Тёмный

Health care: கிட்னி Failure-ஐ சுலபமா சரி செய்யலாம் | Kidney Transplant details | Positivitea 

Theneer Idaivelai
Подписаться 2,8 млн
Просмотров 1,2 млн
50% 1

Опубликовано:

 

30 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 718   
@theneeridaivelai
@theneeridaivelai 3 месяца назад
Dr. J. Rajesh, MD.,DM about Kidney Transplantation Treatment of Dhanalakshmi Srinivasan College. Contact : 7094466467
@aadhinurserygardan2243
@aadhinurserygardan2243 3 месяца назад
🎉 Beautiful Speach Sir 🫡
@prajitworld1961
@prajitworld1961 3 месяца назад
Best awareness speech both Doctor and interviewer's ❤🎉
@dr.p.murugavelpalani5294
@dr.p.murugavelpalani5294 3 месяца назад
எல்லா நோய்க்கும் அங்கு தீர்வு கிடைப்பதில்லை மருத்துவ மாணவர்கள் பயிற்சி பெறுவதற்காக இலவசம் என்ற பெயரில் நோயாளிகளை வரவழைத்து பயற்சி பெறுகிறார்கள் ஒரு சில நோயாளிக்கு தவறாக சிகிச்சை கொடுத்து விடுகிறார்கள்
@coimbatoreastro8867
@coimbatoreastro8867 3 месяца назад
அருமை, அருமை. மிகவும் நன்றி.
@user-sakshith
@user-sakshith 3 месяца назад
Relationship kuduthalum 5lk aguma plz tell
@fstips7401
@fstips7401 2 месяца назад
இரண்டு கிட்னி இரண்டு கண்கள் கொடுத்த இறைவனுக்கே நன்றி,subahanallah
@dhanumamaruthi6296
@dhanumamaruthi6296 Месяц назад
நன்றி இறைவா.....
@singasong86-ex1db
@singasong86-ex1db 2 месяца назад
இந்த காணொளியை பார்த்தவுடன் நமக்கும் இது போன்று இருக்குமோ என்று தோன்றியவர்கள் தயவுசெய்து ஒரு லைக் போட்டுட்டு போங்க
@suryakedi
@suryakedi 2 месяца назад
Like vangi oompa poriya da punda mavanea
@amin96mm35
@amin96mm35 Месяц назад
Thonravillsi
@kumaravels3040
@kumaravels3040 Месяц назад
Yes me🙋‍♀️
@mohamedwaleed1458
@mohamedwaleed1458 3 месяца назад
சிறுநீரகப் பிரச்சனைகள் வயது வித்தியாசமின்றி வரும், ஆனால் மருத்துவத் துறையில் ஒரே ஒரு மருத்துவர் மட்டுமே உண்மையான தீர்வைப் பற்றி வெளிப்படையாகப் பேசி இந்தப் பிரச்சனையைப் பற்றிய கவலைகளை நீக்குகிறார் என்றால், அது நீங்கள்தான். மிக்க நன்றி. கடவுள் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் என்றென்றும் ஆசீர்வதிக்கட்டும். பல சிறுநீரக நோயாளிகளுக்கு சேவை செய்ய கடவுள் உங்களுக்கு எளிதாக்கட்டும்
@tamilsithermahimaivenkat5430
@tamilsithermahimaivenkat5430 2 месяца назад
உறுப்பு தானம் என்பது நிலையற்ற தன்மை உறுப்புகளை நன்றாக வைத்திருப்பதே அறிவு
@Kl.varman5089
@Kl.varman5089 3 месяца назад
இவரைப்போல ஒரு டாக்டர் தமிழ்நாட்டில் இருக்கிறார் என்பது இறை கொடை.🙏🙏
@Sanjaisr71
@Sanjaisr71 2 месяца назад
😢எனக்கு தற்போது 23 வயது நடக்கின்றது, எனக்கு கிட்னியில் 5 மி.மீ கல் மற்றும் சிறுநீரக பாதையில் 9 மி.மீ கல் தற்போது உள்ளது, அதற்கு எனது கிட்னியில் (Stunt) பொருத்தப்பட்டுள்ளது, அனைவரும் தண்ணீர் அதிகமாக குடிக்கும்படி மிகவும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் 😊
@rohitsharma-mg3yw
@rohitsharma-mg3yw Месяц назад
How did u find u had a stone symptoms enna bri
@Sanjaisr71
@Sanjaisr71 25 дней назад
@@rohitsharma-mg3yw Stomach pain & Suddenly Urine colour change bro
@JehaanbeA
@JehaanbeA 22 дня назад
Banana stem water kudikalam
@ssivanesannesan9594
@ssivanesannesan9594 19 дней назад
Siddtha medice best
@crazoy8986
@crazoy8986 14 дней назад
​@@Sanjaisr71cure agitechaa nanba ! Same age same prblm plz explain bro
@abiramikarthick9910
@abiramikarthick9910 2 месяца назад
