Тёмный

RO water - can we use it? Is it safe or dangerous? | Dr. Arunkumar 

Doctor Arunkumar
Подписаться 1,7 млн
Просмотров 721 тыс.
50% 1

Опубликовано:

 

29 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 565   
@gunasekaran4130
@gunasekaran4130 2 года назад
நீங்கள் கூறிய தகவல் மிகவும் பயனுள்ளதாக இருந்தது மேலும் உங்கள் சேவை தொடர எனது வாழ்த்துக்கள்
@lakshur9335
@lakshur9335 2 года назад
ரொம்ப நன்றி 🙏உங்களை மாதிரி தெளிவான விளக்கம் யாராலயும் தர முடியாது சார் 😇நீங்க செம மாஸ் சார் 😎🔥
@RagupathykRk
@RagupathykRk 4 месяца назад
😂😂😂😂😂 yes
@KrishnaKumar-ot3tz
@KrishnaKumar-ot3tz 29 дней назад
😊P😊😊😊😊😊😊😊😊😊😊aaaapapop
@srikumar4640
@srikumar4640 2 месяца назад
We are using always well water only❤
@monikakathirvel1854
@monikakathirvel1854 2 года назад
Most expected topic 👍
@divyatharini
@divyatharini 2 года назад
Wanted to know about it thanks doctor
@pragadheeshwaran1522
@pragadheeshwaran1522 2 года назад
Back bain pathi konjam sollunga sir
@magudeeswarimurugesan8204
@magudeeswarimurugesan8204 Год назад
Enna RO use pandringa sir?
@neilvisumbuvasudevan9591
@neilvisumbuvasudevan9591 2 года назад
எட்டு லட்சம் தொடர்பவர்கள் !!!!!! வாழ்த்துகள் 👌
@maskchannelselva2610
@maskchannelselva2610 Год назад
Sir en kulanthaiku 6month ahirathu mandaila verthu konde irukirathu etanal?
@vijaymarine8088
@vijaymarine8088 Год назад
Sir instead of RO+UV, Can we use UV+Nano filter?
@Tamizhadhibar-ck7gb
@Tamizhadhibar-ck7gb Год назад
That depends upon TDS levels if your water source
@prabhumanoharan4318
@prabhumanoharan4318 2 года назад
Vanga thala....great
@shanmuharajan3922
@shanmuharajan3922 2 года назад
தெய்வமே நன்றி, பல நாள் சந்தேகம் தீர்ந்தது 🙏😊
@kannadassasn
@kannadassasn 2 года назад
என்னுடைய நண்பருக்கு மனநோய் வந்தது. அதற்கு மருந்து கொடுத்தும் குணமாகவில்லை. காரணம், அவரது நோய்எதிர்ப்பு சக்தி மிக அதிகமாக இருந்ததால். அதை விலைஉயர்ந்த மருந்தால் குறைத்து பின் மனநோய்க்கான மருந்தை செலுத்தினார்கள். அவர் நன்றாக உள்ளார். மருத்துவரிடம் பேசும்போது, "ஒரு மனிதனுக்கு சிறிய நோய் வரவேண்டும், அதை குணப்படுத்த மருந்து எடுத்துக்கொள்ள உடல் அனுமதிக்க வேண்டும்" என்று சொன்னார். இது எதனால் வருகிறது. இவ்வாறு எல்லாவற்றையும் சுத்தமாக சாப்பிடுவதால் உடலின் நோய்எதிர்ப்பு சக்தி குறையுமா?
@vmkarthikn
@vmkarthikn 2 года назад
உங்கள் கேள்வியிலேயே பதில் இருக்கு.
@kumargopalakrishnan1697
@kumargopalakrishnan1697 2 года назад
நேற்று தான் ஒரு Whatsapp பதிவில் Ro water குடித்தால் எலும்புகள் தேயும். தாது உப்புக்கள் முழுமையாக வடிகட்ட படும் என பயமுறுத்தினாங்க. பயபுள்ள என்ன பயமுறுத்தி விட்டான். தெளிவு படுத்தமைக்கு நன்றி.
@pathinathan3354
@pathinathan3354 2 года назад
Nice
@rajag9860
@rajag9860 2 года назад
Oru Thani adaikaipattal adhu chemical illanal adika mudiyathu.
@nagarajanrv4370
@nagarajanrv4370 2 года назад
Ask the PH level. Whatever, maybe you have the PH level under 7.4.its acid mode. If you want Mineral water one litre is more than Rs.300/=.
@karthikkumar9351
@karthikkumar9351 6 месяцев назад
That’s WhatsApp is really true ... Ro water is not good for health .. I using 6 year Ro water in chennai my health was very bad now that only reason is OR Water... please avoid it
@divineshalomcatholicminist701
@divineshalomcatholicminist701 6 месяцев назад
ஆம் ... அது எதை இழந்ததோ அதை மீண்டும் பெறுகிறது ....
