம் பயன்படுத்தப்படுகிறது. எனவே நீ சுடுகாட்டுக்கு கொடுக்க வேண்டிய பணத்தை கொடு , என்பது. பின் அறத்தின் வழி தன் மனைவியையே தலை துண்டிக்க தயாராவது. நன்று.
@v.v27
@v.v27 5 лет назад
பாடல் வரி ஆதியிலும் பறையன் இல்லை சாதியிலும் பறையன் இல்லை
@akilanking6100
@akilanking6100 4 года назад
யோச ஸ்ரீ
@evilparadise..i7509
@evilparadise..i7509 5 лет назад
Aadhiyilum Paraiyan illai...Aadhiyil Paraiyan Undu Adhu saathi illai....Per inam...Saathi illai...!!!!
@user-vl3su8qx3t
@user-vl3su8qx3t 6 лет назад
கண்ணீர் கசிந்துருகும் பாடல்
@prasannam7898
@prasannam7898 5 лет назад
கண்ணிர் வருதா டேய் ஏங்களுக்கு கோபம்தான்டா வருது தமிழ்கடிகளை கேவளப்படுத்தும் பாடல்தானே இது
@thamizhandathinthiravukool9091
@thamizhandathinthiravukool9091 4 года назад
உலகை மிரள வைக்கும் செய்திகள். யார் அந்த முருகன் அவனுக்கு எதற்கு ஆண்டி வேடம் காவடி மயில் வாகனம் முளைப்பாரிகை அறுபடை வீடு. ஐயா நான் தற்போது எகிப்து மொழி ஆராய்ச்சி செய்து கொண்டு வருகிறேன் எகிப்து மொழி குமரி தீவில் உருவாக்க பட்ட மொழியாக தான் இருக்க வேண்டும். அந்த மொழி தமிழ் என்று நிறுவி இருக்கிறான். பார்த்து விட்டு தங்கள் ஆதரவை தாருங்கள் . மிக்க நன்றி ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-KUyXRPZiJ-4.html
@devanathanraj3021
@devanathanraj3021 5 лет назад
தலைவன் சிவாஜி
@ROCKY-bv3ks
@ROCKY-bv3ks 2 года назад
am having tears in my heart and eyes.. really sivaji ayya is the legent... wat a dialouge..... wat a perfirmance.. wat a acting.... bleddy...i dare ti say any bdy some bdy will act like this. this day 2022... shit acting now a days..full of shits.. MR.KAMAL HASAAN ONLY DO THIS CAHARCTER ACTING.... 😗😗😗😗 SIVAJI AYYA U R THE GIFT TAMIL NADU... THANK TO GOD.... SIVAJI AYYA THE GREATEST... ONE AND ONLY...😚😙😘😘😘😘
@anandm45454
@anandm45454 5 лет назад
really harichandra is great because if we was like him we will kicked our heads by in this world
@gunzogunzo6959
@gunzogunzo6959 3 года назад
Moving scene and but it must be banned. It depicts the situation of a man's feelings when he becomes an untouchable half way in his life. It is belittling the actual feelings of an untouchable condemned at birth to death.
@user-gt8cb7ol5v
@user-gt8cb7ol5v 5 лет назад
பறையனென்று தலை நிமிர்ந்து சொல்லடா..
@vengattheena3477
@vengattheena3477 5 лет назад
poda deiii
@user-fw9dp6mk8c
@user-fw9dp6mk8c 9 месяцев назад
Entha real vazlkaila evanum like Panna matan
@lokeshs6062
@lokeshs6062 3 года назад
I don't know automatically tears came from my eyes. It's a treasure what a performance 😥😥
@jeevaaudiothanan5772
@jeevaaudiothanan5772 3 года назад
Arumaiyana kachi
@sriramn167
@sriramn167 8 лет назад
Oh My God!!!!!! Great acting and everything😊😊 Thmaizh Vaazhga_/\_
@Mohamed48425
@Mohamed48425 10 лет назад
Super Acting by a Great Actor Sivaji Ganesan!
