Тёмный

How To Apply Water Connection | குடிநீர் இணைப்பு பெறுவது எப்படி? 

Mr.Pothujanam - Mr.பொதுஜனம்
Подписаться 58 тыс.
Просмотров 30 тыс.
50% 1

Опубликовано:

 

21 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 72   
@rockyofficial296
@rockyofficial296 8 месяцев назад
ஐயா மிக்க நன்றி மிகவும் தெளிவான கருத்து வீடியோ
@jeganathans1780
@jeganathans1780 Год назад
அருமை நன்றி சிவகங்கை
@balasubramanianveeravagu
@balasubramanianveeravagu 3 года назад
மிகவும் பயனுள்ள பதிவு, நன்றி 🙏
@anandbabu.k
@anandbabu.k 22 дня назад
Sir, I am living in 10 house appartment chengalpet district and village panchayat. For water connection do we need to pay 10 individual tax or all together can pay a tax? Please clarify
@linganathan1896
@linganathan1896 Год назад
அருமை அண்ணா ❤❤❤
@sangavianandh2077
@sangavianandh2077 2 года назад
thotathukal veedu irundhalum adarku veetu vari kata venduma..
@pvpavi5847
@pvpavi5847 2 года назад
Sir.. already pipeline iruku..new pipe podama poitanga..pakathula elarkum water varuthu..engaluku varla..ipa enga poi complaint panrathu
@seetharamanseetharaman3148
@seetharamanseetharaman3148 Год назад
Sir , enakku property tax kidaiyathu , new drainage connection vanga mudiyuma
@Shafirali-dc6sz
@Shafirali-dc6sz 3 года назад
Good afternoon sir I am serving army I am submitt my water but punjayathu office not revised he said application give u r covenclir what can do
@SulurSekar
@SulurSekar 2 года назад
வணக்கம் ,,, உங்களது அனைத்து பதிவுகளும் மிக அருமை .... எனது பாட்டி( தந்தையின் தாயார்) உயில்படி எனக்கான பகுதிக்கு பட்டா வாங்கியபின் வீட்டுவரி பெயர் மாற்றம் செய்ய விண்ணப்பித்தேன் ....எனது ஏரியா வரி வசூல் செய்யும் நபர் (Bill collector)விசாரித்து எனக்கு பெயர் மாற்றம் செய்து கொடுத்தார் ....குடிநீர் குழாய் இணைப்பு பற்றி எந்த ஆவணமும் இல்லாமல் இருந்தது...ஆனால் வீட்டு வரி பெயர் மாற்றம் ஆனா போதே குடிநீர் குழாய் வரி ரசிதிலும் பெயர் மாற்றம் ஆகிவிட்டிருந்தது ...மேற்படி நான் குடிநீர் குழாய் வரியும் online மூலமாக செலுத்தியும் விட்டேன் .... மீண்டும் நான் குடிநீர் குழாய் வரிக்கும் பெயர் மாற்றம் செய்ய விண்ணப்பிக்க வேண்டுமா....?
@mr.pothujanam
@mr.pothujanam 2 года назад
தேவையில்லை... நன்றி
@SulurSekar
@SulurSekar 2 года назад
@@mr.pothujanam மிக்க நன்றி அண்ணா வாழ்க வளமுடன்...
@mohanbabu3677
@mohanbabu3677 2 года назад
License plumber charges sollunga. Coimbatore corporation la license plumber new water connection charges + pipe erection charges rs 35000 soleanga
@lndialocomotiveshort
@lndialocomotiveshort 2 года назад
Chennai City le metro water connection wagrik 1.5 lakha kekana sir enalanku amount pe pannoma sir
@ssselvamss1467
@ssselvamss1467 2 месяца назад
Sir enga perurachi la 25000 vanguranga ithu sari.
@Vásānth_SI
@Vásānth_SI Год назад
Anna veetuku bore podanum but land ketaya panchayat bore potu rukaaga .. Adthanala bore poda kadhun, 500m surrounding varaikum bore podakudathunu solraga.. Ethachi panna mudiuma... Plz soluga eppdi permission vangurathu..?
