Тёмный

HEMA MALINI கல்யாணத்தில் நடந்த கண்ணீர் கலாட்டா |  

KPTV
Подписаться 290 тыс.
Просмотров 405 тыс.
50% 1

For more EXCLUSIVE Interviews and Tamil Cine Industry News, SUBSCRIBE to KP TV 👉 bit.ly/KuttiPa...
Also, click here to Watch:
Mohan Sharma Interview Part 1 👉 • Video
நாரதமுனியின் கதை 👉 • Video
Kutty Padmini about Actress Padmini 👉 • ஒரு நடிகர் கட்டிய சினி...
Kutty Padmini Stands for Kangana 👉 • KANGANA vs NEPOTISM | ...
For instant updates, Follow us on:
Facebook 👉 / kptv.channel
Instagram 👉 ...
Twitter 👉 kp...

Опубликовано:

 

1 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 692   
@ushapushpadurai9443
@ushapushpadurai9443 3 года назад
உங்கள் வீடியோ பார்க்கும்போது ஊரில் இருந்து வந்திருக்கும் சகோதரியுடன் அரட்டை அடிப்பது போல் இன்பமாக உள்ளது. என் தனிமை மறந்து போகிறது
@Janu3426
@Janu3426 3 года назад
நானும் இதை உணர்ந்தேன்
@Darkfan454
@Darkfan454 3 года назад
Yes me too.
@funbitz3733
@funbitz3733 3 года назад
Exactly well said👌👌 felt same feeling.
@renusowrenuga7576
@renusowrenuga7576 3 года назад
unga sister viji photo potunga mam
@saranyaperiyasamy6863
@saranyaperiyasamy6863 2 года назад
S 10 days a ivanga videos dhan paathuttu iruken
@saralav6365
@saralav6365 3 года назад
அடுத்தவங்க புருசன புடிச்சிகிட்ட எவரும் மரியாதைக்கு உரியவர் இல்ல அவ யாராவது இருந்தாலும் சரி
@Kuberan_22
@Kuberan_22 3 года назад
@Funny Funny 👏 😂
@amuthamurugesan7001
@amuthamurugesan7001 3 года назад
Yes you are right
@gnanaranginiselvakumar7842
@gnanaranginiselvakumar7842 3 года назад
மிக நன்றாக சொன்னீர்கள்.
@sv3196
@sv3196 3 года назад
Some things in life are beyond cotrol!
@KPTV_Official
@KPTV_Official 3 года назад
Sarala mostly men tell so many lies to attract the women A woman is always longing for love to get married soon day night the actress is working she is acting so many intimate Sean’s they get attracted
@vincentofficaltamil
@vincentofficaltamil 2 года назад
நடிகைகள் திருமணமான ஆண்களை விரும்புவது ஏன்? ஒரு குடும்பத்தை பிரிப்பது ஏன்? அசிங்கமா இல்லையா? நீங்கள் நியாயப்படுத்துவது ஏன்? கனவு கன்னி இது என்ன கவுர்வமான பட்டமா? அசிங்கமான பட்டமா?
@seenivasan2011
@seenivasan2011 2 года назад
அம்மா வடநாட்டில் நம்முடைய தழிழ் நடிகைகள் வைப்பாட்டியாகத்தான் வாழ்ந்தார்கள் இதை பெருமையாக கூறுகிறீர்கள்😂
@vinobakandasamy4419
@vinobakandasamy4419 10 часов назад
Hehe
@jeniferbhavani5477
@jeniferbhavani5477 3 года назад
7:25;Sanjeev kumar I like that hero 💖
@இர்பான்
@இர்பான் 3 года назад
சில நடிகயின் வாழ்க்கை திறந்த புத்தகம் தான் சிலரது புத்தகத்தின் கடைசி பக்கம் மட்டும் காணாமல் போய் விடுகிறது
@kanakarajpalaniappan9374
@kanakarajpalaniappan9374 3 года назад
உங்கள் குழந்தை வயது நடிப்பை பார்த்து வியந்த ரசிகன் நான். இப்போது உங்கள் நல்ல குணம் கண்டு மகிழ்ச்சி அடைகிறேன். தடை யற்ற பேச்சு, மரியாதை நிறைந்த பக்குவமான வார்த்தைகள், பிரபலங்களின் வரலாற்றை விவரிக்கும் திறமை. அருமை அருமை. வாழ்க உங்கள் தொண்டு. இறைவன் உங்களுக்கு நீண்ட ஆயுளைத் தர வேண்டுகிறேன் பப்பி மா
@visalaakshirethnam9624
@visalaakshirethnam9624 Год назад
True
@ramyamuniyasamy
@ramyamuniyasamy 3 года назад
💯 சதவீதம் உண்மை. இப்பவுள்ள சீரியல்கள் ரசிக்கும்படியாக இல்லை.