@lonelysoul3550
@lonelysoul3550 2 года назад
For those who want to know what he said - It is safe to drink RO water but try to boil and drink the RO water if there is no UV filtration in your RO purifier
@tamilvistapictures
@tamilvistapictures 2 года назад
So, need to see separate UV water treater for this 🤔
@lonelysoul3550
@lonelysoul3550 2 года назад
@@tamilvistapictures Some purifiers have RO+ UV filtration
@aravind3626
@aravind3626 2 года назад
Yes, you can boil RO water....infact that should be best and safest method to bring down the TDS and to kill all pathogens
@prabhavathig3204
@prabhavathig3204 2 года назад
Friends three or four years back Dr Chokkalingham periyavar' has discussed on this matter, n he has told that , when there is no minerals in it, n called as mineral water. Safe is to use corporation water by getting it to the boiling point
@jayanthi4828
@jayanthi4828 Год назад
But what about 2 3rd of wastage water please ?
@mageshsai
@mageshsai 2 года назад
ஐயா, ஈரோடு சாயப்பட்டரையால் பாதிக்கப்பட்டுள்ள இடங்களில் உள்ள நிலத்தடி நீர் பற்றி சொல்லுங்கள்!
@realsimpleyogafoundation2293
@realsimpleyogafoundation2293 2 года назад
நிதர்சனமான உண்மை மை எளிமையாக விளக்கம் தந்த அன்பு மருத்துவர் அவர்களுக்கு நன்றி
@priyan6031
@priyan6031 2 года назад
Sir. U r very knowledgeable and well educated. You r updating yourself regularly which is essential to develop oneself in whatever profession one may belong to. God bless u sir. A quote says, "Serving to mankind is serving to God".Doctors like u r godfather to us
@budhayakumar5574
@budhayakumar5574 2 года назад
Absolutely true 🙏
@Mannaangkatti
@Mannaangkatti 2 года назад
நான் கடந்த 8 வருடம் மினரல் வாட்டர் குடித்தேன் 2 மூட்டு வலி அதிகமா இருந்தது 1 வருடமா சாதரான குடித்தென் இப்ப வலி இல்லை
@muruganandhamr.9995
@muruganandhamr.9995 5 месяцев назад
TDS அளவை வரும் டெக் இடம் கேட்க்க மீட்டர் மூலம் பார்த்து சொல்வார். TDS என்பது 90 miu க்கு குறையாத அளவிற்கு வீட்டு ஆர்.ஓ யூனிட்டில் செட் செய்யலாம். அதாவது R.O போகுமுன் ஒரு பகுதி நீர் சிறிய இரண்டு பில்டர் வழியாக செல்லும்.அதன் அளவைக் கூட்டும் போது இதை பேலன்ஸ் பண்ணலாம். பாட்டில் வாங்கினால் அதில் அதிகப் படுத்த முடியாது. pH எனப்படும் அளவு 7.4 க்காவது குறையாமல் இருக்கும்போது நமது உடலுக்கு தேவையான குவாலிட்டி கிடைத்துவிடும். கிணற்று நீரை பில்டர் வழியாக எடுத்து காய்ச்சி ஆரவைத்து குடிக்கவும்.
@ts.nathan7786
@ts.nathan7786 5 месяцев назад
வேற "தண்ணி" கு(அ)டிக்கிற பழக்கம் உண்டா புரோ?😂
@Parthitbm
@Parthitbm 5 месяцев назад
8 வருடம் நீங்கள் செய்த வேலைக்கும் இப்போது செய்கிற வேலைக்கும் உடல் ரீதியாக வித்தியாசம் உண்டா? கால்களுக்கு வேலை குறைவாக இருக்கும் போதும் கால் வலி வர வாய்ப்பு உண்டு...
@mohamedalijinna327
@mohamedalijinna327 4 месяца назад
😂😂😂😂😂😂😂​@@ts.nathan7786
@ChellaswamyM-qh6iu
@ChellaswamyM-qh6iu 4 месяца назад
நீங்கள் சொல்வது உண்மை. அருமை.
@KumaranRamasubramanian
@KumaranRamasubramanian 2 года назад
Hi sir, you are covering all doubtful topics that are running in our mind everyday. I got so much clarity about weight loss, salt, oil, diabetes, breakfast, etc after watching you videos. Thanks a lot. We are so grateful to you. Keep doing this.
@raj...7939
@raj...7939 2 года назад
Dr. வணக்கம் RO நீர்மூலமாக இழக்கப்படும் சத்துக்களை எந்த உணவு எடுத்துக்கொண்டால் சமன் படுத்தலாம் . என்பதையும் கூறினால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
@prawinrahul
@prawinrahul 2 года назад
காய்கறி பழங்கள் எல்லாவற்றிலும் மினரல்கள்உள்ளான.
