Heated argument between Seeman and KT Raghavan on Rajinikanth in Politics | Thanthi TV Catch us LIVE @ www.thanthitv.com/ Follow us on - Facebook @ / thanthitv Follow us on - Twitter @ / thanthitv
ஆட்சி செய்வது எளிமையாக இருக்கும். இதே போன்று ஒவ்வொரு மாநிலங்களிலும் பல மாவட்டங்கள். அதனுள் பல தொகுதிகள். அதனுள் பல வார்டுகள். இவர்கள் கூறுவது போல ஒவ்வொரு மாவட்டங்களையும் அந்தந்த மாவட்டத்தைச் சேர்ந்தவர் தான் ஆளவேண்டுமா ? தொகுதிகளுக்கும் அப்படித் தானா ?
this is for u seeman sir....! 1) சிங்கப்பூர் அதிபர் - எஸ். ஆர். நாதன் (2002 - 2011) 2) மொரிஷியஸ் அதிபர் - வீராசாமி ரெங்கிடு - 1992 3) மொரிஷியஸ் அதிபர் - அங்கீடி வீரய்யா செட்டியார் - 2002 4) மொரிஷியஸ் அதிபர் - அரிரங்கா கோவிந்தசாமி பிள்ளை 5) கயானாவின் அதிபர் - மோசஸ் வீராசாமி நாகமுத்து - 6) சிங்கப்பூர் துணை பிரதமர் - எஸ். ஜெயகுமார் 7) சிங்கப்பூர் நிதி அமைச்சர் - தர்மன் சண்முகரத்தினம் 8) சிங்கப்பூர் விளையாட்டுத் துறை அமைச்சர் - விவியன் பாலகிருஷ்ணன் 9) மலேசியாவின் பினாங் மாகாணத்தின் முதல்வர் - ராமசாமி பழனிசாமி 10) இலங்கை கிழக்கு பிராந்தியத்தின் முன்னாள் முதல்வர் - சிவனேசதுறை சந்திரகாந்தன் 11) இலங்கை தொழில்துறை அமைச்சர் - ராதாகிருஷ்ணன் 12) இலங்கையின் முன்னாள் கேபினட் அமைச்சர் - தேவராஜ் 13) தென் ஆப்ரிக்கா - தொலைத் தொடர்பு அமைச்சர் - ராதாகிருஷ்ணன் படையாச்சி 14) கனடா நாடாளுமன்ற உறுப்பினர் - ராதிகா சிற்றபேசன் 15) இலங்கை முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சர் - லக்ஷ்மன் கதிர்கிராமர் 16) சிஷெல் நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சர் - பேட்ரிக் பிள்ளை 17) ரீயூனியன் ஐலாண்ட் சார்பாக பிரான்ஸ் நாட்டின் செனட் உறுப்பினர் - ஜீன் பால் வீரப்புலி 18) பிஜி நாட்டின் பிரபல அரசியல் தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர் - பெருமாள் மூப்பனார் 19) பிஜி நாட்டின் பிரபல அரசியல் தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர் - குணசேகரன் கவுண்டர் - 20) சிங்கப்பூர், பல்துறை அமைச்சர் - எஸ். தனபாலன் மேற்குறிப்பிட்ட தமிழர்கள் சிறு உதாரணமே. இம்மாதிரி பல தமிழர்கள், கடல் கடந்து, தன் உழைப்பு மற்றும் திறமையைக் காட்டி தமிழர்களை தலை நிமிரச் செய்திருக்கிறார்கள். ஆனால் நீ வெறுப்பு அரசியல் பேசி தமிழர்களுக்கு தலைகுனிவை ஏற்படுத்தி வருகிறாய்.
Gokul Ssrk tq for information bro but why only in Tamilnadu people are / like to be a slave for other state people in politics why don’t they have better leaders in TN!!!???
Even prime minister post also a doll post for past 10 years in india by Congress period. Power should be in the hand of active leader's. Not act as a doll leader.
If rajni wins can he make a true tamizhan the chief minister...or his wife? Clear the matter first...maanam kettu poi irukaana tamizhan? Mind your words.
When Cine actors cannot enter politics according to Seeman, then Seeman , who has acted and directed Cinemas should not enter politics. What a hypocrite!
