Тёмный

HOW TO 3 WAY SPEAKERS PARALLEL WIRE CONNECT IN TAMIL 

UNITECH TAMIL
Подписаться 96 тыс.
Просмотров 497 тыс.
50% 1

HOW TO 3 WAY SPEAKERS PARALLEL WIRE CONNECT IN TAMIL
இந்த video வில் 1 woofer, 1speaker or midrange, 1 tweeter 3way speakers எப்படி parallel பண்ணி இணைப்பது பற்றி விரிவாக சொல்லியிருக்கேன். புதிய audio technicians களுக்கு மிகவும் பயன்படும்.

Наука

Опубликовано:

 

11 мар 2022

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 338   
@kalyanasundaram9763
@kalyanasundaram9763 2 года назад
அருமையான விளக்கம் அண்ணா,, youtuber டெக்னிஷியன்கள் யாரும் இந்த TIP யை சொன்னது இல்லை, உங்கள் வீடிேயாக்கள் அனைத்தும் பலபேருக்கு பயனுள்ளதாக இருக்கும்,, உங்கள் சேவை பலருக்கு தேவை,
@jegathesanjegathesan9603
@jegathesanjegathesan9603 2 года назад
அண்ணா நீங்க நல்ல மனதுள்ள மனிதர் ...தனக்கு தெரிந்தது பிறருக்கும் தெரியபடுத்தனும் என்கிற நல்ல மனதுக்கு எனது Big salute 🌟🌟🌟 குவேத்திலிருந்து குமரித்தமிழன் ஜெகதீசன் ...
@sarveshaudio313
@sarveshaudio313 2 года назад
அண்ணா உங்கள் திறமைக்கு முதல் வணக்கம்.....
@UNITECHTAMIL
@UNITECHTAMIL 2 года назад
Thanks 🙏
@jayachandranthangaduraitha687
Volume fulla vacha amp off and on auto machle on how to solve the problem
@tsyt3047
@tsyt3047 9 месяцев назад
​@@jayachandranthangaduraitha687 Transformed heating problem bro
@francisxavier5084
@francisxavier5084 Год назад
எழுத்தாளர் திரு. சுஜாதா அவர்கள் கம்ப்யூட்டர், எலெக்ட்ரானிக்ஸ் குறித்து அனைவரும் புரிந்துகொள்ளும் வகையில் தமிழில் எழுதுவது போல் , ஆடியோ, அம்பிளிபீர், ஸ்பீக்கர் குறித்து உங்கள் video வும் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் உள்ளது. பாராட்டுகள்.
@kaviaudiosselvapuramudt1986
உங்க வீடியோக்கள் அனைத்தும் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. உங்க குரல் தெளிவாக உள்ளது. விளக்கமும் தெளிவாக புரிந்து கொள்ள கூடியதாக உள்ளது. ரொம்ப நன்றி உங்கள் சேவைக்கு நண்பரே.
@ArunKumar-js9ti
@ArunKumar-js9ti 9 месяцев назад
ஸ்பீக்கர் என்றால் லைன் கொடுத்தா பாடும் என்று நினைத்தேன் ஆனால் இதில் இவ்வளவு விசியம் இருக்கு நிக்கா சொல்லி தன் தெரியும் மிக்க மகிழ்ச்சி வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@elamcheran4533
@elamcheran4533 2 года назад
ஐயா வணக்கம் உங்கள் படைப்பு மிகவும் அற்புதம்
@saravanansarvn8843
@saravanansarvn8843 Месяц назад
மிகவும் தெளிவான விளக்கம் நன்றி அண்ணா❤
@akumaran2594
@akumaran2594 2 года назад
தெளிவான விளக்கம் ஐயா நன்றிகள் பல.
@grazyscience6764
@grazyscience6764 Год назад
அருமையா விளக்கம் கொடுத்தீங்க அண்ண
@koilmani3641
@koilmani3641 2 года назад
உங்கள் விளக்கம் அருமை. உங்கள் குரல் மதுரை முத்து பேசுவதுபோல் வுள்ளது
@2153Annu.
@2153Annu. 2 года назад
Very good... I m not understand ur language but understood ur practical work.... Worked good 👍
@ramsaran.t4180
@ramsaran.t4180 2 года назад
சூப்பர் ப்ரோ தொடர்ந்து நீங்கள் வீடியோ போடுங்கள்
@murugane461
@murugane461 Год назад
மிகவும் அருமையான பதிவு.மிக்க நன்றி.
@spartankinga2659
@spartankinga2659 Год назад
எப்படி சொல்வது என்று தெரியவில்லை . All super
@augustinechinnappanmuthria7042
