Тёмный

hen food making || kozhi unavugal || kozhi theevanam seimurai in Tamil | hen deceases and treatement 

A.d Systems உதவி மையம்
Подписаться 10 тыс.
Просмотров 86 тыс.
50% 1

hen food || kozhi unavugal || kozhi theevanam || kozhi valarpu in Tamil || A.d Systems Andimadam....
This video is presented with the aim of letting everyone know what foods can be given to the chickens, what foods can be given to prevent the disease and what foods can be given to the chickens to gain weight and lay a lot of eggs ...
hen food || kozhi unavugal || kozhi theevanam seimurai in Tamil || hen deceases and treatement hen growth food tamil
கோழிகளுக்கு என்னென்ன உணவுகள் கொடுக்கலாம் என்னென்ன உணவுகள் கொடுப்பதனால் நோய்த்தடுப்பு முறை பின்பற்றப்படுகிறது என்பதையும் கோழிகள் அதிக எடை வருவதற்காகவும் நிறைய முட்டைகள் இடுவதற்காக என்னென்ன உணவுகள் கொடுக்கலாம் என்பதை பற்றி அனைவரும் அறியவேண்டிய நோக்கில் இந்த வீடியோ வழங்கப்படுகிறது...
kozhi valarthal,kozhi valarpu murai tamil,nattu kozhi valarpu in tamil,kozhi theevanam seimurai in tamil,kozhi theevanam,kozhi theevanam tamil,kozhi unavu,kozhi unavugal,nattu kozhi,nattu kozhi valarpu,கோழி வளர்ப்பு முறை,kozhi valarthal tamil,hen diseases and treatment,chicken disease,poultry,kairali kozhi valarthal in tamil,nattu kozhi valarpu murai tamil,mutta kozhi valarthal in tamil,hen food,hen food making,hen food feeder,hen food preparation
kozhi valarthal,kozhi valarpu murai tamil,nattu kozhi valarpu in tamil,kozhi theevanam seimurai in tamil,kozhi theevanam tamil,kozhi unavu,kozhi unavugal,nattu kozhi,nattu kozhi valarpu,கோழி வளர்ப்பு முறை,kozhi valarthal tamil,hen diseases and treatment,chicken disease,kairali kozhi valarthal in tamil,nattu kozhi valarpu murai tamil,mutta kozhi valarthal in tamil,hen food making,hen food feeder,hen food preparation,hen growth food tamil

Опубликовано:

 

10 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 76   
@sivasankar2068
@sivasankar2068 2 года назад
அண்ணா ரொம்ப ரொம்ப நன்றி மிக தெளிவாக புரிந்து கொண்டேன் இனிய கவலை படாமல் என் கோழிகளை வளர்ப்பேன்
@Employmentposts
@Employmentposts 2 года назад
வாழ்த்துக்கள்
@kathijakareem1053
@kathijakareem1053 5 месяцев назад
வாழ்த்துக்கள்நணபரேஅருமையாகவும்தெளிவாகவும்கூறியதற்க்குநன்நன்றிநன்றி
@hasvanthan-has
@hasvanthan-has 3 месяца назад
thanks for posting this video thank you so much ❤ethay mare neraiya videos poduga love you bobo🐓🐔💖😘❤
@rescueship1450
@rescueship1450 Год назад
அருமையோ அருமை
@janemary548
@janemary548 3 года назад
Hi Anna... I continuously watch your videos.. they are very very useful... This also is very very useful video to bring up Hens in healthy way. When the hens are the major source of income then we have to give them the best care. You do it so... Well done Anna... All those who watch this video will profit a lot. 👍🙏
@anandhana5017
@anandhana5017 Год назад
Thanks
@murugalakshmic9062
@murugalakshmic9062 2 года назад
Super 👏👏👏👏👏
@Deiveega
@Deiveega Месяц назад
Super
@pondy-8soccer800
@pondy-8soccer800 2 года назад
VERY NICE ....THANK U SIR . A GOOD INFORMATION....
