Тёмный

Hidden hill station village | anthiyur to kongadai | tribal village | TNSTC | கொங்காடை | அந்தியூர் 

Naveen Sparky
Подписаться 2,2 тыс.
Просмотров 111 тыс.
50% 1

Hi guys this is naveen sparky
We went a trip to kongadai & share our experience
Comment your thoughts about this video
Thanks for reading this
#Naveensparky
#kongadai
#anthiyur
#burgur
#westernghats
#varattupallam dam
#erode
#tamilnadutourism
#tamilnadu
#tamilnaduhillstation
#hillstation
#nature
#teaestate
#travelwithme
#travelvlog
#traveltamil
#tamilvlog
For contact
Insta id
www.instagram....
Thank you.

Опубликовано:

 

11 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 171   
@mohamedyasin5863
@mohamedyasin5863 Месяц назад
அலட்டிக்கொள்ளாத உங்கள் தொகுப்பும், அற்புதமான இந்த காட்சியும் மிகவும் பிடித்துள்ளது!
@Naveensparky_07
@Naveensparky_07 Месяц назад
@@mohamedyasin5863 நன்றி நன்றி🤝
@FABLEROFFICIAL
@FABLEROFFICIAL 2 месяца назад
No fancy cameras, editing, or gimmicks-just a vlog that's true to reality and very pleasant to watch. Congratulations to you, and keep up the great work!
@Naveensparky_07
@Naveensparky_07 2 месяца назад
@@FABLEROFFICIAL thank you very much 🤝
@gamersworld6682
@gamersworld6682 2 месяца назад
Nice video good to see new placess via this channel. Thank u
@Naveensparky_07
@Naveensparky_07 2 месяца назад
@@gamersworld6682 thank you…
@venkatesan-uz2dd
@venkatesan-uz2dd 2 месяца назад
அருமை அருமை இயற்கையோடு மனிதர்கள் வாழ்கிறார்கள் என்பது ஆனந்தம் ஆனந்தம் ஆனந்தம் வாழ்க வாழ்க வளமுடன் மகிழ்ச்சி மகிழ்ச்சி சென்னை அம்பத்தூர் ஐஸ்வர்யா டிரான்ஸ்போர்ட் வெங்கடேசன்
@Naveensparky_07
@Naveensparky_07 2 месяца назад
@@venkatesan-uz2dd நன்றி நன்றி…
@Balav1881
@Balav1881 2 месяца назад
நன்றி தம்பி. எங்களையும் அழைத்துச் சென்றது போல் இருந்தது.
@Naveensparky_07
@Naveensparky_07 2 месяца назад
@@Balav1881 நன்றி அண்ணா 🤝
@kumaranj5819
@kumaranj5819 2 месяца назад
காட்டு ராஜா வீரப்பன் அலைந்து திரிந்த பகுதி.....
@prasadhvellore2986
@prasadhvellore2986 2 месяца назад
Super brother very nice video, i enjoyed that nature, super
@Naveensparky_07
@Naveensparky_07 2 месяца назад
@@prasadhvellore2986 thank you brother 🤝
@thirumoorthithankssirthiru9808
@thirumoorthithankssirthiru9808 Месяц назад
Super thambi u r vedio
@Naveensparky_07
@Naveensparky_07 Месяц назад
@@thirumoorthithankssirthiru9808 thanks anna🤝
@ramsam9167
@ramsam9167 Месяц назад
Welcome bro super 😊
@Naveensparky_07
@Naveensparky_07 Месяц назад
@@ramsam9167 thanks bro🤝
@gvbalajee
@gvbalajee 2 месяца назад
You have 1.8k friends but view 80k just because of nature
@Naveensparky_07
@Naveensparky_07 2 месяца назад
yes Thank you
@KovaiThrottleR_KTR
@KovaiThrottleR_KTR Месяц назад
Super broo
@Naveensparky_07
@Naveensparky_07 Месяц назад
@@KovaiThrottleR_KTR thanks bro
@krishipalappan7948
@krishipalappan7948 2 месяца назад
மிக மிக அருமையான பதிவு 💞💞💞 மிக்க நன்றிங்க நண்பரே ஸ்பர்கீ 🙏🙏🙏
@Naveensparky_07
@Naveensparky_07 2 месяца назад
@@krishipalappan7948 மிக்க நன்றி நண்பரே 🙏🏻🤝
@raghavsenthil3615
@raghavsenthil3615 2 месяца назад
I like it buddy, looking forward more
