Тёмный

Headlight-னால mileage கம்மியாகும் (Official report)| Effects of Automatic Lights In Bike 

Street Light
Подписаться 909 тыс.
Просмотров 158 тыс.
50% 1

#bike #headlights #mileage
This video completely explains the effects of the automatic headlights on bikes with datas from trusted sources. It also provides the reason behind the implementation of automatic headlights.
Then it devises the way handled by the bike company to overcome the adverse effect of automatic headlights. Also briefly describes the losses incurred due to the implementation of the automatic headlights.
The importance of the automatic headlight is also briefly described in the video.
For further details, kindly refer this:
1. Bike registration list - morth.nic.in/sites/default/fi...
2. Bajaj on AHO - www.bajajautofinance.com/blog...
3. Road accident list - morth.nic.in/sites/default/fi...
Also, follow us on the:
Facebook: / theneeridaivelaiscience
Twitter: / theneerscience
Instagram: / theneeridaivelaiscience

Наука

Опубликовано:

 

18 ноя 2022

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 129   
@thirupathy4238
@thirupathy4238 Год назад
Background music illama irundrukalam
@msanthosh5869
@msanthosh5869 Год назад
Pudikalana poda
@wartamilan3128
@wartamilan3128 Год назад
Speech low va kakuthu
@kasimitz
@kasimitz Год назад
Yes .... serious aana music Theva illayae bro
@gurubaran478
@gurubaran478 Год назад
Correct
@relaxoquism3137
@relaxoquism3137 Год назад
@thirupathy neenga sonnadhukku aproma dhaa adhu romba disturb panra madhiri thonudhu
@hanifahanif2879
@hanifahanif2879 Год назад
இதற்கு ஒரு தீர்வு இருக்கு சொகுசு கார்களில் பயன் படுத்தப்படும் photo cell எனும் கருவி பொருத்தவேண்டும் இதன் பயன்பாடு வெளிச்சம் அதிகமாக உள்ள இடங்களில் விளக்கு அனைந்திற்கும் வெளிச்சம் குறைவாக உள்ள இடங்களில் தானேகவ விளக்கு ஏற்றப்படும்
@mytheen2129
@mytheen2129 Год назад
கம்பெனியில் எல்லாம் நம்மளுக்கு கிறுக்கன் ஆகிறான் இதுக்கு கவர்மெண்ட் சப்போர்ட் பண்ணுது. இதுதான் உண்மை.... தமிழர்கள்
@mysticvj1883
@mysticvj1883 Год назад
சாலையை தரமானதாக அமைத்து ... மதுவை முற்றிலும் ஒழித்தால் இதை விட விபத்துக்களை அதிக அளவில் குறைக்கலாம் . ஆனால் அரசு அதை செய்யாது . "மக்கள் மீது அக்கறையுள்ளது போல அரசு நடிக்கிறது"
@RaviRaviRavi007
@RaviRaviRavi007 Год назад
Day time la light ok But bs6 bike la white led varuthu Halogen ah vida white led opposit person ku romba kannu koosuthu
@arv1ndgr
@arv1ndgr Год назад
Matter enana, White LED colour unlike single yellow disperses in nature., Black roads, white light absorb aagum. Ethanaala iruttula objects la nalla theriyum but beam road la theriyaathu.., So most Scooter kurippa, Activa people always turn on Highbeam in roads. High beam must be used only when necessary illana, opposite vehicle glare adikkum, creates high chances of accident! Theneer Idaivelai la oru video va entha awareness create pannunga, Punniyamaa pogum!
