Тёмный

" Hindu isn't a Religion " Why such Confusions imposed on it ? | Writer Maridhas 

Maridhas Answers
Подписаться 961 тыс.
Просмотров 176 тыс.
50% 1

#Hinduism is a Grand Ocean defines the late Scholar #Cho Ramaswamy.
To Know the actual sides of the coin more. Hit the red subscribe button @ goo.gl/VV3bcN
You can reach us @ imsi.maridhas@gmail.com
Author's Note - Writer Maridhas
சீமான் போன்ற போராளிகள் என்ற போர்வையில் இந்து மக்களிடம் குழப்பத்தை விதைப்பதில் வேகம் காட்டுகிறார்கள். இந்த மக்கள் ஒற்றுமையாக இருப்பதை உடைத்தால் பலருக்கு அது ஆதாயம் என்பதால் அதற்கு ஆதரவு மறைமுகமாக இங்கே கிடைக்கிறது.
இந்து என்ற பெயர் காரணம் - :சிந்து நதிக்கும் கிழக்கே உள்ள பல்லுருவ தெய்வ வழிபாடுகள் கொண்ட மக்கள் என்று பொருள் கொள்ள முடியுமே தவிர வேறு இல்லை. இது பெர்ஷியன் மூலம் அரபியர்கள் வழக்கப்படுத்தி வந்த வார்த்தை தவிர இது இப்போது இந்த மக்களின் வாழ்வியல் முறைக்கு அடையாள பெயராக நிற்கிறது. அவ்வளவு தான். எனவே இந்து என்பது ஒரு வாழ்வியல் முறை. மற்றபடி ஆப்ரகாம் வழித்தோன்றல்கள் மூலம் வந்த மாதங்கள் போல் அல்ல.
உலகத்தில் மிக மிக மத நல்லிணக்கம் கொண்ட மக்கள் இவர்கள் என்பது உலகமே அறியும். ஆனால் சமீபகாலமாக இவர்களை இவர்களிடம் இருக்கும் அந்த நல்ல பண்பை கொண்டே பிரிக்க துடிக்கும் வேலை நடப்பது அருவருப்பாக உள்ளது. இப்போது இவர்களை உடைத்து மதம் மாற்றி என்ன சாதிக்க போகிறார்கள் ஒரு கூட்டம்?
நான் ஒரு இந்து - எனக்கு மானசரோவர் தொட்டு ராமேஸ்வரம் வரை தான் ஆன்மீக எண்ணமும் விருப்பமும் இருக்குமா இல்லை - காசாவில் ஜெருசலம் சென்று தேட வேண்டுமா? என் முன்னோர்கள் மேற்கொண்ட ஆன்மீக தேடல்களில் நான் பிடித்து கொள்வது இயற்கையானது தானே. அதில் சமூக குறைகள் குற்றங்கள் இருந்தால் அதை இந்த மக்களே தீர்ப்பது தானே நலம். அதற்காக இந்த ஆன்மீகவியலே அழிய வேண்டும் என்று பெரியாரியம் , திக , திமுக போன்ற கூட்டங்கள் வேலை செய்வது என்ன நாகரீகம்?
ஒரு இஸ்லாமியர்க்கு என்ன உரிமை உள்ளதோ , ஒரு கிருஷ்டவருக்கு என்ன உரிமை உள்ளதோ அதே தானே இந்துக்கள் எதிர்பார்க்கிறார்கள்??? ஆனால் இங்கே பெரியாரியம் , திராவிடம் , கம்யூனிஸ்ட் எல்லோரும் தெய்வ நம்பிக்கை சார்ந்து விமர்சனம் செய்வது இந்துக்களை மட்டும் என்னும் போது அது என்ன நியாயம்? அது என்ன பகுத்தறிவு?
ஏன் உங்கள் யாருக்கும் மற்ற மதங்கள் என்றால் பகுத்தறிவு அனைத்துப் பக்கத்திலும் மூடிக்கொண்டு - சிறுபான்மையினர் உரிமை என்று பேச வாய் வருகிறது? இது என்னவிதமான பகுத்தறிவு???
