Тёмный

Home Tour|My House in Colombo|கொழும்புவில் என் வீடு|Wellawatta Veedu|Neengal Kaetta Channel| 

Neengal Kaetta Channel
Подписаться 34 тыс.
Просмотров 574 тыс.
50% 1

#vijayasarathy #90skids #2kkids #suntv #SunTVVijayasarathy ##colombo #jaffna #lifestyle #myhouse #Wellawatta #travel #house #food #WellawattaRailwayStation
#Railwaystation #stationroad #விஜயசாரதி #சன்டிவி #இலங்கை #ஸ்ரீலங்கா #கொழும்பு #வெள்ளவத்த #வீடு #என்_வீடு #யாழ்ப்பாணம்

Опубликовано:

 

2 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 879   
@yamunaprathish3666
@yamunaprathish3666 2 года назад
அண்ணா என் சிறு வயதில் உங்கள் நிகழ்ச்சியை சன் டிவியில் பார்த்திருக்கிறேன்..... நீண்ட நாட்களுக்குப்பிறகு உங்களை பார்த்ததில் மிக மகிழ்ச்சியாக இருக்கிறது 🥰🥰🥰
@armarm1914
@armarm1914 2 года назад
Super sir உங்கள நான் சின்ன வயசுல இருந்து பார்த்து சன் டிவியில் ஒளிபரப்பாகும் நீங்கள் கேட்ட பாடல் உங்கள நான் பார்த்தேன் சின்ன வயசுல அத்துடன் படையப்பா படத்தில் ரஜினி மருமகனா வந்தீங்க ஆக்டிங் சூப்பர் உங்களைப் பார்த்தது இல்ல ரொம்ப சந்தோஷம் 👍👍👍
@ramprasathd588
@ramprasathd588 2 года назад
Yes, fav anchor of 90s kid and his programs all will be good.
@lakshmanaperumal8098
@lakshmanaperumal8098 2 года назад
qq
@lakshmanaperumal8098
@lakshmanaperumal8098 2 года назад
​@@armarm1914 qà
@lakshmanaperumal8098
@lakshmanaperumal8098 2 года назад
​@@armarm1914 qà
@archanalakshmanan4968
@archanalakshmanan4968 2 года назад
அப்ப 90 களில் சன் தொலைக்காட்சியில் மூச்சுவிடாமல் பேசி சிறந்த அறிவிப்பாளராக பட்டையகிளப்பினீர்கள் சகோதரரே. மறக்கமுடியாத ஒன்று.
@ranim5155
@ranim5155 2 года назад
Sir பின்னால் பேசிடே நடக்கிறது இன்னும் விடவே இல்லை 😀😃👍
@porkoeazilmedia3382
@porkoeazilmedia3382 2 года назад
அன்று நீங்கள் கேட்ட பாடல் உலகில் உள்ள அத்தனை தமிழர்களால் கேட்க்கபட்டது .. இன்று நீங்கள் கேட்ட சேனல் இன்றும் உலகில் உள்ள அத்தனை தமிழர்களால் பார்க்கபடும் என்பது நிதர்சனம் ... தொடருங்கள் சார் . பல்வேறு விடயங்களோடு , வாழ்த்துக்கள் விஜய் சார் !!!
@ranineethi760
@ranineethi760 2 года назад
அருமையான வீடு.கடலை பார்த்துக்கெரண்டே இருக்கலாமே.
