Тёмный

How to Assamble RO system/RO Purifier A to Z Fitting Explain in Tamil/RO Service  

MDB Fixer
Подписаться 44 тыс.
Просмотров 123 тыс.
50% 1

How To a RO Purifier Assamble ‪@MDBfixer‬
ரிவர்ஸ் ஆஸ்மோசிஸ் வாட்டர் ப்யூரிஃபையர் சிஸ்டம் அசெம்பிள் செய்வது எப்படி
Reverse Osmosis Water Purifier Assambleing Filters Stages Motor Fitting and wiring diagram in Tamil
Pre Foam Filter
Sediment filter
Pre Corbon Filter
Reverse osmosis Membrane
Post Corbon Filter
FR 450 (Flow Restrictor)
Solanid Value
Ro purifier Pump
Ac Adaptor
Water level Floting Valve
Water Tap
foam Filter
Antiscalant Balls (Taste Balls)
Pre Housing
Membrane Housing
Water input gate Value
25 ltr Bucket
Teflon Tape roll
Water Hose 12 MTR
L Bows and T Joints
Filters Clamp
Anti Wood Pvc Foam Plywood
Flex quick
Screws etc
Home Appliances/Power Tools/Electrical Works/Repair and Fault Fix in Tamil/வீட்டு உபயோக பொருட்கள் ரிப்பேர் சரி செய்வது எப்படி: • Home Appliances/Power ...
Pvc Pipes factory/pvc pipe crafts and diy ideas: • Recycling Pvc Pipes fa...
Elect Electrical Plumbing videos: • Elect Electrical Plumb...

Хобби

Опубликовано:

 

27 июл 2023

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 135   
@parveshnoorie9823
@parveshnoorie9823 Год назад
Detailed Explanation Awasome thanks 🎉
@ManiKandan-gw9il
@ManiKandan-gw9il 4 месяца назад
Very very nice அருமையான தகவல் மிக்க நன்றி
@GowrishankarK-ne3qg
@GowrishankarK-ne3qg 4 месяца назад
Vera level anna 👍👍👍vaalthulkal
@pugalsankar1995
@pugalsankar1995 9 месяцев назад
Super ! நன்றி !🙏
@sknattukozhipannai-sk6073
@sknattukozhipannai-sk6073 3 месяца назад
அருமை சகோதரரே...
@InayathullahAbdulKareem
@InayathullahAbdulKareem 11 дней назад
செய்முறை விளக்கம் சிறப்பாக இருந்தது நன்றி
@MDBfixer
@MDBfixer 11 дней назад
வீடியோ பார்த்த மைக்கு நன்றி நண்பரே நேரம் கிடைக்கும் போது எனது சேனலில் உள்ள மற்ற வீடியோக்களையும் பார்க்கவும் பிடித்திருந்தால் பகிரவும் நன்றி ஆதரவு தொடருங்கள்
@noorjahan.d1586
@noorjahan.d1586 Год назад
Wow Wonderful 😮🎉
@Rizwana7424
@Rizwana7424 11 месяцев назад
Great job ❤
@duraisamydurai6268
@duraisamydurai6268 10 месяцев назад
சிறப்பு
@mannumannu4016
@mannumannu4016 6 месяцев назад
அருமை
@seharbanu8149
@seharbanu8149 Год назад
Useful video liked
@Gogo-bx5cy
@Gogo-bx5cy 4 месяца назад
super explanation na thanks😀
@salmashanavas7752
@salmashanavas7752 Год назад
Wonderful....