@thadshayinivijay218
@thadshayinivijay218 3 года назад
Mam actress rekha (gemini ganesan daughter)mam patti sollungka enaku avangkala romba pidikum
@மல்லிகைமுல்லை
அம்மா உங்க அனுபவப் பாடம் கேட்க கேட்க இவ்வளவு எல்லாம் நடக்குமா என்ற ஒரு ஆச்சரியமும் இன்னும் உங்கிட்ட நிறைய எதிர்பார்க்கத் தோன்றுகிறது
@shanthisurendran57
@shanthisurendran57 3 года назад
யாரையும் புண்படுத்தாத நல்ல பேச்சு உங்களுடையது.Go ahead and post more.
@priyangakumari9929
@priyangakumari9929 3 года назад
திவ்யா பாரதி பற்றி பேசிய போது எங்கள் குட்டி பத்மினி மேடம் அவ்வளவு அழகு என்று msg அனுப்பினேன் நீங்கள் என்னக்கு அனுப்பின நன்றி msg பார்த்து மிகவும் சாந்தேஷம் மா இருந்தது I love SO much மேடம் 😍😍😍😍 🙏💕
@bhaskarji9200
@bhaskarji9200 3 года назад
ஹேமமாலினியின் அப்பா திருச்சி ஸ்ரீரங்கத்துக்கு அருகே தானே சொந்த ஊர். தமிழில் பேசுவாரா...அய்யங்கார் குடும்பமா கமலின் குடும்ப உறவினரா....
@thankav8464
@thankav8464 3 года назад
உங்களை முத்தான முத்தாக ஜொலிக்கவைத்த ஸ்ரீதர் ஹேமமாலினியை reject பண்ணியது தமிழ் திரை உலகிற்கு பேரிழப்பு.
@SRAJAGOPAL8
@SRAJAGOPAL8 Год назад
என்ன தான் சொன்னாலும் ஒரு குடும்பத்த உடைக்க மனது எப்படி வந்தது...?
@chiapet9570
@chiapet9570 3 года назад
Padmini நீங்க சொன்னமாதிரி இப்பொ வர சீரியல்ல யாரிக்கும் talent கொஞ்சம்கூட இல்ல. கதையும்இல்ல , அர்ச்ச மாவையே அரைத்து எல்லா கதைலேயும் ரொம்ப ஆபாசம்.
@bhuvanabhuvi4645
@bhuvanabhuvi4645 3 года назад
புகழ் உச்சயில் இருக்கும் நடிகைகள் திருமணம் ஆனவங்களை மணப்பது வியப்பாகவே உள்ளது... பப்பிமா பேச்சில் எப்பொழுதும் சுவாரஸ்யமே...சூப்பர்
@usharetnaganthan302
@usharetnaganthan302 2 года назад
They feel secured with genuine married matured men, don't want to put their lives in danger, because most of the men abuse popular women after marriage, cheat them even financially they cheat them.
@radhakannan4010
@radhakannan4010 2 года назад
@@usharetnaganthan302 given all that these women also spoil some womans life right
@usharetnaganthan302
@usharetnaganthan302 2 года назад
@@radhakannan4010 You are right, but people are selfish, worried about them more than others.