@avsam-bk2jl
@avsam-bk2jl Год назад
Low beam vaichutu otungada 😒😑
@Kamesh3101
@Kamesh3101 Год назад
@@arv1ndgr 🙌
@RaviRaviRavi007
@RaviRaviRavi007 Год назад
@@avsam-bk2jl entha paithuyakaran low beam la oturaan Ella mentalum full ah vaikuranga
@SriniVasan-rw3yz
@SriniVasan-rw3yz Год назад
LED விளக்குகள் எதிாில் வரும் வாகன ஓட்டிகளுக்கு கண்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துவது மட்டுமில்லாது மழை பொழியும் போது LED விளக்கு வாகனங்களின் ஓளியை பயன்படுத்தி வாகனங்களை இரவு நேரங்களில் இயக்க முடிவதில்லை.
@ShankarKumar-bg7gs
@ShankarKumar-bg7gs Год назад
Manufacturers should use sensor to detect fog and switch on lights automatically
@vettrivel6144
@vettrivel6144 Год назад
And add 10k rs for it
@shivaganesh8134
@shivaganesh8134 Год назад
@@vettrivel6144 😂😂
@Leaderprabu
@Leaderprabu Год назад
Idhuku sensor vachi auto on and off agura madri panirukalam. Andha sensor lightoda brightnessayum control panra madri irukanum. So oppositela night time vandhalum over brightness issuesum irukathu. Day timela thevai ilama on aagathu
@kirubairajkirubairaj4320
@kirubairajkirubairaj4320 Год назад
நல்ல வீடியோ சூப்பர் வாழ்த்துக்கள் ப்ரோ.
@siddharthgv8955
@siddharthgv8955 Год назад
Innoru issur irukku... Opposite la vara vandi oda LED night romba kannu koosuthu.. Mukkiyama scooters... Romba worst.. So fog light small LED vekkalam.. Periya light ku Halogen bulb veikalam.. Ithu crct ah irukkum
@sachu7t
@sachu7t Год назад
அருமையான பதிவு ®
@rameshsathiya2212
@rameshsathiya2212 Год назад
அருமையான பகிர்வு 👍
@illayaraja4787
@illayaraja4787 Год назад
Super information bro 🌠
@suraruman
@suraruman Год назад
Ithe mathri 2 wheeler 4 wheeler white light pathi oru video podunga.. Yellow light iruntha varaikkum nalla irunthuchu white light led/projector vantha pinadi tha drive panna mudila kannu👀☄️ fuse pona mathri agiduthu
@ashwincool8144
@ashwincool8144 Год назад
Background music sound korcha nalla irukum
@AK-wt7jj
@AK-wt7jj Год назад
இப்பொழுதுதான் சரியான Video விளக்கம் Channel ஆரம்பித்தால் மட்டும் போதாது விஷயம் தெரிந்த நபர்களால் மட்டுமே இப்படி தெளிவாக விளக்கம் அளிக்க முடியும். I am an Automobile Engineer and also I am altered my honda Unicorn headlight Switch. மேலும் BS6 வாகனங்களில் உள்ள Silencer ல் catalytic converter என்ற ஒரு filter இருக்கும் இது காற்று மாசுப்பாட்டை குறைப்பதற்காக பயன்படுத்தப்படுகிறது இதனால் எஞ்சினில் இருந்து விரைவாக வரும் புகை தடுக்கப்படுகிறது இதனால் எஞ்சினில் ஒரு அழுத்தம் ஏற்ப்பட்டு செயல்திறன் இதுவும் Mileage மற்றும் pick up குறைவதற்கு வெகுவான காரணம். புரியும்படி சொல்லவேண்டும் என்றால் நம் மூக்கை அமுத்துப் பிடித்துக் கொண்டு மூச்சு விட்டால் நம் உடம்பில் நடக்கும் செயல்தான் எஞ்சினில் நடக்கிறது.
@Rochrj01
@Rochrj01 Год назад
Honda unicon bs6 Vandi vangiruken , 1 year la 7 thadava breakdown ,worst bike series in unicon.
