நன்றி அண்ணா உங்கள் பதிவு மிகவும் தெளிவாகவும் பயனுள்ளதாகவும் இருக்கிறது உங்களது சேவை தொடர வாழ்த்துக்கள் சகோ.. மேலும் மேலும் இதுபோன்ற பயனுள்ள காணொளியை போடுமாறு கேட்டுக் கொள்கின்றேன்.
வணக்கம் அண்ணா. என்றும் அன்புடன் வேடியப்பன். 👌 👌 👌 👌 👌 👌. இந்த வீடியோ பயனுள்ள வகையில் உள்ளது நன்றி. எர்த் ஒயர்க்கு எத்தனை square mm ஒயர் இணைப்பு தருவது.?
Bro switch box kadila vanganlo illa wood la pottu adhu plate cutting work pandradhuku idhukulam namba amount kudukanma namaku house owner kudutha square fit amount la irundhu
@@ELECTRICALTECHWIZARD bro eanku ORU doubt 3 phase use Panna MCB, rccb , rotary switch use Panna MCB first rccb second aprom rotatry switch connect pannnauma illa epdi connect panlam detail a sollunga bro
4×4=2 switch 6×4=4 switch 8×4=6 switch 10×4=8 switch 12×4=10 switch 8×6=12 switch 12×8=20 switch 10×8,12×10 ippadi different size la irukku nanba meter box maximum metal box thaan use pannuvom