சாஸ்திர சம்ரதாயங்கள் மூட நம்பிக்கைகளை எதிர்ப்பதை நான் வரவேற்கிறேன். ஆனால் இந்த மக்களின் ஆன்மீக தேடலை உடைக்கவோ - இந்த மக்களின் ஆன்மவியலை முற்றிலும் வீழ்த்தவோ எவர் வந்தாலும் எதிர்ப்பேன். அது எந்த உச்சம் என்றாலும் ஒரு இந்துவாக எதிர்வினை காட்டுவது தான் என் விருப்பம். தவிர இஸ்லாமிய கிருஷ்தவர்கள் மத உள்விவகாரங்களில் சென்று எந்நாளும் நான் பேச விரும்பியதும் இல்லை - விவாதம் செய்ததும் இல்லை. அதில் எனக்கு விருப்பமும் இல்லை.
உண்மை என்ன வென்றால் :
"இங்கே இருக்கும் இஸ்லாமியரும் , கிருஷ்தவர்களும் கூட இந்துகள் தான் - இது ஒரு வாழ்வு முறை. ஆனால் அதை ஆப்ரகாம் வழி தோன்றல் மாதங்கள் ஏற்பது இல்லை என்பது ஒரு சிக்கல்".
வாய் முழுவதும் பொய் மட்டுமே பேசி பிழைப்பு நடத்தும் சீமான் போன்றவர்கள் முற்றிலும் வீழ்த்த இந்துக்கள் எதிர் குரல் கொடுக்கவேண்டியது அவசியம். அதை விடத் திராவிட கழகம் வீழ்வது.
-மாரிதாஸ்

Опубликовано:

 

9 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 573   
@raghumahendran4748
@raghumahendran4748 5 лет назад
நான் இந்துவாக பிறந்து எனக்குள் என்னையே தாழ்த்த பார்த்தேன்......என்னுடைய அனைத்து சம்தேகங்களுக்கும் விடை கிடைத்தது....நன்றி நண்பா....அருமையான பதிவு
@praveenselvam3018
@praveenselvam3018 5 лет назад
நன்றி நன்பா..
@Vijayapk76
@Vijayapk76 5 лет назад
இந்து மாதத்தில் உள்ள அனைவருக்கும் ஒரே சுடுகாடு கொண்டு வாங்க பார்கலாம்....,
@sivasiv237
@sivasiv237 4 года назад
@@Vijayapk76 orey boomi thana... orey mannu thaana...
@radhakrishnanjagannathan4126
@radhakrishnanjagannathan4126 2 года назад
@@Vijayapk76 இது குறித்து மேலும் அறிய இங்கே நீங்கள் உங்கள் சொந்த தனிப்படுத்திய காலவரிசையைப் இது போன்ற கட்டுரைகளை எழுதி வரும் போது அது ஒரு பெரிய அனுபவமாகும்
@srm5909
@srm5909 Год назад
@Vijayakumar Vellaichamy கிருத்துவத்தில் என்ன நடக்கிறது? நானூறுக்கும் மேற்பட்ட பிரிவுகள் தனித்தனி சுடுகாடுதானே.
@27051989bajrangdal
@27051989bajrangdal 5 лет назад
Good post maridhas ji.. I have subscribed to Ur videos after seeing this.. Let all Hindus unite and work unitedly
@focus1548
@focus1548 Год назад
You should have said 'let all "Indians" unite'
@manisms9670
@manisms9670 5 лет назад
மிகவும் சிறந்த பதிவு..... கடைசியாக சீமானுக்கு செருப்படி.... வாழ்த்துக்கள்
@vigneshwar8893
@vigneshwar8893 5 лет назад
Poo da seeman thumbi 😂😂
@ShankarKumar-bg7gs
@ShankarKumar-bg7gs 5 лет назад
@@josephandrews5467 en unmaiya sonna nalaya
@rajanars7333
@rajanars7333 5 лет назад
@@josephandrews5467 arivu irundalthan puriyum
@pradeep-sz2bf
@pradeep-sz2bf 5 лет назад
@@josephandrews5467 vayiru eriutha....
