விளைச்சல் கொடுத்த தேவனுக்கு ஸ்தோத்திரம் என்று நீங்கள் சொல்லும் போது எனக்கு சந்தோஷமாய் இருந்தது, எத்தனை உயர் தர மான வாழ்க்கை வாழ்ந்தாலும் கடவுளை மறக்காதவர்கள் நீங்கள்
You are a stress free couple…. Living in a foreign country it’s quite usual to get depressed of missing our folks. During that time I always watch ur videos.. family kuda irukura oru feel kidaikudhu.. ur native slang and how u both carry ur lifestyle it’s really amazing… I’m thankful to god that I found ur channel at the right time
anni anna super 👌three in one 🍎🍎🍒🍒🍒 cherries romba azhagu parkave..solla varthaiyillai adipoli anni yummy yummy plum jam mouth watering anni...adipoli adipoli super..😛😛❤❤👍👍⭐⭐
😋😋😋😋😋😋😋😋 *உங்கள் சமையல்:* உங்கள் சமையல் வாசத்தில் - அதிகம் வீசுவது பாசம் தான் அதிகம் நீங்கள் பறிமாறுவது - உங்கள் அன்பை தான் ஆதலால் உங்கள் சமையல் - அது உறவின் சமையல்.....
அருமையான தோட்டம்,விதவிதமான பறவைகள்,உங்களுடைய அறுவடை மனசுக்கு சந்தோசமாயிருக்கு,பழங்களை,காய்களை தூக்கி வரும் போது பிள்ளைகளை தூக்கி வருவது போல மகிழ்ச்சியாக வருவது மகிழ்ச்சியாக இருக்கு,வாழ்த்துகள்.