@shasha7386
@shasha7386 2 года назад
குழந்தை மனசுதான் உங்களுக்கு எவ்வளவு மகிழ்ச்சியாக இருந்தது உங்களோட நடந்ததும் உங்கள் வீட்டிற்கு வந்ததும் உங்கள் வீட்டை சுத்தி பார்த்ததும் மிக்க மிக்க மிக்க மிக்க மகிழ்ச்சி நன்றி திரு விஜயசாரதி அவர்களே
@chubbyqueenmusicworld3985
@chubbyqueenmusicworld3985 2 года назад
தோற்றம் மாறினாலும் உங்கள் தோரணை மாறவில்லை🤗❤️ I'm just 23 yrs old but my childhood fav anchor 😍😘love you uncle
@thamaraiselvan9822
@thamaraiselvan9822 2 года назад
I am also 23 👍
@varrag8639
@varrag8639 2 года назад
சகஜமாகும் பேசுகீரகள்
@sunilkumargupta6198
@sunilkumargupta6198 2 года назад
வீடு அழகாக இருக்கு அண்ணா உங்களை பார்த்த உடன் பழைய நினைவுகள் வந்துவிட்டது நீங்க பேசும் தோரணை இன்னும் அப்படியே இருக்கு வாழ்கவளமுடன்
@hi-techinnovation575
@hi-techinnovation575 2 года назад
உங்களின் மகிழ்ச்சியே எங்களது மகிழ்ச்சி...... மிக அற்புதமான வரவேற்பு கொடுத்தீர்கள்..... நன்றி அண்ணா......❤️
@track2go162
@track2go162 2 года назад
👌
@vairavel3059
@vairavel3059 2 года назад
அண்ணா தலைவா இன்று உங்களை பார்ப்பேன் நினைக்கவில்லை மலரும் நினைவுகள் வந்து விட்டது எல்லோருடைய மனதிலும் நிறைந்தவர் நீங்கள் ரொம்ப ரொம்ப நல்லாயிருக்கனும்
@magicaryachannel589
@magicaryachannel589 2 года назад
சித்தி-1 சீரியலில் இவர் நடித்த கேரக்டர் க்கு.. நான் ஒரு ரசிகன்.. மேலும்.. டைரக்டர் ஷங்கரை விட உலகின் அதிக நாடுகள் சென்றவர்...
@SreeEnergyCorner
@SreeEnergyCorner 2 года назад
எவ்ளோ நாட்கள் ஆச்சு உங்கள பார்த்து நாங்கள் ரொம்ப சந்தோசமா இருங்க அண்ணா
@reenadphysicsem3895
@reenadphysicsem3895 2 года назад
Same
@naliguru
@naliguru 2 года назад
Sir I am.from Jaffna but i used to lived in wellawatta 32nd lane closed by majestic place.. .Good to see ur video. Bowranami day we call paruvam and special pooja at the HINDU TEMPLES. Also whoever loss their mother specially fast and pray on paruvam aka bowranami.👍👍👍💖💖💖🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@niloferibrahim2308
@niloferibrahim2308 2 года назад
Hai sir... Nalla irkingala .... ivlo years Apram Ungala pakumbothu romba romba santhosama irku.. Yellaroda comments kum Neenga heart kuduthurukinga.... Athu romba Nalla visyam... Ungala thirumbavum TV la paka aasai paduren sir... God bless you.. ..vijaysarathy sir....
@archanalakshmanan4968
@archanalakshmanan4968 2 года назад
மனதில் கவலைகள் இருக்கும் போது இந்த கடல் பகுதியை பார்த்துக்கொண்டு இருந்தாலே போதும் கவலை மறந்துவிடும்
@thomasgomez1256
@thomasgomez1256 2 года назад
தம்பி சார் தங்களைப் பார்த்து எத்தனை வருடங்கள் ஆகி விட்டது மிகவும் மகிழ்ச்சி நன்றி GOD BLESS YOU 🙏 நான் இந்த இடத்தில் 1982ல்கடைசியாயாக வந்த இடம் வெள்ளவத்தை ரயில் நிலையம் மற்றும் ஆலயம் பழைய நினைவுகள் கண்ணீரில் தான் இருக்கின்றேன் மிகவும் மகிழ்ச்சி நன்றி 🙏
@ranineethi760
@ranineethi760 2 года назад
உங்கள் குடும்பம் பற்றி செரல்லுங்கள்.
@plattoby8097
@plattoby8097 2 года назад
Na intha video po parthu shock agiten 90s la tv la neenga keta padal kaga ela oorayum suthikatuvarey....apd ipovum panraranu shock ah parthen...athey thoranaii inum Maratha pechu...I mis u lots ur prgrm neenga keta padal
@christophers5859
@christophers5859 2 года назад
சூப்பர் சூப்பர் நீங்கள் கேட்ட வீடு...😍
@rajeshselvaraj9098
@rajeshselvaraj9098 2 года назад
மென்மையான குரல். அதுவும் தொடர்ச்சியாக வரும் வார்த்தைகள்… என் சிறு வயது ஹீரோ. நான் சிறிய வயதில் சன் டிவி நீங்கள் கேட்ட பாடல்…. அந்த நிகழ்ச்சி ஆரம்பிக்கிறது முன்னாடி அந்த இடத்தின் வரலாறுகளை தெளிவாகவும் மென்மையாகவும் சொல்லுவீர்கள்…. நீண்ட ஆயுளும் சந்தோசமும் உடன் வர வாழ்த்துகள்.
