Тёмный

Hostel ,100-க்கு Call பண்ணும் பொண்ணுங்க தான் Target - NENJE EZHU | Police | நெஞ்சே எழு 

Galatta Pink
Подписаться 2,5 млн
Просмотров 326 тыс.
50% 1

Hostel ,100-க்கு Call பண்ணும் பொண்ணுங்க தான் Target - NENJE EZHU | Police
#nenjeezhu #awerness #awernessprogram #issuse #sivasankari #galattapink #நெஞ்சேஎழு
FOR ADVERTISEMENT QUERIES: +91 7305966438
WHATSAPP +91 7305516665
=========================================================
Welcome to the official Galatta Pink RU-vid channel - The One-Stop place for aspiring girls and women to get an in-depth insight on Fashion, Beauty, Health, Lifestyle and more via our videos, featurettes, and original series.
=====================================================
Also, Like and Follow us on:
Facebook: / galattamedia
Twitter: / galattadotcom
Website: www.galatta.com
Instagram: / galattadotcom
For More Interesting Stuffs:
Galatta Tamil : / @galattatamil
Galatta Life : / @galattacinema
Galatta Originals : / @galattaoriginals
Galatta Voice : / @galattavoice

Опубликовано:

 

5 май 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 748   
@thavamanikaruppanan3505
@thavamanikaruppanan3505 23 дня назад
போலீஸ் பொருக்கி... இதை தான் சவுக்கு சங்கர் சொன்னார்
@Sindhsind
@Sindhsind 23 дня назад
Correct kasu எவன் கொடுக்குறானோ அவன் பக்கம் நியாம் பேசுவாங்க. Case கொடுத்தா FIR கூட போடமாண்டாங்க. அப்பாவி மக்கள போட்டு பொய் case போடுறாங்க.
@nagaraj7072
@nagaraj7072 19 дней назад
Your correct Brother
@VekatesanR
@VekatesanR 18 дней назад
Sankaroda mulu detail theriyuma?
@vemin
@vemin 18 дней назад
@@VekatesanRungaluku theriyuma
@spandiyan9589
@spandiyan9589 18 дней назад
​​@@VekatesanR எங்க சொல்லுங்கள் நாங்களும் தெறிந்து கொள்கிறோம் .
@OoviyaOviya-lv3gg
@OoviyaOviya-lv3gg 19 дней назад
என்ன தான் இந்த பொண்ணு மேல தவறு இருந்தாலும் public ஆக வந்து சொன்னதுக்கு super
@ChennaiPaiyan739
@ChennaiPaiyan739 18 дней назад
Ahaan??? Enna thavaru indha ponnu mela???
@prakashprakash7200
@prakashprakash7200 18 дней назад
😂😂🤪🤪
@prakashprakash7200
@prakashprakash7200 18 дней назад
Mutiyala da sami seriuppu thaaga mutiyala
@prakashprakash7200
@prakashprakash7200 18 дней назад
Intha ponnu tha பாவம்
@browniebrownie4878
@browniebrownie4878 17 дней назад
🤦🏻‍♀️🤦🏻‍♀️🤦🏻‍♀️🤦🏻‍♀️
@matharajraja4388
@matharajraja4388 19 дней назад
ஒழுங்கா சௌக்கு சங்கர் வெளிய விடுங்க டா அவர் உண்மை தான் சொன்னாரு...
@VekatesanR
@VekatesanR 18 дней назад
Savukku Sankar yarunnu, muktharoda indraya interview parunganne
@vemin
@vemin 18 дней назад
@@VekatesanRipo avaru yarunu matter illa avaru sonnathu sariya thappa Athan materu 😂😂😂
@ChennaiPaiyan739
@ChennaiPaiyan739 18 дней назад
Adha yen da indha page la vandhu ketkureenga??? Paythiyakaara funday galaa
@rajkumaripaul710
@rajkumaripaul710 13 дней назад
Why didn't you file FIR...
@vemin
@vemin 12 дней назад
@@ChennaiPaiyan739 gomma dei olunga school poda kutty kunjan
@ThangaiyanMahendran
@ThangaiyanMahendran 23 дня назад
ஏண்டி எவ்வளவு நாடகம் பாத்தலும் எவ்ளோ நியூஸ் பாத்தாலும் திருந்த மாட்டீங்கலேடி
@mrameshmrg1573
@mrameshmrg1573 20 дней назад
இந்தப் பேட்டியால் சகிப்புத்தன்மையை இழந்துவிட்டேன். எல்லாமே உடலின் தேவைகள் மட்டுமே, அன்பு இல்லை, நம்பிக்கை இல்லை. இது கலியுகம். கெட்டது நல்லது மற்றும் நல்லது கெட்டது போல் தெரிகிறது மற்றும் எதையும் பகுப்பாய்வு செய்ய அறிவு இல்லை. ஓம் நம சிவாய வாழ்க...♥️💐🙏
@powerstar6439
@powerstar6439 19 дней назад
அண்ணே இதெல்லாம் தடுக்கக்கூடிய போலீசே இந்த பெண்களை வழி கெடுக்கும் செயலை செய்தால் என்ன அர்த்தம் அண்ணா காவல்துறைக்கு மரியாதை இல்லை
@ChennaiPaiyan739
@ChennaiPaiyan739 18 дней назад
@@powerstar6439un kavala enaku puriyudhu thambi! Unaku andha vaaipu kidaikalanu kavala padaadha 😂😂
@vemin
@vemin 18 дней назад
@@ChennaiPaiyan739 dei thampi unga vetula mariyatha na enna nu Sollu tharalaya
@govindarajan7819
@govindarajan7819 20 дней назад
நெறியாளர் பார்த்து தலை வணங்குகிறேன் மிகவும் அருமையான நெறியாளர். நெறியாளர் வெற்றி எவ்வளவு புகழ்ந்து பேசினாலும் தகும்
@rajkumaripaul710
@rajkumaripaul710 10 дней назад
Very good combo.. savukku & felix... quality interviews may .God bless them yo continue their journey. Hope the Judiciary, hon judges accept their apology and I dertaking... society needs such good and honest people. Ignore the filthy comments of the paid channels dirty propoganda... Pray for their protection and health...