@mohamedasif9812
@mohamedasif9812 Год назад
Veralevel 🔥🔥
@venkateshjeyabalasekar3821
@venkateshjeyabalasekar3821 7 месяцев назад
Very good explanation. Need to be appreciated
@MDBfixer
@MDBfixer 7 месяцев назад
Thanks
@MDBActive
@MDBActive Год назад
Excellent 👌👍
@bharatkalal123
@bharatkalal123 Год назад
Excellent super 😮🎉
@deepakk9713
@deepakk9713 2 месяца назад
wonder full,excellent sir,ur very great,thank u somuch for ur good and great work sir
@MDBfixer
@MDBfixer 2 месяца назад
Thanks for Watching நேரம் கிடைக்கும் போது எனது சேனலில் உள்ள மற்ற வீடியோக்களையும் பார்க்கவும் பிடித்திருந்தால் பகிரவும் நன்றி
@nishanisha8617
@nishanisha8617 11 месяцев назад
Super 😊😊😊
@user-wr8he9pm3x
@user-wr8he9pm3x 10 месяцев назад
Super😊😊😊
@rfreality7879
@rfreality7879 Год назад
Wow super
@leokid5133
@leokid5133 3 месяца назад
Thank you BRO Great video
@MDBfixer
@MDBfixer 3 месяца назад
Thanks for Watching நேரம் கிடைக்கும் போது எனது சேனலில் உள்ள மற்ற வீடியோக்களையும் பார்க்கவும் பிடித்திருந்தால் பகிரவும் நன்றி
@seharbanu8149
@seharbanu8149 Год назад
Super
@paulrajbalasubramaniam7062
@paulrajbalasubramaniam7062 7 месяцев назад
Thanku.God bless you.we shall be greatful if you tell us the good brand compannent .
@shanmugampon2528
@shanmugampon2528 6 месяцев назад
சார் எங்க இருக்கீங்க? உங்களைப்பெற்ற புண்ணியவான்கள் யார்? நாலு பேருக்கு நல்லது செய் என்று பெரியவர்கள் செல்வார்கள். நீங்கள் லட்சக்கணக்கானவர்களுக்கு நல்லது செய்கிறீர்கள். பாராட்டுவதைவிட, சிரம் தாழ்த்தி வணங்குகிறேன்
@MDBfixer
@MDBfixer 6 месяцев назад
நான் சேலத்தில் வசிக்கின்றேன் மற்றவர்களை பாராட்டுவதற்க்கு உயர்ந்த உள்ளம் வேண்டும் அப்படி ஓர் உள்ளம் படைத்த உங்களை நான் என்ன சொல்லி பாராட்ட வார்த்தைகள் இல்லை மிக்க மகிழ்ச்சி நன்றி நண்பரே
@ramasamyrajendran1935
@ramasamyrajendran1935 7 месяцев назад
Sukran Abhi Bhi
@ShanaVas-nr2xm
@ShanaVas-nr2xm 11 месяцев назад
Super😃😃😃
@baburaj9285
@baburaj9285 3 месяца назад
Thanks bro
@westy153
@westy153 4 месяца назад
Subscribed ji
@sarovb
@sarovb 5 месяцев назад
wonderful video
@MDBfixer
@MDBfixer 5 месяцев назад
நன்றி ஆதரவு தொடருங்கள் நண்பரே
@user-jc8wu6lb4w
@user-jc8wu6lb4w 7 месяцев назад
ரொம்ப அருமைய விளக்கமா சொன்னீங்க நண்பா இதே மாதிரி நீங்க நிறைய விஷயங்கள் பண்ணனும் உங்க சேனல் நாங்க சப்ஸ்கிரைப் பண்றோம்
@MDBfixer
@MDBfixer 7 месяцев назад
மிக்க நன்றி நண்பரே மற்ற வீடியோக்களையும் பார்க்கவும் உபயோகமாக இருக்கும் பட்சத்தில் பகிரவும் உங்கள் உதவி எனக்கு நல்ல நம்பிக்கை தரும் ஆதரவு தொடரவும் நன்றி RO Purifier Assamble and Faults Fix: ru-vid.com/group/PLRCHXRj2n-LiVHPHGwKQ7jlS5j1kbybJH
@mohamedgiya1732
@mohamedgiya1732 Год назад
👌👌👌👍👍
@balunatarajan
@balunatarajan 18 дней назад
thank you!
