10 வது கூட படிக்காத பள்ளி மாணவர்களுக்கும், எளிதில் புரியும் வண்ணம் அனைவரும் விளக்கம் உள்வாங்கும் வண்ணமாக எளிமையாக இருந்தது. 1990 களில் படிக்கும் போது இப்படி ஆசிரியர்கள் பாடம் நடத்தியிருந்தால் இன்று எண்ணற்ற அறிவியல் அறிஞர்கள் உள்ள நாடாக இந்தியா இருந்திருக்கும். புரிய வைத்ததற்கு நன்றி சகோதரரே!
Am an PG PHYSICS GRADUATE... Your explanation can give knowledge of Subject without learning it... Which is necessary brother... KEEP DOING... Don't bother the views...U DESERVE MORE THAN THIS...
Vera leval Anna ❤️ semmaya explanation pannuringa 👏👏👏👏👏 indha videotha onga first video naa paakuradhula . But first videolaye naa inspere aagite . Innum eadhir paakure
Wow what a nice explanation! I am a teacher...Really ur video helps me a lot to give more details about nuclear energy to my students... Thanks for sharing....
Bro good explains.... But so many vdo is there in youtube for sop and layout of nuclear power plan.... But we want such a deep point like... U told primary unit have D2o with radioactive and secondary have h20 which is non radioactive water... The point I want how do they control radioactive between primary and secondary like with material they are using
Sir innaiku yenna ku nuclear power plant pathi yennaku clg la seminar kuduthanga na RU-vid la onga video parthu than cls eduthan ithanala yennaku first price ₹500 yenga HOD sir yennaku kudutharru so thank you Sir 🙏
சூரியனில் நடைபெறும் பிளாஸ்மா முறை வெப்ப கடத்தல் மற்றும் அதன் மூலம் சூரியனில் இருந்து ஒளி ஆற்றல் எவ்வாறு கிடைக்கிறது என்பதை நீங்கள் விளக்கம் தருவீர்களா...