@lekha.k584
@lekha.k584 2 года назад
அண்ணா உங்கள ரொம்ப வருமா மிஸ் பண்ணே.சில டைம் ஞாபகம் வரும் விஜயசாரதி அண்ணா ஏ சோ பண்ண வரை னு. நா ஸ்குல் போகும் போது நிங்க தொகுத்து வழங்கிய நிங்கள் கேட்ட பாடல். நிகழ்ச்சி மிக அருமை. எனக்கு மிகவும் பிடித்த நிகழ்ச்சி.....
@srk8360
@srk8360 2 года назад
👍👍👍 Excellent..விஜயசாரதி (Dr.Arvindh.)🤣🤣🤣 நன்றி நன்றி வாழ்த்துக்கள் 🙏💐💐💞
@thufailthufail6402
@thufailthufail6402 2 года назад
90ஸ் கிட்ஸ் அல்ல உங்களை மறக்கவே முடியாது. 👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼.
@shanthakumarmarkandu9857
@shanthakumarmarkandu9857 2 года назад
வணக்கம் அண்ணா, நன்றி இப் பதிவிற்கு...மகிழ்ச்சி அண்ணா....
@sudhasriram7014
@sudhasriram7014 2 года назад
இனிய வணக்கம் அண்ணா உங்களை மிகவும் மிகவும் பிடிக்கும் நீங்கள் கேட்ட பாடல் மூலமாக உங்களைப்பார்க்கும் போது மனசுக்கு சந்தோசம் சூப்பர் அண்ணா
@googleking5780
@googleking5780 2 года назад
என்ன சார் நீங்க 90s ல நிறைய தொடர் நிகழ்ச்சிகள் பண்ணிருக்கிங்க நல்ல வருமானம் இருந்திருக்கும். சொந்த வீடு இல்லாம இப்படி apartment ல வாடகைக்கு இருகிங்க. தனியா இருகிங்க மனைவி பிள்ளைகள் எங்கே?
@massmani5509
@massmani5509 2 года назад
அண்ணா நீங்கள் கேட்ட பாடல் சின்ன வயசுல கேட்ட குரல் இப்பதா ஊங்களா பார்க்கர சூப்பர் அண்ணா
@jayamaruthan2803
@jayamaruthan2803 2 года назад
Wow!!. seeing you after a long long time.. used to see you often on TV before..good to know that you're in Colombo now hosting your own vlog..greetings and best wishes from Malaysia!
@gravichandran6277
@gravichandran6277 2 года назад
நான் தங்களது அப்பாவின் Biggest Fan🙏
@Bharathanjali.
@Bharathanjali. 2 года назад
90's kids one of the best anchor..
@gomathirajan2403
@gomathirajan2403 2 года назад
என் அண்ணா திருமணம் செய்யவில்லை எங்கள் அம்மா உங்கள் அப்பா அம்மா ரசிகை வெள்ளை மனசு அண்ணா நாங்கள் உங்கள் வீட்டுக்கு வந்த உணர்வு so sweet 🙏👍
@Malareunnakaga
@Malareunnakaga 2 года назад
அண்ணா நீங்க சன்டிவில நீங்கள் கேட்ட பாடல் ஷோ பண்ணுவிங்கள்ள அந்த ஷோ எனக்கு ரொம்ப பிடிக்கும் 👌😍❤️❤️❤️
@panchubahrain
@panchubahrain 2 года назад
Happy to see you Vijay sir...we never miss your neengal Ketta padal during college days...loved your house.
@rajpradhap2886
@rajpradhap2886 2 года назад
Hi Sir, Ungala rombha pidikkum...Rombha naal kalichi ippo thaa unga video pakkuren...Super ah irukkeenga...Athuvum kozhantha mathiriye pesureenga...happy irukkeenga...ippadiye irunga eppavum..Take care ❤️
@sarojaj60
@sarojaj60 2 года назад
மிக அழகான அனுபவம் உங்களுடன் பயணித்தது சகோ..Take care..
@suryagowri3228
@suryagowri3228 2 года назад
Hai annnnna...very very happy to see u...evolo years aachu...epadi irukinga..naan 7th standard padikum podhu let's voice ipo enaku 34 years Anna...ipo unga voice ketadhum ...child hood memories vandhuruchu....thank u Anna...
