OMG the most interesting video, I was always curious to know about the legendary AJJ halwa and this video is Vera level. I enjoyed so much. What a testimony, Prayer and dedication is the secret that’s super awesome.
அனைவருக்கும் மிகவும் பிடித்த மான அல்வா மஸ்கத் அல்வா நான் எங்கள் வீட்டில் செய்து பார்ப்போம் உண்மையில் மிகவும் சுவையாக இருக்கும் என் நண்பர் திருநெல்வேலி போகும் நான் வாங்கி வரசொல்வேன் மிக்க நன்றி ஐயா.
Good Morning Guys, when did Gladwin joined from Surat.But this video is very good ,you Eberon u have good leadership qualities and try to talk nicely, can I ask one things guys do u know to read and write Tamil. If u don't try to learn it will be good for your videos, try to reply me.Love you guys God Bless.
A j j. அல்வா கம்பெனி ஓனர் அந்த கம்பெனியில் வேலை செய்யும் ஆட்களுக்கு சம்பளம் சேர்த்து குடுக்க மாட்டார் ✝️ஆனால் சர்ச் க்குமட்டும் பணத்தை வாரி வழங்குவர்... இது மிகவும் மோசமான செயல் ☠️