@hariharankrishnan3934
@hariharankrishnan3934 5 лет назад
Yes
@rejinisrid8396
@rejinisrid8396 5 лет назад
நான் ரொம்ப நாள யோசிக்குறேன் என்ன வீடியோ போட்டாலும் அத தப்பு சொல்ல ஒரு கூட்டம் இருக்கு, ஆனால் உங்க வீடியோ விற்கு மட்டும் குறை சொல்ல ஒருத்தரையும் காணும், வரவும் மாட்டாங்க ஏனென்றால் நீங்க உண்மையான விளக்கங்களை பதிவிடுகிறீர்கள் அண்ணா.
@cottonsareeswholesalebazza1789
என்ன சொன்னாலும் நீங்க கேட்கபோறது இல்லை அப்புறம் எதுக்கு விளக்கம்
@vaitheeswarang9669
@vaitheeswarang9669 5 лет назад
இந்தாதான் நா இருக்கேன்ல இவ்வளவு பேசும் அண்ணன் மாரிதாஸ் என்னைத் தொடர்பு கொள்ளவும் சீமான் அண்ணனுடன் நேரடி விவாதத்தில் தங்களுக்கு இருக்கும் குழப்பங்கள் தீர்ந்துவிடும் உங்களது விவாத நிகழ்ச்சியை உங்களது சேனலிலேயே லைவாகப் போடலாம்
@sushiranganag
@sushiranganag 5 лет назад
rejinisri d 100% unmai
@maniapplications
@maniapplications 5 лет назад
@@cottonsareeswholesalebazza1789 magizhchi
@darshanappa4375
@darshanappa4375 5 лет назад
rejinisri d yes bro
@mr.gamingfreak2848
@mr.gamingfreak2848 5 лет назад
அறிவின் வடிவம் நீங்கள் தான் எனக்கு ஆசான் நீங்கள் தான் இந்திய இந்து இரண்டுமே காக்கப்படவேண்டும் தினமும் இரண்டு முறை உங்கள் பதிவை பார்த்து விட வேண்டும் . மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. வேண்டும் மோடி மீண்டும் மோடி ஜி அவர்கள் தான்.
@muthukrishnanr.-psychologi7486
மிக நல்ல பதிவு. Informative Pack. Good Service to the Society. Congratulations. 👍அனைத்தும் உண்மை.👌
@RAVIRAJFEB4
@RAVIRAJFEB4 5 лет назад
Best political analysis I have ever seen
@silambamprabakaran6060
@silambamprabakaran6060 5 лет назад
பேராசியர் மாணவர்களுக்கு உரை நிகத்தியது போல் இருந்தது, மிக தெளிவான விளக்கம் அற்புதம்,
@1970sugan
@1970sugan 5 лет назад
Thalaiva. Arumai. Subscribed
@manigowsimanigowsi483
@manigowsimanigowsi483 5 лет назад
Thelivana karuthukkalai sonnathakku nanri ann... nan thelivakitten.
@சத்ரபதிசிவாஜி
ஜி அருமையான விளக்கம்! உங்களைப்போன்றோர் ஒரு இருபது வருடத்திற்கு முன்பே வந்திருந்தால் தமிழகத்தில் 75% பிரச்சினையே இருந்திருக்காது?
@mahalingamranganathan8758
@mahalingamranganathan8758 5 лет назад
Super
@rameshbabu5933
@rameshbabu5933 5 лет назад
"SANATANA DHARMA" is the real name of hinduism Sanatana means no beginning no end
@goldking9305
@goldking9305 5 лет назад
கொன்றுபாங்க.... இணையம் தான் நல்ல வழி
@ShankarKumar-bg7gs
@ShankarKumar-bg7gs 5 лет назад
1.4k dislikes by christians, simon grous and Dravidian parties who can't accept some truth here
@madeswaranmaduraigreen9115
@madeswaranmaduraigreen9115 5 лет назад
correct documentation - it is a way of living along with nature...DR.Madeswaran [researcher]
@maithelimenon1146
@maithelimenon1146 5 лет назад
well done sir, best speech. lot of haters, dont worry sir we all with you
@carmania5664
@carmania5664 5 лет назад
தேடிப் படியுங்கள்""". அருமையான பாடம்
@ConsciousKandy
@ConsciousKandy 5 лет назад
அண்ணா செம வீடியோ அண்ணா. உங்களப் பத்தி தெரிஞ்சுக்கவும் உங்க பதிவுகளைப் பார்க்கவும் இவ்வளவு லேட்டா வாய்ப்பு கிடைச்சதுன்னு வருந்துகிறேன். நிறைய படிக்கணும்னு ஆர்வம் வந்து இருக்கு. மிக்க நன்றி 🙏
@ArunKumar-fl7sr
@ArunKumar-fl7sr 5 лет назад
I seen all ur video... But this one is very big effort.... Let us try to make this as animation movie its help our nation....