@radiokkaran-5218
@radiokkaran-5218 2 года назад
ஓம் சாய்ராம் சகோ நானும் பாபா பக்தர்தான்....பாபா பற்றிய அனுபவங்களை உங்களுடன் பகிர ஆசை சாய்ராம்....உங்களுக்கு விருப்பத்தின் பெயரில் .... ஓம் சாயி
@radiokkaran-5218
@radiokkaran-5218 2 года назад
நன்றி சகோ என் கமெண்ட் Like பண்ணதுக்கு
@radiokkaran-5218
@radiokkaran-5218 2 года назад
லோகநாதன் கோவிந்தராஜ் என் முகநூல் பக்கம்
@sudharsans1817
@sudharsans1817 2 года назад
Vazhga valamudan sir....unga appavum Vennira aadai Nirmalavum act pannina Aval padathil varum Geethaaaa our naal pazhagum uravalla song is my favorite song till today.. handsome father...Sasi kumar sir..🙏🙏
@baski53
@baski53 2 года назад
சன் டிவியில் வேலை செய்தாலும் பக்தியுடன் இருப்பது சந்தோஷம். வாழ்த்துகள்.
@anandsathiskumar1083
@anandsathiskumar1083 2 года назад
ஏன் அங்கு வேலை செய்தால் தெய்வ நம்பிக்கை இருக்கக்கூடாதா
@baski53
@baski53 2 года назад
@@anandsathiskumar1083 அப்படியல்ல. தெய்வ நம்பிக்கை இல்லாத தொழிலாளர்கள் பலர். அவர்களுடன் வேலை செய்தும் இவர் பக்தியில் அசத்துகிறார். அது நல்ல விஷயம். ஹிந்து வெறுப்பு அதிகமாக இருக்கும் இடம் அது. பாராட்டுவோம்.
@karthickb1973
@karthickb1973 2 года назад
semma
@lakshmi4086
@lakshmi4086 2 года назад
உங்கள் மீசை அடர்த்தி செம அழகு அடர்த்தி மீசை செம cute 👌👌👌👌👌👌👌👌 நீங்கள் கேட்ட பாடல் மறக்கமுடியாத நிகழ்ச்சி 💕💕💕💕
@giriprazath4609
@giriprazath4609 Год назад
விஜயசாரதி தங்கள் குடும்பம் பற்றி அதாவது உங்கள் மனைவி குழந்தைகள் பற்றிச்சொல்லுங்கள்
@ramachandran1355
@ramachandran1355 2 года назад
Never forget your voice brother your my childhood favourite anchor , Love and support from Saudi Arabia
@agnisimizh212
@agnisimizh212 2 года назад
My favourite anchor.....vedhalam in vikramadhitya serial
@harikrishnan-dh8uh
@harikrishnan-dh8uh 2 года назад
மிக்க சந்தோஷம்....வாழ்த்துகள்.
@g.s.nandakumar8270
@g.s.nandakumar8270 2 года назад
சன் டிவிக்கு பின் இன்று தம்பியை பார்த்தது மகிழ்ச்சி.
@manikandanm5134
@manikandanm5134 2 года назад
Sir I am working in Indian army my name Manikandan from Trichy good video happy to see you after long time superb video
@kaitholilthozhi691
@kaitholilthozhi691 2 года назад
Anna nanaga Sri Lanka vanthuirrukkom unga veetu rootukku nanga Beach poi irrukkom nanga irruthathu soysa flate anna ennoda huspand anga 18 years work pannanga so unga flate roots adikati poi irrukkom neenga roots kanpigum pothu so very very happy Nan ippam cheenai irruukan ennoda you tupe channel name modern queen unga place matrum veedu parthathu so happy
@shr011104
@shr011104 2 года назад
5:42 பாஸ், அது காமாட்சி விளக்கு! மீனாட்சி இல்லை, பாத்து காமாட்சி கோச்சுக்க போறாங்க.
@tamilselvia9283
@tamilselvia9283 2 года назад
மனைவி குழந்தைகள் இருக்கிறார்களா?. எனக்கு தெரியாது தம்பி.