@seenivasanseenivasan9557
@seenivasanseenivasan9557 7 лет назад
in
@sureshpandiyan8428
@sureshpandiyan8428 3 года назад
தயவுசெய்து volume அதிகப்படுத்தவும்
@dhilsankali6901
@dhilsankali6901 2 года назад
J
@ramasamya2391
@ramasamya2391 3 года назад
நடிகர் திலகமே
@selvamkrishnan4977
@selvamkrishnan4977 Год назад
என்ன நடிப்புடா நடிகர் திலகம்😭😭😭😭
@thanish8066
@thanish8066 5 лет назад
Paraiyan eanpavan neengal seitha pavangalai clean pannupavan so avan God
@Gopibtl
@Gopibtl 5 лет назад
இப்போ டீவில பாத்துட்டு உடனே இங்க பாக்குறேன் . ப்பா நானும் சிவாஜி அவர்களை கேலி பேசி உள்ளேன் . மனமார மன்னிப்பு கோருகிறேன் . இறந்தது தன் மகன் என அறிந்ததும் ஒரு ஆக்ட்டிங் பண்ணுவாரு பாருங்க...நீங்களே பாருங்க
@ramakrishnana4862
@ramakrishnana4862 9 лет назад
மாமன் அடிச்சாரோ மயிலிறகு துண்டாலே..!’’ அத்தை அடிச்சாளோ அமுதூட்டும் கையாலே… யார் அடிச்சார் நீ அழவே…
@selvidas4800
@selvidas4800 6 лет назад
y
@appaduraiappadurai8564
@appaduraiappadurai8564 6 лет назад
RAMA KRISHNANA u
@ramasamya2391
@ramasamya2391 3 года назад
Yes your great
@DanielN717
@DanielN717 6 лет назад
Harichandiran is a role model of us !!
@naveenkumarn4943
@naveenkumarn4943 Год назад
Yara eena parayan
@doonification
@doonification 5 лет назад
Shivaji bring harichandra real 🙏
@ravipamban346
@ravipamban346 2 года назад
Sivaji never acted lived as harichandra
@pkgurusamy9920
@pkgurusamy9920 3 года назад
Arumai Arumai Arumai Sambavar paraiyar.
@sivabe999
@sivabe999 6 лет назад
Super movie I am crying
@user-gt8cb7ol5v
@user-gt8cb7ol5v 5 лет назад
நான்..ஆதியிலும் பறையன் தான்..
@Madraxi
@Madraxi 4 года назад
Aadhiyila manushan da nee...
@user-gt8cb7ol5v
@user-gt8cb7ol5v 4 года назад
@@Madraxi நீ சொன்னா சரிதான்டா..
@ramasamya2391
@ramasamya2391 3 года назад
நீங்கள் சொல்லி கொள்வீர்கள் அடுத்தவன் சொல்லும்பொழுது ஏன்கோபம் வருகிறது
@user-gt8cb7ol5v
@user-gt8cb7ol5v 3 года назад
@@ramasamya2391 na azhuthukittu sollalaye..
@muthurajb8798
@muthurajb8798 3 года назад
@@ramasamya2391 I will tell you the fact. Contact me..
@artarun11
@artarun11 11 лет назад
What a beautiful voice of T.M.S and Sivaji's Action. Wow...
@skrithika7641
@skrithika7641 6 лет назад
@vengatesanvengatesan8768
@vengatesanvengatesan8768 5 лет назад
krithi Krith ஆ ்ப ்சா ் ப ்அ் ப ப. ஆணேணே
@ramasamya2391
@ramasamya2391 3 года назад
இந்தப் பாட்டுக்கு சவுண்டு இல்லையென்று பலரும் சொல்லி விட்டார்கள் நீங்களும் பார்ப்பது இல்லை என்றுதான் எனக்கு தோன்றுகிறது கொஞ்சம் சவுண்டை கூட்டி வையுங்கள்
@muthubharathimuthubharathi915
@muthubharathimuthubharathi915 7 лет назад
arumaiyana varigal.
@kavitharajesh6424
@kavitharajesh6424 5 лет назад
I am proud prayyar
@kannank4824
@kannank4824 3 года назад
Unmayil. Sivaji. Evanalum. Vella. Mutiyathu. Ithu. Sathiyamata
@MP-sn2eo
@MP-sn2eo 9 лет назад
பூர்வகுடிக- துடியன் பாணன் பறையன் கடம்பனென்று நூல்: புறநானூறு (335) கவிஞர்: மாங்குடிக் கிழார் அடல் அரும் துப்பின்….. குரவே தளவே குருந்தே முல்லையென்று இந்நான்கு அல்லது பூவும் இல்லை; கருங்கால் வரகே இருங்கதிர்த் தினையே சிறுகொடிக் கொள்ளே பொறிகிளர் அவரையொடு இந்நான்கு அல்லது உணாவும் இல்லை; துடியன் பாணன் பறையன் கடம்பனென்று இந்நான்கு அல்லது குடியும் இல்லை; ஒன்னாத் தெவ்வர் முன்னின்று விளங்கி ஒளிறுஏந்து மருப்பின் களிறுஎறிந்து வீழ்ந்தெனக் கல்லே பரவின் அல்லது நெல் உகுத்துப் பரவும் கடவுளும் இலவே!
@v.trivikrama2242
@v.trivikrama2242 8 лет назад
+Ramkrish “P.Ennis” 2Usurf cud u pls explain the meaning...