எனது உறவு 10 மாத ஆண் குழந்தை இரண்டு கிட்னியும் வீணாகி டயலாசிஸ் செய்தும் பலனின்றி இறந்ததது கொடுமை... சிறு குழந்தைக்கு இரண்டு கிட்னி யும் வீணாக காரணம் என்னவாக இருக்கும்... பல கொடூர பணம் பிடுங்கும் மருத்துவ பேய்களும் காரணம். கொடுத்த மருந்தின் வீரியமா தெரியவில்லை... குழந்தையும் இழந்து பொருளாதார ரீதியிலும் மிக பெரிய இடி அவர்களுக்கு...😢
@brainorce1319
@brainorce1319 23 дня назад
Hi ! I'm dr from my point of view The baby is genetically weaker parents is problem here not baby they should get proper scan and treatment while baby in stomach so we can earlier find what the problem and health of the baby 🐥
@mahendiranc6943
@mahendiranc6943 16 дней назад
:::::v::v::::::::v:::v:v::vvvv​@@brainorce1319
@NEET-NOTES_TAMIL
@NEET-NOTES_TAMIL 3 месяца назад
அனைத்து கேள்விகளும் தெளிவாக கேட்டீர்கள் அண்ணா..👍🏻 நல்ல பதில் நல்ல கேள்விக்கு கிடைத்த பரிசு.. மிகவும் பயனுள்ள காணொளிக்கு நன்றி😃🙏🏻
@KannadhasanM-dv1ty
@KannadhasanM-dv1ty Месяц назад
தேநீர் சேனலுக்கு பேட்டி கொடுத்த டாக்டருக்கு வாழ்த்துக்கள் பல்லாண்டு பல்லாண்டு வாழ்க நோய் நொடி இல்லாமல் பல்லாண்டு பல்லாண்டு வாழ்க இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்
@v.sundarav.sundara8692
@v.sundarav.sundara8692 2 месяца назад
இந்த உலகத்துல நிறைய கஷ்டம் கொடுக்குறதுக்குன்னே கலவானிகள் உருவாகுறாங்க வேலைவாய்ப்பு மோசடி கலவானிகள் உருவாகுறாங்க உசிலம்பட்டியில் நடந்திருக்கு வேலை வாங்கிக்கொடுக்குறோம்ன்னு பணமோசடி யாரும் நடவடிக்கை எடுக்கமாட்டேங்குறாங்க. நீங்க உதவுவீங்களா அண்ணா உங்க வீடியோ மூலம் சொல்லுங்க அண்ணா. 6.15. கோடி 193. நபர்களுக்கு வேலைவாங்கித் தருகிறோம்ன்னு கூட்டுறவு, காதிகிராப்ட் ,டி.யி.எல்.சி ஸ்கூல் வேலைன்னு மோசடி நடந்திருச்சு வீடியோ போடுங்க எல்லோருக்கும் தெரியணும்.
@arunbrucelees344
@arunbrucelees344 3 месяца назад
மிக அற்புதமாக பேசினார் மருத்துவர்😊
@GuruMoorthy-p5p
@GuruMoorthy-p5p 3 месяца назад
வணக்கம் 🙏 தொகுபலரின் அருமை யானா கேள்விக்கு மருத்துவ ரின் தெளிவான விளக்கம் சிறப்பு... மனிதாபிமானம் உள்ள மருத்துவ ருக்கு நன்றிகள் பல...🎉🎉❤
@sivasankaran1493
@sivasankaran1493 3 месяца назад
Positivitea மிகவும் பொருத்தமான பெயர் கொண்ட Channel. நல்ல பயனுள்ள தகவல்களை தருவது மகிழ்ச்சி. Pragadhish Brother ன் இந்த சேவை தொடர வாழ்த்துகள். 🌷🌷🌷🌷🌷
@lingeswaranvaithilingam6702
@lingeswaranvaithilingam6702 2 месяца назад
இலங்கையில் இறுதியுத்தத்தில் இராசயணகுண்டுகளால் அதன்தாக்கம்ஏற்பட்டதால்எனதுஇருசிறுநீரகமும் முற்றாகபாதிப்படைந்து ஜேர்மனியில் ஒம்பதுவருடமாக டயலீஸ்செய்துகொண்டுவாழ்ந்துவருகிறேன் சிறுநீரகம்பற்றிய தங்கள்ஆக்கபூர்வமான கருத்துக்களைகேட்டு அறிந்துகொண்டேன் மிக்கமகிழ்ச்சி நன்றியுடன் லிங்கம்
@ArulganesaPandiyan-nj1rl
@ArulganesaPandiyan-nj1rl 2 месяца назад
சித்தா மருந்து எடுங்க
@kalathijalanathan151
@kalathijalanathan151 2 месяца назад
என்ன மருந்து நண்பரே ​@@ArulganesaPandiyan-nj1rl
@beenaraksha5881
@beenaraksha5881 2 месяца назад
என் மகனின் நண்பரின் அப்பா இரண்டு கிட்னி பெயிலியர் இறந்து விடுவார் என்று அனுப்பி விட்டார்கள் ஏதேச்சையாக அப்பா மரணப்படுக்கை என்றார் மூக்கிரட்டை கீரை இலையை தண்ணீரில் காய்ச்சி குடிக்க சொன்னேன் அடிக்கடி இலைகளை பறித்து கொடுத்தேன் மரணப் படுக்கையில் இருந்தவர் இப்போது குணமடைந்து விட்டார் பூனைக்காலி மூக்கிரட்டை கீரை
@beenaraksha5881
@beenaraksha5881 2 месяца назад
டாயாலிசிஸ் எவ்வளவு தான் செய்ய முடியும்?
