பழைய சைன் பைக் மாதிரி இல்லை லுக்கு இருக்கு ஆனால் வெய்டு இல்லை புது மாடல் பைக்கில் வந்த சின்ன சின்ன பிரச்சினை இருக்கு ஒன்று வெய்டு இரண்டு பேக் பிரேக் லிவர் பழைய வண்டிக்கு இன்னும் ரசிகர்கள் இருக்காங்க பழைய மாதிரி சைன் மாடல் வெய்டு மாதிரி வண்டி வருனும்
Honda shine bs6 நான் ஒரு வாரம் முன்னாள் தான் வாங்கினேன் என்ஜின் சவுண்ட் ஓவர் pickup சுத்தமா இல்லை 60km speed மேல போக முடியாது வண்டி சுத்த வேஸ்ட் தம்பி பொய் சொல்லாதே