@antonysahayanathan5333
@antonysahayanathan5333 6 месяцев назад
Loose
@shrisamayapurathumariamman4475
@shrisamayapurathumariamman4475 6 месяцев назад
Elaneer kudikanum.. electrol powder( vera vali ilana) kudikalam nu kelvipatrukan
@shivanandugalat141
@shivanandugalat141 4 месяца назад
No you can't. Water acts as main resources.
@vanakkamsamayal4838
@vanakkamsamayal4838 4 месяца назад
Pumpkin seeds for Magnesium mineral Moringa leaf for calcium mineral Pearl Millet for iron mineral Sevvaalai for potassium mineral Lemon juice for zinc mineral 😊
@hawwazarinamohamedrafeek7666
@hawwazarinamohamedrafeek7666 2 года назад
நீண்ட நாட்களாக எதிர்பார்த்துக் கொண்டிருந்த செய்திக்கு தெளிவான விளக்கம் தந்தமைக்கு நன்றி ஐயா! RO water உபயோகித்தினால் தான் எலும்பு சார்ந்த பிரச்சனைகள் அதிகமாகின்றதோ என்ற குற்ற உணர்வுக்கும் தெளிவான விடையளித்துள்ளீர்கள். இன்னும் டெக்னீசியனிடம் கேட்டு தெளிவு பெற சொன்ன விசயங்கள் முத்தாய்ப்பானது. மீண்டும் நன்றி!!!
@jayakumar7570
@jayakumar7570 Год назад
M. 🙏mmmmmmm
@jayakumar7570
@jayakumar7570 Год назад
M. 🙏mmmmmmmm
@jayakumar7570
@jayakumar7570 Год назад
M M Mm m mmm
@jayakumar7570
@jayakumar7570 Год назад
Mm . M M
@jayakumar7570
@jayakumar7570 Год назад
... M.............. mm..... mmm M m m . . 🥕 🥕. 🙏 🥕🥕😜😜🥕 . 🥕 😂
@kadharmms3437
@kadharmms3437 2 года назад
கமண்ட்டில் கேட்கும் சகோதரர்கள் சந்தேகங்களை தமிழில் கேட்டால் நன்றாக இருக்குமே இங்கிலீஷ் தெரியாத சகோக்கள் தெளிவு இயலும்
@selvamania3254
@selvamania3254 Год назад
Xx
@padmam7057
@padmam7057 Год назад
😊😊😊😊😊😊😅😊😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅
@ChandrasekarT-nv1kk
@ChandrasekarT-nv1kk Год назад
​@@selvamania3254எ
@ChandrasekarT-nv1kk
@ChandrasekarT-nv1kk Год назад
​@@selvamania3254😊 12:46 😊
@RagupathykRk
@RagupathykRk 4 месяца назад
​@@padmam7057😏😏
@ChellaswamyM-qh6iu
@ChellaswamyM-qh6iu 4 месяца назад
எனது வீட்டில் நகராட்சி மூலம் வரும்தண்ணீரை கொதிக்க வைத்து ஆறவைத்து குடிக்கிறோம்.இந்த வீடீயோ கடைசியில் நீங்களும் அதைதான் உறுதியாக கூறியிருக்கிறீகள்.அருமை.
@arasan.varasan.v2938
@arasan.varasan.v2938 Год назад
மருத்துவ ர் அருண் குமார் அவர்கள் எந்த விஷயத்தை யும் மக்கள் புரிந்து கொள்ளும் அளவுக்கு தெளிவாக கூறுகிறார்🎉 நன்றி வாழ்க வளமுடன். அரசன்.
@beauty7728
@beauty7728 2 года назад
Doctor... Induction stove il சமைப்பது சரியா தவறா.... Healthy or poison... இது பற்றி ஒரு topic போடுங்க doctor ..... Plz... 😥😥😥😥😥😥😥😥😥😥
@செல்வகாந்தன்
ஏண்க ங்கீங்க்
@san_fransico
@san_fransico 5 месяцев назад
நம்ம சாப்பிடும் உணவு பொருளில் இல்லாத Mg+ Ca+ உப்புகள் இந்த தண்ணீரில் கிடைப்பது தடைபடுகிறது என்பது கொஞ்சம் over ஆன கட்டுக்கதை. எவனோ RO plant ன் வளர்ச்சியை கெடுக்க செய்த சதி
@manimaranu5215
@manimaranu5215 2 года назад
கடந்த எட்டு ஆண்டுகளாக " RO WATER" குடித்து வருகிறோம்; எந்தவிதமான பிரச்சினைகளும் வந்தில்லை. மிக்க நன்றி மருத்துவரே!
@somasundrammanikam9239
@somasundrammanikam9239 2 года назад
Feel sorry for your family members - keep cash for knee replacement/ all kinds of fractures/ early onset of heart problems Sorry state of affairs
@செல்வகாந்தன்
குடி
@SandySoundy0819
@SandySoundy0819 5 месяцев назад
​@@somasundrammanikam9239 so what water you are drinking?