@MDBfixer
@MDBfixer 18 дней назад
Thanks for Watching நேரம் கிடைக்கும் போது எனது சேனலில் உள்ள மற்ற வீடியோக்களையும் பார்க்கவும் பிடித்திருந்தால் பகிரவும் நன்றி
@ssathish1995
@ssathish1995 5 месяцев назад
Informative but bit faster
@baburaj9285
@baburaj9285 3 месяца назад
Good man
@MDBfixer
@MDBfixer 3 месяца назад
Thanks for Watching Please watch other videos on my channel when you have time and share if you like
@sjc123
@sjc123 6 месяцев назад
Thanks for your detailed video Sir. இந்த spare Parts எல்லாம் நீங்க supply பணணுவீங்களா? என்ன விலை?
@Tamil_shorts7
@Tamil_shorts7 Месяц назад
@lingamponnottakaar6508
@lingamponnottakaar6508 5 месяцев назад
👏
@westy153
@westy153 4 месяца назад
❤❤❤
@lakshminarayan71
@lakshminarayan71 3 месяца назад
⁠எனக்கு complete set மற்றும் ரி-மினரல் அட்டாச்மென்டும் சேர்த்து வாங்க என்ன செலவு ஆகும்… உங்களால் செய்து தர முடியுமா… video excellent… உங்களுடைய pronunciation கொஞ்சம் மாறுதலா இருக்கலாம் ஆனால் technically wonderful… very good keep this up…
@MDBfixer
@MDBfixer 3 месяца назад
நான் சேலத்தில் வசிக்கின்றேன் நீங்கள் எங்கு இருக்கிறீர்கள்
@786Tinkupushpa
@786Tinkupushpa Год назад
🎉
@suganyamohan271
@suganyamohan271 10 месяцев назад
Anna Orginal memorin ena rate varum anna
@Mahesh-rz3et
@Mahesh-rz3et 5 месяцев назад
RO water purifier assembling பற்றி விளக்கமாக தெரிவித்தமைக்கு வாழ்த்துகளும் நன்றியும். நீங்கள் பயன்படுத்திய Spares எங்கே கிடைக்கின்றன? online - ஆ அல்லது கடையிலா? website அல்லது கடையின் முகவரி பகிரவும்.
@p.baskaranp.baskaran5414
@p.baskaranp.baskaran5414 Год назад
❤❤❤❤
@MDBfixer
@MDBfixer Год назад
நன்றி
@varmans
@varmans 3 месяца назад
அருமையான பதிவு நண்பா ... இந்த பொருட்கள் அனைத்தும் உங்களிடம் கிடைக்குமா
@MDBfixer
@MDBfixer 3 месяца назад
நன்றி ஆன்லைனில் மற்றும் ஆஃப்லைனிலும் வாங்கி உபயோகிக்கலாம் Membrane Filter மட்டும் tds level தகுந்தவாறு வாங்க வேண்டும் மற்ற filter எந்த பிராண்ட் வேண்டுமானாலும் உபயோகிக்கலாம் எனது சேனலில் உள்ள மற்ற வீடியோக்களையும் பார்க்கவும் பிடித்திருந்தால் பகிரவும் நன்றி
@simianeesh3836
@simianeesh3836 8 месяцев назад
👌👌👌bro Entha brand nalllarkm memmarain and filters
@MDBfixer
@MDBfixer 8 месяцев назад
உங்கள் வீட்டில் உள்ள தண்ணீர் Tds level Check செய்து அதற்கு தகுந்த மாதிரி ஆன்லைனில் Search Pannunga Rating பார்க்கவும் பிடித்திருந்தால் வாங்கி உபயோகிக்கலாம்
@MuthuMari-gw7rh
@MuthuMari-gw7rh 2 месяца назад
மிகவும் பயனுள்ள பதிவு நன்றி இதன் ஸ்பேர்ஸ் மொத்த செலவு எவ்வளவு நண்பா❤❤❤🎉🎉🎉🎉🎉
@MDBfixer
@MDBfixer 2 месяца назад
அனைத்து ஸ்பேர் பார்ட்ஸ் மட்டும் 5500 to 6000 வரும் நேரம் கிடைக்கும் போது எனது சேனலில் உள்ள மற்ற வீடியோக்களையும் பார்க்கவும் பிடித்திருந்தால் பகிரவும் நன்றி
@boochal8322
@boochal8322 3 месяца назад
How to remove the old pipe, to fix the new one,..