@Naveensparky_07
@Naveensparky_07 2 месяца назад
@@raghavsenthil3615 thank you buddy,
@KiranPrasath
@KiranPrasath 2 месяца назад
Arumai arputham arumaiyaga ulladu God bless all
@Naveensparky_07
@Naveensparky_07 2 месяца назад
@@KiranPrasath nandri
@victorpais5664
@victorpais5664 2 месяца назад
Super brother I love Tamil & tamilnadu vanakkam
@Naveensparky_07
@Naveensparky_07 2 месяца назад
@@victorpais5664 nandri brother 🙏🏻 vanakkam
@thirumoorthithankssirthiru9808
@thirumoorthithankssirthiru9808 Месяц назад
Super background music sper
@Naveensparky_07
@Naveensparky_07 Месяц назад
Thankyou🤝
@ManjuNaren-ir9zk
@ManjuNaren-ir9zk 2 месяца назад
Nice place thanks for sharing
@Naveensparky_07
@Naveensparky_07 2 месяца назад
@@ManjuNaren-ir9zk நன்றி🤝
@wavespot6833
@wavespot6833 2 месяца назад
Super video bro🎉 keep it up❤ Waiting for next video😊
@Naveensparky_07
@Naveensparky_07 2 месяца назад
@@wavespot6833 nandri bro next video update soon🤝🙏🏻
@myKarnataka99
@myKarnataka99 2 месяца назад
good explanation and nice video
@Naveensparky_07
@Naveensparky_07 2 месяца назад
@@myKarnataka99 thank you🤝
@NaveenNS-c7x
@NaveenNS-c7x 2 месяца назад
Nice brother.Good job.Thanks for showing nature's beauty❤❤❤
@Naveensparky_07
@Naveensparky_07 2 месяца назад
@@NaveenNS-c7x thanks brother ♥️
@baskarbiker4532
@baskarbiker4532 2 месяца назад
Nice bro!! Keep on posting these kind of videos!!
@Naveensparky_07
@Naveensparky_07 2 месяца назад
@@baskarbiker4532 definitely bro ❤️🤝
@balamani8291
@balamani8291 3 месяца назад
Super nature place and view nanum once poirukken❤🥳🥳 vera level experience
@Naveensparky_07
@Naveensparky_07 3 месяца назад
🤝
@baskarbiker4532
@baskarbiker4532 3 месяца назад
Super bro🎉 Nice hidden place🤩🥳
@Naveensparky_07
@Naveensparky_07 2 месяца назад
@@baskarbiker4532 nandri bro 🤝😊
@Varahiarulvarahiarul-mf5ju
@Varahiarulvarahiarul-mf5ju Месяц назад
அங்கே ஓட்டுனர் நடத்துனர் கடவுளுக்குசமமானவர்கள்
@venkatesansuga2659
@venkatesansuga2659 2 месяца назад
அட்டகாசமான பதிவு தம்பி... அசத்தல்
@Naveensparky_07
@Naveensparky_07 2 месяца назад
@@venkatesansuga2659 நன்றி அண்ணா… 🤝
@SelvarasuSelvarasu-w5b
@SelvarasuSelvarasu-w5b Месяц назад
❤❤
@michealr815
@michealr815 2 месяца назад
அருமை
@Naveensparky_07
@Naveensparky_07 2 месяца назад
@@michealr815 நன்றி
@parthibanba
@parthibanba 2 месяца назад
Indha madhiri videos neraya podunga
@Naveensparky_07
@Naveensparky_07 2 месяца назад
@@parthibanba kandipaga next video on the way 🤝
@sankarnarayanan2440
@sankarnarayanan2440 2 месяца назад
அருமை வாழ்த்துக்கள் தம்பி
@Naveensparky_07
@Naveensparky_07 2 месяца назад
@@sankarnarayanan2440 நன்றி அண்ணா 🤝
@Yuvivlog-official
@Yuvivlog-official 2 месяца назад
Excellent video keep up the good work
@Naveensparky_07
@Naveensparky_07 2 месяца назад
@@Yuvivlog-official thank you brother 🤝
@tn3442
@tn3442 2 месяца назад
அருமை நண்பா 😊
@Naveensparky_07
@Naveensparky_07 2 месяца назад
நன்றி
@suryaphotography2152
@suryaphotography2152 2 месяца назад
Nice try.. Ithe mathiri hidden villages thedi podunga.. Naraya nature pathi podunga..