@johnsonselvakumarajcminist9839
@johnsonselvakumarajcminist9839 Месяц назад
Praise the Lord
@sridevi264
@sridevi264 2 месяца назад
அம்மா என்றாலே கடவுளின் மறு உருவம் அந்த சகோதரர் விரைவில் குணமடைய இறைவனை வேண்டி கொள்கிறேன்.ஓம் நம சிவய.
@rvbasakarbasakarrv1270
@rvbasakarbasakarrv1270 3 месяца назад
இந்த மருத்துவர் ராஜேஷ் அவர்கள் பல்லாண்டு வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன் நன்றி வணக்கம்
@DanielBastin-u2f
@DanielBastin-u2f 2 месяца назад
As Dr Rajesh sir told in interview , a boy who practices aechery for Olympic and world games is me , and my name is Daniel bastin 😊😊
@LifeOfSavings
@LifeOfSavings 2 месяца назад
Superb bro
@rnirmala1193
@rnirmala1193 3 месяца назад
ரொம்ப நன்றாக புரிந்தது தம்பி, டாக்டர் அழகாக விளக்கினார் அருமை 🙏👌
@vtmalai82
@vtmalai82 3 месяца назад
சரண்யா.தருமபுரி மாவட்டம். சிறந்த மருத்துவர். விளிம்புநிலையில் உள்ள மக்களுக்கு ஏற்ற மருத்துவமனை. மருத்துவரின் பங்கு மிகமிக அருமை நான் நலமுடன் இருக்க Dr ராஜேஸ் சார் பங்கு முக்கியத்துவம் வாய்ந்தவை.எனது மனமார்ந்த நன்றி. மேலும் பணி சிறக்க வாழ்த்துகள்.👌👌🙏🙏
@jayashreek726
@jayashreek726 2 месяца назад
Hospital name
@thirumuruga9747
@thirumuruga9747 2 месяца назад
​@@jayashreek726 Dhanalakshmi Srinivasan Medical College &Hospital Siruvachur Perambalur
@Rayan-pn4kl
@Rayan-pn4kl Месяц назад
Ungaluku enna problem sollunga pls help me enakkum protin poguthu one year haguthu treatment edukirean no cure
@JansiRani-d8q
@JansiRani-d8q 2 месяца назад
மூளை சாவில் சிறுநீரக தானம் தமிழ்நாடு முதலிடம்.என்று கேட்டதும் மகிழ்ச்சியாக இருக்கிறது.❤❤❤❤❤❤❤❤
@balubalasubramanian2403
@balubalasubramanian2403 2 месяца назад
மகனுக்கு கிட்னி கொடுத்த தாய்க்கு நான் தலைவணங்குகிறேன், அந்த தாய்க்கு என் ❤️❤️❤️❤️❤️❤️❤️அஅஅஅஅஅஅ
@fAindiGoAS
@fAindiGoAS 24 дня назад
ஒருவர் எப்படி பேசுகிறார் என்பதை வைத்தே அவரின் குணநலன்களை தெரிந்து கொள்ளலாம். இந்த காலத்தில் பொதுவாக பெரும்பாலும் மருத்துவர்கள் (எல்லோரும் இல்லை) money minded ஆகத்தான் இருப்பார்கள், இருக்கிறார்கள். மருத்துவர்களில் இவர் நல்ல மனிதராக தெரிகிறார். நன்றி ❤🎉
@vijay1111kumar
@vijay1111kumar 3 месяца назад
good awarness Program.... ப்ரோ உங்களுக்கு சீரியஸா பேசக் கூட முடியும்னு இப்ப தா தெரிஞ்சிகிட்ட
@chandruravi8947
@chandruravi8947 2 месяца назад
My creatinine level 36 irunthuchi after dialysis 16 to 17 la maintain aachu 7 years dialysis panni ipo transplant panni 2 years aaguthu now am alright, creatinine 1.5 irukku
@sabeenanajeeha2046
@sabeenanajeeha2046 Месяц назад
Hi sir pls msge me I give number i want ask same
@manivengeance7797
@manivengeance7797 Месяц назад
Ur age brother
@chandruravi8947
@chandruravi8947 Месяц назад
@@manivengeance7797 31
@GuruMoorthy-p5p
@GuruMoorthy-p5p 3 месяца назад
End of the video doctor speech very nice🎉🎉❤❤ thank you so much தேனீர் இடைவேளை... நானும் என் உறவினர் க்கு வீடியோ வை share பண்ணிட்டேன் bcoz அவர்கள் சிறுநீராக பிரச்சனை உள்ளவர். நன்றி நன்றி 😅
@mohanmohangovindarajan333
@mohanmohangovindarajan333 2 месяца назад
பிரகதீஷ் பிரதர், கடவுளிடமே பேட்டி எடுத்துக் கொடுத்த ஒரு உணர்வு எனக்கு, சூப்பர்.