@pandiyarajan6460
@pandiyarajan6460 6 лет назад
அனைத்தும் பறை என்பது தான் பொருள்
@rajan22003
@rajan22003 4 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-6Wc9psmFsGA.html
@paramanaiyepaaduvor1047
@paramanaiyepaaduvor1047 Год назад
@@v.trivikrama2242 மேல் குறிப்பிட்ட நான்கு மலர்கள் அது இன்றி பூ இல்லை என்றும் அதன் பின் குறிப்பிட்ட நான்கு வகை தானியம் மற்றும் அவரை உள்ளிட்டவை இன்றி உணவு இல்லை என்றும் மேல் குறிப்பிட்ட துடியன்,பானன் ,பறையன், கடம்பன்,இவைகள் சாதி அல்ல குடிகள் அந்தகுடிகள் நான்கும் இல்லாது வேறு தமிழ் குடிகள் இல்லை ஆதியில் ஒன்றை யோன்று பெனி காக்க வேண்டும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் அப்படி இருக்க தவறினால் தங்களுக்குள் போர் மூண்டு பெரும் அழிவும் ஏற்படும் உணவளிக்கும் தெய்வத்திற்கு நிகரான விவசாயமும் இல்லாது போய்விடும் குடிகளின் ஒற்றுமை வேண்டும் ஐயா
@ramanarayananhariharan8067
@ramanarayananhariharan8067 3 года назад
Fantastic action by Sivaji
@sunil252able
@sunil252able 7 лет назад
great actor. ..
@mr.perfect3566
@mr.perfect3566 3 года назад
ஆதியில் பரையர் உண்டு.. சாதி அல்ல.. நம் தமிழ் மக்கள்..
@manidhan4857
@manidhan4857 5 месяцев назад
Serupu pinjirum da paraya
@mr.perfect3566
@mr.perfect3566 5 месяцев назад
@@manidhan4857புதிய செருப்பு வாங்கி போட்டுக்கடா லவடேகபால் வடக்கா 😂
@user-dh6uv6wu5x
@user-dh6uv6wu5x 5 месяцев назад
உங்க அம்மா புண்டையில அடிடா தேவிடியா வுக்கு பிறந்வனே😂😂😂​@@manidhan4857
@rajaprabu3691
@rajaprabu3691 6 лет назад
ஆதியிலும் பறையன் அல்ல சாதியிலும் பறையன் அல்ல நீதியிலும் பறையன் அல்லவே நானே பாதியில் பறையன் ஆனனே.
@subramanianmuthiah3750
@subramanianmuthiah3750 5 лет назад
ஆகா
@jeevamr4207
@jeevamr4207 5 лет назад
O
@vkumar8680
@vkumar8680 4 года назад
பொய் பேசாததால் பறையன் ஆனாரோ? அப்படி என்றால் பறையன் பொய் பேதாதவரா தானே
@thamizhandathinthiravukool9091
@thamizhandathinthiravukool9091 4 года назад
உலகை மிரள வைக்கும் செய்திகள். யார் அந்த முருகன் அவனுக்கு எதற்கு ஆண்டி வேடம் காவடி மயில் வாகனம் முளைப்பாரிகை அறுபடை வீடு. ஐயா நான் தற்போது எகிப்து மொழி ஆராய்ச்சி செய்து கொண்டு வருகிறேன் எகிப்து மொழி குமரி தீவில் உருவாக்க பட்ட மொழியாக தான் இருக்க வேண்டும். அந்த மொழி தமிழ் என்று நிறுவி இருக்கிறான். பார்த்து விட்டு தங்கள் ஆதரவை தாருங்கள் . மிக்க நன்றி ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-KUyXRPZiJ-4.html
@dineshkumarkumar3807
@dineshkumarkumar3807 4 года назад
@@thamizhandathinthiravukool9091 Subscribe பண்ணிட்ட தல நிரய video தமிழ பத்தியும் தமிழன பத்தியும் போடுங்க
@murugesanmariappan4036
@murugesanmariappan4036 9 лет назад
அருமை
@ganeshv1424
@ganeshv1424 6 лет назад
shivaji is no1 actor.
@SEVENSAGES77
@SEVENSAGES77 9 месяцев назад
பேய் தொல்லை தீர எரித்தே ஆக வேண்டும்.
@USHASUNDAR1971
@USHASUNDAR1971 7 лет назад
நடிப்பு சிகரம்
@sumathinadarajan5003
@sumathinadarajan5003 11 лет назад
bbeautiful tamil language...always..