@augustinechinnappanmuthria7042 2 года назад
Super ana AUGUSTINE violinist from Malaysia
@ravijayanthi7610
@ravijayanthi7610 2 года назад
வணக்கம் தம்பி!!! அருமையான பதிவு
@rajansingaram9371
@rajansingaram9371 2 года назад
அருமையான விளக்கம்.
@kalaiselvank1919
@kalaiselvank1919 5 месяцев назад
அண்ணே வேற லெவல் அற்புதம் அண்ணா 😊😊😊😊
@user-tb3uv7cy9f
@user-tb3uv7cy9f Год назад
Arumaiyana Vilakkam, Thank You....
@bakiyarajk3712
@bakiyarajk3712 2 года назад
அருமை யாக உள்ளது
@dhanasekarany
@dhanasekarany 2 года назад
நல்ல விளக்கம். நன்றி.
@SAAudio-km1yt
@SAAudio-km1yt 2 года назад
Super information thanks Bro 👌🏾👌🏾👌🏾👌🏾
@kannanperusu6757
@kannanperusu6757 2 года назад
அருமையான பதிவு அண்ணே
@RamuRamu-fc8cl
@RamuRamu-fc8cl 2 года назад
தெளிவான விளக்கம் சூப்பர்
@dannanaraminaidu7853
@dannanaraminaidu7853 2 года назад
Are you great brother nice explained thank 🌹🌹🌹🌹🌹
@kaliyappankaliyappan6602
@kaliyappankaliyappan6602 2 года назад
Vanakkam... Useful video..( crossover best idea)
@VijayaKumar-cp6dm
@VijayaKumar-cp6dm 2 года назад
அருமையான விளக்கம் நன்றி நண்பரே வணக்கம்
@somansk5504
@somansk5504 9 месяцев назад
Very useful video.. Thanks Sir. ❤
@syedhassan5265
@syedhassan5265 Год назад
அருமை வாழ்த்துக்கள்
@gopiraj6889
@gopiraj6889 2 года назад
அண்ணா அருமையான பதிவு 8oms திரிவே ஸ்பீக்கர் கனெக்சன் போடுங்க அண்ணா
@balachandru85
@balachandru85 2 года назад
Good explanation... 👍👍
@SAAudio-km1yt
@SAAudio-km1yt 2 года назад
Super information video thanks
@barvinbanu1005
@barvinbanu1005 4 месяца назад
Perfect explaination thanks bro😊
@karthikeyankarthikeyan5886
@karthikeyankarthikeyan5886 2 года назад
அருமையான பதிவு 👍👌 நான் தான் கேட்டேன் வீடியோ போட்டமைக்கு நன்றி 🙏
@karthikeyankarthikeyan5886
@karthikeyankarthikeyan5886 2 года назад
நான் புலாரைஸ் கெப்பாசிடர் கிடைக்காத பட்சத்தில் மாற்று
@UNITECHTAMIL
@UNITECHTAMIL 2 года назад
Polarity capacitor use pannalam.
@karthikeyankarthikeyan5886
@karthikeyankarthikeyan5886 2 года назад
@@UNITECHTAMIL ஓகே
@nareshhellyhelly1338
@nareshhellyhelly1338 2 года назад
Aiya yaru ya neenga. Super
@indira.V3121
@indira.V3121 2 года назад
👍👌Super wonderful making ya
@solapuramsa
@solapuramsa 2 года назад
👍👍👍அருமை அண்ணா
@ravishanker1941
@ravishanker1941 2 года назад
இப்ப வருகிறதா அது பிலீப்ஸ் தானே நடுவில் உள்ளது வீடியோ அருமை அண்ணா பயன் யுள்ளதாக இருக்கிறது நன்றி
@UNITECHTAMIL
@UNITECHTAMIL 2 года назад
Yes philips speaker than brother. Rs 400
@ravishanker1941
@ravishanker1941 2 года назад
@@UNITECHTAMIL கடை விலாசம் சொல்லுங்க அண்ணா போன் நம்பரையும் சொல்லுங்க நன்றி அண்ணா
@EzhumalaiJrtcem
@EzhumalaiJrtcem 2 года назад
Super super I like it thanks 👌👍
@SasiKumar-cm2gr
@SasiKumar-cm2gr 6 месяцев назад
கனெக்சன் செய்த பின் ஸ்பீக்கர்களை தனித்தனியாக பாட வைத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் வித்தியாசம் தெரியும்
@anjugireesh948
@anjugireesh948 Год назад
Super informentio sir nan vandh kerala
@ManiKandan-vs8pk
@ManiKandan-vs8pk Год назад
Super bro 😍😍😍 home theatr vangkanum irunthen ana nammale pannalam thonuthu