@mrskrishna1442
@mrskrishna1442 2 месяца назад
மகிழ்ச்சி Dr. ராஜேஷ் ஜெயராமன் சார்... எந்த மருத்துவ சந்தேகம் என்றாலும் உடனே அதற்கு தீர்வு சொல்லுவார்..... எந்த பாசாங்கும் பெருமையும் இல்லாத எளிய மனிதர்❤.. .. நன்றி Dr தகவலுக்கு.... பேட்டி எடுத்தவர் அருமையாக கேள்வி கேட்கிறார்.. முதல் தடவை பார்கிறேன்.. வாழ்த்துக்கள் சகோ🎉
@umamaheswari6730
@umamaheswari6730 2 месяца назад
அருமை யான பதிவு.
@shabasshome777
@shabasshome777 2 месяца назад
Dr sir endha ooru..
@mrskrishna1442
@mrskrishna1442 2 месяца назад
@@shabasshome777 Ariyalur
@vnsveera65
@vnsveera65 2 месяца назад
மருத்துவர் ராஜேஷ் அவர்கள் பல்லாண்டு வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன்.நல்ல பயனுள்ள தகவல்
@jksarees3314
@jksarees3314 3 месяца назад
Anchor brother rompa arumayana questions ketinga. Enemy ku kooda indha disease vanthuda koodadhu. Avar ketta mathri family la orutharuku vantha andha family baathika padum. 💯 💯 💯 Percent unmai. En family la naan anubavidha unmai.
@Kalaislifestyle2530
@Kalaislifestyle2530 Месяц назад
Yaarallam intha interview pathathum neraya thanni kudichinga enna madiriye oru 👍like podunga
@davidsoundarajan1112
@davidsoundarajan1112 2 месяца назад
கேள்வி கேட்ட நண்பருக்கு மருத்துவ ர்அவர்கள் தெளிவாக கூறியதற்கு நன்றி ஃ
@JaseemaMansoor
@JaseemaMansoor 3 месяца назад
En husbandku kidney transplant pannom anga than Nan than kidney koduthen 5 th month aguthu super treatment Rajesh super sir
@lensondurai3699
@lensondurai3699 3 месяца назад
Evlo achi amount
@JaseemaMansoor
@JaseemaMansoor 3 месяца назад
@@lensondurai3699 Schme la pannunom 2 lakh mattum katta sonnaga
@parveenrajkapoor6411
@parveenrajkapoor6411 3 месяца назад
Sis amount evlo achu plz sollunga
@JaseemaMansoor
@JaseemaMansoor 3 месяца назад
Schme la pannunom 2 lakh mattum katta sonnaga
@JaseemaMansoor
@JaseemaMansoor 3 месяца назад
Schme la pannunom 2 lakh mattum katta sonnaga
@shahulnashath1685
@shahulnashath1685 3 месяца назад
Mm aama romba kestam sir nanum ninaipen intha nimisam nalla muchu viita pothum nu ... my age 28 .. 4 years dialysis poitu irukn weekly 2 or 3 times ...nanum transplant ku waiting... pray pannuga sir
@jasimasulthanjasima397
@jasimasulthanjasima397 3 месяца назад
Kandipa
@dhivyamanoharan2245
@dhivyamanoharan2245 3 месяца назад
Kandipa
@yaathumoore360
@yaathumoore360 3 месяца назад
Get well soon dear 🎉
@shahulnashath1685
@shahulnashath1685 3 месяца назад
Thanks 🥰
@santhi4551
@santhi4551 3 месяца назад
நல்லதே நடக்கும் கடவுளின் ஆசீர்வாததில் தைரியமா இருங்க
@rubyelisha2027
@rubyelisha2027 3 месяца назад
அண்ணா நான் உங்க வீடியோ நெறைய பார்த்து இருக்கேன் ❤ அப்படியே எவ்ளோ patients இருக்காங்க? எவ்ளோ டயாலிசிஸ் machines irukku? அதுக்கு எவ்ளோ டயாலிசிஸ் technicians இருக்காங்க? அப்டின்னு ஒரு வீடியோ போடுங்க அண்ணா
@devarajamalraj6145
@devarajamalraj6145 2 месяца назад
ரொம்ப நன்றி டாக்டர் நீங்க வாழ்ந்த காலத்தில் நாங்கள் வாழ்வது எங்களுக்கு பெருமை டாக்டர்
@ranielango168
@ranielango168 2 месяца назад
கொடுப்பவர்,வாங்குபவர் போல,கேட்டவர்,சொன்னவர் இருவருமே அருமை,அபாரம்,அற்புதம். வாழ்க வளமுடன் மற்றும் நலமுடன்.நலமே சூழ்க🙏🙏
@adithyan7d837
@adithyan7d837 2 месяца назад
😂😂😂❤à❤🎉😂t😢
@aaronadharva4417
@aaronadharva4417 Месяц назад
En appa name Janarthanan 64 age .avaruku 60 age le kidney failure symptoms vandhu kidney failure aachi 4 years dialysis pannen avaruku ammavum ile Enaku appa tha en uyir ....ipo avaru death aaga 3 year aaga podhu .😓😭
@dhamudinesh7443
@dhamudinesh7443 3 месяца назад
Thank you very much for the video brother and doctor. Theneer Idaivelai la neenga podura ovvoru content um romba helpful ah informative ah irukku. Fish vaanguradhu kuda unga video la paatthu dhan learn pannean. We expect lot more videos. Thanks a lot 🙏
@gopinathk8859
@gopinathk8859 3 месяца назад
Doctor sir, interview அற்புதம்
@SARAVANANJGobi
@SARAVANANJGobi 3 месяца назад
Sir, my brother age 6 erukkum pothu kidney failure aaki remove pannitom epo avaru 19 year old akuthu single kidney that work akuthu avaruku another kidney vekkanum fix pananum na enga registration pannarathu. Pls give guidance.
