@@bikedoctortamil2.0 நண்பா Shine bike பேட்டரி மாற்ற கடைக்கு சென்றேன் அப்போது அந்த சைடு டோர் போல்ட் அதிக டைட்டக இருக்கிறது கழட்ட முடில எப்படி கழட்ட வழி சொல்லுங்கள் நண்பா
Sir u r bike repair teaching very nice &I have TVs xl some noise in near small. spract when I was slow the vehicle that the sound will come like kat kat I was changed spract set & chain also but again the sound will is coming
Bro, ippa irukura kaalathula, work aa love panni seiyaravanga romba romba kammi, but andha vagaila neenga semma 👌👌👌smart bro, mechanic na unga nyabagam thaan varuthu 😍😍 and work aa nesichu velai seiyaravanga eppothum thorpathu illai, I am always support for you💐💐💐 வாழ்க வளமுடன்
Very Usefull video brother. Thanks a lot. Shine engine oil capacity 800ml than bro. Neenga 1 ltr fill panringa. Yedhum problem varadha? (800ml in user manual) neraya mechanic 900ml. Suggest panranga. But Honda show room la 800ml Honda oil than fill panranga. Itha pathi sollunga bro.
TVs sport 2012 model local shop la service vitan bro 1.fork oil and oil seal change pana sonnan 2.accelerator cable Change pana sonnan 3.side stand spring change pana sonnan 4.water wash pana sonnan 5.bumber tight vaika sonnan 6.break shoe change pana sonnan total ah evalo cost keta pothu rs1500 sonnanga intha cost ok va illa athigama?
Honda shine 125 problem Head light two times puse going so redifear (rr) spare changed then light low bright & one month after self working but bike morning starting problem (kicker use starting)
honda bike sp shine service given in showroom there is no feel smoothness,clutch and gear change time while driving after service always I feels this,what I need to mention to get this,i think they are doing complaint only not cleaning the parts,iam not seeing any grease at clutch side.
Bro Cb shine 2016 model waterla patta or raining timela pogakulla van do off agi poguthu 40 thanduna Vandi off aguthu summer timela intha problem Illa bro pls bro solution sollunga
என்னுடைய வண்டி மாடல் 2012 .52000km.ஓடிவிட்டது Honda shin than கம்பெனிள தான் எப்போதும் சர்வீஸ் பன்னுவேன் வண்டியில் கருப்பு பூகை வெல்லை நீரத்திலும் பூகை வருது கம்யாக இதற்கு என்ன பண்ண வேண்டும் 15000 செலவு ஆகும் என்று செல்றாங்க என்ன பன்னலாம் செலவு பண்னுனா நல்லாருக்குமா மீண்டும் எதர்க்கு இவலே செலவு ஆகுது செல்லுங்கள் நண்பா.
Hi brother! நான் Honda shine வாங்கி 4 வருடம் ஆகிறது.நான் எனது வண்டியை சிறப்பாக பராமரிப்பேன்.இப்போதும் என்னுடைய வண்டி show room condition ல் தான் இருக்கிறது. இப்போது எனது வண்டி எந்த ஓட்டமும் இல்லாமல் வீட்டிலே தான் இருக்கிறது.நான் வாரம் ஒருமுறை மட்டுமே வண்டியை ஓட்டுவேன்.இப்படி ஓடாமல் இருந்தால் ஏதும் பிரச்சனை ஆகுமா??
வணக்கம் அண்ணா Nan bajaj platina 125 dts வண்டியை பயன்படுத்துகிறேன்.... வண்டி ஸ்டார்ட்டிங் இல் எந்த பிரச்சனையும் இல்லை கியர் ஷிப்ட் எந்த பிரச்சனையும் இல்லை வண்டி கியரில் இல்லாதபோது சத்தமும் புகையும் சரியாகவே உள்ளது ஆனால் கியர் போட்டு வண்டியை செலுத்தும் பொழுது விட்டுவிட்டு பிடிக்குது அனைத்து கியர் களிலும் வண்டி ஓடிக்கிட்டே இருக்கு டக்குனு பிக்கப் டிராப் ஆவுது மறுபடியும் கொஞ்சம் இழுக்குது கொஞ்சம் டிராப் ஆனது.. நிறைய மெக்கானிக்கிடம் காட்டிவிட்டு சரியான தீர்வு இன்னும் கொடுக்கவில்லை என்னவாக இருக்கும்.... கார்ப்பரேட் cleaning பண்ணாங்க ஸ்பார்க் பிளக் change பண்ணாங்க பயனில்லை... மைலேஜ் இல்லை...
Splendor 2014 model seconds vangi irukken Anna. petrol thiruttu pogamal irukka tank la reserve & main la locker matti irukken. petrol main la vachu ottum podhu reserve kamikkama main la irukkum podhe petrol dry agiduthu idhukku enna fault sollunga anna. Last video naan idhe kelvi ketten neenga padhil edhum sollave illa
ஜெனரல் சர்வீஸ் எத்தனை மாதத்திற்கு ஒரு முறை . எத்தனை கிலோ மீட்டருக்கு ஒரு முறை பண்ண வேண்டும். இது போல் ஜெனரல் சர்வீஸ் பண்ணாமல் ஒவ்வொரு பிராப்ளம் வந்த பிறகு போவது டென்ஷன் ஆகும்.
Hi brother 👋 thank for your support 🙏 no problam brother don't change anything only check timing and lamp coil pulsar coil cleaning you problem okay BROTHER 👍
my sp shine nearly 5 years old. what is the km interval to change engine oil frequently 2500 or 3000 or 3500 kms kindly reply. iam using motul 20w 40 semi synthetic oil.