@thangaiananbalagan7885
@thangaiananbalagan7885 16 дней назад
சவுக்கு பேசியது சரி பொறுக்கி போலீஸ் அதிகாரிகள் நிறைய பேர் உள்ளனர்
@Sage_theobserver
@Sage_theobserver 19 дней назад
இந்த பேட்டிக்குப்பின் அவன் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன? முடிந்தால் அதையும் தெரியப்படுத்துங்கள் Galatta சேனல்.
@balaiahbalaiah6828
@balaiahbalaiah6828 14 дней назад
எப்படி நடவடிக்கை எடுப்பார்கள் அப்பாவி மக்கள் மீது நடவடிக்கை எடுப்பார்கள் 😢😮
@sagayaraj7581
@sagayaraj7581 24 дня назад
இவர்கள் போலீஸ் இல்லை பொருக்கி என்று உலகிற்கு நிருபிக்கிறார்கள்
@mohanvelu8621
@mohanvelu8621 23 дня назад
L
@star_star2
@star_star2 19 дней назад
இவள் மட்டும் யோக்கியமா? கல்யாணத்திற்கு முன்பே ஏன் கண்டவன் கிட்ட காலை விரிச்சுப்படுத்தா? அதுவும் கல்யாணம் ஆனவன்கிட்ட.. இவளுக்கு காசுக்காக அலைவதைவிட இவனை கரெக்ட் பண்ணி செட்டிலாகிவிட இவனை மடக்கபா பார்த்திருக்கிறாள்.. அவன் இவள்கிட்ட அவனோட தேவை முடிஞ்சதும் ஓடிட்டான்... குளிக்காத பீடை முண்ட 🔥
@santoshdarsh5580
@santoshdarsh5580 15 дней назад
💯💯💯💯💯
@___________1010
@___________1010 24 дня назад
இதை தான் சவுக்கு சங்கரும் சொன்னார் அவர் மீது பல வழக்கு பதிவு செய்து இருக்கிறார்கள்
@bosesivasri6324
@bosesivasri6324 24 дня назад
Apdi ena bro sonnanga
@krishnamoorthy5834
@krishnamoorthy5834 24 дня назад
தவறு செய்றவன் எந்த துறையில் இருந்தாலும் செய்வான்
@PMAAAbbasMohamed
@PMAAAbbasMohamed 23 дня назад
சவுக்கு சொன்னது கரெக்ட் தான்... அதனால் தான் அவருக்கு இந்த நிலைமை
@antoin1981
@antoin1981 23 дня назад
Savuku said all constables service the cops to get a good position. We all know some bad people work in every dept, however he questioned the work of all women police.. Both are not same, tharkuri mari pesa koodathu
@selvaraja8285
@selvaraja8285 20 дней назад
ஆதாரம் இல்லாமல் அடிச்சி விட கூடாது
@user-bz2kh9hc4r
@user-bz2kh9hc4r 23 дня назад
பாவம் இவ ரொம்ப நல்ல பொண்ணு, ரொம்ப ஒழுக்கம், அவனுக்கு கல்யாணம் ஆச்சு நு தெரிஞ்சி நீ போவ, உணக்காளம் பேட்டி ஒரு கேடு
@celineceline8966
@celineceline8966 23 дня назад
🤣🤣🤣🤣🤣
@balaramancc8128
@balaramancc8128 22 дня назад
@user-qt8kx6mn1c
@user-qt8kx6mn1c 22 дня назад
😂
@rudhrantextile9056
@rudhrantextile9056 21 день назад
😂😂😂
@jeevika.b5847
@jeevika.b5847 20 дней назад
சமூக நீதிக்கான திமுகவின் ஆட்சியில் சட்ட ஒழுங்கை கையில் வைத்துக் கொண்டு இருக்கும் முதலமைச்சர் பெண்களை காப்பாற்ற அரசு என்ன நடவடிக்கை எடுக்க போகிறது???....
@pazhanivelu8113
@pazhanivelu8113 19 дней назад
எது மேல எது விழுந்தாலும் கிழியறது என்னமோ சேல தான்
@oorvasi7852
@oorvasi7852 23 дня назад
ஏமாறுவது தான் பெரிய தவறு ஏமாற்றுவதை விட
@sudhakartalks7906
@sudhakartalks7906 22 дня назад
சவுக்கும் இதச்சொன்னதுனாலதான் இப்போ உள்ளே இருக்காரு😂😂😂
@sripriya4785
@sripriya4785 20 дней назад
ஆமாப்பா நான் கூட message பண்ணலாம்முன்னு நினைச்சேன்.கம்முன்னு ஜகா வாங்கிட்டேன்
@sudhakartalks7906
@sudhakartalks7906 20 дней назад
நான் என்னப்பா சவுக்குமாதிரி பிரபலமான ஆளா😂😂😂😂​@@eniyang5182
@dhinav1976
@dhinav1976 19 дней назад
Nice at least you have realised before.