@sanjai8494
@sanjai8494 3 месяца назад
சிறப்பான செயல் அண்ணா,முழு உடல் உறுப்புகளையும் பரிசோதனை செய்வது பற்றி காணொளி பதிவேற்றம் செய்யுங்கள் அண்ணா.
@msomusomu9005
@msomusomu9005 2 месяца назад
மிகவும் பயனுள்ள தகவல்கள் மருத்துவர் ஐயா அவர்களுக்கு மிக்க நன்றி
@ஏ.நரசிம்மன்ரெட்டி
எங்க ஊர்ல ஒரு குடும்பத்தை ஊரைவிட்டு ஒதிக்கி வைச்சிட்டாங்க 2 வருஷம் ஆகுது எந்த நல்லது கெட்டதுக்குமே கூப்பிடரது இல்ல மிகவும் கஷ்டப்படுராங்க இந்த குற்றத்துக்கு என்ன தண்டனைன்னு ஒரு வீடியோ போடுங்க Please.
@durgamithun9786
@durgamithun9786 3 месяца назад
Naanga 15yrs ah apadi tha kasta patom pa ipo oorula onna serndhutom
@ayyaswamyloganathan1778
@ayyaswamyloganathan1778 2 месяца назад
அப்படி செய்ய யாருக்கும் அதிகாரம் இல்லை. மாவட்ட ஆட்சியரிடம் உடனே புகார் செய்யவும். முதலமைச்சரின் தனிப்பிரிவுக்கும் உடனே புகார் செய்யவும்.
@DrRizan
@DrRizan 2 месяца назад
puhar kofutheengala!
@BCube_B2B
@BCube_B2B 2 месяца назад
Yen
@rajat7920
@rajat7920 2 месяца назад
DMK ஆட்சில இப்டியா ❓
@subashp3321
@subashp3321 2 месяца назад
Sir, நாங்களும் 3 வருடம் என் அப்பாவிற்கு பார்த்து இருக்கிறோம், உப்பு மற்றும் சர்க்கரை குறைத்து சாப்பிடவும், எங்கள் சொந்த அனுபவம்
@kethzijesusiscoming
@kethzijesusiscoming 2 месяца назад
நன்றி இது எனக்கு பயன் உள்ள தகவல்
@jagam4383
@jagam4383 2 месяца назад
எனக்கு இரண்டு பக்கமும் கிட்னி வலி இருக்கு உங்க நிகழ்ச்சி பார்த்தவுடன் மனதுக்கு ஒரு தெம்பு குடுத்தது போல இருக்கு நன்றி சார் ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏🙏
@rajeswarisakthivelkumar5866
@rajeswarisakthivelkumar5866 2 месяца назад
Mela Sona valai ilai kuliyal podunga. Natural treatment yedunga. Ithu tha permanent solution
@தா.முஹம்மதுஉசேன்
உண்மையில் உங்கள் விளக்கம் தெளிவாகவும் புரிதலாகவும் உள்ளது மருத்துவர் ஐயா.🙏🙏🙏🙏🙏🙏💐💐💐💐
@PrakashA-hl7iz
@PrakashA-hl7iz 2 месяца назад
கிட்னி சம்பந்தமான மருத்துவ ரீதியான அனைத்து அனைத்து தகவல்களும் கேள்விகளுக்கும் பதில் அளித்த டாக்டர் அவர்களுக்கு நன்றி எத்தனையோ டாக்டர்கள் பேட்டி அளிப்பதை நாங்கள் பார்த்திருக்கிறோம் ஆனால் ஒரு அற்புதமான பதிலை இந்த மருத்துவர் தந்திருக்கிறார் ஐயா அவர்களுக்கு நன்றி இந்தக் காணொளியின் கேள்வி கேட்ட நண்பர் அவர்களுக்கும் நன்றி இது மிகவும் பயனுள்ள தகவல்
@ravimichael8104
@ravimichael8104 2 месяца назад
Very very nice Thank you Doctor 🙏🙏🙏
@ambikagunasekar4204
@ambikagunasekar4204 2 месяца назад
அருமையாக தமிழ் பேசுகிறார்
@sabuintegratedfarm
@sabuintegratedfarm 2 месяца назад
வாழ்க வளமுடன் சோர்ந்தவனுக்கு சுகம் அளிக்கும் உபவாசம்…. நீங்க நல்லா இருக்கனும்……❤
@NarenSamy-rf6wd
@NarenSamy-rf6wd 2 месяца назад
Pls upload tis type of usefull videos. Because health is big important for every human. ..