@KrishnanKrish-ef4fv
@KrishnanKrish-ef4fv Год назад
Sir,aro,water,full,service,solithanga
@rcrcrcrcrcrcrc146
@rcrcrcrcrcrcrc146 8 месяцев назад
Hi sir i want assemble ro.. Ungala eppadi contact pandrathu
@mohamedminnathullah5263
@mohamedminnathullah5263 6 месяцев назад
250 lph membrane வேண்டும்
@mohamedsaleemmonna
@mohamedsaleemmonna 4 месяца назад
நான் ரெண்டு வாரத்துக்கு முன்னாள் ஆல்வேஸ் அக்வா இன்று ஆரோ ஃபில்டரை வாங்கினேன். எங்களுடைய ஏரியாவின் தண்ணீர் பிடிஎஸ் அளவு 360. ஆனால் இந்த பில்டர் மூலமாக வெளிவருகின்ற தண்ணீரின் அளவு 280 தண்ணீரின் சுவையில் மாற்றமில்லை இதற்கு என்ன செய்ய வேண்டும்?
@princejoseph9793
@princejoseph9793 Год назад
fr catridge edhukaga use pandrom??
@MDBfixer
@MDBfixer 11 месяцев назад
Membrane Reverse Pressure இருந்தால் தான் Work ஆகும் அதனால் FR (Flow Restrictor ) Cartridge தேவை
@SivaSiva-vx4dh
@SivaSiva-vx4dh 9 месяцев назад
Total setup cost bro
@nagarajraj39
@nagarajraj39 7 месяцев назад
Enga area la 6000tds level irruku intha maathri assembe pana set aaguma ?
@MDBfixer
@MDBfixer 7 месяцев назад
6000 TDS LEVEL தண்ணீரா எந்த ஏரியா நண்பா TDS level 1000 க்கு மேல் போனால் 3000 tds வரை வேலை செய்யும் விதம் விதமாக மெம்ப்ரான் தேடிப் பிடித்து உபயோகிக்கலாம் ஆனால் இதுவரை 1000 Tds level க்கு மேல் உள்ள தண்ணீருக்கு RO PURIFIER செய்து கொடுக்கவில்லை ஏனெனில் எங்கள் ஏரியா அதிக பட்சமாக 600 tds க்கு மேல் கிடையாது உங்கள் சந்தேகத்திற்கு சரியாக பதில் அளிக்க முடியாததற்கு Sorry 😔 bro
@PandiyanVeeraiah
@PandiyanVeeraiah 27 дней назад
ஐயா வணக்கம் எம் சி எஃப் பில்டரில் ஆன்ட்டி ஸ்கேலன் பால்ஸ் மட்டும் போடுறீங்க மற்ற கெமிக்கல் ப்ராசசர் தேவை இல்லையா
@MDBfixer
@MDBfixer 27 дней назад
தண்ணீர் தன்மை மென்மையாக்கும் பணிக்காக ஆன்டிஸ்கேலன்ட் பால்ஸ் உபயோகிக்கபடுகிறது இதுவும் ஒரு கெமிக்கல்ஸ் தான் RO Membrane இல்லாமல் UF முறையில் தண்ணீர் வடிகட்டி குடிப்பது மிகவும் நல்லது
@shanmugampon2528
@shanmugampon2528 6 месяцев назад
சார் உங்களை நேரில் பார்த்து பாராட்டவேண்டும்
@MDBfixer
@MDBfixer 6 месяцев назад
மிக்க நன்றி நண்பரே நேரம் கிடைக்கும் போது எனது சேனலில் உள்ள மற்ற வீடியோக்களையும் பார்க்கவும் பிடித்திருந்தால் பகிரவும் நன்றி ஆதரவு தொடருங்கள் நண்பரே
@shanmugampon2528
@shanmugampon2528 6 месяцев назад
நிச்சயம் நண்பரே!