காமராஜர் பற்றி சொல்கிறீர்கள்அதுதான் தமிழனின் மான்பு அந்த மான்பு ரஜினிகாந்திடம் துளியும் இல்லை ரஜினி இந்திய பிரதமராக அல்லது மஹாராஷ்டிரா கர்நாடகா மாநிலத்தில் முதல்வராகவோ வர எந்த எதிர்ப்பையும் தமிழர்கள் காட்டப்போவதில்லை ஆனால் என் மண்ணில் பிழைக்க வந்தவன் அடிமையாக்க நினைத்தது தான் இங்கு குழப்பம்
@@27051989bajrangdal அந்நிய நாட்டுக்கு கூட்டிக் கொடுக்கும் தரகர்கள் வாழும் நாட்டில் தமிழ் சாதியை தனியாகப் பிரித்து சீமான் தமிழீழ நாட்டை உருவாக்க எச்சக்கலயாக இருப்பது சிறந்தது தானே
@@soundcheck2k7 சீமான் கூற்றப்படி தமிழ் நாட்டில் யாரு வேண்டுமானாலும் வாழலாம். இம்மண்ணை ஆளும் தகுதி தமிழருக்கே உண்டு. அப்படி என்றால் தமிழ் நாட்டில் இருந்து சிங்களத் தீவுக்கு புலம் பெயர்ந்து சென்ற தமிழர்களுக்கு அங்கே வாழ மட்டுமே உரிமை உள்ளது. தமிழர்கள் ஆள கூடாது. ஆனால் தமிழர்கள் அங்கே ஆள்கிறார்களே. முட்டாள் சீமானே ! முதலில் அங்கே போய் உன் சட்டத்தை அமுல்படுத்து...இலங்கைக்கு ஒரு பேச்சு. தமிழகத்துக்கு ஒரு பேச்சு. அரசியல் பச்சோந்தி... இலங்கையில் சிங்களவர்கள் தமிழர்களை வந்தேறி நாய்கள் என்று கூறுவது சரியா? ஆளும் உரிமை சிங்களருக்கு. வாழும் உரிமை மட்டும் தமிழருக்கு. இது சரியா?
@@soundcheck2k7 டேய் பாரி சாலன்! கார் நாடகத்தில் இருந்து பஞ்சம் பிழைக்க வந்த பர தேசி பண்ணாட நாயே. தமிழர்களை ஏமாற்றும் விஷ பூச்சியே. யாரை ஏமாற்றுகிறாய். வீர கன்னடர் (உடையார்) முன்னணி என்று மாற்றி வை. ஏன் உன் அடையாளத்தை மறைக்கிறாய். வட்டாள் நாகராஜ் உடன் பிறப்பு தானே நீ. தமிழர்களை ஏமாற்றாதே... இனத் துரோகிடா நீ. இல்லி நோடு இல்லி நோடு துரையப்பா...
People like seeman should be prohibited from media.. a kind of cancer to the society.. such a rude , impatient , disrespectful person. Nee, po, sollu, yei, kuppaila podu, poda, can these words be used in a civilized conversation? This is not his first time but his usual way of talking. he is unfit for anything that involves public..the news coordinator is disrespecting fellow panelists by allowing him to speak further...
SuryaMovingPictures Did u ever voice for Tamil people's who were killed in Lanka or go to jail.no? Shut ur mouth. What would u do if ur own family kill by someone in front of u.
good reply to seeman. I think he runs his party only through online n he has no rights to tell whom we need to vote .neenga oppose panni panniye engala rajini ku vote panna vachiduveenga
திரு பெருமாள் மணி அவர்கள் எவ்வளவு மரியாதையுடன் அண்ணன் என்று சீமானை சொல்கிறார் ஆனால் சீமான் வா போ என்று ஒருமையில் பேசுகிறார் இதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது
Seeman is irrespective fellow.. he doesn't know how to talk respectfully.. need to obey people. He will not respect if we go for our request.. can't vote for him
மரியாதையா, ஏன் தமிழன் மட்டும் மரியாதை கொடுக்கணும் ,வட மாநிலங்களுக்கு போய் பாருங்கள் உங்களுக்கு எப்படி மரியாதை கிடைக்கும் என்று. அளவுக்கு மீறிய நம்முடைய மரியாதைதான் அடிமைத்தனத்திற்கு இழுத்துச்செல்கிறது. இதனால்தான் வந்தவனெல்லாம் ஆளத்துடித்துக்கொண்டிருக்கிறான்.
@@creatorbliss3474 Sanskrit is not Tamils enemy. Raghavan mother tongue is also Tamil. You are a language fanatic. Remember that this land is not your private property, it is for everyone.
karan baby... Ok but yella vishayathukum Tamil Tamil sollittu irundha Velaikaagadhu... Tamil people they themselves pour soil on their head by voting DMK and AIADMK... Instead of proving Tamil pride we have to concentrate on our development... Oru government school la basic facilities kooda illama kevalama yirukom... High Court today ordered to fulfill this... It's shame on us...
That's why he is in position to point our mistakes we kept doing.if we not support him,someone always keep cheating us like admk or DMK.u know our Tamil people's never believed in god or cost in ancient time.do u know that bro
karan baby... Yeah Bro... Semman is true and good... frankly speaking I voted to him in last elections... But I don't know y he again and again telling Tamil... Y he will not be satisfied if non Tamil persons contribute or lead Tamil Nadu... Also if even other persons tease him, he loses his cool and speaking in bad way... It's danger to his party itself...