@mohamedalthafhussain9632
@mohamedalthafhussain9632 2 месяца назад
"The doctor's advice is not only informative but also supportive, offering a sense of comfort and positivity, much like a loved one, and filling us with hope for a bright and healthy future." Thx doctor & Theneer idaiveli for our awareness and advice
@KalaiSelvi-bi4gs
@KalaiSelvi-bi4gs 3 месяца назад
சூப்பர் சார் புரியும் வகையில் இந்த தகவல் உங்களுக்கு நன்றி
@novametalworks
@novametalworks 2 месяца назад
எனக்கு வயது 27..குடிப்பழக்கம், சிகரெட் என்று எந்த பழக்கமும் இல்லை ஆனால் எனக்கு ஒரு கிட்னி சட்னி ஆயிடுச்சி.. அதை எடுத்தாச்சி.. இப்போ ஒரு கிட்னி தான்.. அதுவும் எவ்ளோ நாள் என்று தெரியவில்லை.. என்னால் கறி அதிகம் சாப்பிட முடியவில்லை சாப்பிட்டால் ஆர்த்தரைட்டீஸ் வந்து விடுகிறது
@user-nithishkumar
@user-nithishkumar 2 месяца назад
😢
@Relaxplease436
@Relaxplease436 2 месяца назад
😢
@geethasrinivas5069
@geethasrinivas5069 2 месяца назад
Coco cola Pepsi மாதிரி பலதும் காரணமாக இருக்கலாம்
@muralitamilmani3263
@muralitamilmani3263 Месяц назад
Nowadays people think kidney failure is only because of smoking and drinking..no not at all..in young age people suffer with kidney failure due to autoimmune disease called IGA nephropathy..
@rohitsharma-mg3yw
@rohitsharma-mg3yw Месяц назад
Edhunaala bro ipdi aachu
@amuthamahesh9230
@amuthamahesh9230 2 месяца назад
தேநீர் சேனலுக்கு என்னுடைய மனமார்ந்த நன்றிகள்
@pavanrajesh9101
@pavanrajesh9101 3 месяца назад
😢Rmbha nandri Anna... en situation ah enoda nilamaiya crct ah sollitaaru
@thiyagu.d7372
@thiyagu.d7372 2 месяца назад
தம்பி இதுக்கு ஒரு வீடியோ போடுறதுக்கு மிக்க நன்றி உணவு முறையை மாற்றுங்கள் காலையில் பழைய சோறு கஞ்சி மதியம் வீட்டுச் சோறு இரவும் வீட்டுச் சோறு இடையில் பழச்சாறு
@yasha786
@yasha786 2 месяца назад
தேநீர் 🎉சேனல் bro question super semma talent thank u
@canessanedjeabalane1595
@canessanedjeabalane1595 3 месяца назад
தேனிர் இடைவெளி சேனல் க்கு ஒரு வேண்டுகோள். வலி மருத்துவம் பற்றி வீடியோ தேவை. அதாவது நமக்கு உடலில் ஏதோவொரு பாகத்தில் வலி வருகிறது என்று வைத்துக் கொள்வோம் அதற்கு எந்த மருத்துவரைப் பார்ப்பது என்பது தெரியவில்லை.
@Handle_ntgprotn
@Handle_ntgprotn Месяц назад
Physiotherapist
@arshadmohammed2917
@arshadmohammed2917 2 месяца назад
ஐயா எனக்கு இடது பக்கம் வயிறு கொஞ்சம் வீக்கம் இருக்கு. ஸ்கேன் எடுத்து பார்த்தால் கிட்னி வீக்கம் இருக்கு. அப்படின்னு சொல்ராங்க. நான் என்ன செய்வது
@Sruthiramesh
@Sruthiramesh 3 месяца назад
Quality of questions asked by the interviewer is excellent. Dr has answered very patiently. Good quality content as always. Good job, well done!
@sivalingam4858
@sivalingam4858 3 месяца назад
Very useful details given by Dr. Rajesh MD. DM. Thanks for Doctor and Theneer Idaivalai channel. May God Bless both of you.
