English subtitles now available.
To Know the actual sides of the coin more. Hit the red subscribe button @ goo.gl/VV3bcN
You can reach us @ imsi.maridhas@gmail.com
#Sterlite மீண்டும் இயங்க அனுமதி நீதிமன்றம் அளிக்க என்ன காரணம்?
என் பக்கம் விளக்கம் இதுவே.. நான் கொடுக்கும் தகவல்களை நம்பாது தேடி படித்து புரிந்து பின் நீதிமன்றம் ஏன் அனுமதி அளிக்கிறது என்பது சிந்திக்கவும். மீண்டும் இந்த ஸ்டெர்லைட் இயங்கும் என்பது தான் எனக்கு தெரிந்து வரை சரி.
FB, Whatsapp மூலம் பரவும் மோசமான போராட்டத்திற்கு ஸ்டெர்லைட் ஒரு நல்ல உதாரணம்.
Author's Note - Writer Maridhas
#SterliteCopper #LessonsLearnt
9 окт 2024