கர்த்தருடைய மகிமையுள்ள நாமத்திற்கும்! வல்லமையுள்ள பரிசுத்த ஆவியானவர்க்கும் ஸ்தோத்திரம்! நான் நேற்று இரவு தொடக்கம் சடுதியாய் ஒரு தோல் அலர்ஜி எனக்கு நேற்று மாலையில் இருந்து ஏற்பட்டது உடல், முகம்,சாரீரம் முழுக்க தடிப்பும் அரிப்பும் என்னை இரவு முழுவதும் பாடாய் படுத்தியது எப்பொழுது பொழுது விடியும் டாக்டரிடம் போகலாம் என்று அங்கலாய்த்து கொண்டு இருந்தேன் காலையில் நேரலையில் ஒளிபரப்பான பரிசுத்த ஆவியானவரின் ஆராதனையை கண்டதும் அந்த ஆராதனையை விட்டு டாக்டரிடம் செல்ல மனமில்லாமல் ஆராதனையில் பங்கு பற்றினேன் . உடல் முழுக்க அரிப்பு எப்படி இருந்து ஆராதிக்க போகிறேன் என்ற கவலையுடன் ஆராதனையில் பங்கு பெற ஒரு விடுதலையை தாங்க யேசப்பா என்று மன்றாடினேன் அது வரை அமர்ந்து இருக்க முடியாமல் கஸ்டப் பட்டுக் கொண்டிருந்த நான் ஆராதனையின் தொடக்கம் முதல் முடிவு வரை எந்த ஓரு வித தடையும் இன்றி பங்கு பெற ஆவியானவரும்!! யேசப்பாவும் கிருபை செய்தார்கள் நன்றி!! நன்றி!! நன்றி!! கூறி நடந்த இந்த அற்புதத்தை சாட்சியாக சொல்லி கர்த்தர் நல்லவர்!! வல்லவர்!!என்று அவருடைய மகிமையுள்ள நாமத்தை உயர்த்துகிறேன் ஆமேன்!!🙏🙏
ஓ... பணமில்லாதவர்களே! ஆ.. என்ன ஒரு வெளிப்பாடு. இளைப்பு அடைந்து கிணற்றருகே உட்காருதல் குறித்த விளக்கம் அருமை. கடவுள் அருமையாக சகோதரரை பயன்படுத்தி வருகிறார். மகிமை அவருக்கே!
Praise the Lord. I came with my family to FGPC Nagercoil all the way from Chennai to attend the Holy Spirit. He blessed me with foreign language today. Such a holy experience. All the Glory to Jesus.
Thank you holy spirit❤i need you always to be there in presence of God❤Please remove all the negativity and toxity from life.i am aurrender everything as per God will❤Jesus help me to get through it.this battle is yours.i know you are with me..varthaiyanavarey ummaye nambi mun selgiren..neerey porupeduthukollum appa❤i am blessed and greatful to be your daughter ❤ummudaya namathin magimaikai anaithum en valvil nadakattum yesappa❤thank you for everything jesus❤you called me as regaboth..ummudaya prasanathode indha nalai start pandren yesappa❤Thank you jesus thank you holy spirit❤Glory to Lord❤
I am suffering a lot because of my husband's drinking habit he creates unnecessary problems and my father also doing the same very tough with these two people only Jesus make them to coordinate with me