@manieshkrishnan2320
@manieshkrishnan2320 2 года назад
Anna arumai ana vedio usefull vedio anna nenga soli kudukuradhu tha highlight nala puriyudhu anna
@baranitharan7205
@baranitharan7205 Год назад
👌👌👌👌🌹🌹🌹🌹இதைப்போன்ற அம்பிளிபைரில், 2 speekers, 2 tweeters, 1woofer, கனெக்க்ஷன் கொடுப்பது எப்படி என்று, சொல்லித்தாருங்கள், சகோ. ப்ளீஸ்.
@karaibalan6115
@karaibalan6115 Год назад
வாழ்த்துக்கள் ❤️
@sivachandran119
@sivachandran119 2 года назад
அருமை அண்னா
@joellinson3508
@joellinson3508 Год назад
வாழ்த்துக்கள்
@saravanank610
@saravanank610 2 года назад
அருமை அண்ணா
@RajKumar-ch7lc
@RajKumar-ch7lc 2 года назад
Ultra digital ..BT....board....Trible அதிகப்படுத்துவது எப்படி. ஒரு வீடியோ போடுங்க.sir
@mjayamohan763
@mjayamohan763 2 года назад
Awesome......bro
@thambidurai7483
@thambidurai7483 11 месяцев назад
Your tips is very useful tks
@subinthriprayar4826
@subinthriprayar4826 2 года назад
Good video 👍👍
@msrasithapapa6341
@msrasithapapa6341 Год назад
வேற லெவல் ப்ரோ
@Sajith682
@Sajith682 Год назад
Super 👌 video anna
@josephphter4866
@josephphter4866 2 года назад
Super brother 💐👍🤝
@itachi_VS_bilive
@itachi_VS_bilive 9 месяцев назад
full clear bro thanks 🎉
@velmurugant207
@velmurugant207 Год назад
அருமை
@rajgopal1047
@rajgopal1047 2 года назад
Super explain bro
@sivadharshan.a7692
@sivadharshan.a7692 2 года назад
Capacitor oda resistance input oda frequency poruthu maarrum. Multimeter supplies dc current to check ohms. Aanna audio signal speaker kudukkum pothu Capacitor oda resistance kuraiyum. Appa amplifierku load adhigam aagumpothu fault varaathungala..
@svvmtamilvideosstatus1048
@svvmtamilvideosstatus1048 2 года назад
Bro super nice explain
@anthonya3283
@anthonya3283 Год назад
நல்ல தகவல் நன்றி
@jagansavijagan3334
@jagansavijagan3334 2 года назад
Super sir useful vedio
@shankark3251
@shankark3251 2 года назад
Super anna👌👌👌👌
@sankarr6606
@sankarr6606 2 года назад
Very good anna
@sivakkumarshanmugamramasam6742
Sir, you have connected with out cross over board, will it give same result when we are connected with cross over board?
@DeepuParthibangsx
@DeepuParthibangsx Год назад
Excellent bro
@m.muralidasanm.muralidasan2368
@m.muralidasanm.muralidasan2368 2 года назад
Supar അണ്ണാ സൂപ്പർ 👌👌👌PKD
@rajannarayanan2759
@rajannarayanan2759 Год назад
Very good 👍
@huseyinozkan246
@huseyinozkan246 2 года назад
Anca bu kadar güzel anlatılabilirdi tesekurler
@veerkarthik
@veerkarthik Год назад
Bro na 2.1 amplifier vachuirukan.left oru speaker, right oru speaker.iruku.center la subwoofer options matrum irukum.athula subwoofer, speaker connection pannalama
@fashionelectrical9224
@fashionelectrical9224 2 года назад
Usefull video
@eliyasdgl
@eliyasdgl 2 года назад
simply super
@williampinto1010
@williampinto1010 Год назад
Is this depends upon speaker size example 3 inch and 4 inch speaker we can give same connection
@eviltechyt3962
@eviltechyt3962 2 года назад