@fathimafathima1955
@fathimafathima1955 7 месяцев назад
Engaluku already oru pipe iruku but thanni pathAla extra oru pipe line keta kudupangala pls sollunga
@VelMurugan-ci9fe
@VelMurugan-ci9fe 5 месяцев назад
Kudthngla bro
@RamaKrishnan-yv6fk
@RamaKrishnan-yv6fk 2 года назад
Thoothukudi district kovilpatti nearby puliankulam village la in nnum ok indha scheme varavidamaatenguraanga
@yagnahari
@yagnahari Год назад
Baadhala sakkadai receipt tharanuma sir water connection ku
@padmavathi2396
@padmavathi2396 Год назад
Supera soldering thank u
@mr.pothujanam
@mr.pothujanam Год назад
👍
@bmagesh345
@bmagesh345 25 дней назад
புதிய கழிவுநீர் இணைப்புக்கு பணம் எவ்வளவு sir
@poongothait3941
@poongothait3941 2 месяца назад
தண்ணீர் தொட்டி வைக்கலாமா sir
@CSCSCSCS3819
@CSCSCSCS3819 Год назад
மதுரையில் 35000 ரூபாய் கேட்கிறார்கள் 😭
@jayam185
@jayam185 Год назад
ஐயா!!! வணக்கம்! நான் வீட்டுவசதி வாரிய குடியிருப்பில் வசிக்கிறேன்...வீடு செயற் பொறியாளர் பெயரில் உள்ளது...வீட்டு வரியும் அவரின் பெயரிலேயே கட்டி வருகிறேன்..பத்திரம் எனது பெயரில் இல்லை..ஆனால் இது வரை வீட்டு வரி முறையாக கட்டி இருக்கிறேன்..‌நான் இணைப்பு பெற வீட்டுவரி ரசீது மட்டும் போதுமா?இல்லை வீட்டுவசதி வாரிய அலுவலகத்தில் கடிதம் ஏதேனும் வாங்க வேண்டுமா!?தாங்கள் வீட்டு வரி கட்டிய ரசீது மட்டும் இருந்தாலே போதும் வேறு ஏந்த ஆவணம் மும் தேவை இல்லை என்றீர்கள்..எனது சந்தேகத்தை நிவர்த்தி பண்ணுமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்..நன்றி
@nambigopi3474
@nambigopi3474 Год назад
sir,street pipe line Distance is minimum measurement ?? pls answer me
@navaza9951
@navaza9951 Год назад
Iya.. Melkurai mattum pathirapathive aagirukuu. En peyaril. Aanal nilam Government slum board. Property tax name transfer... How to change... Vanakkam
@NagarajNagaraj-wp8si
@NagarajNagaraj-wp8si 3 года назад
ஐயா, இப்ப ஆன்லைன் பட்டா மாறுதல் பற்றி updates சொல்லுங்க, இதற்கு முன்னடி உங்க பட்டா பதிவு பாா்த்துட்டேன் கிரையம் முடிந்து அடுத்து என்ன பன்றது pl உடன் பதில் சொல்லுங்கய்யா.
@saisaran3419
@saisaran3419 2 года назад
Empty land water connection tharuvangala sollunga pls
@invisible1280
@invisible1280 Год назад
Therla bro please Yarachu solunga lay
@abarna1829
@abarna1829 11 месяцев назад
Road a ellana
@sathiyaraj3257
@sathiyaraj3257 Год назад
oru veetuku , 2 veetuvari katti 2 connection vaikagalama sir sollunga
@azarmass9443
@azarmass9443 8 месяцев назад
Vagalam
@kudiarasu8641
@kudiarasu8641 5 месяцев назад
மாற்று திறனாளிகளுக்கு கிராமத்தில் இலவசம் குடிநீர் இணைப்புக்கு அராசானை இருக்கா இல்லையா தயவு செய்து கூறவும்
@kalimahendran5157
@kalimahendran5157 3 года назад
அண்ணா வணக்கம் நான் டிடிசிபி அப்ரூவல் இல்லாத மனை வாங்கி இருக்கிறேன். 500 ரூபாய் ஆன்லைனில் கட்ட தவறிவிட்டேன். நான் வாங்கிய சைட்டில் இன்னும் யாரும் வீடு கட்டவில்லை. ஆனால் ஒரு சிலர் மட்டும் ஆன்லைனில் 500 ரூபாய் கட்டி பதிவு செய்து வைத்துள்ளனர். டிடிசிபி என் யாரும் வாங்கவில்லை. இந்த நிலையில் டிடிசிபி எண் நான் வாங்க முடியுமா. தற்போது அதற்கான வழிவகை உள்ளதா. தயவு செய்து இதற்கான பதில் சொல்லுங்கள்.
