Don't follow his advice .. life long you will be paying EMI only.. if you borrow 200000 in long term you will be paying double the borrowed amount or even more.. With in first 5 years they will drain maximum of the interest amount ..
10 அல்லது 15 வருடங்கள் மட்டுமே சரியாக இருக்கும் மேலும் நிரந்தர வருவாய் உள்ளவர்கள் ஆயுள் முழுவதும் தடையில்லாத வருமானம் வந்து கொண்டே இருப்பவர்கள் மட்டுமே கடன் வாங்கி வீடு கட்டலாம் கடனை அடைக்க கூடிய தகுதியும் அவர்களுக்கு உண்டு நிரந்தர வருவாய் இல்லாதவர்கள் கடன் வாங்கினால் கட்ட முடியாத காரணத்தினால் பாதியிலேயே பேங்க்காரர்கள் புடுங்கி சென்றுவிடுவார்கள் அப்போது வீட்டின் மதிப்பு மிக அதிகமாகவே இருக்கும் அது பேங்க்காரர்களுக்கு மிக மிக லாபகரமாக இருக்கும் வீடு கட்டியவன் ஏமாளியாக இருப்பான் இதுதான் உண்மை
இவன் சொல்ர idea வ கேட்டா நாசமாபோக வேண்டியது தான். இவன் லாம் பேட்டிலயே இவ்ளோ மண்டைய கழுவுரானே loan னா என்னனே தெரியாதவன் இவன்ட advice கேட்டா இவன் என்னென்ன சொல்லுவான்?.🤦🤦🤦
புரியுறமாதி சொல்லுரேன் கேளுங்க 10 லட்சம் லோன் வாங்கிருப்போம் 20 வருடத்திற்க்கு முழுசா கட்டும் போது நாம் செலுத்திய தொகை 20 லட்சமாக இருக்கும் நாம் வாங்கிய இடத்தின் மதிப்பும் அதே 20 லட்சமாகத்தான் இருக்கும் 20 வருடத்திற்க்கு அப்புறமும். நல்லா சம்பாதிங்க நல்லா சாப்பிடுங்க. லோன் வாங்கும்போது சார் வாங்கா காபி குடிங்கோ சொல்லுவானுங்க லோன் கட்ட லேட்டாயிட்டுன்னா உங்களுக்கு சாப்பாட்டுக்குகாசுஇருக்கான்னு கூட கேக்க மாட்டானுங்க
1)Land / UDS in case of flats is the only appreciating component. Wall , building will depreciate rapidly with time. 2) Hedging against inflation can be done through stocks / MF also. 3 ) Banks are running to give home loans as a home loan is high tenure trap and the back stands to gain in the longer term . And the interest is floating & not too low . 4) Longer the tenure the riskier it is. In today’s world , jobs have no security and a linear growth in salary till retirement is not something everyone can achieve. Basically , he wants to sell his flats and this channel is promoting the same.
இவங்க ரெண்டு பேரும் சொல்றத கேட்ட பிச்ச தான் எடுக்கணும்... 35 வருசத்துல வீட்டுல எந்த நல்லது கெட்டது நடக்காத... சென்னைல வந்த வெள்ளம் மாறி வந்தா எப்பிடி பா...
Tax benefits avail panravangaa house loan vangalam, avangaaluku tha ithu benefit ah irukum...also if they preclose then they'll get more benefit. Matha padi oru normal man ku 30k salary la loan porathu lam risk tha😢matipangaa
15L Loan Amount but we r paid 45L r Total 15 year This is right or Not We r losing happy life because we need lots of Unexpected commitment so life long EmI EMi 😂
45 நாட்களில் சிறந்த லாபத்தை ஈட்டும் எங்களின் தனித்துவமான Projectகளில் முதலீட்டு செய்து அதன் லாபத்தை கொண்டு கனவு வீட்டை சொந்தமாக்கி கொள்ளுங்கள்.நிறைய போலிகள் இருப்பதால் கவனமாக தேர்ந்தெடுக்க உதவுகிறோம்.
Do not borrow from Banks/Financial Institutions. They will kill yr dream and yr kids dream. Certainty we need a own House and build from yr own sources. I AM PRACTICING AS AN ADVOCATE. Live Happily without DEBT.
(Please house loan pathi experience irukavanuga reply kudunga) Hdfc la house approval home documents vachu 5 lakhs house loan vangalama interest 8.5% Monthly emi 22728 2 years Total interest 45468rs
Yes Provided ! 60 % you pay from ur pocket rest 40% should be loan ...So when you rent it out property u get the benfit automaticlly i recently bought worth of 1.20 c paid 70Lac from my pocket rest 50 is loan i get rental of 38k and my emi is for 30 yrs 39517 is my emi - Now i own property in prime loaction which will definetly appricate befre the METRO pass through the line ....Note am only focused on Plot and Indpendent house ...Tax benift too
and i too had investments in Stock& Internotaional stock... gold too .....stock we should always reap the benfit once its above 45% ...you never know a single news or FDI's taking the money back ..................can easily evoprate the money ........Gold is far better then stock by in every dip only Coins
Wrong information, RBI is not going to continue the same interest rate for the upcoming years definitely it will be increased and your tenure also increase, Atlast you will DIE 😢 the guy is definitely the bank person or loan agent dont follow his comments in my point of view DON'T TAKE ANY LOANS live stress free life 😂
Eentha bank managerayahh neenghaa 😂😂 , superah paesuringjaa , Makkalae im not expereice in house load , but know liitle mathamatics , house loan long term tenuree is veryyy baddd ideaaa.. . This video is totatly waste , report tgisese bideo to youtube violation 😂😂