@Employmentposts
@Employmentposts 2 года назад
Thank you
@murugavel9632
@murugavel9632 2 года назад
Super Sir thanks
@Employmentposts
@Employmentposts 2 года назад
Thank you
@sadeekfawas6398
@sadeekfawas6398 2 года назад
Bro tx good 👍 information 👌
@Employmentposts
@Employmentposts 2 года назад
நன்றி
@kcrintegratefarmvillagesid6316
@kcrintegratefarmvillagesid6316 2 года назад
Very nice bro
@Employmentposts
@Employmentposts 2 года назад
Thank you
@rosysuriyhakantharajrosy2146
@rosysuriyhakantharajrosy2146 2 года назад
Newly I started please share your food methods how to maintain the cook and hen how to fed them
@Employmentposts
@Employmentposts 2 года назад
No more idea, please watch our channel hen videos.
@anandhana5017
@anandhana5017 Год назад
Super bro
@johnprakash5409
@johnprakash5409 2 года назад
நல்ல செய்தி
@Employmentposts
@Employmentposts 2 года назад
மகிழ்ச்சி.
@nithiananthangn3996
@nithiananthangn3996 2 года назад
Like this very much 🙏
@Employmentposts
@Employmentposts 2 года назад
Thank you
@sathiyamoorthi2025
@sathiyamoorthi2025 2 года назад
Good
@SureshSuresh-mt2hd
@SureshSuresh-mt2hd 2 года назад
Arumai anna
@Employmentposts
@Employmentposts 2 года назад
Thank you
@user-hh8yk4bg2j
@user-hh8yk4bg2j Месяц назад
சகோ அது என்ன தவிடு.,.. எங்க ‌பக்கத்துல கடலை புண்ணாக்கு கிடைக்கும்..அது கொடுக்கலாமா
@Employmentposts
@Employmentposts Месяц назад
அரிசி மில்லில் தவிடு கிடைக்கும் அதை வாங்கி பயன்படுத்தலாம். கடலை புண்ணாக்கு கொடுப்பதை பற்றி தெரியவில்லை பெரியவர்களிடம் கேட்டு தெரிந்து கொண்டு அதன் பிறகு கொடுக்கவும்.
@user-hh8yk4bg2j
@user-hh8yk4bg2j Месяц назад
@@Employmentposts நன்றி
@kamalajayaprakash7930
@kamalajayaprakash7930 Год назад
சூப்பர் அருமை தவிடு கோதுமை தவிடு அல்லது அரிசி தவிடா ?
@Employmentposts
@Employmentposts Год назад
இது அரிசி தவிடு தான். முந்தைய காலத்தில் அரிசி தவிடு அதிகமாக பயன்படுத்தப்பட்டிருக்கிறது. கோதுமை தவிட்டினை நீங்கள் முயற்சி செய்து பார்க்கலாம் அதைப் பற்றி விபரமாக நமக்கு தெரியவில்லை. அரிசி தவிடு சிறந்தது எளிமையானது சுலபமாக கிடைக்கக்கூடியது.
@kamalajayaprakash7930
@kamalajayaprakash7930 Год назад
@@Employmentposts நன்றி
@gobikrishna763
@gobikrishna763 11 месяцев назад
thanni vachaalum sakkadai thannir dhn kudikkudhu adhukku enna sir pannradhu
@Employmentposts
@Employmentposts 11 месяцев назад
தண்ணீர் தேங்கி சாக்கடையை உருவாகாமல் பார்த்துக் கொள்வது தான் சரியானது. முடியாவிட்டால் சாக்கடை பகுதியை ஏதாவது மீன் வலை வாங்கி மூடி விடுவது நலம். சாக்கடை இருப்பது உங்களுடைய இடம் இல்லை என்றால் கோழிகள் அங்கு போகா வண்ணம் தடுக்கத்தான் வேண்டும்.
@gobikrishna763
@gobikrishna763 Год назад
Winter reason onion tomatto podalamaa bro
@Employmentposts
@Employmentposts Год назад
Not recommended. But use neem leaves water and dry cereals.