@powerstar6439
@powerstar6439 20 дней назад
சவுக்கு சங்கர் போலீஸ் பத்தி பேசிட்டாரு அப்படின்னு சொல்லி போலீஸ்காரர்களுக்கு எல்லாம் கோபம் வந்தது அட தூ
@chutzpahtalks
@chutzpahtalks 19 дней назад
முதல்ல அனைத்து அரசு பணியாளர்களுக்கும் முழு உடல் பரிசோதனை செய்ய வேண்டும். குறிப்பாக எச்.ஐ.வி.
@abhilash1137
@abhilash1137 19 дней назад
😅😂
@santoshdarsh5580
@santoshdarsh5580 15 дней назад
Correct 👍
@balaiahbalaiah6828
@balaiahbalaiah6828 14 дней назад
உடல் பரிசோதனை செய்தால் காவல்துறையினர் பாதிக்கு மேல் பணியில் இருக்க மாட்டார்கள் 😢😮
@chutzpahtalks
@chutzpahtalks 14 дней назад
@@balaiahbalaiah6828 இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்றால் அது வரவேற்கத்தக்கது
@ncreation2.o685
@ncreation2.o685 8 дней назад
Unga amma arasu paniyalara iruntha avangalukum pannuvingla
@A.Hashini
@A.Hashini 19 дней назад
இது என்ன பழக்கம் நிர்வாணமாக போட்டோ எடுத்துக்கிறது😮....தத்தா...தெரு..நா.ய்ங்க😊
@sangeethakannan2140
@sangeethakannan2140 23 дня назад
Savukku shankar also said the same about police force....
@akilamanickam
@akilamanickam 23 дня назад
He degraded women police.
@silambarasan.m3584
@silambarasan.m3584 23 дня назад
Yes
@PMAAAbbasMohamed
@PMAAAbbasMohamed 23 дня назад
@@akilamanickam ellam onnuthaa
@chanlee6254
@chanlee6254 20 дней назад
@@akilamanickamregarding a particular high ranking official who intimidated his suborsubordinate female officers , not every woman in service . Watch the interview
@user-rh5fg9qy9u
@user-rh5fg9qy9u 19 дней назад
மூடிட்டு இருந்தா இப்படி ஏன் நடக்குது மனவேதனை அளிக்கிறது
@jollyshankar7872
@jollyshankar7872 23 дня назад
😄😄😄😄😄 நல்லா அனுபவித்து கலட்டி விட்டான் அந்த காண்டுல வந்து அவன அசிங்கபடுத்துராளாம் காவல் துறையில இருக்கான் நம்மல இரண்டாதாரமா கல்யாணம் முடிச்சி கூட வாழுவானு கணக்கு போட்டுருப்பா அவன் அனுபவிச்சிட்டு கலட்டி விட்டான்... 😄😄😄😄... டிசன்டா வந்து பொண்ணு கேட்டா கட்டமாட்டாளுங்க இப்படி ஏமாந்து நாசமா போகுதுங்க 🤦‍♂️🤦‍♂️🤦‍♂️🤭🤭...
@sivakumarmidhun
@sivakumarmidhun 21 день назад
கரெக்ட் ப்ரோ
@anithebunny4342
@anithebunny4342 21 день назад
Correct
@srinivasanpartha3826
@srinivasanpartha3826 17 дней назад
சரியா சொன்னீங்க
@premnathrajagopalan1090
@premnathrajagopalan1090 13 дней назад
Correct bro... we are searching bride for my brother last 5 years.... ALthough , He has good business and own revenue, All rejected by girls since he has minor challenge in walking!! But ivangalam Intha mathri salli pasangala thedi thedi povanga!!
@Hari00t
@Hari00t 16 дней назад
சிறப்பு, மிக சிறப்பு. அருமையான ஊடக பணி.வாழ்க வளத்துடன், வளர்க காவல்துறை செய்யும் தவறுகளை வெளிக்கொணரும் ஊடக பணி .
@nilavazhagantamil3320
@nilavazhagantamil3320 19 дней назад
எது எப்படியோ கவனமாக இருக்கவேண்டியது பெண்கள்தான் என்றாலும் கண்ணியமாக இருக்கவேண்டியது ஆண்களும்தான். உறவு கொள்வது இருவரும் என்றாலும் கடைசியில் வரவு கொள்வது ஆணும் நட்டம் கொள்வது பெண்ணும் என்றாகிவிடுகிறது.
@Ashoks-zs2bn
@Ashoks-zs2bn 24 дня назад
இது அவன் மேல தவற விட உன் மேல தான் தவறு...அதிகம்... முதல்ல நீ உஷாராக இருந்திருக்கணும்
@subathirumalaiyandi6590
@subathirumalaiyandi6590 23 дня назад
Oru photo kuda onna edugala Ithu 100% kalathodarpu andha ponukuke theyrium 😂😂😂😂
@malishr8307
@malishr8307 20 дней назад
அதுதான் காமத்தின் சக்தி ❤
@AshokSAshok-qv4ne
@AshokSAshok-qv4ne 21 день назад
சவுக்கு சங்கர் சார்....... சொல்வதை விட மோசமாக தவறு நடக்கின்றது
@preethiagarwal5355
@preethiagarwal5355 17 дней назад
👏👏 unmai
@nagulendra
@nagulendra 17 дней назад
I can't believe it
@rajkumaripaul710
@rajkumaripaul710 9 дней назад
Society needs you.