@solaiappan-ob2yz
@solaiappan-ob2yz 5 месяцев назад
மூட்டு வலி 50 வயது ஆனா எல்லாருக்கும் வரும்.Ro water குடிக்கறதால வர்ரது இல்லை.இப்ப இருக்கிற உலகத்துல எந்த அனண,ஆறு ,நிலத்தடி நீர் மாசுபடாமல் இருக்கு.யோசிச்சி பாருங்க so Ro is best
@GhangaMani-li9yt
@GhangaMani-li9yt 4 месяца назад
இப்ப தெரியாது 20வருடம் கழித்துப்பாருங்கள் தெரியும்.
@natoo2000
@natoo2000 2 года назад
விக்ரம் படத்தை விட சிறப்பான ஒரு story telling போல நிதானமாக எங்களுக்கு வகுப்பெடுத்துள்ளீர்கள் டாக்டர்... நன்றி...மிக்க நன்றி.
@GopalGopal-hq6fb
@GopalGopal-hq6fb 2 года назад
Vikram super movie
@chipdale8637
@chipdale8637 Год назад
Just a myth..normal water carries a lot of inorganic particles too & sometimes carries excess of minerals too If so, why are kidney failure patients to drink only purified water? Just add a pinch of Himalayan sea salt to ro water, if want to remineralize the ro water. Sir, 500 tds/ppm is maximum level..if more than that, that it's not advised to drink. 15ppm(tds) is minimum..don't give false info to all. 1000 is worst & 2000 means need strict filtration. 50 to 250 almost no minerals..but these are not harmful..
@rajahthaasan5118
@rajahthaasan5118 2 года назад
De mineralised water கார் battery கு பயன்படுத்துவர்.
@kanmaniboominathan8070
@kanmaniboominathan8070 2 года назад
மிகவும் அழகான, பயனுள்ள தகவல்கள்... நாங்கள் தினமும் குடிக்க பயந்து ஆனால் வேறு வழி இல்லாமல் குடித்து கொண்டு இருந்தோம். இப்போது பயம் நீங்கிவிடும். மிக்க நன்றி.
@GobalaKrishnaGokleaGobal-ck6gg
Ethaii...😅
@ranjthraghavan7186
@ranjthraghavan7186 Год назад
ஆனால் முக்கியமான தகவலை நீங்கள் குறிப்பிடவில்லை.... தாதுப்பொருட்கள் நீக்கப்படுவதால் ஆர் ஓ வாட்டர் அமிலத்தன்மை அடைகிறது....
@leezahaajar8029
@leezahaajar8029 5 месяцев назад
Pls add detail
@7667kata
@7667kata 2 года назад
நன்றி டாக்டர். மினரல் இல்லாத தண்ணியை நாம மினரல்வாட்டர் என்கிறோம்.
@chinniahchinniah7027
@chinniahchinniah7027 2 года назад
5நிலை சுத்திகரிப்பு செய்யும்போது மட்டுமே சுவையான நீர் கிடைக்கும் யாரும் அதை செய்வதில்லை கேன் தண்ணீரில் சுவைக்காக அஜினோமோட்டோ கலப்படம் செய்கின்றனர்
@shantielangovan3802
@shantielangovan3802 2 года назад
ROநீரை இந்திய அரசு தடைசெய்துள்ளது என்கிறார்கள். ஆனால் பொருட்கள் சந்தையில் விற்பனைக்கு அனுமதிப்பார்கள்.என்ன லாபி இது முடிவு செய்கிறது ?இவரது இந்த வீடியோ தெளிவற்று குழப்பமாக உள்ளது. குழாயில் தண்ணீர் வராத இடங்களில் என்ன தீர்வு
@sriharikothandapani9414
@sriharikothandapani9414 Год назад
ஒரே குழப்பமாக இருக்கிறது சரியா இல்லையா என்று முடிவு இல்லை.
@veda1385
@veda1385 8 месяцев назад
In my RO it shows 15 ppm. Is tat fine to drink?. Tap water shows 200-250 ppm. Im confused
@எங்குமுண்டுகல்வி
என்னுடைய நீண்ட கால ஐயம் களைந்தது.... நன்றி மருத்துவர் திரு. அருண்....
@velrajb7589
@velrajb7589 6 месяцев назад
மனிதனை தவிர எந்த உயிரினமும் RO வாட்டர் குடிப்பதில்லை. ஆனாலும் அனைத்து உயிர்களும் உயிர் வாழ்கிறது
@geonshyres2220
@geonshyres2220 6 месяцев назад
மனிதனை தவிர எந்த உயிரினமும் சமைத்து உண்பதில்லை... நண்பரும் இனி உணவை பச்சையாகவே உண்ணலமே ....
@NavinDuraisamy
@NavinDuraisamy 6 месяцев назад
@@geonshyres2220 Avar oru visayam sonna vithanda vaatham seiyum vagaiyil oru karuthu solvadhu thavaru.