@Leaderprabu
@Leaderprabu Год назад
White lightnala night timela opposite la varavangaluku baadhipu varuthu. Road theriya matinguthu
@The_civil_Engineer
@The_civil_Engineer Год назад
Adhukku oru DRL light kuduthu irukkala Headlight ku switch kuduthu irukalam XL 100 bike la vara maadhiri
@MATHEWSHITZ007
@MATHEWSHITZ007 Год назад
அதே டெல்லி ல பண்ண வேண்டியது தானே! LED பல்பு சரி தான் ஆனால் நைட் போகும் அடுத்தவன் கண்ணு கூசுதே அதே எவனும் நெனைக்க மாட்டுறான் 🤦🏻‍♂️
@Red_Ranger_X
@Red_Ranger_X Год назад
Headlight of panra switch off panitu pakathula doublt side parking light matum on la irundha kooda kepangala?
@Sathishkumar_Virat
@Sathishkumar_Virat Год назад
Super brother
@newmoviesuperseensandtrile289
Yappadi boss engine on ponnalay dinamo running la tha irukum apparam yappadi
@kaushik6371
@kaushik6371 Год назад
Maybe light sensor vechi dark yaa irukum bothu on aguraa mari vecha idha thavirkalam
@muralijesvlogs7166
@muralijesvlogs7166 Год назад
Intha video Kum baground music different feel ah iruku bro..
@tamilselvan9087
@tamilselvan9087 Год назад
Running daylights are important for road safety. This is to identify a moving vehicle from a parked vehicle. This is standard practice around the world.
@tkentertainment2776
@tkentertainment2776 Год назад
But the cost of wastage because of it will have more adverse effects!
@tamilselvan9087
@tamilselvan9087 Год назад
In such case, bicycle or public transport is the best option. If usage of public transport becomes normal by regulating specific lane for public transport will increase it’s efficiency.
@hardik7744
@hardik7744 Год назад
Useful information my doubt is clear Thank you anna
@kabilan7940
@kabilan7940 Год назад
Hey praveen... Way to go🥳🥳...congrats...btw this is kabilan
@nihalvarman242
@nihalvarman242 Год назад
ஐயா 2018 ல கொரோனா இல்ல 2019-ல் கொரோனா வந்துடுச்சு இந்தியாவுக்கே லாக் டவுன் போட்டுட்டாங்க இப்படி ஒரு சூழ்நிலையில் வாகன விபத்துகள் குறைய தானே செய்யும் நம்ம கவர்மெண்ட் போடுகிற சட்டம் பல முயலுக்கு மூன்று கால் என்ற திசையில் தான் பயணிக்கிறது 😎
@madhankumar-fs4uv
@madhankumar-fs4uv Год назад
லாக்டவுன் போட்டது மார்ச் 2020 ல.
@nihalvarman242
@nihalvarman242 Год назад
@@madhankumar-fs4uv நீங்கள் சொல்வது உண்மையாகவே இருந்தாலும் 2019-ல் கொரோனா பயத்தில் நாம் எல்லோரும் வெளியே செல்ல பயந்தார்கள் விளக்கு எரியும் வாகனங்கள் 2016 லே வந்துவிட்டது அப்படி என்றால் 2018 இல் வாகன விபத்து குறைந்திருக்குமே ஏன் குறையவில்லை 2018 2019 உள்ள விபத்துக்களை ஏன் சுட்டிக் காட்டுகிறீர்கள் 😏
@balajims5004
@balajims5004 Год назад
Usefull vidieo
@sarathr4495
@sarathr4495 Год назад
Super ❤️
@tamilnadu916
@tamilnadu916 Год назад
உயிர் தான் முக்கியம்
@shameer9832
@shameer9832 Год назад
Pesumbodhu vaardhaigala theliva sollunga ....paathi vaarthaya mulngaadhinga adha mattum correction pannunga bro
@jamessd15
@jamessd15 Год назад
Yen pulsar yedutha 1 year laiyea battery Gaali change pannunen
@lrajraj79
@lrajraj79 Год назад
Background music kevalama erukku
@santhanarajan3362
@santhanarajan3362 Год назад
Intha white light kanna koosudhu. Athaum sollunga....