@preethiagarwal5355
@preethiagarwal5355 9 дней назад
@@rajkumaripaul710 yes we need Savukku Shankar to be released soon to get upto date status
@tamil20entertainment06
@tamil20entertainment06 19 дней назад
இந்த பொன்னு மேல தான் தப்பு திருமணம் ஆனவர்னு தெரிந்தும் ஏன் திரும்ப அவருடன் பேச வேண்டும் , அவர் மனைவி வாழ்க்கை நம்மால் கெட்டு விடுமே என்று எண்ணாமல் நமக்கு வாழ்க்கை வேண்டும் என்று நினைச்ச ,இப்போ உன் வாழ்க்கை போச்சா ,அடுத்த பெண்ணுடைய வாழ்க்கைய கெடுக்க நினைச்ச அதனால உன் வாழ்க்கை போச்சு...
@dinakaranw1472
@dinakaranw1472 23 дня назад
மற்ற இளம் பெண்களுக்கு இது ஒரு பாடம். ஆசை வார்த்தை சொல்லுகிற எவனையும் நம்பாதீங்க பெண்களே உங்களை காத்துக் கொள்ளுங்கள்
@ramt6102
@ramt6102 18 дней назад
எந்த ஒரு பெண்ணையும் ஏமாற்ற முடியாது...எல்லாம் இவங்க planla இருக்கறது தான்.
@snehaahens1452
@snehaahens1452 23 дня назад
Next Lakshmi mam 😊 happy to see your boldness mam
@vijaydev318
@vijaydev318 20 дней назад
avale oru sunnioombi
@dharanidharani369
@dharanidharani369 20 дней назад
கற்பு என்பது பெண்ணின் பாதுகாப்பு என்பது சாகும் வரை மறக்கக் கூடாது....
@Kannaiyan-tr4ks
@Kannaiyan-tr4ks 18 дней назад
டிவி VanthadumYallamKanamalPokudu
@spandiyan9589
@spandiyan9589 18 дней назад
கற்பா? கிலோ எவ்வளவு ? நீங்கள் எந்த காலத்தில் இருக்கீர்கள் ?
@Santhoshd2023
@Santhoshd2023 19 дней назад
அந்த போலீஸ் யூனிஃபார்மில் இருந்த name போட்டோஷாப் பண்ணாங்க கூட சொல்லுவாங்க.. ஏன்னா நானும் ஒரு டிசைனர் தான்.. இந்த ஆதாரம் எல்லாம் பத்தாது .. இன்னும் ஸ்ட்ராங்கா எவிடன்ஸ் வேணும்.. இத வச்சு கேச ஃபாலோ பண்ண முடியாது.. இன்னும் வேற ஏதாவது எவிடன்ஸ் இருக்கான்னு செக் பண்ணுங்க..ம்ம்..நல்லா யோசிச்சு முடிவு பண்ணுங்க galatta சேனல்..nice 👍 interview.. good luck
@Ruby.......
@Ruby....... 24 дня назад
2 மணிக்கு ஒருதன் வரானா எதுக்கு வருவான்.. நீ நல்ல பொண்ணுமா 😅
@salimsaidali272
@salimsaidali272 19 дней назад
If you have one daughter and she is in this place.,then what you do???nobody stand for her,she been used for lust. What punishment for this culprit police???
@Ruby.......
@Ruby....... 19 дней назад
@@salimsaidali272 bro iva nala ponna irunthuruntha sex ku allow panniruka maata.. and then nude videos lam vera irukaam..so athukaaga matum dhan iva interview kuduthurupa iva onnum feel pandra mathiri therila.. love nu perula ellathaiyum panna vendiyathu ithula support veraiya🙄
@MrSrinirocks
@MrSrinirocks 19 дней назад
​@Ruby.......well said ladies nu eluthi potruntha kuda support ku varuvanunga enna yar mela tappunu yosikama
@shakthinxtlevel1281
@shakthinxtlevel1281 17 дней назад
Anchor expression vera level....😂😂😂😂
@AjmalkhanAjmalkhan-rf2yt
@AjmalkhanAjmalkhan-rf2yt 16 дней назад
ஆம்பளைக்கும் பொம்பளைக்கும் அவசரம் அதை காதல் என்று சொல்லுறாங்க அனைவரும்😂😂😂😂😂
@kavitham-kr8zo
@kavitham-kr8zo 24 дня назад
Savukku mass he told crot
@PMAAAbbasMohamed
@PMAAAbbasMohamed 24 дня назад
Savukku was right
@mathansamymathan8807
@mathansamymathan8807 22 дня назад
வழக்கறிருக்கு நல்ல வாய்ப்பு.... வாழ்த்துக்கள்...🎉
@user-mz9cm7bf3w
@user-mz9cm7bf3w 23 дня назад
நிருபர் நடிப்பு பிரமாதம் அந்தப் பொண்ணு தான் பாவம்
@madhan2922
@madhan2922 12 дней назад
Yes Overa Act பன்றாங்க
@vijayabhaskar5645
@vijayabhaskar5645 8 дней назад
very true bro.. over acting..