can you pls tell me sir that how can i do wiring for 2 woofer+ 1 subwoofer + 1 tweeter ????
@binuvinoy4126
@binuvinoy4126 2 года назад
Annaa neenka superrrr
@m.anbarasanm.anbarasan6149
@m.anbarasanm.anbarasan6149 4 месяца назад
Super explanation
@jayakumarjayakumarjayan4196
@jayakumarjayakumarjayan4196 2 года назад
Super Bro 👍
@klmkt4339
@klmkt4339 2 года назад
I liked it.
@nesaselvam571
@nesaselvam571 2 года назад
Supper anna thank you
@Captain88667
@Captain88667 Год назад
Sooper bro
@johnfrancisattokaran4740
@johnfrancisattokaran4740 2 года назад
Nannayierikku
@dreamtechie5228
@dreamtechie5228 2 года назад
Super brother
@rajannarayanan2759
@rajannarayanan2759 Год назад
Very good
@anbuarasananbu2880
@anbuarasananbu2880 2 года назад
Hi sir intha methadula threewaycorssover sound nall varumah .threeway corsss over pantringala 8om . price yenna.
@vijitharanihsvijitharanihs1853
@vijitharanihsvijitharanihs1853 2 года назад
இந்த வீடியோவை மேக் பண்ணியதற்கு நன்றி
@rajakannanrajakannan605
@rajakannanrajakannan605 Год назад
Excellent
@thusivj7125
@thusivj7125 2 года назад
Bro Av receiver Amplifier iruku 1 channel 8ohms 90w iruku Athuku 8ohms 175w speaker podalama
@k.navaneethakannan9612
@k.navaneethakannan9612 2 года назад
Super anna thanks
@subakarandsk4013
@subakarandsk4013 2 года назад
Super bro
@mr.darksoul805
@mr.darksoul805 2 года назад
Sir one doubt tda 7297 ic ku badhila tda 7377 ic use panalam oura circuit la
@puliyambillynambooriyachan6150
@puliyambillynambooriyachan6150 8 месяцев назад
Vanakkam
@m.elavarasanm.elavarasan3586
@m.elavarasanm.elavarasan3586 3 месяца назад
Super 👍👍
@renashaa563
@renashaa563 Год назад
bro edhey typela 50w 8 ohms eppadi seiradhunu video podunga plz... neenga ohms check pannineenga but watts pathi sollvey illa
@mtsshathu
@mtsshathu Год назад
4440 100W Board 2.1, இந்த முறையில் (Left Right) கனெக்ட் செய்ய speaker, subwoofer, tutor எத்தனை watts இருக்க வேண்டும் அண்ணா
@suryaselvaraj3209
@suryaselvaraj3209 2 года назад
Anna 8 ohm crossover la 1 8 ohm woofer 1 8 ohm tweeter connect panna kooda 4 ohms tha varuthu anna ipa neega sonna maari capacitor and resistor use panni crossover la connect pannalam ah?
@francisxavier5084
@francisxavier5084 Год назад
Sir is it compulsory that all three (W+M+T) should have same watts,ohms to have better result ? Pls explain
@vaihaipuyalcomedy7657
@vaihaipuyalcomedy7657 Год назад
Wonderful explanation, I like the Philips midrange speaker
@allwynsolomon4877
@allwynsolomon4877 2 года назад
Super anna
@pandisvs6108
@pandisvs6108 2 года назад
Anna 45 volt dc suply va 24 volt dc suply matharathuku valieruntha sollungana video podungana
Далее
HOW TO SPEAKERS SERIES & PARALLEL WIRE CONNECT IN TAMIL
10:34
3 way CROSSOVER everything in MALAYALAM
15:19
Просмотров 189 тыс.
How to choose tweeter capacitor value
8:00
Просмотров 24 тыс.
APPLE дают это нам БЕСПЛАТНО!
1:01
Просмотров 659 тыс.
Красиво, но телефон жаль
0:32
Просмотров 1,3 млн