@arunap5999
@arunap5999 2 года назад
அருமையான வீடு இந்த சந்தோஷம் உங்கள் வாழ்வில் தொடர்ந்து வர வாழ்த்துகள் 🙏🙏🙏
@eshwarsridhar6042
@eshwarsridhar6042 2 года назад
Finishing super Sir highly positive exactly i need for my situation i am filled with fear whether to believe someone or not but i am in a state that i have to believe this words super" வர்ரது ஏன் ஆவியா இருக்கணும் கடவுளா இருக்கக் கூடாதா " why he or she should be a cheater he or she can be a helper
@இறைவிஉனக்காக
ப்ரோ எனக்கு ரொம்ப ரொம்ப ஸ்ரீலங்கா பிடிக்கும் உங்களுடைய வீடு ரொம்ப ரொம்ப பிடிக்கும் அண்ணா பாபா எனக்கு பிடித்த கடவுள் நான் சாய்பாபா உடைய தீவிர குழந்தை
@rajeraje260
@rajeraje260 2 года назад
wow i saw neegal keta padal vijaya sarathi congracts sir thank you to come back sir
@Krishani10
@Krishani10 2 года назад
Super ji. Im your big fan. Just now i saw your channel. I can't identify for a 10 minutes. Later only i identified. 🇱🇰🇱🇰🇱🇰♥️♥️
@ashifaju9873
@ashifaju9873 2 года назад
Wow anna nigala sema na chinna vayasula unga program than papan ....
@renuraj2317
@renuraj2317 2 года назад
You are so humble, simple and lovable person sir. Nostalgic memories remembering your speech n programmes sir. You are unique and down to earth person .🙏
@sandeepswamy5309
@sandeepswamy5309 2 года назад
உங்காய் மனைவி Family பத்தி போடுங்கள்
@visva3279
@visva3279 2 года назад
சுப்பர் காணொளி இலங்கைக்கு வரும்போதெல்லாம் விரும்பித்தங்கும் இடம் வெள்ளவத்தை. பயணக்கட்டுப்பாட்டுச்சூழ்நிலை காரணத்தால் வருவது தடைப்பட்டது. Thank you for gave us amazing video of wellawathe
@arumugamperiyasamy5166
@arumugamperiyasamy5166 2 года назад
அநேகமாக எல்லோரும் கொழும்புவில் என்றே எழுதுகிறார்கள் இது தவறு கொழும்பில் என்றே வர வேண்டும் அரும்பு+ இல்= அரும்பில் தடுப்பு + இல் = தடுப்பில் எனும்போது கொழும்பு + இல்= கொழும்பில் என்பதே சரியானது இலங்கைத்தமிழர்களும் இப்படித்தான் எழுதுகிறார்கள்
@renganathanperumal6265
@renganathanperumal6265 2 года назад
Yes..Yes.
@lalithamsj735
@lalithamsj735 2 года назад
You are very simple and humble . God bless you.
@revasworld1654
@revasworld1654 2 года назад
Wow beautiful house unga voice appo ketta mathiriye than irukku sir unga vdos ellam super 👌👌👍👍
@adhinathanthangadurai4762
@adhinathanthangadurai4762 2 года назад
வணக்கம் அண்ணா நான் யார் hometourum pakka மாட்டேன். But உங்கள் video pakkurren. Yennu தெரியல. Fulla patthutten manasukkum Romba santhosam. Thanks உங்க voice appadioru thiruththi tharuthu. Kettutteirrukkamum polla irrukku
@mitomito8975
@mitomito8975 2 года назад
வணக்கம் சகோதரா மிகவும் சிறப்பாக இருந்தது வாழ்க வளமுடன் நன்றி
@lakshmikrishnan7286
@lakshmikrishnan7286 2 года назад
👌👌🤔🤔திடீர்னு வீடியோ பார்க்கனும்னு தோணுச்சு .பாபா தான் பார்க்க வைக்கிறார் .ஓம் சாய் ராம் .🙏🙏🙏
@arunarajasadukkalai7675
@arunarajasadukkalai7675 2 года назад
உங்க தோரணை அப்படியேதானிருக்கு சகோதரா... 20வருடம் முந்தைய நாட்களில் நீங்க நடந்துட்டே பேசறது ....அழகு .இப்பவுமே...