@mahirayz6731
@mahirayz6731 24 дня назад
இந்தக் காணொளி பார்க்கும்போது அவர் மேல் வரும் கோபத்தை விட இந்தப் பெண் மீதுதான் கோபம் வருகிறது அந்தப் பெண்ணிற்கு நீதி கிடைக்க வேண்டுகிறோம்
@manikandanm8641
@manikandanm8641 20 дней назад
போக்சோ சட்டத்துல கேஸ் போடுங்க மேடம்
@user-qb4on3ml8j
@user-qb4on3ml8j 20 дней назад
ஆங்கர் வேலைக்கு வரவங்கல்லாம் எந்த தப்பும் பண்ணாம நல்லவங்களா இருப்பாங்க போல அப்பறம் ஆண்கள் மட்டும் தான் குற்றவாளி பெண்கள் ஒண்ணும் தெரியாத பாப்பாக்கள் 😂😂😂
@star_star2
@star_star2 20 дней назад
😂😂😂😂😂😅 இவள் உத்தம பத்தினியுமில்லை... அவன் ராமனும் இல்லை... இவளுக்கு ஆம்பளைக்கு அலையும் அரிப்பெடுத்தவ.. இவள்தான் அந்த போலீசுக்கு வலைவிரிச்சுகிருக்கிறாள்... போலீசுக்காரன் சிக்கவும் அப்படியே ஒட்டிக்கிறளாம்னு பார்த்திருக்கா..... அவன் சுதாரிச்சுட்டான்.. இவள் ஒரு கால் கேர்ள்... 🔥
@925sp
@925sp 23 дня назад
Both have used each other ! No one is the victim here
@mynameismurugavel6532
@mynameismurugavel6532 23 дня назад
சகோதரி இந்த பெண்னை நம்பி போக வேண்டாம். இவ எப்படி வேணும்னாலும் மாறிடுவா
@mlokesh4434
@mlokesh4434 21 день назад
this is what savukku shankar sir told and he is in jail...nice govt
@shrinithinehru9972
@shrinithinehru9972 19 дней назад
நெறியாளரே 2 மணிக்கு கதவை திறக்கு இந்த மாதர் குல மாணிக்கம் பாவம் தப்பு செய்ய தெரியாத பாப்பா
@ChennaiPaiyan739
@ChennaiPaiyan739 18 дней назад
😂😂😂
@devijessy6564
@devijessy6564 18 дней назад
Avar marriage anadhai maraichi andha ponna kalyanam pandren nu solli emaththi irukkaru
@devijessy6564
@devijessy6564 18 дней назад
Adhu ungalukku thappa theriyalaya la
@shrinithinehru9972
@shrinithinehru9972 18 дней назад
ஆண் ஒருவன் இந்த பெண் என்னை பயன்படுத்தி கொண்டாள் எனக்கு கலங்கம் ஏற்பட்டுவிட்டது என எங்கும் சொல்லமாட்டார் அவனுக்கு தேவை பெண் சுகம் சாதாரண ஒரு ஆண் ஏமாற்ற துணியும் போது காவல் துறைக்கு சொல்ல தேவையில்லை கரும்பு கட்டுடன் இருந்தால் எறும்பு எட்டி இருக்கும் ஆண் கெட்டு போனால் அவனுடன் முடிந்துவிடும் பெண் கெட்டால் வம்சத்திற்க்கே கெட்ட பெயர் விஞ்ஞானம் எவ்வளவு வளர்ந்தாலும் பெண்ணுக்கு தான் பாதிப்பு தனக்கு எந்த ஆதரவு இல்லை என தெரிந்து இடம் கொடுத்து யார் தப்பு சிவசங்கரி சொன்னார் போதையில் மோசமான போதை செக்ஸ் போதை என்று
@shrinithinehru9972
@shrinithinehru9972 17 дней назад
ஆண் பெண்ணை வசியம் செய்ய எதையும் மறைப்பான் உனக்கு அறிவு எங்கே போனது கரும்பு கட்டோ இருந்தால் எறும்பு எட்டி இருக்கும் இந்த பழமொழியை எங்க பாட்டி அடிக்கடி சொல்வார்கள் எழுத்தாளர் சிவசங்கரி ஒருமை சொன்னார் போதையில் மோசமான போதை செக்ஸ் போதை என்று அறிவியல் வளர்ச்சி விண்ணை தொட்டாலும் ஆண் தவறு செய்தால் அவனோடு போய்விடும் பெண் தவறு செய்தால் வம்சத்திற்க்கும் பழி
@kumarnadhakumaran8417
@kumarnadhakumaran8417 24 дня назад
சாவுக்கு சொல்லுவது சரிதான்போல இருக்கு, by naattaraayan
@bosesivasri6324
@bosesivasri6324 24 дня назад
Apdi ena bro sonnga
@jayachandranjishnu8008
@jayachandranjishnu8008 21 день назад
💯 correct
@gopalkrishnan4169
@gopalkrishnan4169 24 дня назад
இவள்மேல்அனுதபமேவரவில்லை
@user-bz2kh9hc4r
@user-bz2kh9hc4r 23 дня назад
இவலாம் ஒரு பொண்ணா
@shrinithinehru9972
@shrinithinehru9972 19 дней назад
உண்மை
@santhisankar8660
@santhisankar8660 23 дня назад
போலீஸ்காரன் மேல நூறு சதவீதம் தப்பு இருக்கு ஒத்துக்கிறோம் மேடம் இது உங்க விசாரணையில் தெளிவா தெரிய வந்திருக்கு எனக்கு தெரிஞ்சுக்க வேண்டியது இந்த பொண்ணு என்ன சென்றால் என்ன செண்ட் மாதிரி நடிக்கிற ஒரு போலீஸ் மேலே எப் ஐ ஆர் பதிவு பண்ணது எவ்ளோ பெரிய விஷயம் அதை முட்டாள் மாதிரி இந்த பொண்ணு வாபஸ் வாங்கிட்டு வந்திருக்கேன் கொஞ்சம் சந்தேகமா இருக்கு
@balajivenkat8819
@balajivenkat8819 19 дней назад
Now why police dept not take action. We Need justice savaku sankar
@DeviS-wp1nk
@DeviS-wp1nk 20 дней назад
Hats off to galatta for fighting the power centers tooth and nail in this era of fraud
@sudha2131
@sudha2131 19 дней назад
அந்த போலீஸ்காரருக்கு திருமணமாகி பதினோரு வருடம் ஆகிறது. பார்த்ததும் அவருடைய வயது தெரியவில்லையா. ஒருவரைப் பற்றி முழுமையாக தெரியாமல் காதலிக்கக் கூடாது. ஏமாறக்கூடாது.
