Bro Sivakasi to coimbatore load bro bolero pickup bro vaadakai yevlo nu solluga with calculator la yepti calculation pannurathu nu video voo da poduga please please please 😢 yepti calculate pannurathu nu therila
Bro 350km ku 3500rs ku petrol podanum nu solluriga return varrathuku petrol venum la mothham 700km thaana bro,,,appo 700km ku petrol 7000rs athula double madanku 14000rs vaadakai kekalaaama bro puriyala bro innum full detail la video poduga with calculator la pottu kaamiga
@@LocalDriver1995Ok bro IpPo Naa oru calculation poduren sariyaanu mattum solluga Sivakasi to Chennai up and down km 1080km ,km ku 21rs appo 22680rs vaadagai varum ,desal 1080km ku 9405rs ku desal podanum , vehicle maintenance charge 6500 , balance 6775rs namaku sampalam ok va bro intha calculation sariyaanu paathu solluga bro,yethum wrong ka irunthusunaa athaa solluga bro
Hi brother.. எக்ஸ்ட்ரா கட்ட அடிக்கிறதுக்கு முன்னாடி என்ன மெசேஜ் வந்தது...? கட்டு அடிச்சதுக்கு பின்னாடி என்ன மைலேஜ் வந்தது...? எத்தனை எக்ஸ்ட்ரா பட்ட முன்னாடியும் பின் பக்கமும் சேர்திங்க...
Anne unga vandi la na 1500 kg load ethuren Example Theni to Madurai 50 km vachukovom up and down total 100km evlo varum solunga 50 km ku unga vandi 1500 kg weight load ethurom solunga Intha mathiri weight marum pothu epadi correct a vadagai pesurathu Sila time 1000 varum 1500 varum vadagi marum
Oru doubt anna . Coimbatore ku 350 kms , return vera varanum .. total 700 kms . Apo petrol mattume 6000 to 6500 rooba poidume .. apo nammaku loss thaana ? 😮
அண்ணா பகல் 12 மணிக்கு சென்ற வண்டி இரவு 11 மணிக்கு திரும்பி வந்தது மொத்தத்தில் 100 கிலோமீட்டர் உள்ள தான் வண்டி ஓடிருக்கும் அப்பொழுது எந்த மாதிரி வாடகை வாங்க வேண்டும் என்னுடைய வண்டி டாட்டா ஏஸ்
தம்பி,வணக்கம்.செல்ப்போனால்,நான் உனது ரசிகனாக மாறிவிட்டேன்.நான் டாடா ஏஸ் bs6பெட்ரோல் எடுக்க உனது விடியோதான்.காரணம்.நீ வண்டி ஓட்டிய படி எடுக்கும் விடியோவில்.வாகனம் இயக்கும் முறை,மற்றும்,ஊரின் அழகான இயற்க்கை,காட்சி,வாகனம் பராமரிப்பு.மற்றும் சிப்ஸ் விதம் அனைத்தும் அருமையாக இருக்கிறது.