@Naveensparky_07
@Naveensparky_07 2 месяца назад
Kandipa gamsahabnida🤝
@ராமபிரியன்.எடப்பாடி
🥰❤super video bro💐💐💐💐 இதை பார்க்கும்போதே போகணும்னு ஆசை வருது கண்டிப்பா போய் பாக்கணும்❤
@Naveensparky_07
@Naveensparky_07 2 месяца назад
@@ராமபிரியன்.எடப்பாடி போய் பாருங்க இன்னும் நல்லா இருக்கும் bro 🤝♥️
@ராமபிரியன்.எடப்பாடி
@@Naveensparky_07 tq bro💐💐🙏🙋‍♂️
@dhanabalansenniappan7971
@dhanabalansenniappan7971 Месяц назад
Super!
@Naveensparky_07
@Naveensparky_07 Месяц назад
Nandri!
@PsuryaSuryas
@PsuryaSuryas 2 месяца назад
நானும் சென்று அங்குள்ள இயற்கையாகஅமைந்த இடங்கள் நன்றாகஉள்ளன
@Naveensparky_07
@Naveensparky_07 2 месяца назад
@@PsuryaSuryas நன்றி
@nuhman1906
@nuhman1906 2 месяца назад
❤ from Kerala
@Naveensparky_07
@Naveensparky_07 2 месяца назад
@@nuhman1906 ❤️ thanks bro
@sankarv.i.p4973
@sankarv.i.p4973 2 месяца назад
😊 super video 🎉
@Naveensparky_07
@Naveensparky_07 2 месяца назад
@@sankarv.i.p4973 thank you..🙏🏻
@rameshpalani53
@rameshpalani53 2 месяца назад
nice
@Naveensparky_07
@Naveensparky_07 2 месяца назад
@@rameshpalani53 thank you
@baskarbiker4532
@baskarbiker4532 2 месяца назад
Gobi side la hidden place irundha eduthu podunga bro🎉
@Naveensparky_07
@Naveensparky_07 2 месяца назад
@@baskarbiker4532 kandipa podalam bro
@gowthamraj53
@gowthamraj53 2 месяца назад
Nice place and excited🥳🥳
@Naveensparky_07
@Naveensparky_07 2 месяца назад
@@gowthamraj53 tq bro 🥳
@anupamsooda6513
@anupamsooda6513 2 месяца назад
Super Boss
@Naveensparky_07
@Naveensparky_07 2 месяца назад
@@anupamsooda6513 thanky you boss🤝❤️
@gayathridevi783
@gayathridevi783 2 месяца назад
Super thambhi. Enoda place Anthiyur thaan. But right now I'm staying with my family in bangalore ❤.