@ramt6102
@ramt6102 18 дней назад
அவங்க காதலிக்கவும் இல்ல எமாரவும் இல்ல.
@mohamedsafennali2373
@mohamedsafennali2373 24 дня назад
இந்த காமவெறி பிடித்த காவல்துறை சட்டையை கழற்றி விட்டு கைதி உடைய டிரஸ் கொடுங்கப்பா
@NamishKaaviya
@NamishKaaviya 24 дня назад
Mmma😮
@balabala-kc3rb
@balabala-kc3rb 24 дня назад
அவன் காமுகன் இவள் காமுகி .....
@mohamedsafennali2373
@mohamedsafennali2373 24 дня назад
@@balabala-kc3rb mm
@NamishKaaviya
@NamishKaaviya 24 дня назад
@@mohamedsafennali2373 mmma
@diyanithia
@diyanithia 23 дня назад
பெண்களும் சளைத்தவர்கள் அல்ல என் அண்ணன் காவல்துறையில் உள்ளார்கள் நானும் காவல்துறையில் தன்னார்வலலராக பணியாற்றி உள்ளேன்.காவல்துறை உடையை பார்த்தாலே ஒரு சில பெண்கள் அவர்களை hero போல நினைத்து போன் நம்பர் கொடுத்து விட்டு செல்வதை நானே பார்த்துள்ளேன்.நல்ல ஆண்களை தேர்ந்தெடுங்கள்.அவ
@selvarajr4560
@selvarajr4560 19 дней назад
Intha anchor semaiyakelvi kekkuranga
@ganeshofficial7678
@ganeshofficial7678 24 дня назад
கட்டத்துரை (தம்பிதுரை) கட்டம் சரியில்லை
@muralimanikam1210
@muralimanikam1210 23 дня назад
Don't worry sister God will help you
@In-NationalEducation
@In-NationalEducation 23 дня назад
Semah
@VijayVijay-lp2ev
@VijayVijay-lp2ev 18 дней назад
Super akka
@ganeshofficial7678
@ganeshofficial7678 24 дня назад
இந்தப் பொண்ணுக்கு நமச்சல்
@gomathisrimathy6697
@gomathisrimathy6697 22 дня назад
All the best sister🎉🎉🎉🎉🎉🎉
@shanthivv1129
@shanthivv1129 24 дня назад
இது கேடு கேட்டது இதை எல்லாம்... என்ன சொல்லறது....
@eshwary4229
@eshwary4229 24 дня назад
Ninge uthami cousin sista ah? Avan ore pokuri, avanuke support pandre nee *****
@pradeepjeeva7177
@pradeepjeeva7177 24 дня назад
நீ எல்லாம் இனி உயிரோடு இருக்கிறது வேஸ்ட்
@nature8178
@nature8178 23 дня назад
Apo modho nee saaghudaa vaendru
@chocolate3beauty3
@chocolate3beauty3 23 дня назад
Eppadi pesuna y Entha Ponnu vandhu pesuvanga solura unna mathiri person saganum da naye
@user-oz1zf6gr6e
@user-oz1zf6gr6e 22 дня назад
Y
@pravinyogeshpravin9374
@pravinyogeshpravin9374 22 дня назад
​@@chocolate3beauty3nee saavu naye
@johnreegan9321
@johnreegan9321 20 дней назад
Physical Relationship la enamo ஆண்கள் மட்டுமே சுகம் காண்பது போல்,பெண்கள் துன்பத்தை அனுபவிப்பது போல் anchor பேசுகிறார்...
@MrSrinirocks
@MrSrinirocks 19 дней назад
Inda anchor over scene fake feminist avlodan
@sandy0129
@sandy0129 19 дней назад
Greater truth bro
@karun5733
@karun5733 19 дней назад
இநத பெண் ஏதோ அவன் மனைவி மாதரி பேசுகிறார. கல்யாணம் செய்யாமலே...