@somasundaramshanmugam3876
@somasundaramshanmugam3876 3 месяца назад
இவ்வளவு வேகமா சொன்னால் எப்படி புரியும் ப்ரோ, நிதானமாக சொல்லி கனெக்ட் செய்யவும். இந்த வீடியோவில் membarane மற்றும் ஹோசின் நீளம், அகலம், உயரம் (cm, GPD, F/R, mineral cartridge பற்றி எந்த விளக்கமும் இல்லை. வீடியோவை பகுதி, பகுதியாக போட்டால் நன்றாக இருக்கும். வாழ்த்துக்கள்.
@MDBfixer
@MDBfixer 3 месяца назад
நண்பரே இந்த வீடியோ ஆவரேஜ் பார்வை நேரம் வெறும் 2.11 நிமிடங்கள் மட்டுமே அனைவரும் ஸ்கிப் செய்து பார்ப்பதால் டைமிங் குறைந்த வீடியோ தேடும் அனைவருக்கும் போய் சேராது அதனால் முடிந்த அளவு வீடியோ அளவை குறைத்துள்ளேன் இருப்பினும் வீடியோ வில் தேவைப்படும் விசயங்கள் மட்டும் பார்த்துக்கொண்டு வெளியேற்றும் போது எனது விளம்பரங்கள் தோன்றுவதில்லை மற்றும் வீழ்ச்சி முடிந்தவரை ஸ்கிப் செய்யாமல் பார்க்கவும் நீங்கள் சொன்னதை போல் முயற்சிக்கிறேன் நன்றி நேரம் கிடைக்கும் போது எனது சேனலில் உள்ள மற்ற வீடியோக்களையும் பார்க்கவும் பிடித்திருந்தால் பகிரவும் நன்றி
@lifeofnaturelon
@lifeofnaturelon 6 месяцев назад
Bro 48 watt illa ,48 volt dc
@cbmayuranathanbashyam9576
@cbmayuranathanbashyam9576 Год назад
What would be the maximum expenditure?
@MDBfixer
@MDBfixer 11 месяцев назад
A to Z Filters and Material Six thousand
@rainbow433
@rainbow433 10 месяцев назад
How purchase these parts. Where Could you please give me wholesale shop address or cheapest Shop address in Chennai
@mikefernando7747
@mikefernando7747 6 месяцев назад
Bro how to fix any leakage problem bro
@MDBfixer
@MDBfixer 6 месяцев назад
Older Oshh Tubes little Cut After Connect or Check Properly Joind Threads Teflon tape Apply And Lbow s Inner Water Seal Oring Leakage Check Joinds Change New Oshh Tubes Change Solved leakage issue Thankyou
@sniyazahmed1612
@sniyazahmed1612 4 месяца назад
Price details
@SureshKumar-pc4hu
@SureshKumar-pc4hu 8 месяцев назад
Hi sir all connector fulla water leak aguthu Yanna problem sir
@MDBfixer
@MDBfixer 8 месяцев назад
Oshh Tubes பழையதாக இருக்கும் புது ஃபில்டர்ஸ் மற்றும் போது கழற்றி மாட்டும் போது சிறிது வெட்டி பிறகு இணைக்கவும் பிறகும் தண்ணீர் கசிவு இருந்தால் Lbow மற்றும் ஓட்ஸ் பைப் புதிதாக மாற்றுவது நல்லது
@Venkatesan00
@Venkatesan00 10 месяцев назад
How much life
@MDBfixer
@MDBfixer 10 месяцев назад
Membrane maximum 3 year per day 5 hours Usege pre corbon Filter every 9 to 12 Months Post Corbon Filter every 18 Months Foam fun filter and sediment filter your input Water Condition
@subalakshmisathyamoorthi1069
@subalakshmisathyamoorthi1069 5 месяцев назад
Little per Hrs -capacity? Please
@MDBfixer
@MDBfixer 5 месяцев назад
தண்ணீர் டிடிஎஸ் மற்றும் உபயோகிக்கும் Membrane Gpd பொருத்தது
@subalakshmisathyamoorthi1069
@subalakshmisathyamoorthi1069 5 месяцев назад
Cost
@rajap9412
@rajap9412 3 месяца назад
6000tds raw suitable ro domestic
@MDBfixer
@MDBfixer 3 месяца назад
இல்லை நண்பரே
@jamesarulrayan1955
@jamesarulrayan1955 2 месяца назад
இரண்டு மெம்ப்ரேன் போடுவதால் என்ன பயன். அதிக நல்ல தண்ணீர் கிடைக்குமா? மோட்டார் அழுத்தம் போதுமானதாக இருக்குமா?