@பாலகிருஷ்ணன்-ச1வ
Me also trying bro...
@babuj9146
@babuj9146 5 лет назад
வாழ்க வளமுடன்
@ootyguy26
@ootyguy26 5 лет назад
Maridas . You have done a great job. U are perfectly correct. Unfortunately people are being mis guided by politicians and separatist.
@narayanankalpathi8624
@narayanankalpathi8624 5 лет назад
Good presentation & clarification after an in-depth study & research.Congratulations.
@prakashrajabanurekhabanure6886
Clear explanations. We all have differences but we've strong unity for this nation.
@youthkingmelodys516
@youthkingmelodys516 5 лет назад
Wow super and True speech
@surya2962
@surya2962 5 лет назад
True speech.... Sir
@hbr1506
@hbr1506 5 лет назад
Fantastic Maridass! Valzga!
@indiramuthukrishnan1719
@indiramuthukrishnan1719 5 лет назад
I am also Hindu, thanks for the message Maridhas sir
@venkatanathen
@venkatanathen 5 лет назад
Very good point
@sghomathy49
@sghomathy49 5 лет назад
Very well done Professor!👍
@hariprasadharidas8868
@hariprasadharidas8868 5 лет назад
Excellent Sir your great sir very good job maridhas Sir 🙏🙏🙏🙏🙏🙏🙏💪💪💪💪💪👍👍👍
@aishwaryan9252
@aishwaryan9252 5 лет назад
Anna....arumaii
@vasv1741
@vasv1741 5 лет назад
I swear seeman doesnt know 1 per cent of what u talk. Ur knowledge n research is incredible. Truly wonderful.thNk you sir
@krishnamoorthychinnakuppus3789
IT IS NOTHING BUT EXCELLENT..I HAVE NO WORDS TO PRAISE THE UNBIASED POSITIVE SECULER THOUGHT/ TALK OF THE PERE NATIONALIST M MARIDASS....
@MrOptimusPrime.
@MrOptimusPrime. 5 лет назад
very good attempt to preach reality
@Arunkumar-yk4em
@Arunkumar-yk4em 5 лет назад
Good speech
@thenmozhi6299
@thenmozhi6299 5 лет назад
Thanks for your effort sir. I see you as " Modern vivekananda and Modern Dhayanandha saraswathi". Continue your service.
@centurycud
@centurycud 5 лет назад
Excellent
@venki89
@venki89 5 лет назад
Maridhas videos are like reading books 🤘🤘🤘😎
@2008happyindia
@2008happyindia 5 лет назад
மிகவும் சிறந்த பதிவு.....வாழ்த்துக்கள் .....
@TAMILNADU-fh3yh
@TAMILNADU-fh3yh 5 лет назад
Support maridhass 🔥
@mohanramalingam879
@mohanramalingam879 5 лет назад
மாரிதாஸ் அண்ணா நீங்கள் கூறும் உண்மைகளை நான் எங்கே சென்று தேடுவது??? குறிப்பு தாருங்கள்.. உண்மையை தெரிந்துகொள்ள ஆர்வமாய் இருக்கிறேன்...
@subramanimk3596
@subramanimk3596 5 лет назад
Mohan ramalingam ji. Tamizh literature worksla irundhe 1008 proof sollalam. Adha biased illama honesta sollikudukravanga venum. Thirukural, thirupugazh, devaram, avvayar paadalgal, azhwar padalgal innum pala noolgalai katral adhil bhakti mattum illai, indraya arasiyal sootchi matrum anithym purindhuvidum. Anaal britishers periya sootchi education systema maathi avanga systema vachi namma basics a therinjika kooda neram illama panni verum vayathu pozhapukku mattum odavachirkanga. Ini nammala yedhuvam padichi therunjika mattom yendra 100% nambikaila innaku simon, thiru murugan kootamla kadhai​ atchitu thiriyaraanga. Ippo silaperku awarness vandhu padikka arambicha udan tiruvalluvar fraud, tamizh naasamaa ponathuku karanam devaramu, divya prabandhamu dhan, bharathiar oru desa dhroki, avvayar oru peetha chiriki ni sollitu alairanunga indha cristava kai koolinga. So if need proper answers all is in tamil literatures itself.but should learn from a propet guru.