@MrSrinirocks
@MrSrinirocks 19 дней назад
Ithuku anchor support vera🤦‍♂️
@elizabethraja4791
@elizabethraja4791 19 дней назад
Good
@star_star2
@star_star2 20 дней назад
😂😂😂😂😂😅 இவள் உத்தம பத்தினியுமில்லை... அவன் ராமனும் இல்லை... இவளுக்கு ஆம்பளைக்கு அலையும் அரிப்பெடுத்தவ.. இவள்தான் அந்த போலீசுக்கு வலைவிரிச்சுகிருக்கிறாள்... போலீசுக்காரன் சிக்கவும் அப்படியே ஒட்டிக்கிறளாம்னு பார்த்திருக்கா..... அவன் சுதாரிச்சுட்டான்.. இவள் ஒரு கால் கேர்ள்... 🔥
@vanithaanand1651
@vanithaanand1651 19 дней назад
What savvukku said is right?
@user-yc7oy7yz2p
@user-yc7oy7yz2p 20 дней назад
இவ போவாலா அப்புறம் ஏமாந்தனு சொல்லுவாலா
@yashb8501
@yashb8501 23 дня назад
❤😊 super mam
@wtfaround2410
@wtfaround2410 19 дней назад
பெண்கள் பெண்களாக இருந்தால் பூமி சூடாகாது😂😂😂
@udayashankar6418
@udayashankar6418 18 дней назад
aangal soodanaal aduthu galatta thaan😂
@gurnathapandianmoogambigai5088
@gurnathapandianmoogambigai5088 24 дня назад
நல்லவங்கள எல்லாம் பார்த்தா இவளுக்கு பிடிக்காது
@saraswathinaidu3275
@saraswathinaidu3275 16 дней назад
Best Anchor 🎉
@RevathiMuthu-yb2fl
@RevathiMuthu-yb2fl 21 день назад
👌👌👌👌👌👌ma🙏🙏🙏
@VP4484Nagarajan
@VP4484Nagarajan 22 дня назад
இதைத்தான் சவுக்கு சங்கர் சொன்னார்
@radha_g21
@radha_g21 23 дня назад
Before marriage Physical relationship la edhuku irukanum? Ivanunga ipdi dhan yemathuvanga.. always girls are going to suffer. Girls dhana romba careful a irukanum..
@shubhivijishubhiviji8486
@shubhivijishubhiviji8486 18 дней назад
Before marriage physicala erukalama??? Entha ponu meyla thapey elaya???
@ArunKumar-is7zz
@ArunKumar-is7zz 20 дней назад
🔥🔥
@sumathic2683
@sumathic2683 24 дня назад
ஒழுகல் இவ வர சொல்லி இருப்பா
@mohamedsafennali2373
@mohamedsafennali2373 24 дня назад
கட்டதுரைக்கு கட்டம் சரியில்ல தம்பி துரைக்கு தம்பி சரியில்லை😅😅😅
@venkatesh5666
@venkatesh5666 24 дня назад
😂😂😂😂
@manju3727
@manju3727 24 дня назад
🤣🤣🤣👌
@user-jb1kf8yg2p
@user-jb1kf8yg2p 23 дня назад
✍️
@Naga82100
@Naga82100 23 дня назад
Hahahhahah...😅
@thilaganmrt9204
@thilaganmrt9204 22 дня назад
😂😂😂
@sinnarasus5396
@sinnarasus5396 19 дней назад
இந்தப் பெண்ணை நம்பாதீர்கள் சகோதரி
@Madurai-gp5yw
@Madurai-gp5yw 24 дня назад
😮
@PEOPLEVOICE0722
@PEOPLEVOICE0722 22 дня назад
கவுதம் sir you God for that girl, Hero for this world.
@jeevika.b5847
@jeevika.b5847 20 дней назад
சமூக நீதிக்கான திமுகவின் ஆட்சியில் சட்ட ஒழுங்கை கையில் வைத்துக் கொண்டு இருக்கும் முதலமைச்சர் பெண்களை காப்பாற்ற அரசு என்ன நடவடிக்கை எடுக்க போகிறது???....
@sudharaj8271
@sudharaj8271 20 дней назад
Mass questions 🔥🔥
@maheshkumarsubramani5329
@maheshkumarsubramani5329 23 дня назад
சவுக்கு ....💯🙌
@tamilonevin9916
@tamilonevin9916 18 дней назад
Antha ponu kuda cool ah than iruka ne than romba tension agura
@user-uu5ub8wh9s
@user-uu5ub8wh9s 24 дня назад
தம்பிதொர இவளுங்கள நாக்குபோட்டுருப்பான் போல அதுல எவளும் உஷார் இல்லாம போயிட்டாளுங்க😂😂😂😂மேடம் இளவிடுங்க தொர வாயிக்கி என்ன ஆச்சுன்னு பாருங்க
@sumathic2683
@sumathic2683 24 дня назад
எவனாவது மாட்டு வான் என அலையுரது போலிஸ் மாப்ள கேட்குது இதுக்கு
@deepas5544
@deepas5544 24 дня назад
Wow, ivanuku 2 girl. Karma will do the best to him.
