மிக்க நன்றி! இன்றைய கால கடிகாரம் எப்படி வேலை செய்கிறது என்பது குறித்து தாங்கள் விளக்கிக் கூறியதில் தெரிந்து கொண்டேன். அதே quartz clock moment - ஒரு ஒருமணிநேரமத்திற்கு ஒருமுறை இசைப்பாடும் circuit -ஐ எப்படி connect செய்வது என்பதை அடுத்த video -வில் upload செய்யும்படி தங்களைப் பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன்!