@akashpeak
@akashpeak Год назад
Nice
@logusrecords
@logusrecords Год назад
White light road seriya theriyala, in rain time it is even worse ..
@ferofero2561
@ferofero2561 Год назад
Pei kadhai sollum pothu podura background music bro ithu
@mani-iz5vo
@mani-iz5vo Год назад
Make a detail video about if a person earn 1 crore in USA dollar then return India how much money does he have 75 _80 crore something?
@suryakumar6413
@suryakumar6413 Год назад
Please avoid bgm
@arun.r_2605
@arun.r_2605 Год назад
Also yennoda splendor la day full ah low beem eriyum athunala low beem power poiruchu night visibility illa frequent ah change pannra marri Iruku
@BellIcon
@BellIcon Год назад
Come to our RU-vid channel.... easily one can cutoff this with out any warranty void...
@shivaguru4861
@shivaguru4861 Год назад
bro neega soina mathire off switch potaa warranty claim cancel panuvaga maybe bike damage agalam
@BellIcon
@BellIcon Год назад
Come to our RU-vid channel.... easily one can cutoff this with out any warranty void...
@babuk9764
@babuk9764 Год назад
பைக் ஆட்டோமீட்டி ஏட்லைட் ஓகே ஆனா கார் மற்றும் பஸ் ஏ ஆட்டோமீட்டி ஏட்லைட் ஏரியில்லா சென்னை பனி மூட்டம் இல்லையா பகல் எதுக்கு லைட் எரியனு பகல் தேவையில்லாலே டெல்லி தா பனி மூட்டமாஇருக்குதான அப்போ ஆட்டோமீட்டி இருந்த ஓகே சென்னைதா பனி மூட்டம் இல்லால எதுக்கு
@explainonwheels
@explainonwheels Год назад
Accident less reason AHL illa ABS and CBS
@MATHEWSHITZ007
@MATHEWSHITZ007 Год назад
LED பல்பு ல நைட் போகும் போது எதிரே வருற வண்டி டிம் செய்வது இல்லை, இதனால் கண் கூச படுது, இதனால் சாலை விபத்துகள் அதிகரிக்கும்
@shameer9832
@shameer9832 Год назад
Background music ah yenda ipdi potrukinga🤦🤦🤦🤦
@vinothkanna4075
@vinothkanna4075 Год назад
If u check accident percentage sheet, the range s normally decreasing year by year...
@shankardot8889
@shankardot8889 Год назад
2019 la dha lockdown pottangale apram epdi accident aagum
@manoarmy5670
@manoarmy5670 Год назад
Background music சுடுகாட்டில் இருக்கிற மாதிரியே இருக்கு
@vijaysubash922
@vijaysubash922 Год назад
Athumari road 🛣️ kondu kuli illama poota inum konjam accident koraiyum atha yen government pakka matiduthan theriyala
@raventh0012
@raventh0012 Год назад
Yelei masterrrr
@RPR1978
@RPR1978 Год назад
கார்கள் மற்றும் டிரக்குகள் போன்ற நான்கு சக்கர வாகனங்கள் பகல் நேரத்தில் பின்பக்க கண்ணாடியில் ஹெட்லைட்களுடன் வரும் இரு சக்கர வாகனங்களை நன்றாக பார்க்க முடியும். எனவே இடது அல்லது வலது பக்கம் திரும்பும்போது கவனமாக இருப்பார்கள்.
@thirruselvamkanapathipilla5636
Super!
@saravananpaddy798
@saravananpaddy798 Год назад
எரியட்டுமே....!!! இது எதிரே வருபவர் கவனத்தை ஈர்க்கும், எனவே விபத்துகள் குறையும். 👍பணம் சேமிப்பா உயிர் பாதுக்ப்பா நீங்களே முடிவு செய்யுங்கள் ...