@azp001
@azp001 24 дня назад
Police ku dha neraiya side irupangale.. anga anga.. adhula idhuvum onnu
@PMAAAbbasMohamed
@PMAAAbbasMohamed 24 дня назад
​@@azp001crt aa sonninga... Avangaluku olukkam na ennane theriyathu
@PMAAAbbasMohamed
@PMAAAbbasMohamed 23 дня назад
பெரிய போலிஸ் மாப்பிள்ளை... அதான் எல்லா வன்டவாளமும் தண்டவாளம் ஏறிடுச்சே... அப்புறம் என்ன
@subathirumalaiyandi6590
@subathirumalaiyandi6590 23 дня назад
Night varavana napunathu 😂
@sumathic2683
@sumathic2683 24 дня назад
இவ தான் அலைஞ்சுட்டு இருக்கிறா எவனாவது மாட்டு வான் என
@PMAAAbbasMohamed
@PMAAAbbasMohamed 23 дня назад
யாரு நீ செல்லம்மா தானே பேக் ஐடில வந்துருக்கியா
@Open-eyes1505
@Open-eyes1505 21 день назад
​@@PMAAAbbasMohamedvijay tv serial sellammaa vaa😊😂
@PMAAAbbasMohamed
@PMAAAbbasMohamed 21 день назад
@@Open-eyes1505இல்லை... தம்பிதுரையோட பொண்டாட்டி செல்லம்மா
@Sujathal1234
@Sujathal1234 23 дня назад
பெண்கள் கவனமாக இருத்தல் அவசியம்.
@kalpanakalpana5849
@kalpanakalpana5849 20 дней назад
Avanuku marriage aiduchinu therinchi ne yethukku affair la iruntha, so neeyum thrinchithan thappu pannirukka
@nagaraj7072
@nagaraj7072 19 дней назад
We are all support to Sister 🙏
@Sakthifm192
@Sakthifm192 22 дня назад
இத வேற போடுங்க இன்னும் நாலு பேரு கெட்டு போவாங்க
@user-bz2kh9hc4r
@user-bz2kh9hc4r 23 дня назад
எபுடுடி கல்யாணம் ஆன ஒருதன கல்யாணம் பண்ணனும் அலையர
@MAHALAKSHMI-su4ds
@MAHALAKSHMI-su4ds 24 дня назад
Everyone is blaming anchor here she is facing the heat there bcz victim is so blind
@pravinyogeshpravin9374
@pravinyogeshpravin9374 22 дня назад
No one victim
@MrSrinirocks
@MrSrinirocks 19 дней назад
Anchor is blindly trusted her.. She is not at all victim senthu enjoy pannitu ipa ennavo wanted ah rape panna madri solraa..
@kogilavani4543
@kogilavani4543 18 дней назад
​@@MrSrinirocks...It's not about victim, he completely cheat other girls for physical relationship.Dont look at surface.This girl admit what she did.Why this policemen hide his marriage. How many girls are impacted now. I'm not supporting this girl, she did own blender and willing to get married with him despite knowing that he already married. If you blame the girl then you should blame that man too.
@mjayaselan6587
@mjayaselan6587 18 дней назад
Super so
@riyasdeenhassan6565
@riyasdeenhassan6565 20 дней назад
god will help to her
@amsavenisubramaniam877
@amsavenisubramaniam877 24 дня назад
Evala serappala adikanum
@selvarajr4560
@selvarajr4560 19 дней назад
Arivillaiya kalyanamanavana poi love panniirukka
@k.muthulingam8790
@k.muthulingam8790 10 дней назад
Neenga soldradhu endha alavukku unmai nu therila ,,neenga soldradhellam ketta unga mela dha kovam varudhu ..😬😬 First love pandra payyan corrector epdi nu theriyama marriage ku Munnadiye edhukku bed room varaikum poringa .. Adhuvum camara vechitu .. Rendu perum dha Avlo asingama pesi irukinga.. Avan pesuradhu ellam thappa dha irukku .. Nella pasanga/ponnunga evlo Peru love panna aalu illama irukkom.... Konjam paathu irunga love pandravanga inime But anyway sister we support you .. poradunga... life la innum neraya irukku future la nella irupinga😊😊
@mohanamtc7694
@mohanamtc7694 12 дней назад
Definitely law will protect the dignity of an affected woman. Dr.T.C.MOHANAM Advocate
@pandiyarajani8633
@pandiyarajani8633 23 дня назад
ஹலோ மன்மதராசா வா உன்மைய சொல்லுங்க மன்மத ராணியிடம் தான் மாட்டிருக்காரு😂😂😂😂
@user-el4yq5bf4j
@user-el4yq5bf4j 20 дней назад
Shiva shankari, stop victim shaming.... She has boldly come out to get justice inspite of her self sabotage
@premic7080
@premic7080 19 дней назад
She's not a victim.she is too selfish.before marriage avan kooda relationship la irundhadhu evlo periya asingam.avana patri nalla theriyama edhu ku avan kooda contact la irukkanum? Here avan oda wife and children dhan victim .very sure she's not a victim
@user-el4yq5bf4j
@user-el4yq5bf4j 19 дней назад
She was an orphan who lived in hostel.... She was desperate for love and connection... Be it physical or emotional.... Anbukku enguravanga dhan ematrapadugirargal... Both wife and this girl are victims....
@DanialrajeshDanialrajesh
@DanialrajeshDanialrajesh 17 дней назад
டிசன்டா வந்து பொண்ணு கேட்டா கட்டமாட்டாளுங்க ஏமாந்து நாசமா போகுதுங்க ...
Далее
The Worlds Most Powerfull Batteries !
00:48
Просмотров 4,6 млн
У каждого есть такой друг😂
00:31