@gomathipurushoth3292
@gomathipurushoth3292 2 года назад
Enna thavidu sollunga
@Employmentposts
@Employmentposts 2 года назад
அரிசி தவிடு
@rajalingam5609
@rajalingam5609 Год назад
Super sir
@Employmentposts
@Employmentposts Год назад
Thank you
@kamalajayaprakash7930
@kamalajayaprakash7930 Год назад
கூண்டில் வைத்து வளர்க்கும் கோழிகளுக்கு இந்த தீவனம் கொடுத்து வந்தால் போதுமா ஐயா
@Employmentposts
@Employmentposts Год назад
தாராளமாக கொடுக்கலாம்
@kamalajayaprakash7930
@kamalajayaprakash7930 Год назад
@@Employmentposts பசுமை தீவனம் கொடுக்க வேண்டுமா
@Employmentposts
@Employmentposts Год назад
கொடுப்பது மிகவும் நல்லது.
@gajaendran1236
@gajaendran1236 2 дня назад
🎉😂🎉🎉
@sadeekfawas6398
@sadeekfawas6398 2 года назад
Bro neega vellai kalithal anna medicine pannuranga
@Employmentposts
@Employmentposts 2 года назад
வீடியோவில் சொல்லப்பட்டிருக்கிற விஷயங்களை தொடர்ந்து செய்து வந்தாலே போதும். வெயில் காலத்தில் குளிர்ச்சியான உணவுப் பொருட்களையும் ( வெங்காயம் தக்காளி) மழை காலத்தில் ரசம் பூண்டு சாதம் வேப்பிலை தண்ணீர் இவைகளே போதுமானது.
@kurushev9640
@kurushev9640 2 года назад
@@Employmentposts on
@user_uuwi
@user_uuwi 7 месяцев назад
தினமும் நான் வெங்காயம்,தக்காளி கொடுக்குறேன் இருந்தும் சீக்கும்/கோழி அம்மையும் வந்து செத்து பொய்ட்டு😢
@Employmentposts
@Employmentposts 7 месяцев назад
கோழிகளை வளர்க்கும் பொழுது சத்தான உணவுகள் கொடுப்பது மட்டும் சிறப்பாக இருந்து விடாது மாறாக அவைகள் தங்குமிடம் காற்றோட்டமாகவும் வெயில் தாக்கப் படாமலும் இருக்க வேண்டும். இயல்பாகவே கோழிகள் நோய் எதிர்ப்பு சக்தி மிக்கதாகவும் இருக்க வேண்டும். அதே நேரத்தில் கோழிகள் அதிக கூட்டநெரிசலாகவும் இருந்து விடக்கூடாது. கோழி வளர்க்கும் பொழுது படிப்படியாக சிறிய அளவிலிருந்தே அதிகப்படுத்த வேண்டும். இது முக்கிய வருமானமாக அல்லாமல் ஒரு துணை வருமானமாக தொடங்க வேண்டும் படிப்படியாக இதை முக்கிய தொழிலாக மாற்றிக் கொள்ள முடியும் அதற்கு மூன்று ஆண்டுகள் கூட ஆகலாம்.
@missnagu3118
@missnagu3118 2 месяца назад
Thakkali vikkira vilaiku neenga ipdi potty koli valakurathu enna laaapam....profit irukuma
@Employmentposts
@Employmentposts 2 месяца назад
தக்காளி கிலோ 10 ரூபாய்க்கு விற்கிற காலமும் உண்டு கிலோ 150 ரூபாய்க்கு விற்கிற காலமும் உண்டு குறைவாக இருக்கிற காலங்களில் நாம் கோழிகளுக்கு கொடுக்கலாம். அப்படியே முடியாவிட்டாலும் சந்தைகளுக்கு சென்றால் பழைய தக்காளிகளை உடைந்து போன தக்காளிகளை ஓரமாக பெட்டியில் எடுத்து வைத்திருக்கின்றார்கள் நீங்கள் சென்று கோழிகளுக்கு வேண்டுமென்று கேட்டால் உங்களுக்கு இலவசமாகவே தந்து விடுகிறார்கள். அதுவும் முதல் நாளே போய் நீங்கள் கேட்டு பெற்று விட முடியுமா என்பது அந்த சந்தையை பொறுத்தது. உங்களுடைய பழக்கவழக்கத்தை பொறுத்தது எனவே நீங்கள் காய்கறி சந்தைக்கு சென்று உங்களைப் பற்றி அறிமுகப்படுத்திக் கொண்டு அதன் பிறகு அவர்களிடம் நீங்கள் கேட்டு அதை வாங்கி கோழிகளுக்கு கொடுக்கலாம். கோழிகளுக்கு கொடுக்க வேண்டிய கட்டாய உணவு அல்ல. விலை குறைவாகவோ இலவசமாகவோ கிடைக்கும் பொழுது அதை நாம் பயன்படுத்தலாம்.