@kemilraj4897
@kemilraj4897 Год назад
தேவைநா போடுகிறோம்... இதுல பெட்ரோல் கம்பணிகுதான் லாபம்... எல்லாம் மோடியின் வேலை... ரோட் பொட வக்கு இல்ல.... வந்துடுங்க ..
@thugtamiltamil5968
@thugtamiltamil5968 Год назад
Ippo Manuel switch maathalama....?
@srihariprasathR
@srihariprasathR Год назад
Yes.... But don't change if your bike is new. It will make warranty period void.
@nagarajanrajaram6517
@nagarajanrajaram6517 Год назад
2018 to 2019 Corona vehicle nit used much
@sD-wx7dy
@sD-wx7dy Год назад
Avoid background music 🚫
@newmoviesuperseensandtrile289
Boss na honda shine vaithu irrukn bike vangi 4.1\2 varudam aguthu innum battery nalla irruku
@praveendon4431
@praveendon4431 Год назад
Athula AHO(automatic headlight on) feature Iruka??
@anwardeenm1771
@anwardeenm1771 Год назад
Athu automatic illa always on light . Please change the title names
@prabha112
@prabha112 Год назад
Disturbance ah iruku audio
@jahirhussain8625
@jahirhussain8625 Год назад
Avoid Music
@arunbrucelees344
@arunbrucelees344 Год назад
மின்விளக்கு இப்பொழுது வரும் வாகனங்களில் அனைத்தும் பேட்டரியின் மூலம் மின்சாரத்தை பயன்படுத்துகிறது அதனால் பேட்டரி நீண்ட காலம் உழைப்பதில்லை பேட்டரியில் இயங்கும் பொருட்களை அதிகரித்து பேட்டரியின் அளவை சிறிதாக்கி விட்டார்கள்
@RaviRaviRavi007
@RaviRaviRavi007 Год назад
Y all bike are white led ???
@ktmdukektmboyseen4143
@ktmdukektmboyseen4143 Год назад
Battery life save
@neelamanisubramanian1917
@neelamanisubramanian1917 Год назад
So as he said no one wants to fallow the government law or the safety.......
@rajeshrajesh6816
@rajeshrajesh6816 Год назад
Switch cost 120₹ in service charge
@prasanth.m123
@prasanth.m123 Год назад
Super
@mohamedasif2237
@mohamedasif2237 Год назад
Bgm horror music maari iruku 🙄
@sdk5611
@sdk5611 Год назад
Road kuda seri illa aathanala nariya accident aaguthu.. First aatha fix pannuinga da..
@shanthsha4490
@shanthsha4490 Год назад
Tasmaq modunga accident 4lakh la irunthu 1 lakh ah kuraiyum
@vigneshmaharajan2235
@vigneshmaharajan2235 Год назад
Yov master nee thana ithu
@SritharBoss
@SritharBoss Год назад
Govt person 1 : AHO கொண்டு வந்துடலாமா? Govt Person 2 : நாம காசா போகுது. அவன் காசு, அவன் பைக்! விடு பாத்துக்கலாம். நமக்கு நல்லது பண்ணது மாதிரி பேர் கிடைக்குதுல்ல. அவ்வளோ தான். Govt Person 1 : ஆனா "சிறுதுளி பெருவெள்ளம்" அப்படிங்கிற பல விஷயத்த யோசிச்சு செய்யுற இடத்துல தானே நாம இருக்கோம். Govt Person 2 : அட போ யா! இந்த காலத்துல போய்.. 😭
@lovablesongstatus4758
@lovablesongstatus4758 Год назад
1 year 1 battery change
@djsingh8358
@djsingh8358 Год назад
Iron man arcreactor mathri iruku😂😂
@dhiranontrack
@dhiranontrack Год назад
Oru traffic la car ku 2-3 kms loss… Apo oru month city la use panra car ku? 😂
@invisibledon4060
@invisibledon4060 Год назад
Mileage kum idhukum sambandham illay bro...🤔
@coolcool5613
@coolcool5613 Год назад
Sattam poduravan paithiyam ah iruntha ipadi thaan irukkum
@trlraj8438
@trlraj8438 Год назад
0:37 0:58 நைட்ல மட்டும் எரியல ஸ்விட்ச் போட எரியும்
@harry_krish
@harry_krish Год назад
4:54 2016 la idha vida adhigama accident koranjiruke adhuku headlight off la irundhadhu than karanama..🤣 Pongaya neengalum unga statistics uhm
@ramprasath04
@ramprasath04 Год назад
பேட்டரி கம்பெனி கல்லா கட்டுவாங்க என்னத்த சொல்ல
@smpford5204
@smpford5204 Год назад
thambi ipdi la nee kanaku potina vazhave mudiyathu
@kemilraj4897
@kemilraj4897 Год назад
தேவைநா போடுகிறோம்... இதுல பெட்ரோல் கம்பணிகுதான் லாபம்... எல்லாம் மோடியின் வேலை... ரோட் பொட வக்கு இல்ல.... வந்துடுங்க ..