@raviathammal9628
@raviathammal9628 3 года назад
அழகா பேசுரிங்க மேடம்
@umamaheswari5387
@umamaheswari5387 3 года назад
Stop leaking privacy of others... its wrong .. ts channel motive is to talk about others uh...not correct
@sujathakaran6590
@sujathakaran6590 3 года назад
உங்கள் நிகழ்ச்சி ஒன்று கூட நான் பார்க்காமல் இருப்பது இல்லை அத்தனையும் அருமை
@UshaUsha-sy1lk
@UshaUsha-sy1lk 3 года назад
I 😍 you puppy maaaaa
@kavithamohan8236
@kavithamohan8236 3 года назад
Naanum, kuttika evalavu interesting person
@n.manjula1931
@n.manjula1931 3 года назад
Mm
@sampathr462
@sampathr462 3 года назад
@@UshaUsha-sy1lk Y
@durgamohan8373
@durgamohan8373 2 года назад
Y
@mohanavalli8865
@mohanavalli8865 3 года назад
பப்பி அக்கா உங்களை மாதிரி வெளிப்படையா பேசுறவங்க யாரும் இருக்க மாட்டாங்கso sweet Papi akka
@hemas9232
@hemas9232 3 года назад
Hi mam how are you super this weedio my hemamaliny but small word mistake change that name m.s hemamalathi
@sudhavenugopal4330
@sudhavenugopal4330 3 года назад
U
@lksmedia4551
@lksmedia4551 3 года назад
தமிழ் சினிமா இழந்த மிக சிறந்த நடிகை ஹேமாமாலினி
@srijavinodh204
@srijavinodh204 3 года назад
Whatever hemamalini did was wrong breaking a family a not acceptable.
@surajm4547
@surajm4547 3 года назад
@Susan Elizabeth Not true. Even today many successful men like politicians, bussinessmen and beauracrats have second wives. But the media doesn't talk about it. H.D.KumaraSwamy(ex-CM of Karnataka has a second wife,Kannada starlet Radheka. They only publicise the private lives of actors.
@prabhamahadevan9697
@prabhamahadevan9697 3 года назад
What you say is correct
@nirmalaboopathy7591
@nirmalaboopathy7591 3 года назад
அம்மா உங்கள் தோழிசித்ராஇறந்துவிட்டார் அவரின்மகளுக்கு ஆறுதலாகவும் பக்கபலமாகவும்இருங்கள் இதுவேkptvநேயர்கள் அனைவரின்விருப்பம்
@lathaharini7189
@lathaharini7189 3 года назад
Amma nenga visu sir movie la act panna experience ellam solunga talk abt it pls
@subramaniyamkandasamy2811
@subramaniyamkandasamy2811 3 года назад
இசை விமா்சகா் சுப்புடு என்பவா், ஹேமா மாலினி ஆடுவது பரத நாட்டியமே இல்லை என்றாா், இதனை கேட்டு, காேபமுற்ற ஹேமா மாலினி சுப்புடுவை கண்டபடி திட்டினாா்,. " எனக்கு விரைவில் திருமணம் நடக்க உள்ளது, சுப்புடு அதற்கு வந்து, விருந்து சாப்பிட்டு விட்டு செல்லலாம் " என்று பேட்டி கொடுத்தாா், இந்த ஹேமா மாலினி, பின்னா், தா்மேந்திராவுக்கு இளைய தாரமானாா், ஒரு தடவை, மூத்த தாரத்தின் ( அஞ்சு மகேந்துரு? ) மகன் இந்த ஹேமாவை அடித்து துவைத்தாா், தன் அம்மாவின் வாழ்க்கையை பாழாக்கி விட்டாரே என்று, பணத்திற்காக, கடத்தல்காரா்களிடம்( ஹாஜி மஸ்தான் ? ) இவா் நட்பு வைத்திருந்ததாக, செய்தி வந்தது, இத்தகையவா்களை, ஹீராேயின் பாேல காட்ட வேண்டாம், உள்ளதினை உள்ளவாறு காட்டலாமே, ? இந்தகைய நடிகைகளால், நாட்டுக்கு என்ன பலன், ?
@manoranjitham101
@manoranjitham101 3 года назад
அவரவர் வாழ்க்கையில் ஆயிரம் உண்டு அர்த்தங்கள். பெருந்தன்மையாக முடிச்சிருக்கீங்க. வாழ்த்துக்கள்.
@selvikumar5265
@selvikumar5265 3 года назад
Super speech ma, you will be very beautiful talk Love you ma I need your number ma
@vimaladevi5488
@vimaladevi5488 3 года назад
உங்கள் விடியோ அனைத்தும் பார்க்காமல் இருப்பது இல்லை அம்மா I love you Amma I miss you amma
@maryg7867
@maryg7867 3 года назад
Beautiful narration puppyma. You are super talented in narrating interestingly. I remember watching Nupur in my childhood. DD telecasted in 9pm slot on Wednesdays if am not wrong. And yes vannakolangal is my favourite. Am a big fan of sangursh. Thats a top notch one different in every way.