@Naveensparky_07
@Naveensparky_07 2 месяца назад
@@gayathridevi783 thankyou nga🤝
@gayathridevi783
@gayathridevi783 2 месяца назад
@@Naveensparky_07 welcome brother
@muralitharan6106
@muralitharan6106 2 месяца назад
ஏன் சொர்கத்தை விட்டு நரகத்திற்கு சென்றீர்கள்😢
@sukikumarperiyasamy9079
@sukikumarperiyasamy9079 2 месяца назад
அழகான பதிவு
@Naveensparky_07
@Naveensparky_07 2 месяца назад
@@sukikumarperiyasamy9079 நன்றி
@Naveensparky_07
@Naveensparky_07 2 месяца назад
@@sukikumarperiyasamy9079 நன்றி
@lightupthedarkness8089
@lightupthedarkness8089 2 месяца назад
Good vlog good presented on this hilly region travel vlog try thalavadi, sathy road travel... If you have plans.. M
@Naveensparky_07
@Naveensparky_07 2 месяца назад
@@lightupthedarkness8089 definitely bro i’ll try thank you
@PistolJana22
@PistolJana22 2 месяца назад
Super video ❤ 😊
@Naveensparky_07
@Naveensparky_07 2 месяца назад
@@PistolJana22 thank you
@jamespandi82
@jamespandi82 2 месяца назад
Keep doing bro.. all d best
@Naveensparky_07
@Naveensparky_07 2 месяца назад
@@jamespandi82 definitely bro… thank you
@andrewchandran1173
@andrewchandran1173 2 месяца назад
அருமை அருமை
@Naveensparky_07
@Naveensparky_07 2 месяца назад
@@andrewchandran1173 நன்றி🤝
@1112sai
@1112sai 2 месяца назад
Super 👍
@Naveensparky_07
@Naveensparky_07 2 месяца назад
@@1112sai thank you 🤝
@Mohan-fi7vv
@Mohan-fi7vv 2 месяца назад
Arumai❤
@Naveensparky_07
@Naveensparky_07 2 месяца назад
@@Mohan-fi7vv Nandri ❤️
@Dinba007
@Dinba007 2 месяца назад
அருமை நண்பரே
@Naveensparky_07
@Naveensparky_07 2 месяца назад
@@Dinba007 நன்றி நண்பரே
@சுள்ளான்புரோட்டாஸ்டால்
Very Nice....❤🎉
@Naveensparky_07
@Naveensparky_07 2 месяца назад
@@சுள்ளான்புரோட்டாஸ்டால் thankyou
@KaruppaSamy-w4c
@KaruppaSamy-w4c 2 месяца назад
அண்ணே வீடியோ அருமையாக இருந்தது ஆனா 7 நிமிடம் வீடியோ தான் ஓடுகிறது இன்னும் கொஞ்சம் நேரம் ஜாஸ்தியாக இருந்திருந்தால் இன்னும் எங்கள் கண்களுக்கு கொஞ்ச நேரம் குளிர்ச்சியாக இருந்திருக்கும் பட்ஜெட் டூர் என்பதால் வீடியோவை சுருக்கி போட்டு விட்டீர்களா நான் மதுரை மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்து வாசி என்னால் அந்த இடத்திற்கு சென்று பார்ப்பதற்கான வசதி வாய்ப்புகள் இல்லை அதனால் உங்கள் வீடியோ கொஞ்சம் கூடுதலாக இருந்தால் பார்ப்பதற்கு எங்களுக்கு கொஞ்சம் மனம் நிறைவாக இருக்கும் இது ஒரு வீடியோவை கொஞ்சம் கூடுதலாக காண்பித்தால் நன்றாக இருக்கும் அண்ணே
@Naveensparky_07
@Naveensparky_07 2 месяца назад
@@KaruppaSamy-w4c நன்றி அடுத்த பதிவில் கூடுதலாக பதிவிடுகிறேன் நண்பரே🤝
@KaruppaSamy-w4c
@KaruppaSamy-w4c 2 месяца назад
@@Naveensparky_07 இன்றைய காலத்து மக்கள் மன நிம்மதிக்கும் மன ஆறுதலுக்கு இந்த பூமியில் நடமாடுகிறார்கள் அவர்களுக்கு இந்த பூமியில் இவை அனைத்தையும் கொடுக்கக்கூடியது ஒன்றே ஒன்றுதான் அது இயற்கை அதை ரசிக்கும் போது தான் மனிதன் மனம் ஆறுதல் அடைகிறது அதை உங்களைப் போன்ற சமூக ஊடகங்கள் எங்களுக்கு அதை படம் பிடித்து காட்டுவதனால் எங்களுக்கு மன நிறைவாக உள்ளது அந்த மன நிறைவைத் தரும் உங்களது வீடியோக்கள் எங்களுக்கு சற்று ஆறுதலாக இருக்கிறது முதலில் உங்களுக்கு கோடான கோடி நன்றிகள் உங்கள் சேனல் மென்மேலும் வளர வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்
@prabhug6652
@prabhug6652 2 месяца назад
Very nice bro
@Naveensparky_07
@Naveensparky_07 2 месяца назад
@@prabhug6652 thank you bro 🤝
@mohamedrafiq4633
@mohamedrafiq4633 Месяц назад
இந்த இடத்துக்குப்போகனும்..