@MDBfixer
@MDBfixer 2 месяца назад
இரண்டு மெம்ப்ரான் உபயோகிப்பதால் தண்ணீர் அளவு கூடுதலாக இருக்கும் மோட்டர் அழுத்தம் சரியாக இருக்கும் பிரச்சினை இல்லை அதிகமாக தண்ணீர் தேவை இருக்கும் பட்சத்தில் இப்படி பயன்படுத்தி பயனடையலாம் நேரம் கிடைக்கும் போது எனது சேனலில் உள்ள மற்ற வீடியோக்களையும் பார்க்கவும் பிடித்திருந்தால் பகிரவும் நன்றி
@jamesarulrayan1955
@jamesarulrayan1955 2 месяца назад
@@MDBfixer உடனடியாக பதில் கொடுத்தமைக்கு மிக்க நன்றி நண்பரே.
@SenthilKumar-qn4ce
@SenthilKumar-qn4ce 6 месяцев назад
Hello how to contact you by phone for Fitting RO
@MDBfixer
@MDBfixer 6 месяцев назад
Channel டிஸ்கிரிப்ஷனில் பாருங்கள்
@RaviKumar-mx9sp
@RaviKumar-mx9sp 6 месяцев назад
How to buy
@MDBfixer
@MDBfixer 6 месяцев назад
நான் சேலத்தில் வாங்கியது மற்றும் ஆன்லைனிலும் வாங்குவேன்
@muthubarathiparamasivam2071
@muthubarathiparamasivam2071 3 месяца назад
இந்த பூஸ்ட்டர் பம்ப் எவ்வளவு எங்கே வாங்கினீர்கள்? நன்றி வணக்கம்
@MDBfixer
@MDBfixer 3 месяца назад
சேலத்தில் Kemflo பம்ப் 48 volt 1750 ரூபாய் 24 Volt 1500 ரூபாய் மற்ற கம்பெனியில் ரூபாய் 850 முதல் ஆன்லைனில் கிடைக்கும் நேரம் கிடைக்கும் போது எனது சேனலில் உள்ள மற்ற வீடியோக்களையும் பார்க்கவும் பிடித்திருந்தால் பகிரவும் நன்றி
@user-ub9bj5jk6v
@user-ub9bj5jk6v 11 месяцев назад
Ro service boys 😢 சோலி முடிஞ்சு.
@GowrishankarK-ne3qg
@GowrishankarK-ne3qg 4 месяца назад
Anna pre carbon filter illama use pannalama ro. Engalodathu pre carbon filter block agiduchu. Service man athu thevai illai nu sonnar athu illama than 5 months sha use pandrom. Ok va? Illa pre carbon filter vangi fit pannatuma anna? Munna irunthathu aqua delta pre carbon filter athe brand than vanganuma anna? 1600tds ku 200tds output water vanthathu spun filter mathi check pannappa ok va anna
@MDBfixer
@MDBfixer 4 месяца назад
அப்படி உபயோகித்தால் தண்ணீரின் கடினம் மென்மையாக மாறாது அதனால் மெம்ப்ரான் உழைப்பு குறையும் Foam Filter மாற்றும் போது டேஸ்ட் பால்ஸ் கண்டிப்பாக சேர்க்கவும்
@GowrishankarK-ne3qg
@GowrishankarK-ne3qg 4 месяца назад
@@MDBfixer 6 balls podrukkanga anna. Balls pottu 8 maasam aguthu avvalava karayala. Water tds than athigama irukku. Hardness illa sonnanga. Hardness irunthiruntha balls fulla karainchirukkumnu sonnanga anna. Enakku doubt pre carbon filter illama ro use pannalama? Illa pre carbon filter vangi fit pannatuma anna?