@Unknown-fn6vq
@Unknown-fn6vq 2 года назад
hema malini may be a great artist but i have 0 respect for a home breaker
@venkatesh.a2125
@venkatesh.a2125 3 года назад
சஞ்சீவ்குமார் ஏன் இறந்தார்ன்ற கதையை நீங்கள் சொல்லவே இல்லையே...
@pramilah6480
@pramilah6480 3 года назад
We can always see the pictures from your beautiful speech , keep rocking Amma 👍
@sathsangschoolofmusic6672
@sathsangschoolofmusic6672 3 года назад
Semaya irundhudhu. You are an excellent narrator. Please do more of these story tellings .it's a stress buster for me. 💞💞
@KPTV_Official
@KPTV_Official 3 года назад
Varshini I am happy you are enjoying it
@maladaniel221
@maladaniel221 6 месяцев назад
❤🎉​@@KPTV_Official
@Shukra9665
@Shukra9665 3 года назад
So nicely natrrated!! Feel like a family chat session!! Thank you. God bless.
@maangamandai
@maangamandai 3 года назад
Dignified? HM married a guy who was already married.
@funbitz3733
@funbitz3733 3 года назад
இரு பெண்டாட்டி கலாச்சாரத்தை கொண்டது தானே பழைய பாலிவுட்?
@aruvaiambani
@aruvaiambani 3 года назад
பப்பிம்மா, உங்களுடன் நடித்த மாஸ்டர் ஸ்ரீதர், பேபி இந்திரா, மாஸ்டர் பிரபாகரன், பேபி சுமதி, மாஸ்டர் சேகர் பற்றி சொல்லுங்கள் மா.. எனக்கு பேபி இந்திரா, இந்திரா தங்கை ராசி, சுமதி ரொம்ப பிடிக்கும்.
@fashirahparvin7434
@fashirahparvin7434 3 года назад
Madam- Hema Malini's height is only 5'6" or 1.68m tall. Zeenat Aman is 5'9" or 1.75m tall. Tappa solreenga. Hema Malini avlo heightlaam ille. Also Waheeda Rehman is only 5'1" or 1.55m tall. Asha Parekh & Nandha are 5'3" or 1.61m tall. Ellaru heightayum bayangarama yetti solreengale. Oru kudumbatte pirichavalukku ivlo support vera panreenga.
@karunanithiprabu5420
@karunanithiprabu5420 3 года назад
Evergreen beauty of Indian cinema please take interview with hemamalini
@rajeshwariiyer1924
@rajeshwariiyer1924 3 года назад
Evergreen beauty romba garvam piduthavalamey.unmaiyaa
@karunanithiprabu5420
@karunanithiprabu5420 3 года назад
@@rajeshwariiyer1924 I don't know but from her (Papi akka) speech it is shown that she is down to earth
@sinnathuraikalaichelvi8552
@sinnathuraikalaichelvi8552 3 года назад
🌹🌹🌹
@radhakannan4010
@radhakannan4010 2 года назад
Yes but married another womans husband
@gnanaranginiselvakumar7842
@gnanaranginiselvakumar7842 3 года назад
ஏம்மா நடிகைகளுக்கு கல்யாணம் செய்ய ஏற்கனவே கல்யாணம் செய்தவன்தானா வேண்டும்? தயவுசெய்து சமூகத்துக்கு நல்லதை சொல்லுங்க இதன் மூலம் எதை சொல்லவருகின்றீர்கள்?
@gnanaranginiselvakumar7842
@gnanaranginiselvakumar7842 3 года назад
Everyone knows everything, they couldn't catch unmarried man that's why ,they throw the net to married men.thing about his first wife. If they were that place what will they do and feeling?
@sriram.ssekar1622
@sriram.ssekar1622 3 года назад
தேவிகா அம்மா பற்றி பேசுங்கள் mam🙏🙏🙏
@sathyavani2296
@sathyavani2296 3 года назад
நீங்கள் படைக்கும் பாணியும், பேசும் விதமும் தனி அழகு மேம்! ஒரு வித அமைதியும் திருப்தியும் நிலவுகிறது. மிக்க நன்றி மேம், அன்பு வாழ்த்துக்கள்..
@tharsivinoth634
@tharsivinoth634 3 года назад
Yes 100%unmai
@karthiks9844
@karthiks9844 3 года назад
I went to madhura 4yrs back.The roads were not clean.no good hotel near the temple.we struggled for food.but inside the temple we had raabri and lassi (in small pot).excellent taste.