@geonshyres2220
@geonshyres2220 6 месяцев назад
@@NavinDuraisamy ithu vithanda vaathathukaga alla nanbare... Nam valvu muraiyum pazhakkavazhakkangalum maari vittathu... Nammai sutri ulla sutru soozhalum maari vittathu... Siru vayathil Odi sellum neer suthamanathu nu padichrupom ana IPO entha neer nilaiyum suthamaga illai... Mazhai neer kuda ipozhuthu suthamaga illai... Antha azhavuku sutru soozhal maaru pattu ullathu... Apo vanthu vera entha uyirinamum RO water kudithathillai na.... Vilanginam RO water ku enga bro pogum????
@NavinDuraisamy
@NavinDuraisamy 6 месяцев назад
@@geonshyres2220 Still rain water exists are good bro. All of the bore well waters are not bad. Still people are drinking river water. The point he said is still no other living creatures are not drinking RO water but they are living good. Everyone knows we humans have polluted everything in the name of development. I guess you still didn't get the point of his statement.
@geonshyres2220
@geonshyres2220 6 месяцев назад
@@NavinDuraisamy Brother it seems you are not getting my point respectfully ofcourse and I absolutely got what he was saying. Don't compare humans with other living beings. We have a completely different digestive system. That's why I said we can't eat raw meat and uncooked foods just like other animals/birds. Have you ever heard of the term acid rain and it's cause. Indeed I'm saying that us humans have polluted our environment. The borewell water from my native place has high TDS which causes health issues and my parents place has sea nearby which makes the ground water salty and unfit to drink. Am not suggesting or promoting RO water in any kind. But we should realise we have polluted our water resources and we definitely don't know how hygienic the bottled waters are so that leaves an option with RO. I hope you understand my points. No hard feelings brother❤️
@GA73FCKB
@GA73FCKB 5 месяцев назад
CAN தண்ணீர்விட இது ரோம்பவே நல்லது
@shinesiva5948
@shinesiva5948 2 года назад
Minerals na uppu so Mineral water na uppu thanniya.... So athoda name eh demineralized water .... Clear explain Dr...
@GangaiDalu
@GangaiDalu 6 месяцев назад
நீரை கொதிக்க வைத்து வடிகட்டி குடிப்பதால் ஒரு பலனும் இல்லை. அதற்கு பதில் லேசாக சூடுபடுத்தி குடித்தால் பரவாயில்லை.
@shrini6316
@shrini6316 2 года назад
Dear Dr. thank you so much for the informative video. Elsewhere I read that since calcium and magnesium ions are removed in RO process, oxygen ions, liberated from calcium and magnesium oxides present in water, get activated; and these oxygen ions absorbe, the required calcium from our body, thus cause osteoporosis. kindly clarify on this aspect. Best regards.
@lovelypregnancy345
@lovelypregnancy345 2 года назад
Sir corp water boil பண்ணும் போது virus ம் bacteria உம் அழியும். But corp water la இருக்க கூடிய chemical components la apdiye tha இருக்கும் அதுக்கு என்ன பண்றது? So RO better than corp water sari thana?
@doctorarunkumar
@doctorarunkumar 2 года назад
If maintained properly and tds is controlled correctly
@JaminSelva
@JaminSelva 2 года назад
Mineral water vera, RO water vera.... RO water la necessary minerals add Pannalam, panna ventum ... Govt. Kodutha advise ah newspaper la padichathu, Inefficient RO water long-term use pannuna joint pain Vara chances erukkunnu...
@balavijay3097
@balavijay3097 Месяц назад
ஆரோ வாட்டர் கார்பேர்சேன் வாட்டர் சேர்ந்து குடிப்பதனால் எதுவும் தல தோஷம் பிடிக்குமா sir plz
@sobhanapm4617
@sobhanapm4617 2 года назад
We are using R.O. water for direct drinking and corporation water for cooking. Hope this will balance the lackness/ excess of minerals from water.
@abdulmymoon2768
@abdulmymoon2768 2 года назад
Supet thanks
@comedysettai8454
@comedysettai8454 Год назад
mutton soup la TDS 5700 , then people dont die if we drink mutton soup with TDS 5700... what is contaminated is important . not a TDS .... the falls water TDS is 1600 with good contamination.,, its good for health
@nallathambiramaiah4227
@nallathambiramaiah4227 5 месяцев назад
No. You are not speaking as per your knowledge. You are talking as per guidelines of corporate company because you advised to take broiler checken which is totally wrong.
@neethee-ankapooccu
@neethee-ankapooccu 5 месяцев назад
மக்களை இதுபோன்ற விளம்பரம் மூலம் நோயாளியாக்கினால் தான் இவனை போன்றவர்கள் பணம் சம்பாதிக்க முடியும்.
@nallathambiramaiah4227
@nallathambiramaiah4227 5 месяцев назад
I believe you but now a days you are in wrong way. Doctor is equal to God. Please talk truth only not to talk as directed by corporate companies.
