Rolls Royce கார் பின்னாடி இவ்வளவு பெரிய வரலாற்று பின்னணி, தொழில்நுட்பம் மற்றும் கைமுறை தயாரிப்பு இன்னும் தொடர்வது பற்றி இன்றுதான் தெளிவாக அறிந்தேன் 😇😇😇❤️❤️👍👍👍. பல தகவல்களை சுவாரஸ்யத்துடன் வழங்கிய உங்களுக்கு மிக்க நன்றி 😇❤️🙏
அப்பிடியே அந்த ரயில்களின் வரலாறு கப்பல்களின் வரலாறு மற்றும் பிளைட்டுகள் வரலாறு இழுவைத்திறன் போன்ற விடயங்களை பற்றி பதிவிட்டால் மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்
I'm new subscribe.Thanks for your information and explanation sir...I'm watching this video More10x... bcuz interesting story of rolls royce🇬🇧 really value mind people 👏👏👏 last word 👌😅move slowly like rolls royce
Sam next video panai maram but indha video super pa nee ipadi pesi nan parthathe illa.30 mins epadi pochine theriyala.singam single la than varum .nee varuva ya
தட்டான் பூச்சி பற்றி ஒரு வீடியோ போடுங்களே அண்ணா 🙏🙏🙏 கொசுக்கள் பெருக்கத்திற்கும் தட்டான் பூச்சிகளின் அழிவிற்கும் நெருங்கிய தொடர்பு உண்டு என்று நினைக்கிறேன்....6