@chithracruz8825
@chithracruz8825 3 года назад
Still they are remote
@KPTV_Official
@KPTV_Official 3 года назад
I don’t know Kartic why Goverment is not taking extra care for these places
@rajiKrishnan52
@rajiKrishnan52 6 месяцев назад
Hello, kuttyPadmini, you are such an amazing story teller. Love the way you Narrate. 😊. My favorite heroine is Hema ji. Love her and astounding rightly said she is very dignified person. I like the way she has conducted her life and like her acting. You are so sweet. 😊
@gowthamigeetha8469
@gowthamigeetha8469 3 года назад
9:11 so interesting.. sanjeev kumar also. I saw only "Baratha vilas" movie song "indiya naadu" Please my kind request kutty ma .. create a video about actor sanjeev Kumar also. My other request for only reference.. please do Indian film director " sayajit ray"
@biofesta
@biofesta 3 года назад
dear kutty padmini ji, dont you agree that Hema malini is one of most famous plastic beauties in bollywood full of fillers...
@maheshwariobla1252
@maheshwariobla1252 3 года назад
நீங்கள் ஒரு பேசும் படம். யதார்த்தமான பேச்சில் கொள்ளை கொள்கிறீர்கள். வாழ்க வளமுடன். வாழ்க பல்லாண்டு.
@Manamaduraisamayal
@Manamaduraisamayal 3 года назад
அருமைகா எனக்கு மிகவும் பிடித்த நடிகை ஹேமா
@yuvarajseker5633
@yuvarajseker5633 3 года назад
சன்னி தியோல்... பாபி தியோல்.... அபய் தியோல்..... மூன்று மகன்கள் முதல் மனைவியின் வாரிசுகள்..... ஹேமாமாலினிக்கு இரண்டு மகள்கள் மட்டுமே.
@kumarrj1956
@kumarrj1956 3 года назад
Abhi deal is not dharmendra's son. he is son of dharmendra's brother .....
@kanimoorthy2424
@kanimoorthy2424 3 года назад
Sridevi did not have a good personal life and she was going through loneliness and stress and depression due to her husband and her children and finally it’s her husband killed her. This is why she didn’t talk to you. If u going through lots is pain in ur heart and struggle and suffering and loneliness you won’t have happiness to talk to others. You should see one of her last video and she cried saying I love you all to her fans.
@vinutha9298
@vinutha9298 3 года назад
Your narrative is so gud, it keeps me glued to the video till the very end without skipping evn a bit... Keep the ball rolling.
@ramasamymurugan7693
@ramasamymurugan7693 3 года назад
பிரபல கிரிக்கெட் வீரர் வெங்கட் ராகவனுடன் நிச்சயம் ஆனது தெரியாதா
@savi9051
@savi9051 3 года назад
Actress Vidhya Balan பத்தி பேசுங்க அம்மா!
@kannanr63
@kannanr63 3 года назад
Hi amma bollywood Actors rehka biography aplod pannunga
@surajm4547
@surajm4547 3 года назад
Hema and Jayalalitha have a strange connection. Hema was to do "Venneer aaday"...but she was replaced by Jayalalitha(her first Tamezh film). And Jayalalitha was offered "Sapnon ka saudagar" but later Hema did the role(her first Hindi film).
@nirmaladevis2167
@nirmaladevis2167 3 года назад
நீங்க கதை சொல்ற வித்தை கேட்டுக்கிட்டே இருக்கலாம் னு இருக்குங்கம்மா🥰🥰
@maheswariviswanathan8864
@maheswariviswanathan8864 3 года назад
நீங்க போடும் ஒவ்வொரு பதிவும் பார்க்க பார்க்க ஆவலாக உள்ளேன்.ஒவ்வொரு வருடைய வாழ்கை அனுபவங்களை மிக அழகாக சொல்றிங்க மேடம் அடுத்து போடும் பதிவுக்காக காத்துயிருக்கிரேன் வாழ்த்துக்கள் மேடம் 🙏
@sheelasundar7235
@sheelasundar7235 3 года назад
Hai Puppyma eppadi irukinga.Enaku romba happy ah iruku.Naan last week dhan Dream girl Hema Malini avargalai patri video poda solli ketuirundhen.Adhu ivalavu viraivaga nadakum enru edhirpaka vilai.Thanks Puppy ma.