@kingdom4493
@kingdom4493 Год назад
ஏற்கனவே singapore and malaysia லும் compulsory aho rules இருக்கு becoz of human safety
@JohnJayasinghS
@JohnJayasinghS Год назад
Nalla ol udra man nee. It’s for safety reason and not for Delhi. Also led lights are consuming less power overall
@boopathimagesh8179
@boopathimagesh8179 Год назад
Ivalo sollara government road ahh yaa kuliya vachirykaga athala neeraya axidand nadakuthu 1 St atha sari panna solluga Motta pasaga🤬🤬🤬🤬🤬
@rajeshbe2234
@rajeshbe2234 Год назад
தேவெல்லாம எதுக்கு இந்த இத்துபோன background music romba irritatinga iruku. இதுமாதிரி அறிவு பூர்வமான தகவல் சொல்ற விடியோவுகுக் அறிவுக்கெட்ட த்தனமான BGM.
@NDhanapal-96
@NDhanapal-96 Год назад
LED ஒரு பிரச்சினை இல்லை
@sunderarajank4933
@sunderarajank4933 Год назад
You are basically rong.wetbattarey dry battary differents you don't know.
@prabanjan.pkavaskar.p7449
@prabanjan.pkavaskar.p7449 Год назад
LMES , Mr Gk வரிசையில் இப்போது Theneer Idaivelai 👍👍👍
@kameshv5744
@kameshv5744 Год назад
Daii gopal 🙄
@s.mohammedeliyas1815
@s.mohammedeliyas1815 Год назад
2019= coronavirus
@muthueswar2987
@muthueswar2987 Год назад
You are wrong about dry and wet battery.. please have some research before creating content
@yogaraj4190
@yogaraj4190 Год назад
இப்பல வண்டியே ஒட்டுரது இல்ல 10000 பயினுக்கே
@iyyappan120
@iyyappan120 Год назад
இவங்க பேச்சு கேட்டு எல்லாம் LED lighting வாங்கி மாட்டுங்க ஒரு நாள் யாருக்கும் கண்ணு தெரியாமல் போய்விடும்
@matchbox919
@matchbox919 Год назад
அதெப்படி. Mileage பாதிக்கும்? வண்டி running ல இருக்கும்போது battery ல light எரியுமா? இல்ல டைனமோ ல எரியமா? Power generator எப்டி engine ல Load உருவாக்கும்???
@riogowtham3143
@riogowtham3143 Год назад
Rs50 than varum on off switch vagipotugalam 😅
@marvelfan5232
@marvelfan5232 Год назад
Rules delhi mattum podradhu
@elumalaielumalai4868
@elumalaielumalai4868 Год назад
மக்களை முட்டாளாக்கும் செயல்
@mani-iz5vo
@mani-iz5vo Год назад
Make a detail video about if a person earn 1 crore in USA dollar then return India how much money does he have 75 _80 crore something?
Далее