@backyardchickenss
@backyardchickenss 2 года назад
கம்பு என்ன விலைக்கு வாங்கி உள்ளீர்கள் ?
@Employmentposts
@Employmentposts 2 года назад
கம்பு வாங்கி 9 மாதம் ஆகிறது அப்போதைய விலை கிலோ 16 ரூபாய். இப்போது என்ன விலை என்பது தெரியவில்லை. இருபது ரூபாய்க்கு மேற்பட்ட தான் இருக்கும்.
@meenakshikunjaram7266
@meenakshikunjaram7266 2 года назад
38 ரூபாய்
@Paramasivam96
@Paramasivam96 Год назад
Inga 30 rupees
@kamalajayaprakash7930
@kamalajayaprakash7930 Год назад
இங்கு 40 ரூபாய்
@yeathirmarai5903
@yeathirmarai5903 Год назад
அண்ணா தவிடு தொடர்ந்து கொடுப்பதால் கொழுப்பு ஏற்படுமா நான் தவிடு கொடுத்து வருகிறேன் ஆனால் முட்டையிவில்லை அண்ணா தீர்வு சொல்லுங்கள் ப்ளீஸ்
@Employmentposts
@Employmentposts Год назад
மேய்ச்சல் முறையில் வளரும்போது தானாகவே முட்டையிடும் திறன் அதிகரிக்கிறது. அடைத்து வைத்து வளர்க்கும் பொழுது குறைவான அளவில் முட்டையிட வாய்ப்பு இருக்கிறது. நெல்லை கொடுத்தால் அதிகமாக முட்டையிடும் என்பார்கள். எனவே தவிடு கொடுப்பதனால் முட்டை குறைவாக இடுகிறது என்ற அர்த்தம் கொள்ள முடியாது. சேவலின் எண்ணிக்கை சரியாக இருக்க வேண்டும்.
@Employmentposts
@Employmentposts Год назад
உங்களின் பெயரை திருத்தி அமைத்துக் கொள்ளலாம். எதிர்மறை என்பதன் பொருள் என்னவென்று எனக்கும் தெரியப்படுத்தலாம்.
@KumarasamyKumarasamysubramani
@KumarasamyKumarasamysubramani 4 месяца назад
தக்காளி தேவை இல்லை
@muruganmurugan-dd3gb
@muruganmurugan-dd3gb 2 года назад
தவிடு என்ன விலைக்கு வாங்கினீர்கள்
@Employmentposts
@Employmentposts 2 года назад
கிலோ 10 ரூபாய்.
@muruganmurugan-dd3gb
@muruganmurugan-dd3gb 2 года назад
நன்றி
@tks92
@tks92 2 года назад
தக்காளி போடகூடாது
@Employmentposts
@Employmentposts 2 года назад
நான்கைந்து வருடமாகவே நாங்கள் தக்காளி கொடுக்கிறோம். எதற்காக கொடுக்கக்கூடாது என்கிற காரணத்தை தெளிவாக குறிப்பிடவும். வெயில் காலங்களில் மட்டுமே இதைக் கொடுக்க வேண்டும். அதுவும் விலை மலிவாக இருந்தால்.
@tks92
@tks92 2 года назад
@@Employmentposts மருத்துவர் கூறினார் உணவு குழாய் நுரையீரல் பிரச்சனை வரும்
@Employmentposts
@Employmentposts 2 года назад
நன்றி
@srnavaneethakrishnan926
@srnavaneethakrishnan926 2 года назад
What brain are you using
@Employmentposts
@Employmentposts 2 года назад
நன்றி
@jayakumar6361
@jayakumar6361 2 года назад
Thank you
@joyalrenurenu2812
@joyalrenurenu2812 2 года назад
Thank you
@Employmentposts
@Employmentposts 2 года назад
Yeah, nice...
Далее