@punithawathypunithawathy4832
@punithawathypunithawathy4832 3 года назад
Talk about vani Sree
@KPTV_Official
@KPTV_Official 3 года назад
Punitha this month itself I will do pa
@aymansaddaf926
@aymansaddaf926 3 года назад
பப்பிமா உங்கள் பேச்சு அருமை வஹிதா ரஹமானை பற்றி சொல்லுங்கள்
@jimmyboysundram8347
@jimmyboysundram8347 3 года назад
Hello hello madam Kutty Padmini..get your damn facts rite ok!!!! Hema Malini s demand to Dhar..she never want to b label as mistress or kept woman...she wanted the title as WIFE!! DHAR could never divorce his first wife,therefore he converted to muslim n gave a wife title to Hema..cause in India no such law as 2nd or 3rd legal wife..hindu religion.. One man to one legal wife...rest will be kept woman... Muslim religion u can marry 4 woman n give the lawful title as wives... Thumbs up please.. Greetings from Leeds UK.. Tq
@thenuguna8180
@thenuguna8180 3 года назад
Hi amma... Neenga solkira ovvoru seithiyum arumai amma...
@rupmicandy6160
@rupmicandy6160 3 года назад
Yes u said correctly that hema will be particular being glamorous. For satyam shivam sundaram movie raj kapoor approached her she refused to act without blouse later zeenat played that role.
@balasubramaniansethurathin9263
@balasubramaniansethurathin9263 2 года назад
ஹேமமாலினி வீட்டில் அவர் பெண்களிடம் தமிழில்தான் பேசுவாராமே? உண்மையா மேடம்?
@ananthalakshmikrishnan4646
@ananthalakshmikrishnan4646 3 года назад
Pappima bhabhiji is addressed only as meri bhabi and not mera bhabhi in Hindi language .
@rkmobile32
@rkmobile32 3 года назад
ஹேமா மாலினி.முகவெட்டுசரிஇல்லை.என்று.சிரிதரால்.புரகனிக்கபட்டவர்
@ryanraman2136
@ryanraman2136 2 года назад
Why you all the time blaming sridevi? Why you never asked Hema malini about Her second wife to Darmendra Like u did with sridevi? If you have asked Her maybe Hema malini will treat you Like sridevi also.
@ramasamymurugan7693
@ramasamymurugan7693 3 года назад
யதார்தமாக பேசுவதை போல நன்றாகவே பேசுகிறீர்கள்
@shanthiml9983
@shanthiml9983 6 дней назад
Neenga nallavangala iru Kira the potrhum political la varanum yepavu ithepola nallavangala irukkanum
@helloindians2760
@helloindians2760 3 года назад
என் அப்பா Hema Malini fan, அதான் , அம்மா எனக்கு அந்த பெயர் வைத்தார் 🌹👍🙏💗
@KPTV_Official
@KPTV_Official 3 года назад
Every one will like her
@Malli173
@Malli173 10 месяцев назад
என்னடி ரொம்ப பண்றீங்கோ என்னோட சம்பாதனைலதானே எல்லாரும் சாப்புடுறீங்கோ😂
@mamabear7016
@mamabear7016 5 месяцев назад
Ethukume bathil kuduka mudiyathu if one’s a home breaker. Very wrong example and it should NOT be justified whatsoever.
@palaniappanvenkatachalam6391
@palaniappanvenkatachalam6391 6 месяцев назад
SunnyDeol assaulted Hema after Dharam's link to Hema...both converted to Islam to avoid legal problems in marriage...(Dharmendra & Hema had got married as Dilawar and Aisha)...this Islam-Iyengar Hema is MP of Mathura-did nothing to Mathura/India...she posed dancing @Ayodhya unlike commoners who waited hours for Ram Darshan...typical nature of Srirangam Iyengar Women using religions too for their selfish needs both material & carnal...KP mam hidden many negatives on purpose
@bhamasrinivasan9011
@bhamasrinivasan9011 3 года назад
Thank you very much for uploading this video She is my favorite
@jeyanthitherce7274
@jeyanthitherce7274 4 месяца назад
Wow beautiful actress Super wonderful Mam your youtube channel
@msel04
@msel04 3 года назад
அவங்க உங்களோடு தமிழில் பேசுவாங்களா?