@om8387
@om8387 23 дня назад
தேனீர் இடைவேளையிலும்கூட மக்கள் நலம்கருதி கிட்னிபெய்லியர் பற்றிய விழிப்புணர்வைத் தரக்கூடிய உங்கள் உரையாடல் மிக அருமை மக்கள் நலன்கருதிக் கூறிய இப் பதிவிற்கு மிக்க நன்றிகள் இதுபோன்ற நல்ல விசயங்களுக்கு மட்டும் இந்த யூரூப் சனலை பயன்படுத்துவது பலருக்கும் நன்மைதரும்
@VenkateshCK
@VenkateshCK 2 месяца назад
மிக சிறப்பான பதிவு வாழ்த்துக்கள் நண்பா டாக்டர் நன்பருக்கும் என்னுடைய அன்பான வாழ்த்துக்கள் மக்களுக்கு நல்ல ஒரு விழிப்புணர்வு ❤❤❤ 🎉🎉🎉
@jeyajesuthasan5447
@jeyajesuthasan5447 Месяц назад
இந்தநம்பரோடுதொடர்புகொள்ளுவீர்களா
@srisanthanaarts2768
@srisanthanaarts2768 2 месяца назад
👌💐🙏 மிகச்சிறப்பான பயன்மிகு செவ்வி…! ஆயிரம் கோடி நன்றிகள்/ பாராட்டுக்கள்…😍
@guruvishnu9193
@guruvishnu9193 17 дней назад
Oru doubt: Weekly twice dialysis panren, three years ah pannitu iruken... Now my age is 32... How many days dialysis panuna life varum sir?
@nivasmanjula709
@nivasmanjula709 2 месяца назад
தைராய்டு 12 வருஷம் இருக்கு இதுல ஏதாவது பிரச்சனையாகுமா
@seran9618
@seran9618 2 месяца назад
சித்த மருத்துவத்தில் இந்த கிட்னி பிரச்சினையை அருமையாக தீர்க்கப்படுகிறது டாக்டர் திருநாவுக்கரசு பெரியபாளையம் ஆரணி அருகே உள்ளார் . எனக்கு தெரிந்து பல பேர் குணமாகி உள்ளனர்.
@abduljaleel3469
@abduljaleel3469 2 месяца назад
முகவரி கொடுங்க
@govindrajk8703
@govindrajk8703 2 месяца назад
😅
@dharshinisatheesh.2710
@dharshinisatheesh.2710 2 месяца назад
Address sollunga
@ictckaramadaiphc233
@ictckaramadaiphc233 2 месяца назад
Address please
@4963mani
@4963mani 2 месяца назад
Address send me
@gayathrichandrabose8897
@gayathrichandrabose8897 3 месяца назад
I m the one of the kidney transplant paitent.... Dr. Rajesh sir apporach is really god bless..... I m really doing good now because of sir🙏🙏🙏🙏
@sowmisowmi2812
@sowmisowmi2812 3 месяца назад
கேன்சர் மாதிரி கொடிய நோய் தின் இது 😞
@kmohamathanivava467
@kmohamathanivava467 Месяц назад
லேப்ராஸ்கோபிக் அறுவை சிகிச்சை ...... சாவி துவார அறுவை சிகிச்சை.... வெல்லும் தமிழ் சொல்லும் மாண்புமிகு மருத்துவர் ... மகிழ்ச்சி நன்றி
@prabhakar9496
@prabhakar9496 19 дней назад
டாக்டர் கிட்ட பேச முடியுமா நண்பா....எனக்கு சில சந்தேகங்கள் உள்ளது...அதை எனக்கு விளக்கமாக பதில் அளிப்பர நண்பரே
@sivanbo
@sivanbo 12 дней назад
வீணா போன வீடியோ.... picture and video is different...useless post. stop non sense.
@akilakilprasad1123
@akilakilprasad1123 3 месяца назад
உங்கள் அறிவுரை மிகவும் அருமையாக இருந்தது நன்றி ஐயா 🤝
@RubikscubiksBheroz
@RubikscubiksBheroz Месяц назад
🎉❤ நன்றி ❤️🎉 டாக்டர் 🎉❤ பேட்டியில் அழகாக தமிழ் பேசுறீங்க ஆனால் நேரில் ஆங்கிலம் கலந்து தமிழே தெரியாதவர் மாதிரி பேசுறீங்க 😢😮 வருத்தமாக உள்ளது 😢😮எது எப்படியோ நல்ல பேசி பதிவு பயண் எங்களுக்கு உதவி 🎉 உங்கள் சேவை எங்கள் தேவை ❤🎉 இறைவன் அருளால் அனைவரும் நல்லா இருக்க ஆரோக்கியமாக இருக்க உதவ வேண்டும் 🎉❤🎉
@murugansreeram8436
@murugansreeram8436 2 месяца назад
Respect sir, protein 24 Hr urine test result 400 High and volume 24 Hr urine 4000. Sir result positive or negative ? Explaine sir
@raghumanavalan7267
@raghumanavalan7267 17 дней назад
Aagha sariyaana pooti, orutharukku oruthar salichavar illai, super Q 's n A's, thank u doctor n bro. sure ra makkalukku v v useful. 👌👍🙏🙏🙏
@AyaanAshraffali
@AyaanAshraffali 2 месяца назад
மாஷா அல்லாஹ் சரியான முறையிலே விளக்கம் கொடுத்தார் வைத்தியர்🌹
@sundarramu5112
@sundarramu5112 2 месяца назад
EXCELLENT MESSAGE DR.VAZGAVALAMUDAN.
