Тёмный
No video :(

Holy Family Song | Thirukudumba Padalgal | Christmas Songs | Tamil Christian Hit Songs | MLS John 

இசைவழி இறைமொழி - ISAIVAZHI IRAIMOZHI
Просмотров 1,3 тыс.
50% 1

Holy Family Song | Thirukudumba Padalgal | Christmas Songs | Tamil Christian Hit Songs | MLS John
#christmassong #tamilchristianhitsong #mlsjohn
CREATIVE HEAD : MLS JOHN
CONTACT : 9994798192
Camera Asst. Hakkim Raja
The copyrights of the songs uploaded is wholly owned by the respective creators/owners. I convey my gratitude for the beautiful creations
இயேசு வாழ்ந்த திருக்குடும்பம் இனிமையானதே
அதை பேசும் போது இதயம் சொல்லும் உறவில் வாழவே
என்றும் மனிதரெல்லாம் மகிழ்ச்சியோடு வாழணும்
எங்கள் குடும்பமெல்லாம் திருக்குடும்பம் ஆகணும்
இறைவா அருள் தருவாய் இறவா உறவருள்வாய்
ஆண்டவரின் அடிமை என்று அர்ப்பணிப்பர் அன்னை
அன்பு அமைதி தூய்மை மலர ஒப்புவிப்பாள் தன்னை
நேர்மையோடு பொறுப்புகளை ஏற்றுக்கொள்வார் தந்தை
பொறுமையோடு கடமையாற்ற நடத்தி செல்வார் விண்ணை
கடவுளுக்கும் மனிதருக்கும் உகவந்தவராய் குழந்தைகள் - 2
நாசரேத்து குடும்பமாக நல்லுறவில் வாழுவோம்
பெறுவதல்ல தருவதிலே தொடங்கும் இன்ப வாழ்வு
அன்பிலும் அறங்களிலும் ஒளிரும் அதன் மாண்பு
கூடி ஒன்றாய் பேசுவதால் கோடி நன்மை சேரும்
குறைகளிலும் ஏற்றுகொண்டால் எல்லாம் இன்பமாகும்
இறையுறவில் வளர்வதாலே இதயம் எல்லாம் நிறைந்திடும் - 2
இறைவனே நம் தலைவராக புதிய உலகம் பிறந்திடும்

Опубликовано:

 

26 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 18   
@lordhumadha2113
@lordhumadha2113 8 месяцев назад
ரொம்ப, ரொம்ப செவிக்கினிய அர்த்தமுள்ள பாடல் கண்ணுக்கு குளுமையாண அன்னை மரியாளுக்கும், இயேசுவுக்கும் உள்ள அன்பையும் ஒன்றிணைப்பையும் அருமையாக உலகிற்கு காட்டிய படத்தொகுப்பிற்கு கோடி நன்றி
@tamil_christian_hd_video_songs
@tamil_christian_hd_video_songs 8 месяцев назад
நன்றி
@brittoarockiadossmanickam960
@brittoarockiadossmanickam960 8 месяцев назад
அருமையான, பொருத்தமான காணொளிப் பதிவு. வாழ்த்துக்கள்
@tamil_christian_hd_video_songs
@tamil_christian_hd_video_songs 8 месяцев назад
நன்றி
@margaretammal5690
@margaretammal5690 8 месяцев назад
அப்பப்பா என்ன இனிமை
@tamil_christian_hd_video_songs
@tamil_christian_hd_video_songs 8 месяцев назад
நன்றி
@arulmichaelraj9358
@arulmichaelraj9358 8 месяцев назад
அற்புதமான வார்த்தைகளோடு கூடிய இனிய காணொளி இதனை தயாரித்து வழங்கிய அனைவருக்கும் நன்றி
@tamil_christian_hd_video_songs
@tamil_christian_hd_video_songs 8 месяцев назад
நன்றி
@syriamary2294
@syriamary2294 8 месяцев назад
Superb, excellent, Awesome.Congrats.May the Holy Family bless you all.❤❤❤🎉🎉🎉
@tamil_christian_hd_video_songs
@tamil_christian_hd_video_songs 8 месяцев назад
Tthank you
@PearlSpeering-zz1qv
@PearlSpeering-zz1qv 7 месяцев назад
Very very nice 🎉Super 👌 keep it up ❤God bless 🙌 all of your team 🎉wow 🎉
@tamil_christian_hd_video_songs
@tamil_christian_hd_video_songs 7 месяцев назад
Thank you
@jothinaga2191
@jothinaga2191 8 месяцев назад
Nice
@tamil_christian_hd_video_songs
@tamil_christian_hd_video_songs 8 месяцев назад
Thank you
@tonyraaja8481
@tonyraaja8481 8 месяцев назад
மிகவும் அருமையான இசை, பாடல் வரிகள், முக பாவங்களுடன் கூடிய கூடிய சிறப்பான தோற்றம், பொருத்தமான காட்சிகளின் தொகுப்பு.....! Kirampuli Arockiya Naathar Church - Good selection ....! Congratulations again MLS & CYRIL and whole Team ! யேசு வாழந்த திருக்குடும்பம் நம்மை இனிமையாக்குதே!* HAPPY NEW YEAR WISHES ! 🩷🍥🍰🎁🏈🌹🙏🍰🎂💚 ANTONY IRUDAYA RAJA MADURAI. 🩷🍥🍰🎁🏈🌹🙏🍰🎂💚
@tamil_christian_hd_video_songs
@tamil_christian_hd_video_songs 8 месяцев назад
நன்றீ
@maryladees8900
@maryladees8900 8 месяцев назад
Nice
@tamil_christian_hd_video_songs
@tamil_christian_hd_video_songs 8 месяцев назад
Thank you
Далее
Cute kitty gadgets 💛
00:24
Просмотров 14 млн
JUKEBOX || JJ VOL 41 ||  FR.S.J.BERCHMANS
1:19:32
Просмотров 356 тыс.