@vikranthprabhakaran833
@vikranthprabhakaran833 3 года назад
வணக்கம் அக்கா! நிகழ்ச்சியை தாமதமாக பார்த்தேன் மன்னிக்கவும் வேலை அதிகம் மதிப்பிற்குரிய ஹேமமாலினி அவர்களைப் பற்றி மிக அபாரமாக சொல்லியிருந்தீர்கள் ஒரு நாகரிகமான நடிகையாக ஒழுக்கமுள்ள நடிகையாக இருந்திருக்கிறார் இது இந்தியாவில் உள்ள நடிகைகளுக்கு அவர் ஒரு வழிகாட்டி என்று சொல்லலாம் அப்படிப்பட்ட புகழ்பெற்ற நடிகை நம் தமிழ் மண்ணை சேர்ந்தவர் என்பது நமக்கும் பெருமையே நமது தமிழ் திரைப்பட உலகம் அவர்களை பயன்படுத்தாமல் போனது ஒருவகையில் சாபக்கேடு என்றே சொல்லலாம் அவருக்கு போட்டியாக அத்தனை காதலர்கள் இருந்தார்கள் என்பதை கேட்கும் போது வியப்பாக இருக்கிறது இருப்பினும் அவரின் நல்ல மனதிற்கு மதிப்பிற்குரிய தர்மேந்திரா அவர்கள் நல்ல முறையில் வைத்துக் கொள்கிறார்கள் என்பது அவரின் புண்ணியம் என்று சொல்லலாம் இப்படி அபூர்வ தகவல்களைச் சொல்லும் உங்களுக்கு மிக்க நன்றி உங்கள் பணிகள் தொடரவும் உங்கள் நினைவுகளும் உங்கள் ஞாபக சக்தி பெருகவும் என் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் நன்றி அக்கா!
@sbala896
@sbala896 2 года назад
ஹேமாமாலினி,ரேகா வித்யா பாலன் மூவருக்கும் முன்பாக வஹிதா ரஹ்மான் அவர்களும் இங்கே தவிர்க்கப்பட்டவர்களில் ஒருவர்.
@muthamilselvi8482
@muthamilselvi8482 3 года назад
நான் அவங்க டான்ஸ் புரோகிராம் யுடிபில் நிறைய பார்த்திருக்கிறேன் எனக்கு மிகவும் பிடிக்கும் அவர்களை
@renukaramanarayanan6587
@renukaramanarayanan6587 3 года назад
Pappy ma unga nigazhchiya onruvidamal parppen.super ma. Na unga fan. Pl. Yenakku oru hallow sollunga.na niraya comments poduven.neenga pakka matigala?
@ARUNKUMAR-tx9ns
@ARUNKUMAR-tx9ns 3 года назад
Anushka shetty vedio podunga plz....mam.
@sudhasriram7014
@sudhasriram7014 3 года назад
இனிய வணக்கம் மா,சோலைப் படம் சூப்பராக இருக்கும் ,ஹேமமாலினி அம்மாவும் சூப்பராக நடித்து இருப்பாங்கள் அம்மா உங்கள் மனசு வெள்ளை மனசு அம்மா பல் சரியில்லை என்று கூட மனசில் எந்த ஓரு சலனமும் இல்லாமல் பேசுகீன்றீர்கள் சூப்பர் மா நீங்கள் ,அஜீத் அண்ணா ஷாலினி அண்ணி அவர்களைப் பற்றி சொல்லுங்கள் அம்மா நன்றி
@shanthiml9983
@shanthiml9983 6 дней назад
Yenanga yepdinga ipdi irukinga yaraiyum avunga panathu thapu , avunga thappanavanga nu oru idathila kuda neenga sollala ivlo nallavangala irukinga
@helengomez8172
@helengomez8172 3 года назад
ரொம்ப யதாா்த்தமாக கடிச்சு பேசுவதால் video முழுவதும் bore அடிக்காமல் ரொம்ப சுவாரசியமாக இருக்கு 👍👌👌
@helengomez8172
@helengomez8172 3 года назад
Sorry ரிச்சர்ட் பேசுவதால்
@helengomez8172
@helengomez8172 3 года назад
ரசிச்சு
@karthikakarthika9317
@karthikakarthika9317 3 года назад
வணக்கம் மேம் உங்களுடைய அனைத்து நிகழ்வுகள் களையும் பார்த்து விடுவேன் நேற்று முதல் இன்று வரை இந்தி ஆக்டர் மிதுன் சக்கரவர்த்தி பற்றி சொல்லுங்கள் மேம்
@habbyaravind3571
@habbyaravind3571 11 месяцев назад
Hema Malini is the one and only beautiful thing in Indian cinema. One and only dream girl Ever green dream girl Ever lasting dream girl Eternal dream girl Unique dream girl HEMA MALINI
@d.narasimhand.narasimhan2647
@d.narasimhand.narasimhan2647 Месяц назад
Madam,Ramanujaur serial why your not completed Atleast now you can re telecast serial
@chitrap7396
@chitrap7396 2 года назад
It's very disheartening actresses choose younger than them, sharing others husband's, breakups and remarriages.....