@madhumathi3651
@madhumathi3651 12 дней назад
Enga area la corporation water la bleeching powder kalanthu varum apram underground sewer water kalanthu varum heavy smell athathan ellarum use panranga😢
@senthilmurugan4691
@senthilmurugan4691 2 года назад
Ro water is very dangerous
@karthikabharath1058
@karthikabharath1058 2 года назад
Very Very very useful information sir Thank you Thank you Thank you SIR🙏
@shivanikutti4766
@shivanikutti4766 2 года назад
Sir natural herbal eallame hair pack ku use pannitea irunthal hair growth kudukkuma atha paththi oru video podunga sir
@ViveViveka
@ViveViveka 8 дней назад
Sir Renal stone patient can consume RO water...?? Is it safe or not for renal stone patient
@devendhirandeva3582
@devendhirandeva3582 7 месяцев назад
Ro+UV+mtds is best for water filter I am technican is best for all water minimum 50-150
@aim4857
@aim4857 5 месяцев назад
Nice
@clarkkent4872
@clarkkent4872 2 года назад
The mineral content in water is negligible. Even magnesium content is very less to get required RDA. Other food sources give much more nutrients to suit RDA. RO membranes + UV with no mineral catridge or alkaline catridge is the best way to eliminate all viruses and bacteria and dissolved impurities. Mineral and alkaline catridges are just marketing gimmicks to make more money for companies. Just boiling water doesnt kill microbial spores.
@hajimalikmohammadibrahim6376
நல்லது அல்லது கெட்டது என்று விளக்கம் இல்லாமல் குழப்பி இருக்கின்றீர்கள்
@kumarkrishnasamy1669
@kumarkrishnasamy1669 2 года назад
RO பற்றிய எனது சந்தேகங்கள் முழுவதும் தீர்ந்தது.. நன்றிகள் 🙏🏻
@kumarsalwadeeswaran9312
@kumarsalwadeeswaran9312 4 месяца назад
What can be told in few sentences is unnecessarily elaborated. Demin water is not potable.
@sibisundar5932
@sibisundar5932 2 года назад
TDS- Total Dissolved Solids. Thank you for your informations sir.
@mastermanikandan99
@mastermanikandan99 2 года назад
Sir கொழும்பு கட்டி பற்றி ஒரு பதிவு போடுங்க 🙏
@lakshmisampath1773
@lakshmisampath1773 2 месяца назад
Naadu fulla adan iruku neenga pudusa tanni kandupichutu apram solunga.. Oor fulla vishata parappittu vishatuku marundu sapdunganu soluvanga enachune terila ponga
@johnwesley2090
@johnwesley2090 2 года назад
RO water depends on the TDS of the ground water of that house. i drank boiled RO water and within months I got kidney stones in both kidneys. When I changed to Can Water, stones stopped forming
@Shajahan.A
@Shajahan.A 2 года назад
what was the TDS of your initial RO water
@johnwesley2090
@johnwesley2090 2 года назад
@@prasantht19 drink hot water for a while. it will start stone factory in your kidney
@jothijo2810
@jothijo2810 Год назад
Bro..me too RO water ah boil pani kudikre...ithu danger ah..plz rply bro
@johnwesley2090
@johnwesley2090 Год назад
@@jothijo2810 all depends on tds value. normal water boil pannum bothu salt vessel mela athigama padiyutha
@jothijo2810
@jothijo2810 Год назад
@@johnwesley2090 Apdi lam ila bro..
@sangeethapalanisamy114
@sangeethapalanisamy114 2 года назад
Super sir..👌 good information 🙏😊
@kurinjiekanathan4737
@kurinjiekanathan4737 2 года назад
போர்வெல் தண்ணீர் 900 feet கீழ் இருந்து எடுப்பதில் பாக்டீரியா,வைரஸ் இருக்குமா..உப்பு அதிகம் இருப்பதால் என்ன பிரச்சினை வரும்.. Ro,போர்வெல் எது குறைவான பிரச்சினை உடையது..இரண்டுகும் உள்ள difference சொல்லுங்க sir..இரண்டும் கலந்து குடிக்கலாமா..
@aim4857
@aim4857 5 месяцев назад
குடிக்கலாம். 2ம்கலந்து குடிக்கும் பொழுதுசூடு செய்து குடிக்கவும்
@sudhakar35gm
@sudhakar35gm Год назад
09:30 : ஆனால் உப்புத்தன்மை உள்ள தண்ணீரை குடிப்பதால் kidney க்களுக்கு load தானே?. Kidney களுக்கு ஆபத்து தானே?
@maheshmahiii4805
@maheshmahiii4805 2 года назад
Today food day nice topic
@dhivyaad
@dhivyaad 2 года назад
Hello doctor please talk about eye sight improvement tips
@sukuv3494
@sukuv3494 2 месяца назад
😢
@samsutheenp8079
@samsutheenp8079 2 года назад
உப்பான நீர் குடித்துவந்தால் சிறுநீரக கல் உண்டாகுமா சார்?