@infinityTamilan
@infinityTamilan 2 года назад
மற்றவர் அப்ளை செய்த அப்ளிகேசன் பயன்படுத்தி வாங்கலாம்
@jayam185
@jayam185 Год назад
சார் உங்கள் மொபைல் எண் பதிவிடுங்கள்
@Ajmalgaming-f1c
@Ajmalgaming-f1c 2 года назад
Sir ippa veetuku water connection venum nu panjayat thalaivar ta sonna nidhi illa nu 2 years ah delay pnranga romba kastama iruku epd complaint pnrathu sir yarta complaint pnum slunga sir🙏
@a.srikanthsri5892
@a.srikanthsri5892 2 года назад
Deposit amount will be get back? please reply
@dogsforsale4505
@dogsforsale4505 Год назад
ஐயா எங்க திருப்பூர் மாவட்டம் பல்லடம் பனிக்கம்பட்டி பஞ்சாயத்துல பணம்கட்டி கிட்டதட்ட 7வருஷமாகுதுங்க குடிநீர் இணைப்பக்கு ஆனாஇன்னுமம் இணைப்பு வரலீங்க.இங்க நாங்க சைட் போட்டு வீடு கட்டி விற்குறவங்க கிட்ட வீடு வாங்கி 8வருஷத்துக்கு மேல ஆகுதுங்க. இப்ப வரைக்கும் 80வீட்டுக்கு மேல வந்துடுச்சு. நாங்க கேட்டு கேட்டு ரோட்டு பைப் போட்டுட்டாங்க. ஆனா நாங்க எல்லா ஆதாரமும் இதே விலாசத்துல வச்சிருக்கோம். ஆனா புதுசா கட்ற வீட்டுக்கு வர்றவங்க எல்லாம் ஆதாரத்த மாத்தினாதான் நாங்க குடிநீர் வாரியத்துல சப்மிட் பண்ணி குடிநீர் அதிகமா வாங்கி உங்களுக்கு இணைப்பு வழங்க முடியும்னு சொல்றாங்க. இன்னும் வீடு நிறைய ஆயிட்டு இருக்கு இது எப்பங்க முடியரது நீங்க எப்ப குடுப்பீங்கன்னு கேட்டா கட்டுன பணத்த வேனா திருப்பி வாங்கிக்கங்கனு சொல்றாங்க. எல்லாருமே ஒரு வீடு தான் வச்சிருப்பாங்களா எல்லா ஆதாரத்தையும் இங்க மாத்த. 7வருஷமா 7500 பணம்கடடடிட்டு தண்ணி ரோட்டு பைப்ல தான் எடுக்கிறோம். வீட்டுவரி பாக்கி இல்லாமல் செலுத்தி வருகிறோம். இதுக்கு என்னதான் தீர்வு ஐயா.
@ambalphotos5817
@ambalphotos5817 Год назад
Sir மின் இணைப்பு ஐந்து வீடு கட்டி 5வரி வாங்கி இருக்கின்றோம் இதற்கு மின் இணைப்பு கிடைக்க என்ன செய்ய வேண்டும்
@akcreation5353
@akcreation5353 3 месяца назад
வீட்டு வரி ஒன்று தான் உள்ளது ஆனால் மூன்று வீட்டுக்கும் போட வேண்டும் என்ன செய்ய வேண்டும்
@vishnuprasad1161
@vishnuprasad1161 3 года назад
அண்ணா வணக்கம் திருப்பூர் மாவட்டத்தில் குண்டடம் கிராமத்திலிருந்து 10மாதங்களுக்கு முன்பு குடிநீர் வேண்டி பதிவு செய்து டிபாசிட் டும் கட்டியாச்சு ஆனால் பிறகு main pipe இல்லை ரொம்ப தூரம் அதற்கும் நீங்கள் தான் செலவு செய்யனும் அப்படி னு சொல்லறாங்க 1கிலோ மீட்டர் நான் போட்டு கொண்டு வர இயலாது இப்போது என்ன செய்வது??