@sriram.ssekar1622
@sriram.ssekar1622 3 года назад
Nowadays serials are really worst mam😬😬most irritating
@sitarsbi
@sitarsbi 3 года назад
Please upload remaining episodes of krishnadasi
@ramachandrankrishnaswamy961
@ramachandrankrishnaswamy961 2 года назад
We use only-Antha kalaththi.Why to say -Kala kattathil.Is it new Tamil.why difference
@maduraimeenakshirecipes2035
@maduraimeenakshirecipes2035 3 года назад
அன்பைக் கொடுப்பவர்களும் கொடுத்து வைத்தவர்கள் தானே....❤️ கைமாறு எதற்கு பத்மினி.... மக்கள் மனதைக் கவர்கிற மாதிரி இப்படிப் பேசிக்கிட்டே இருங்க.. ஆரோக்கியமா இருங்க...அது போதும்😊... குழந்தையும் தெய்வமும் பாத்த ஒவ்வொருவரும் உங்க ஃபேன் ஆகத்தான் இருப்பாங்க...
@latha_sgsekar4671
@latha_sgsekar4671 3 года назад
கடைசியில் என்னையறியாமல் சிரிச்சுட்டேன் பப்பி மா😂
@Janu3426
@Janu3426 3 года назад
உங்களிடம் உன்மை இருக்கிறது அதனால் தான் இத்தனை அன்பு உங்களை வந்தது
@maheshseth751
@maheshseth751 6 месяцев назад
What’s with these actresses always break up homes. It seems more often than not. Her. In old English we call them Homeworkers.
@ARUNKUMAR-tx9ns
@ARUNKUMAR-tx9ns 3 года назад
Anushka shetty vedio podunga mam plz
@kamalambikaiparamjothy3142
@kamalambikaiparamjothy3142 3 года назад
ரொம்ப நல்லா சுவாரசியமாக விஷயங்களை பதிவிடுகிறீர்கள். வாழ்த்துக்கள் .
@kaitharamesh6636
@kaitharamesh6636 3 года назад
Am enjoying your shows ❤️❤️❤️
@papayafruit5703
@papayafruit5703 3 года назад
Hari Om ! Mam ! You forgot to tell Waheeda Rehman is also from Kanchipuram, TN.
@sathiavathithiagarajan7476
@sathiavathithiagarajan7476 3 года назад
Vellore Urdu Muslim.. .
@KPTV_Official
@KPTV_Official 3 года назад
I am in Mumbay meeting her this week 🥰
@papayafruit5703
@papayafruit5703 3 года назад
@@KPTV_Official oh! My !! Really! ? चौदवीं का चाँद हो, या आफ़ताब हो?……. Oh what a pair !!! What a movie!!! 😪heart wrenching pair and movie. Excellent!! Guru Dutt and Waheedha mam …please do convey my love - அன்பு to her. Naan seriyaana paithiyam whenever I see this pair. I always ask my husband to sing this song . Still it’s out of the world. Camera angle , lighting etc… WOW!!! Guru Dutt sir is a genius.
@papayafruit5703
@papayafruit5703 3 года назад
@@sathiavathithiagarajan7476 yes …she is a Muslim. But I thought she was from Kanchipuram 😊
@aishuram6050
@aishuram6050 3 года назад
ஒரு ஆதங்கம் madam தமிழ்காரங்களுக்கு தமிழ் நாட்டுல value இல்லை
@geethamanitirumalasrinivas2034
@geethamanitirumalasrinivas2034 6 месяцев назад
Why someny Ayengar beautiful girls are cine actors
Далее
МОЮ ТАЧКУ РАЗБИЛИ...!
39:06
Просмотров 428 тыс.
Лайфак года 😂
00:12
Просмотров 103 тыс.
МОЮ ТАЧКУ РАЗБИЛИ...!
39:06
Просмотров 428 тыс.