@doctorarunkumar
@doctorarunkumar 2 года назад
No
@chinnaiah.G
@chinnaiah.G Год назад
Water candel filter நல்லதா? இல்லையா?
@PRajendran-n8v
@PRajendran-n8v 6 месяцев назад
He has not talked about pH ( alkalanity) of water which is better when more than 7.0. RO water is about 6.0 pH Best is to boil raw water, cool and pour it in mud pots and drink it. If the water is not pure , take RO water and pour it in mud pot. That increases pH
@senthilprabhumk
@senthilprabhumk 2 года назад
One correction nowadays most of the water companies uses the term packaged drinking water.. Few brands have added text “With added minerals”.. Rarely few companies uses term mineral water..
@comedysettai8454
@comedysettai8454 Год назад
mutton soup la TDS 5700 , then people dont die if we drink mutton soup with TDS 5700... what is contaminated is important . not a TDS .... the falls water TDS is 1600 with good contamination.,, its good for health
@sivaneshs5808
@sivaneshs5808 29 дней назад
Can I boil the RO from water purifier.
@rosea7166
@rosea7166 2 года назад
நன்றி சார்
@anuanu4352
@anuanu4352 5 месяцев назад
சார் சுவைக்கு இனிப்பு சேர்க்கிறாங்களாம்.சப்ளை பண்றவரே சொன்னாரு
@aim4857
@aim4857 5 месяцев назад
பி ஐ எஸ் Standard படி கிடையாது. அப்படி இருந்தால் ecoli,Coliform போன்ற கிருமிகள் அதிகமாகும்.. இது packaged drinking water இல்லை. Juice.
@uthayasamya4250
@uthayasamya4250 6 месяцев назад
RO இல்லேன்னா மக்கள் வாழமுடியாது
@shafias1648
@shafias1648 2 года назад
Sir RO video அருமை, enga veetla steel filter use panrom idu yenda alavukku safe, we couldn't afford RO plz suggest
@Aththanoortex
@Aththanoortex 2 года назад
super sir
@dhanukee4704
@dhanukee4704 Год назад
நான் ஒன்றரை வருடமகா குடித்து வருகிறேன்... என் பல் ஈறு எல்லாம் ரொம்ப weak airuchu
@BacteriaTheraptist
@BacteriaTheraptist 11 месяцев назад
Same.. I got bone weakness.. Better change to boiled water
@searchinglife1603
@searchinglife1603 2 года назад
I'm drinking my home bore water only tds is 125 it's good
@SuperRambala
@SuperRambala Месяц назад
correction - TDS -Total Dissolved Solids, can be called solute but TDS is Solids. 2. Normal Demineralized water is not necessarily made through RO, Most of the factories other than very few, make DM water not through RO but through filters having Organic matter , Activated carbon filters, demisting etc.
@godsson701
@godsson701 2 года назад
RO water பற்றிய ஒரு சரியான புரிதல் ஏற்ப்படுத்திய தங்களுக்கு மிக்க நன்றி doctor.👌👌👌👌👌👌👏👏👏👏💐💐💐💐
@thennaliathi5170
@thennaliathi5170 6 месяцев назад
அய்யா.... 13.00min; தண்ணீரில் மட்டும் கிடைக்கும் minerls ஒப்புடையது அல்ல என்கிறீர்கள் ... அப்போ தண்ணிரில் இருந்து மட்டும் நோய்கள் பரவும் என்பது ஏற்புடையதா...??
@PRajendran-n8v
@PRajendran-n8v 6 месяцев назад
Actually the bottle water is NOT mineral water unless minerals are added into the RO process
@syed4366
@syed4366 2 года назад
Sir please autoimmune disease video clear clarification
@bumicekal4948
@bumicekal4948 Год назад
IS BOILED WATER WILL STILL HV CALCIUM AND MAGNESIUM AND OTHER NEEDED MINERALS? PLS CREATE A VIDEO ON THIS. TQ DOC. YOU'RE DOING AMAZING JOB. GOD BLESS YOU.
@thennaliathi5170
@thennaliathi5170 6 месяцев назад
Boiled water lose pranam; pranam is apart from. science.
@Abcdef123egh
@Abcdef123egh 2 года назад
Sir when my friends or relations come to my home I give them corporation water. They are saying water seems Salt.
@S.BhavanaBhavana
@S.BhavanaBhavana 4 месяца назад
Bhavanas little battle 1 5. 89 😊😊😊😊😊😊😊
@KasthuriVAmmu
@KasthuriVAmmu 2 года назад
Thank u doctor for ur great efforts. Ur explanation are so simple and can be easily understood by ordinary people. I learnt a lot form u sir. From ur huge fan.....