@mr.pothujanam
@mr.pothujanam 2 года назад
உங்க கிராமத்தில் ஜல்ஜீவன் திட்டம் இருக்கானு கேளுங்க... இல்லைனா வெயிட் பண்ணுங்க... மத்திய அரசின் திட்டமான ஜல்ஜீவன் திட்டத்தில் அனைத்தும் அரசு செலவு...
@vishnuprasad1161
@vishnuprasad1161 2 года назад
@@mr.pothujanam நன்றி அண்ணா
@KaviyaKaviya-fi3xe
@KaviyaKaviya-fi3xe 2 года назад
🙏🙏🙏🙏🙏🙏🙏
@jamuna9375
@jamuna9375 Год назад
How to change registered mobile number in chennai metro water site
@sudharsanc180
@sudharsanc180 Год назад
30 வினாடியில் சொல்ல வேண்டிய விஷயத்தை இரண்டரை நிமிடங்களாக இழுக்கும் நமது சொட்ட தலை
@SurendhiranB
@SurendhiranB 6 месяцев назад
ஊராட்சி மணி மாதிரி மாநகராட்சியிலும் புகார் தெரிவிக்க எண் உள்ளதா..சொல்லுங்க
@JohnJohn-hb3lb
@JohnJohn-hb3lb 2 года назад
Antha appilication ya podunga sir
@thiyathiyagu5831
@thiyathiyagu5831 2 года назад
Ethu receipt tharuvangala townpanchat new connection ten thousand solranga but payment aana receipt ethu tharathu illa
@vaitheshRaju
@vaitheshRaju 6 месяцев назад
Enga shop ku 16000 ketkuranga
@npravikumar2764
@npravikumar2764 Год назад
Tell me web site
@prabhaa8420
@prabhaa8420 Год назад
புதிய வீடு கட்ட போகிறோம்.குடிநீர் இணைப்பு பெறுவது எப்படி?
@gudiyathamlokesh5345
@gudiyathamlokesh5345 2 года назад
வீட்டு வரி ரசீது பெற என்னென்ன ஆவணங்கள் தேவை3 ஆண்டுகளாக முயற்சி செய்து வருகிறோம் ஊராட்சியில் ஏமாற்றுகிறார்கள் அண்ணா தயவுசெய்து உங்கள் தொலைபேசி எண்ணை அனுப்புங்கள் 🙏
@mr.pothujanam
@mr.pothujanam 2 года назад
வாட்ஸ்ப் மட்டும் 9488794940
@lathapharth9126
@lathapharth9126 Год назад
​@@mr.pothujanam sir vanakkam kudi neer inaippu pera yaar peyaril veettu vari irukka venum...
@susilaofficial985
@susilaofficial985 3 года назад
எங்களுக்கு வாட்டர் கனகக்ஷன் இல்ல ஆன வரி கட்ட சொல்லறாங்க
@jenishp305
@jenishp305 3 года назад
yaru sonnangalo avangakita ,ungaloda water connection number kelunga, antha service number vachi online la check pannunga...
@shanmugasundaram5974
@shanmugasundaram5974 2 года назад
ஐயா தயவு செய்து உங்கள் போன் நம்பர் மட்டும் கொடுங்க மதுரை மாநகராட்சியில் 35 ஆயிரம் பணம் கேட்கிறார்கள்
@kalimahendran5157
@kalimahendran5157 3 года назад
அண்ணா உங்கபோன்நெம்பர் சொல்லுங்க. உங்ககூடபேசனும். இவன்..மகேந்திரன்.பொள்ளாச்சி
@mr.pothujanam
@mr.pothujanam 3 года назад
பதிவிட்டுள்ளேன்... பாருங்க நண்பா...
@kalimahendran5157
@kalimahendran5157 3 года назад
@@mr.pothujanam நன்றி அன்ணா
Далее
Drinking Water Complaint online
3:08
Просмотров 20 тыс.