@devishankar4989
@devishankar4989 2 года назад
ஹலோ தம்பி நலமா. வீடும் நீங்க பேசியதும் சூப்பர். 90 களில் கேட்டமாதிரியே இருந்தது. ஏன் நீங்க தனியாக அங்கு இருக்கீங்க. சென்னையில் வந்து உங்க குடும்பத்துடன் இருக்கவும். தனிமை மிக கொடியது தம்பி. சரி சென்னைவந்தால் எங்க வீட்டுக்கு வாங்க என் கணவரை சந்தித்தால் உங்களுக்குபிடிக்கும். தியானம் சித்தர் இன்னும் மேலும் உங்களுடன் பேசுவார். அதுஉங்களுக்குபிடிக்கும் என்று நினைக்கேன் தம்பி. ஒருமுறை நானும் உங்களுடன் பேசவேண்டும். இது இந்த அக்காவின் ஆசை. நலமுடன் இருக்கவும்.
@amarrajraj5704
@amarrajraj5704 2 года назад
தலைவர் எண்டு சொல்லவேண்டாம் தமிழ் சினிமா சூப்பர்ஸ்டார் தலைவர் பிரபாகரன் மட்டும்தான்
@UdumalaiBala
@UdumalaiBala 2 года назад
Pls don't bring politics here. Prabhakaran is a Tamil desiya thalaivar. Rajini is thalaivar for so many people.
@Tha_21
@Tha_21 2 года назад
ஏன் இலங்கையில் போய் தனியாக இருக்கிறார்
@murukappanpunith4604
@murukappanpunith4604 2 года назад
Super sir. Arumaiyana pathivu.azhaka pesureenka. God bless you...
@lakshmi4086
@lakshmi4086 2 года назад
நீங்கள் மற்றும் 💕💕இளமை புதுமை 💕💕அர்ச்சனா zara அம்மா மற்றும் news reader ரத்னா 💕💕 மேடம் மற்றும் டாப்🔝🔝 10 சுரேஷ் சார் 💕💕 அவரும் news reader அனைவரும் ஒரு set friends 💕💕💕💕💕
@Marciashree87
@Marciashree87 2 года назад
My 90s hero ❤sir ,neenga
@aishwaryaravi4426
@aishwaryaravi4426 2 года назад
I was a kid of age 6 years old at that time....now am 24♥️ Happy to see you sir !!! After these many years...
@vanikaedward1793
@vanikaedward1793 2 года назад
I didn’t know you lived in Sri Lanka . So nice . Naangalum antha idam thaan
@Mj-bb5xi
@Mj-bb5xi 2 года назад
Sun tv la neenga pana show inikum en kannukula odikite iruku Alli rajiyam enaku pudicha comedy serial
@janakinagarajan8095
@janakinagarajan8095 2 года назад
I am now 57 years old. In my childhood my mother used to worry about the children of sheela and ravi. And in 80s she came to know that you are sheela's son. I still remember that day my mom said appada her children are well grown. She liked your neeng keeta padal program. You know that days all moms worried about Sheila's children. Now my mom is no more. God bless you sir
@s.nallaikkumaran
@s.nallaikkumaran 2 года назад
நீங்கள் கவலைகள் நிறந்தவர் போல தெரிகின்றீர்கள், தயவுசெய்து கவலைப்படாதீர்கள் நாங்கள் உங்களுடன் இருக்கின்றோம். யாருமில்லாத தனிமையான வாழ்க்கை நானும் வாழ்ந்தவன்தான்.
@deepashreebhaskaran4309
@deepashreebhaskaran4309 2 года назад
U r only one my super anchor in sun TV 90 s my school days Vijay sarathy is favourite actor also
@janudhakshu8409
@janudhakshu8409 2 года назад
Ivar avar wife kuda ilaya
@Kavinayabavi_05
@Kavinayabavi_05 2 года назад
When metti oli viswa Anna started channel I thought about u also very happy Anna all the best
@shanthiappavoo5530
@shanthiappavoo5530 2 года назад
What is your connection with Srilanka? I was born in Srilanka.That is why the curiosity.
@de.nagarajande.nagarajan7848
@de.nagarajande.nagarajan7848 2 года назад
ஆமா உங்களுக்கு திருமணம் ஆக வில்லையா
@ceylonyathri
@ceylonyathri 2 года назад
நிறைய விடுமுறை நம்ம ஊர்ல உண்டு. வீடு சூப்பரா இருக்கு!