@karthikeyanc4446
@karthikeyanc4446 2 года назад
Nalla thagayulukku Nandry Dr'..... 👌👌👍👍🤝🤝
@senthilramaswamy2874
@senthilramaswamy2874 Год назад
As per Indian standard 10500 the acceptable limit of TDS level of drinking water is 500. How did you mention 100-200 is a acceptable limit. Kindly clarify
@aruluss6365
@aruluss6365 Год назад
ஐயாவின் விடியோவை இப்பதான் பார்க்கும் சந்தர்ப்பம் எனக்கு கிடைத்தது. ஒரு முக்கிய விஷயத்தை நான் இங்கு சொல்ல வேண்டும். எனக்கு தெரிந்த நபர் ஒருவர் RO PLANT வைத்துள்ளார். அவர் கூறிய ஒரு விஷயம், நம்முடைய ஐயா சொல்வது போல உப்புக்கள் நீக்குவதால் நீருக்கு சுவை வருவது இல்லை. செயற்கையாக ஒரு சுவையூட்டி (கெமிக்கல்) சேர்க்கப்படுகிறது. இந்த குரூப்பில் உள்ளவர்கள் தயவு செய்து ஐயா சொல்வதை அப்படியே நம்ப வேண்டாம்.
@ts.nathan7786
@ts.nathan7786 5 месяцев назад
R.O. தண்ணீரை கொதிக்க வைத்து பயன்படுத்த கூடாது என்றும் ஒரு சாரார் (வழக்கம் போல யூடியூப் வாட்ஸ் ஆப் மூலம்) தெரிவிக்கிறார்களே. அது வதந்தியா , எவ்வளவு தூரம் உண்மை.
@TamilAstrologyVision
@TamilAstrologyVision Год назад
Ph=7-10 ,TDs = 100-200 okay..
@Rajendran-nj8hw
@Rajendran-nj8hw 5 месяцев назад
நீங்க தெரிஞ்சு இல்ல தெரியாம உளறிட்டு இருக்கீங்களா நீங்க ஒரு டாக்டரா குடிநீரை பத்தி பேச வந்தீங்கனா அனைத்து தரப்பினர் சொல்ற கருத்துக்களையும் கேட்டுட்டு பிறகு ஒரு முடிவுக்கு வாங்க
@muruganandhamr.9995
@muruganandhamr.9995 5 месяцев назад
சார் இப்போது அல்ட்ரா வயலட் ரே உள்ள R.O systrms உள்ளது.அதன் வழியாக தண்ணீர் வரும்போது பாக்டீரியா அழிக்கப் படுவதாகக் கூறுகிறார்கள்.
@santhanamkrishnan9485
@santhanamkrishnan9485 9 месяцев назад
Hi doctor, Foods ha Heat Cold nu Classify பன்ற பழக்கம் நம்ம சமூகத்துல அதிகமாவே இருக்கு. உதாரணமா கோழி சூடு, மட்டன் குளிர்ச்சி .. மீன் குளிர்ச்சி நண்டு சூடு... தயிர் சூடு மோர் குளிர்ச்சி... ஐஸ்கிரீம் சூடு .. இப்படி எல்லா உணவுக்கும் சூடு குளிர்ச்சினு ஒரு Term வச்சிருப்பாங்க... இதில் பொதுவா சூடு என்பதை ஒரு Negative ஆன உணவாகவும், குளிர்ச்சி என்பதை Postive ஆன உணவாகவும் சித்தரிக்கிறார்கள். இது பெரும்பாலும் சித்த மருத்துவம் கண்ணோட்டத்தில் இருந்து வருகிறது என்று நான் அனுமானிக்கிறேன். இதனால் பல நல்ல விஷயங்களை தவற விடுகின்றோம். உதாரணமாக வெயில் காலத்தில் தான் மாம்பழம் அதிகம் கிடைக்கும். ஆனால் மாம்பழத்தை சாப்பிட்டால் சூடு என்று தவிர்க்க செல்வர். சிக்கன் போன்ற உணவுகளை வெயில் காலங்களில் தவிர்க்க சொல்கிறார்கள். இது குறித்த ஒரு விழிப்புணர்வு வீடியோ உங்கள் தரப்பிலிருந்து வெளியிட்டீர்கள் என்றால் நன்றாக இருக்கும் என்று கருதுகிறேன். உங்கள் வீடியோ அனைத்தும் அருமை. Keep Rocking Doctor.
@somasundrammanikam9239
@somasundrammanikam9239 2 года назад
Just look at Sri Mathis PM. Haphazard job not revealing the truth - second PM has added features- any exchange of cash Now- the case referred to JIBMER FOR A THIRD OPINION. WHATS ALL THESE -
@vincentgoodandusefulinterv9084
5நிமிடத்தில் சொல்ல வேண்டிய செய்தியை சவ்வு மிட்டாய் போல இழுக்கிறார். சவ்வூடு பரவல் என்ற தமிழ் சொல் பயன்படுத்தி இருக்கலாமே.
Далее
荧光棒的最佳玩法UP+#short #angel #clown
00:18
"Когти льва" Анатолий МАЛЕЦ
53:01