@harirajan4922
@harirajan4922 5 лет назад
Mohan Ramalingam
@kumarnadar1891
@kumarnadar1891 5 лет назад
Go to any ISKCON Temple and get Shreemadh Bagawtam, Shree Madh Baghwat Geetai.and read it.In India more than 300 center are there.
@TAMILNADU-fh3yh
@TAMILNADU-fh3yh 5 лет назад
@@ponnaiahempee9150 unaku ena veala ithu.... Teava ilama support panravangala ethirkura venum na valid point ah solu 😡
@vijayraghu6830
@vijayraghu6830 5 лет назад
@@ponnaiahempee9150 Nee type pandratha thanga mudiyala.
@rameshbabu5933
@rameshbabu5933 5 лет назад
அருமை அண்ணா "SANATANA DHARAMA" is the real name of hinduism Sanatana means no beginning no end
@kumarashok8280
@kumarashok8280 5 лет назад
மிகவும் சிறந்த பதிவு
@ramprakash132
@ramprakash132 5 лет назад
Great! Hats off!
@stalinmanohar4416
@stalinmanohar4416 5 лет назад
I saw only one video...finally subscribed😎🤩
@jayaramjames8018
@jayaramjames8018 5 лет назад
Very well explained sir, simple and easy to understand keep on doing this type of vedio, may god bless always
@nithyat4504
@nithyat4504 5 лет назад
Me to
@srikrishnans6489
@srikrishnans6489 5 лет назад
Maridhas, i read a piece of information. The British when they came to India were astonished to find the confidence of Indians due to their stong culture, tradation and vedic knowledge by which Indians have more superior knowledge in all walks of life. So, if British want to succeed in India, British have to break them with British's English teaching, keeping it as bait and make the elite believe, it will give them advantage over others. So, thereby British can easily dominate Indians. I saw a piece of the letter when browsing the history of India. What is it and what is the information behind it? Kindly explain, please. Thank you.
@karthiEesa
@karthiEesa 5 лет назад
This video deserves a lot of views....!!!!🖤🖤🖤
@SSM1814
@SSM1814 5 лет назад
அருமை
@vasanthkumarmdu
@vasanthkumarmdu 5 лет назад
அற்புதம்!
@MohanMohan-go9zy
@MohanMohan-go9zy 5 лет назад
அருமையான பதிவு அண்ணா....👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏
@Rishabsfamily6835
@Rishabsfamily6835 5 лет назад
We have to promote this channel friends
@thephoenix1601
@thephoenix1601 5 лет назад
Maridas endra pera pathu Oru sandegam vanduchu. I apologise, because now a days to much hatred in social media by other minorities. Brother you are doing a great job! Hats off to your bravery! You are an intellectual and a rationalist! I'm glad I found your channel! Thanks for your service. TN needs such enlightenment in this pathetic times!
@harishsuriya7063
@harishsuriya7063 5 лет назад
இந்தியாவை இந்து நாடாக அறிவிக்க வேண்டிய காலம் நெருங்கியது
@Ydxyxyociy
@Ydxyxyociy 5 лет назад
சகோதரா உங்களுக்கு முதற் கண் வாழ்த்துக்கள் .ஆறு மதங்கள் சொன்னீர்களே அதை நமக்கு தந்தவர் ஆதி சங்கரர்.அவருடைய சரித்திரத்தை படியுங்கள் உங்களுக்கு கூடுதல் விஷயங்கள் கிடைக்கும்.நன்றி.
@spkculturalfestivals2974
@spkculturalfestivals2974 5 лет назад
சிறப்பு...
@sujind9338
@sujind9338 5 лет назад
அருமையான பேச்சு
@BharathBazzar
@BharathBazzar 5 лет назад
Maridass...You Are Excellent Speach...perfect
@vivekmv2204
@vivekmv2204 5 лет назад
The best explanation, Filled with wisdom and knowledge, perfect... Thank you for bringing such profound awareness......