@MDBfixer
@MDBfixer 4 месяца назад
Pre Corbon Filter ல் TDS level குறைவாகது பதிலாக தண்ணீர் சுத்திகரிப்பு ஆகும்
@GowrishankarK-ne3qg
@GowrishankarK-ne3qg 4 месяца назад
@@MDBfixer ok anna. Pre carbon filter illama ro use pannalama? Illai atha vangi fit pannalama athan anna ennoda doubt? Athu illatha thala matha filter life spoil aguma?
@MDBfixer
@MDBfixer 4 месяца назад
@GowrishankarK-ne3qg Pre Corbon Filter கண்டிப்பாக தேவை தண்ணீர் பாசி வாடை வீசும் மற்றும் அதற்கு அடுத்த பில்டர்ஸ் உழைப்பு குறையும்
@rexrex7471
@rexrex7471 Год назад
அண்ணா இதை செய்வதற்கு மொத்தம் எவ்வளவு செலவாச்சு முதலில் அதைசொல்லுங்க ?
@MDBfixer
@MDBfixer Год назад
A to Z பொருட்கள் மட்டும் ஆறாயிரம் ரூபாய்
@thansinghk8463
@thansinghk8463 6 месяцев назад
சந்தாதாரர்களுக்கு அவசியம் தெரிவிக்கவேண்டியது தங்களது கேள்விக்கான பதில். இறுதி வரை யில் பார்ப்போம் சொல்லுவாரா ? சொல்லாமலேயே முடிப்பாரா என்று
@dhayalanr1297
@dhayalanr1297 4 месяца назад
😅
@dhayalanr1297
@dhayalanr1297 4 месяца назад
😊
@narayanannarayanan6159
@narayanannarayanan6159 6 месяцев назад
இதனுடைய லைஃப் எவ்வளவு
@MDBfixer
@MDBfixer 6 месяцев назад
தண்ணீர் tds level பொருத்தது மாறுபடும் இந்நாள் வரை நன்றாக தான் உள்ளது நேரம் கிடைக்கும் போது எனது சேனலில் உள்ள மற்ற வீடியோக்களையும் பார்க்கவும் பிடித்திருந்தால் பகிரவும் நன்றி
@karani2260
@karani2260 6 месяцев назад
It is not 48Watt it is 48Volt. Memaran not, it is Membrane. It is not Saalinoid it is Solenoid. Correct it next time.
@MDBfixer
@MDBfixer 6 месяцев назад
Hi bro 🤗 🤗🤗🤗 thanks 🙏
@SkylarkStudiosTirunelveli
@SkylarkStudiosTirunelveli 4 месяца назад
48 volt
@MDBfixer
@MDBfixer 4 месяца назад
Thanks
@thiyagarajanergood1265
@thiyagarajanergood1265 6 месяцев назад
Please your context cell nember
@meeransheik2603
@meeransheik2603 7 месяцев назад
உங்க நம்பர் ப்ளீஸ்
@MDBfixer
@MDBfixer 7 месяцев назад
சேனல் டிஸ்கிரிப்ஷனில் பாருங்கள் நன்றி
@naveenkumarperiyasamy5821
@naveenkumarperiyasamy5821 Год назад
Bro unga number sollunga bro
@MDBfixer
@MDBfixer 11 месяцев назад
சேனல் About le iruku
@9865175497
@9865175497 4 месяца назад
இதில் UV light connect பன்னலாமா
@MDBfixer
@MDBfixer 4 месяца назад
பண்ணலாம்
@user-wr8he9pm3x
@user-wr8he9pm3x 11 месяцев назад
Super 😊😊😊
Далее
🌊🌊🌊
01:01
Просмотров 924 тыс.
БИМ БАМ БУМ💥
00:14
Просмотров 3,8 млн
how to repair ro booster pump?
19:12
Просмотров 48 тыс.
делали такой маникюр??😁
1:00