Anna naan B.E,mechanical enaku sariana velai illai.naan covai la iruken.naanun tata ace vaangi,porter la attach pannalama? Daily hard work poda thayara iruken.enakku indha field pathi onum theriyadhu.pudhusa start panravangalukku oru video poduga anna
Regular duty ethaavadhu fix pannikonga bro, visiting card kudunga,market,furniture,tiles kadaila number kuduthuvainga ,mudinja oru video make panni podren bro.thanks for your comment.
Overload, over height, over length, improper uniform,seatbelt,indha maari neraya reason ku poduvanga bro, sometimes ellaam correct ta irunthum summavey poduvanga bro adhudhaan kashtama irukum
@user-yw3oc9kx5s porter mobile app bro neraiya location la irunthu book panuvaga antha app moolama neenga avangalauku pakama irunthigana unga mobile la notification varum, neenga accept panni load delivery pannanum location mobile ah varum
No don't drive bro waste your energy your pick up very waste fuel waste tyre maintenance waste tax permit all waste 1400 very low income diesel your money manpower your budget please calculation motor field total waste🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
நீங்களாச்சும் பரவால நான்ல சொல்ல முடியாம தவிர்க்கிறேன் காலைல 8 மணக்கு எங்க கடைக்கு போயட்டு 1 மணிக்கு வீட்டுக்கு வந்து சாப்பிட்டு ஆன் பண்ணி மாசம் மாசம் 16722 ஈமைய் கட்டி அதுலயே டிசல் போட்டு அதுலயே வண்டி செலவு பார்த்து வீட்ல சீட் போட்டுருக்காங்க அதுக்கு 5000 அனுப்பி பைக் ஒன்னு ஈமைய் ஒன்னு 2479 அதயும் சேர்த்து பார்த்தா கடன் வாங்கிதான் இதலாம் செய்யற மாதுரி இருக்கும் மொத்தமா மாசம் ஆனா 35000 தேவை டிசல் இதர செலவு இல்லமா டீ குடிக்க சாப்பாடு செலவுலாம் சேர்க்கமா டாடா ஏசிலாம் சொந்தமா வாங்கனாலே சம்பாதிக்இ முடியாது ஈமைய்ல வாங்கி கஷ்டம் போர்ட்டர் வீடு காலி பண்ண எதுனாலும் போயிருவேன் எல்லாம் மாறும் ஒருநாள் நம்பர் சேர் பண்ணுங்க நட்பே
Same problem என் வண்டிலயும் வந்துச்சு bro, radiator service பண்ணிட்டு போட்டேன் அப்பவும் boil ஆச்சு,அப்ரோம் 2 hose லீக் ஆச்சுன்னு மாத்துநா ,திரும்பவும் boil ஆச்சு, அப்ரம் water pump மாதனும் nu சொன்னாங்க mechanic,water pump மாத்துனதும் சரியாச்சு bro, எனக்கு mechanic வேலை தெரியாது,but என்னோட experice உங்க கூட share பண்ணிக்கிட்டேன்.