@Naveensparky_07
@Naveensparky_07 Месяц назад
@@mohamedrafiq4633 சரி
@ragbot5455
@ragbot5455 2 месяца назад
Nice video bro
@Naveensparky_07
@Naveensparky_07 2 месяца назад
@@ragbot5455 thank you bro 🤝
@hariprem8938
@hariprem8938 2 месяца назад
Super vlog anna ❤❤
@Naveensparky_07
@Naveensparky_07 2 месяца назад
@@hariprem8938 nandri thambi🙏🏻♥️
@Bala_369
@Bala_369 Месяц назад
Video super Brother... Endha Camera la shot panneenga ?
@Naveensparky_07
@Naveensparky_07 Месяц назад
@@Bala_369 mobile cam dhan bro
@Bala_369
@Bala_369 Месяц назад
@@Naveensparky_07 Which mobile brother ?
@Naveensparky_07
@Naveensparky_07 Месяц назад
@@Bala_369 iphone 14 bro
@Bala_369
@Bala_369 Месяц назад
@@Naveensparky_07 Okay bro..
@Naveensparky_07
@Naveensparky_07 Месяц назад
@@Bala_369 thank you.
@VFrame
@VFrame Месяц назад
Nalla video thambi, aana paatu padama pesupa
@Naveensparky_07
@Naveensparky_07 Месяц назад
Sari ok
@santhoshstm2902
@santhoshstm2902 2 месяца назад
👌❤
@Naveensparky_07
@Naveensparky_07 2 месяца назад
@@santhoshstm2902 🤝❤️
@virusvino006
@virusvino006 2 месяца назад
Naanum poi iruken indha place ku
@Naveensparky_07
@Naveensparky_07 2 месяца назад
@@virusvino006 poi parunga 🤝
@MrJohnvilai
@MrJohnvilai 2 месяца назад
❤❤👌👌👌👌
@Naveensparky_07
@Naveensparky_07 2 месяца назад
@@MrJohnvilai 🤝🤝
@muralis9243
@muralis9243 2 месяца назад
👍
@Naveensparky_07
@Naveensparky_07 2 месяца назад
@@muralis9243 👍🏻
@kesavan9058
@kesavan9058 2 месяца назад
Bargoor fulla suthi kamengana🎉
@Naveensparky_07
@Naveensparky_07 2 месяца назад
@@kesavan9058 kandipa podalam
@bus_lover_to_the_core
@bus_lover_to_the_core 2 месяца назад
Bus timings irukka bro anthiyur la irundhu afternoon timings kedacha nallarukkum... neenga endha timing la poninga bro
@Naveensparky_07
@Naveensparky_07 2 месяца назад
@@bus_lover_to_the_core bro video laye timing sollirupen Na madhiyam 2 O clock anthiyur la bus yerinen
@bus_lover_to_the_core
@bus_lover_to_the_core 2 месяца назад
@@Naveensparky_07 ok bro 😁
@thilakavathyb458
@thilakavathyb458 Месяц назад
Bus timming s pls....
@Naveensparky_07
@Naveensparky_07 Месяц назад
@@thilakavathyb458 2 o clock at anthiyur Video laye time mention pannirupan
@venkateshnadimuthu1288
@venkateshnadimuthu1288 2 месяца назад
Bro antha hills station colling aah irukkaa or normal aah bro
@Naveensparky_07
@Naveensparky_07 2 месяца назад
@@venkateshnadimuthu1288 keela normala iruka climate vida konjam chillnu dha bro irukum
@SVConstructions-de5fm
@SVConstructions-de5fm Месяц назад
Car la poga allowed ah
@Naveensparky_07
@Naveensparky_07 Месяц назад
Allowed but road narrow ah irukum
@vasanthjack5044
@vasanthjack5044 2 месяца назад
What's use editing software bro mobile or system
@Naveensparky_07
@Naveensparky_07 2 месяца назад
@@vasanthjack5044 mobile capcut & pc la premiere pro 2 um mix panni dhan bro edit pandren
@vasanthjack5044
@vasanthjack5044 2 месяца назад
@@Naveensparky_07 water mark illa Athan ketan have u paid ah software ku
@Naveensparky_07
@Naveensparky_07 2 месяца назад
@@vasanthjack5044 2 ume free software dhan watermarkum varadhu
@vasanthjack5044
@vasanthjack5044 2 месяца назад
@@Naveensparky_07 send me app name
@RavikumarS-s5g
@RavikumarS-s5g 2 месяца назад
Climate epdi bro and stay option la iruka?