@boopathy834
@boopathy834 7 лет назад
sumathi nadarajan பறையர் வாழ்க வாழ்க வாழ்க
@Bharathiraja-ss8lg
@Bharathiraja-ss8lg 4 года назад
நான் ஆதியிலும் பறையன் தான் குறிஞ்சி திணையில் இருந்து தான் பறையர் இனம் தோன்றும்...உலகின் முதல் மனிதன் தோன்றிய இனம் நாங்க....முந்திப் பிறந்தவன் நான் முதல் பூணூல் தரித்தவன் நான் சங்குப் பறையன் நான்....மனிதன் முதன் முதலில் பேசிய மொழி பறை மொழி...இது அரசனுக்கு ஆனா பாடல் இது எங்களுக்கு இல்லை
@subareddy1339
@subareddy1339 11 месяцев назад
I'm in room P
@premkumarkumar961
@premkumarkumar961 10 месяцев назад
Ne parayanu sollu othukuran athula yanda avana elukura
@sudhesinesantamilselvi7323
@sudhesinesantamilselvi7323 9 лет назад
my super songs veri nice
@ramalingamhemanath6726
@ramalingamhemanath6726 4 года назад
Harichandra.... chatriyandaa....
@Raijin364
@Raijin364 Год назад
But he becomes paraiyar.
@dhamodharan6803
@dhamodharan6803 6 лет назад
What an acting!!!
@balachandran5158
@balachandran5158 4 года назад
Tears were rolling down my eyes on listening Yaar poi solluvar song. SBalachandran Chennai 4
@anbalagakanniappan5638
@anbalagakanniappan5638 4 года назад
Meendum meendum saathi paadalai paada vendaam nee oru naal S C aaga vaazhandu paar appothu puriyum.
@vjvj-ej2dy
@vjvj-ej2dy 9 лет назад
Paraiyan / Paraiyar... To people who doesn't know bout the real history please refer to older scripts. It was not a low-caste originally. Paraiyars was one of the respected Adhi-dravidha origin, they were condemned and enslaved by many other cast which came into the history after them. then the stories was twisted and its remain till today as " untouchable paraiyan/paraiyar". According to many research, paraiyar was the priest who performed prayers and rituals.. refer to Pallava Kingdom history..so guys stop arguing about the caste because we are not educated by the correct person with actual materials. All of us was mislead by some Self-beneficial who created stories and forged realities. All of us are Tamilan..not only if you're born in TamilNadu but if you're born in the earth...All started from HERE....TAMIL---
@v.trivikrama2242
@v.trivikrama2242 8 лет назад
+vj14185 vj14185 lol
@NaveenMick
@NaveenMick 7 лет назад
Arumaiya sonenga nanba
@jothianandan4870
@jothianandan4870 7 лет назад
excellent pa
@kalimuthur8882
@kalimuthur8882 7 лет назад
Naveen Mick
@sanjusj2620
@sanjusj2620 6 лет назад
vj14185 vj14185 , more over the name shambhava is a name of lord shiva in Vedas in sri rudram ,Shiva is called shambha sathashiva.....even lord Buddha was called shambhava deva in Mahayana sutras......
@quiltravels1274
@quiltravels1274 8 лет назад
song super the story of king harichandra
@arajendhran1525
@arajendhran1525 4 года назад
பாடலுக்கு வால்யூம் அதிகம் வைக்கவும்
@k.k.3608
@k.k.3608 2 года назад
Mm
@sarikamani9768
@sarikamani9768 2 года назад
Correct
@nandakumar7961
@nandakumar7961 5 лет назад
My thamil super 🌟 Hero
@gokulmadavanandalandalmada3858
Super Song 👌👌👌
@sekarseenu1901
@sekarseenu1901 6 лет назад
Arumai
@thiruselvan7216
@thiruselvan7216 8 лет назад
great
@kathikeyankarthik9686
@kathikeyankarthik9686 4 года назад
Ippo enganga inda madhiri padattha TV illa poduranga
@mannaitigerselvam2657
@mannaitigerselvam2657 4 года назад
Super
@ashokkumar.m8691
@ashokkumar.m8691 6 лет назад
அல்ல (இல்லை) நல்லவே
@anandm45454
@anandm45454 6 лет назад
Really I Dead means I want to see harichandra in heaven
@vairavell330
@vairavell330 5 лет назад
enna nadipuda samyyy....solla varthai ille.
@suganthidoss9007
@suganthidoss9007 6 лет назад
Excellent
@aeswaran6492
@aeswaran6492 4 года назад
good
@krishnamv7029
@krishnamv7029 5 лет назад
Sound is almost nil ! Please give full volume.
Далее
ЮТУБ БЛОКИРУЮТ?
02:04
Просмотров 637 тыс.
YAAR POI SOLLUVAAR   TMS   @   ARITCHANTHIRAA  SIVAJI
3:44
Просмотров 1,2 млн
sathiyamoorthy arichandra by senthil sengalipuram
36:03
Harischandra - Sivaji gets back his kingdom
9:34
Просмотров 333 тыс.
Oru mada mathum oruvanumaki.mp4
5:09
Просмотров 1,2 млн