@plotplot872
@plotplot872 5 лет назад
100% true. God krishna is a yadava not a brahmin.If brahmins are powerful and on top how will they accept a non brahmin krishna as their god ???? Basic question proves that caste system is not part of Hinduism !
@sadhas4276
@sadhas4276 5 лет назад
plot plot similarly lord Ram is a Kshathriya and brahmins are worshipping the god.
@jananinarasimhan5455
@jananinarasimhan5455 5 лет назад
I regret for seeing this video after 6 months. Thank you Anna.. Now seeman has changed his colors, and started to speak prohindu.. He doesn't firmly stand on ideology and doesn't apologise for preaching wrong ideology in the past.. Please also talk about this Vandheri concept.. Wherever you see on RU-vid news channels, people abuse very very badly whoever gives their opinion with words like Vandheri, bakthas, pappan,. They behave as if they are the sole guardians of Tamil culture.. Still who gave the right to abuse people??
@karthickbalu3397
@karthickbalu3397 5 лет назад
Me too, only today seen it
@Indian-cy7mv
@Indian-cy7mv 5 лет назад
Excellent finishing brother especially final touch inda samugam ariviyalaum aanmigataum pudichu nagaranum jadi madathai alla beautiful points
@geethasabeesh1209
@geethasabeesh1209 Год назад
அருமையான விளக்கமான பதிவு. திரு. மாரிதாஸ் மாதிரி உண்மையாக நேர்மையாக உள்ளதை உள்ளபடியே மக்களுக்கு எடுத்துரைக்கும் நல்ல ஊடகவியலாளர்கள் தமிழக த்தில் வரவேண்டும்.
@aamanimaran
@aamanimaran 5 лет назад
அருமையான ப‌திவு bro... 👌👌👌🙏🙏🙏
@jeyaa9
@jeyaa9 5 лет назад
இப்படி ஒரு சிலரை மட்டுமே தமிழ்நாட்டில் காணமுடியும்................... உண்மையை உரக்க சொல்லும் மாரிதாஸ்................. உண்மை அனைத்தும் உண்மை இப்படிக்கு ஈழமிழன்
@kumarasamys782
@kumarasamys782 2 года назад
இந்தியர்களுக்கு சிறந்த பாடம் புகட்டினீர்கள். ஜெய் ஹிந்த்.
@indiantamizhan
@indiantamizhan 5 лет назад
வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
@gavuryponniah8688
@gavuryponniah8688 5 лет назад
Well done. Very important topic explained. Tq for ur tireless effort to steer the people in the correct direction. I really wish you all the best and hope you will achieve every success in life. Love you.
@Bageerathi
@Bageerathi 5 лет назад
Romba Nalla pathivu. Mikka nandri
@jawahardurairaj
@jawahardurairaj 5 лет назад
Excellent talk on religion. 1,40,000 people have seen this. Keep doing such videos Mari.
@Rishabsfamily6835
@Rishabsfamily6835 5 лет назад
Best speech bro I ever seen
@mohanramalingam879
@mohanramalingam879 5 лет назад
எங்கள் பிழைப்பை தேடி ஓடுவதிலயே நேரம் சரியாக இருக்கிறது. எங்கே போய் உண்மையை தெரிந்து கொள்வது..
@gajalakshmirajesh6110
@gajalakshmirajesh6110 5 лет назад
Arumai Sagothara! Good research and message to the people. Also will create awareness to the Hindu people. Keep going, we are following🙏🙏👍👍👍👍
@mageshsat
@mageshsat 5 лет назад
super... well said about caste. But ilayaraja ponrorkal(Masters) thaan unmaiyana brahmanar enbathai sathamaga sollavum(every body should understand this)...
@c.arimanimani3830
@c.arimanimani3830 5 лет назад
Yes, sariya sonnenga Bro. MR. Marithas. Ungalukku. Nantry. Jai hind
@sundarmohan3455
@sundarmohan3455 5 лет назад
Super.
@NowHereBlow
@NowHereBlow 5 лет назад
Hats off 👍👍👍 Appreciation for your research 👍👍🙏🏻 Expecting more videos on social issues 🙏🏻
@srivedan
@srivedan 5 лет назад
Great Explanation!!! Keep going !