@Naveensparky_07
@Naveensparky_07 2 месяца назад
@@RavikumarS-s5g climate nalla dhan bro irukum stay option thamarai karai dhan
@Maga.tn36
@Maga.tn36 2 месяца назад
😮🐅🐅🦓🐱🦊🦬🦣🐘 super 👌
@Naveensparky_07
@Naveensparky_07 2 месяца назад
@@Maga.tn36 nandri🤝👍🏻
@aronman123
@aronman123 2 месяца назад
Any hotels to stay in that spot ?
@Naveensparky_07
@Naveensparky_07 2 месяца назад
@@aronman123 no.. there is some resorts in thamaraikarai only
@MrDubaakoor
@MrDubaakoor 2 месяца назад
Bike la poga mudiyuma
@Naveensparky_07
@Naveensparky_07 2 месяца назад
@@MrDubaakoor polam but mazhai vandhuta konjam risk mathapadi no prblm
@kalaiyarasansp8881
@kalaiyarasansp8881 2 месяца назад
poga mudium.. thirumbii tha vara mudiyathu..
@Naveensparky_07
@Naveensparky_07 2 месяца назад
@@kalaiyarasansp8881 😅
@jeim9351
@jeim9351 2 месяца назад
Hi bro periyur location share me
@Naveensparky_07
@Naveensparky_07 2 месяца назад
@@jeim9351 maps.app.goo.gl/i94hH9Z9K6Xp2Hcn7?g_st=com.google.maps.preview.copy
@jeim9351
@jeim9351 2 месяца назад
@@Naveensparky_07 thanks bro
@ajay-bx9yn
@ajay-bx9yn 2 месяца назад
hi bro
@Naveensparky_07
@Naveensparky_07 2 месяца назад
@@ajay-bx9yn s bro
@swearmedia6563
@swearmedia6563 2 месяца назад
En oru
@Naveensparky_07
@Naveensparky_07 2 месяца назад
@@swearmedia6563 அருமையான ஊரு 🤝
@muthukumar-gs3tz
@muthukumar-gs3tz Месяц назад
வீடியோ ஓகே ஆனால் ஓவர் டயலாக் தேவையில்லை
@Naveensparky_07
@Naveensparky_07 Месяц назад
@@muthukumar-gs3tz சரிங்க
@muthukumar-gs3tz
@muthukumar-gs3tz Месяц назад
@@Naveensparky_07 நான் வீட்டில் நிறைய பூனைகள் வளர்க்கிறேன்.மற்றும் தெரு நாய்களுக்கும் சாப்பாடு வைப்பேன்.அதனால் எந்த வெளியூர்க்கும் செல்ல மாட்டேன்.இந்த மாதிரி வீடியோ மிகுந்த ஆவலுடன் பார்ப்பேன்.ஆதலால்தான் வர்ணணையை சற்று குறைக் சொன்னேன் நன்றி
@Naveensparky_07
@Naveensparky_07 Месяц назад
@@muthukumar-gs3tz சரிங்க 😊
@jeevanullakal9075
@jeevanullakal9075 2 месяца назад
உங்கப்பன் வெள்ளைக் காரனா.....?...
@Naveensparky_07
@Naveensparky_07 2 месяца назад
@@jeevanullakal9075 yen kekureenga
@jeevanullakal9075
@jeevanullakal9075 2 месяца назад
@@Naveensparky_07 உங்கள் பேச்சில் எத்தனை இங்கிலீசு வார்த்தைகள் என கணக்கு எடுங்கள், கொஞ்சமேனும் தமிழை நேசிப்பவர்களால் உங்கள் சேனலைப் பார்க்கமுடியாது, அவ்வளவு ஆங்கிலம்....... மலையாள சேனல்களை, இது போன்ற வீடியோக்களைப் பாருங்கள், எவ்வளவு குறைவான ஆங்கில வார்த்தைகளை பயன்படுத்துகிறார்கள் என பாருங்கள்.. .
Далее
Women's Defending + Men's 😮‍💨❌
00:20
Просмотров 938 тыс.