@KayathrisView
@KayathrisView 2 года назад
Superb ❤️ நான் இலங்கையில் யாழ்ப்பாணம் இது என்னுடைய யூடியூப் சேனல் உங்கள் ஆதரவு தருவீர்களா உறவுகளே 🙏
@ramyakrishnancbe
@ramyakrishnancbe 2 года назад
I like your show and serials... your performance still i remember. Miss you. Like u lot sir
@divyasivasamy5082
@divyasivasamy5082 2 года назад
Sir Very nice to meet you in this video. Very happy. My best wishes
@barathraja1181
@barathraja1181 2 года назад
விஜய் நான் பாரதிராஜா பச்சையப்பன் கல்லூரியில் 1986 to 1987 ஆஸ்டல்ல இருந்தேன் இப்ப ஊரில் விவசாயம் தென்காசி மாவட்டம் சிவகிரி தாலூகா துரைச்சாமி யாபுரம் கிராமத்தில் இருக்கின்றேன்
@rajeswaris2920
@rajeswaris2920 2 года назад
நீங்கள் ஏன் அங்கு சென்றீர்கள்
@subhar3306
@subhar3306 2 года назад
Hi Anna. We all stayed in abiramapuram Chennai. Hope u remember that days . Mythili , ramaswami, kannan . I m ramaswami s daughter
@happysad4828
@happysad4828 Год назад
90s kids famous TV Anchor ❤️
@hellomiketesting
@hellomiketesting 2 года назад
Yes sir thanks for inviting
@saradhapichai6275
@saradhapichai6275 2 года назад
அருமை. என்ன ஒரு யதார்த்தமான பேச்சு. வீட்டுக்குவீடு லூட்டி இன்றும் ரசிக்க முடிகிறது 🌹🌹🌹🌹🌹
@tmnalini2518
@tmnalini2518 2 года назад
It is true
@saradav9235
@saradav9235 2 года назад
Stay blessed @ live long
@Nonecares452
@Nonecares452 2 года назад
Beautiful place sir. Vaazhthukkal .
@sridaranramani588
@sridaranramani588 2 года назад
Oh neengalum BABA Devoteeya. Romba nandri .om sai ram
@veluvelskitchen5039
@veluvelskitchen5039 2 года назад
Neenga enga poiveetirkal enru ninaithirukkan annal inikkubparthathu rompa santhosam unga voice awesome🌹
@paneerselvamraman4207
@paneerselvamraman4207 2 года назад
ரொம்ப நாள் கழிச்சு உங்கள பார்த்தது மிகவும் மகிழ்ச்சி சார். You are 90s kids fav ❤️❤️ love from Malaysia 🎉❤️omsairam 🙏 be happy always
@a.s2990
@a.s2990 2 года назад
Nice to see you sir , 90,s favourite show anchor
@1990rash
@1990rash 2 года назад
Oh our vijayasarathy . Oh thats really nice to see you . We have never missed your programme . Neengal keta paadal
@1990rash
@1990rash 2 года назад
As i am texting this i am watching your video . I feel i am seeing my old friend after a long time . We were all so connected to you all the time through suntv . My kids who were kutty in those days used to watch your programmes
@malathidayanand
@malathidayanand 2 года назад
I am watching Veetku veedu looty in Jaya TV show, every day again its re-telecast.... those days serials are so good 👍
@faffaf7108
@faffaf7108 2 года назад
neenda ayuludan ..walamudan ide sirippudan yengaludan yeppodum wenu aandawan tunai Allah with you
@saisaranya279
@saisaranya279 2 года назад
பாபா ஆஷிர்வாதம் இயல்பாக உள்ளது அண்ணா வாழ்த்துக்கள்
@radhakarthik6955
@radhakarthik6955 2 года назад
Wow...how r u sir!!!.. I am ur ardent fan from chennai.. Ungalukagave neengal ketal paadal program paartha kaalangal neraiya!! Happy yo c u and your residence!! Beautiful sea veiw!!! Superb sir..thanks👌👌👌👌👌👌🤝🤝🤝🤗🤗🤗🤗
@kavinkumat1831
@kavinkumat1831 2 года назад
Super anna unga smile enakku romba pidikum veedu suppara irukkunga anna kadal pakkathula irukkinga semaya irukkunga anna. Awesome🌹🌹 🌈🌈👌🙏
@mrs.meenakaransingh3142
@mrs.meenakaransingh3142 2 года назад
First time I have subscribed your channel as a 90s fan of you. Happy to see your face
Далее
When Goalkeepers Get Bored 🤯 #3
00:27
Просмотров 1,7 млн
Провал со стеклянным хлебом…
00:41
小路飞嫁祸姐姐搞破坏 #路飞#海贼王
00:45
When Goalkeepers Get Bored 🤯 #3
00:27
Просмотров 1,7 млн