@rishirk408
@rishirk408 5 лет назад
சரியான விளக்கம்
@ponnusamysubramaniam9608
@ponnusamysubramaniam9608 5 лет назад
நன்றி அண்ணா. மிக தெளிவான விளக்க காணொளி
@rajamaniramasami4242
@rajamaniramasami4242 5 лет назад
அருமை நண்பர்களே. இந்த சகோதரர் விளக்கத்தை உலக தமிழர்கள் அனைவரும் அறியும்வரை பகிர்வது நம் கடமை .
@bossboss4715
@bossboss4715 5 лет назад
arumaiyana pathivu….. vaalthukal maridhas
@dwara9
@dwara9 5 лет назад
Nice Try Bro.. Will Stand with You till the end. Keep Educating People
@icekumar
@icekumar 5 лет назад
arumai maridhas- tamilnadu needs leader like you
@mauryan01
@mauryan01 5 лет назад
அருமையான விளக்கம். ஆனால் டாஸ்மாக் நாட்டில் மூளையை அடகு வைத்துதான் வாழ்க்கை நடக்கிறது.
@grphanindra
@grphanindra 5 лет назад
Please have sub titles in English and Hindi.
@balajiachariya496
@balajiachariya496 5 лет назад
வேதங்களைப் படித்து அறிந்து கொள்ள சிறந்த தமிழ் புத்தகங்களை பரிந்துரைக்க கேட்டுக் கொள்கிறேன்.
@palanimurugan-ilakkiyaacot1960
@palanimurugan-ilakkiyaacot1960 2 года назад
கடவுள் உங்களோடு இருக்கிறார் உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்.
@srinevasanam2589
@srinevasanam2589 5 лет назад
ur explanation about Four sections are very good.Every indian must listen and learn from him Well said,
@ramaiyhasivasidambaram3124
@ramaiyhasivasidambaram3124 3 года назад
அருமை யான பதிவு நன்றி மாரிதாஸ் அவர்களுக்கு ஓய்வு அவசியம் எங்களுக்கு நீங்கள் முக்கியம். கடவுள் துணை.
@gkrjob
@gkrjob 5 лет назад
First class video. I have been saying to my closed network. It is difficult for dravidam/tamil desiyam /communism people to accept.
@saijayavinothtvs2588
@saijayavinothtvs2588 5 лет назад
25:00 around.....really super and correct
@rengagovind727
@rengagovind727 5 лет назад
Wonderful Sir
@sunrifes3111
@sunrifes3111 5 лет назад
Thank you sir....
@TheKrishjaya
@TheKrishjaya 5 лет назад
Brilliantly Said. Maridhas you rock buddy. Thanks so much
@ragavanseenivas3984
@ragavanseenivas3984 4 года назад
Sir super clarification sir thanks for your wonderful explanations
@s.senthilkumar9552
@s.senthilkumar9552 5 лет назад
தம்பி ராஐா வாழ்க வாழ்க பல்லாண்டு பல்லாண்டு தொடரட்டும் உங்கள் பணி .
@silverfoxrn6932
@silverfoxrn6932 2 года назад
Maridhas thambi, you are very wise; loved your talk. I was born as Brahmin but since I never did what Varna Brahmins were supposed to do, I am Shudra. Beautiful and truthful explanation. I wish the DK/DMK idiots would watch this and learn.
@musicvibstv430
@musicvibstv430 5 лет назад
All the best brother
@vengadeshr3069
@vengadeshr3069 5 лет назад
அருமையான பதிவு. நன்றி!
@umadeviradhakrishnan3667
@umadeviradhakrishnan3667 5 лет назад
Super Maridas .thank u for being their for us tamilians
@plotplot872
@plotplot872 5 лет назад
Only facts, what a great analyses ! Bro you are so genuine.I hope people of TamilNadu unite together once again without hatred.
@mayilsamy9286
@mayilsamy9286 4 года назад
Ivarkalagave EVR endra Oru alai vaithu hero pol katti avanai follow panna vachi ellathayum emathi vachi irukanunga. Arumaiyana pathivu ippo dhan ellame puriyuthu.nandri sir.
@subhavenkat6277
@subhavenkat6277 5 лет назад
Very simple and clear explanation. God bless you sir
Далее