@PremKumar-ek6qj
@PremKumar-ek6qj 3 месяца назад
One suggestion bro While taking any interview just give short introduction about them And content is awesome and good
@VishwaSekar
@VishwaSekar 5 дней назад
Sir yen paiyanuku fever vanthathu 4days ah Erunthathu tablet pottum kekkala appuram Oosi pottum kekkala appuram blood test panni parthom athila daipod kundana arikuri erukuinu sonnanga na GH la serthu pathom anga eruntha doctor scan parthutu sonnanga oru kindly surungi erukuinu sonnanga appuram ninga 2month kalichu vanga appadinu sonnanga eppo vayeru valikuinu sonna na pakkuthula erukura hospital la avanoda report yellam kondu poi kattunen avanga right side kidney seyal elanthutu inu solranga enaku remba payama eruku sir avane enaku 10years kalichu than piranthan avanuku eppo age 5 aguthu eppadi sir entha age la eppadi varum athula vera etha sari panna mudiyathu inu solranga eppadi sir pls G.H doctor sonnanga surungi erukuinu ana athe report ah parthu evanga yen sir eppadi solranga pls sir reply pannunga
@subbu3922
@subbu3922 2 месяца назад
Very good message and explanation about kidney problems and decease, thanks for sharing this very and important message to understand every person in their life to protect from the kidney problems .🙏
@beulahr5740
@beulahr5740 3 месяца назад
Hats off to you doctor . huge respect
@manimekalair1089
@manimekalair1089 2 месяца назад
தம்பி உங்களுக்கும் Dr உங்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள் ஆசீர்வாதங்கள்.
@VVVD555
@VVVD555 3 дня назад
Interviewer & Doctor discussion very super and more helpful 🎉
@mani6678
@mani6678 25 дней назад
உங்களது அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் இந்த நிகழ்ச்சி மகுடம் வைத்ததுபோல் உள்ளது. எனது கண்களே கலங்கிவிட்டது. மிக்க நன்றி தம்பி....
@hariharanarunachalam6165
@hariharanarunachalam6165 Месяц назад
அருமையான பயனுள்ள பதிவு மிகவும் தேவைப்படும் விழிப்புணர்வு காணொளி.... மிக்க நன்றி தேனீர் இடைவெளி
@annieelizabeth3827
@annieelizabeth3827 2 месяца назад
Very valuable video.Thank you so much .Both the anchor and Doctor have made this video very informative.❤
@rajilakshmi7116
@rajilakshmi7116 Месяц назад
என் தம்பிக்கு என் அம்மா கிட்னி கொடுத்தார்கள் என் தம்பி ஒரு வருடம் தன் உயிரோடு இருந்தான் என் அம்மா 23 வருடமாக நன்றாக இருக்கிறார் அவர் வயது 85
@Kokivimal
@Kokivimal Месяц назад
Transplant panniyum yen yeranthutanga😢
@NANTHI-ws8mg
@NANTHI-ws8mg 2 месяца назад
மிக்க நன்றி மருத்துவர் ஐயா, மற்றும் உடன் உரையாடிய நண்பர் அவர்களுக்கும்,,,,
@calmmusic656
@calmmusic656 3 месяца назад
Good information thank you sir 👌👍🙏🙏🙏
@anasakil5140
@anasakil5140 8 дней назад
Dhanalakshmi srinivasan hospitel poi enga brother ku olunga treatment pakkala athigama amount ketka arambichittanga naanga romba odaingu poi than veliya vanthom anaivarukkkum kadavul than thunai irukkkiraan ellame money mind than
@abiabithayounus6943
@abiabithayounus6943 3 месяца назад
வணக்கம் என்னோட தம்பிக்கு என்னோட அக்கா குடுத்துறுக்கங்க
@devil_gamer586
@devil_gamer586 2 месяца назад
Nalla question kettu cerappaga answer seytha Dr kku romba thanks🎉🎉
@silambarasanvenkatesan2111
@silambarasanvenkatesan2111 2 месяца назад
நல்ல பதிவு அய்யா பெரும் மதிப்பிற்க்குறிய j. ராஜேஷ் மருத்துவர் அய்யா மற்றும் மதிப்பு மிகு தேநீர் இடைவேளைக்கும் எனது மனமார்ந்த நன்றி
@rprasannahsr
@rprasannahsr 3 месяца назад
Excellent questions and rightly positioned. Detailed and clear explanation by Dr.Rajesh.
@sakthivelvaigundhan7264
@sakthivelvaigundhan7264 3 месяца назад
Dialysis never give permanent relief ,,one must do transplant or take homoeopathic medicine along with dialysis and dialysis medicine so we can avoid transplant and reduce dialysis frequently,then gradually patient can regain to normal stage this the way we can save the patient
@sureshtns9348
@sureshtns9348 3 месяца назад
Hi .. .Malaysian can take the treatment at the hospital ah. .for my aunty. .
@bharathyravi2743
@bharathyravi2743 3 месяца назад
நான் உங்கள் பதிவுகள் எல்லாம் பார்ப்பேன். மிகவும் பயனுள்ள பதிவுகள் நன்றி சகோதரா
Далее