சார் நல்ல முறையில் உள்ள ஒரு ஜோக்கை வயர் 4 வயர் பக்கம் டெஸ்ட் செய்கிறீர்கள் பழுதுதான ஜோக்கை 2 வயர் பக்கம் டெஸ்ட் செய்கிறீர்கள் எது சரி என்பதைத் தெரியப்படுத்தவும் நன்றி
நண்பரே மாலை வணக்கம் தாங்கள் கூறுவது சரிதான் எமக்கு உபயோக இருக்கிறது ஒரு சந்தேகம் என்னவென்றால் இப்ப வருகிற டீயுப்ஷோல்டர் எல்லாம் வித்தியாசம் இருக்கிறது நான் சொல்வது என்னவென்றால் ஒயறை இன்செட் பண்ணி ரிலிவ் பன்றது பிரச்சினை இல்லை ஆனால் அதில் சப்ளை வருகிறதா என பார்கிறதுக்கு சிறமம் உள்ளது இது பத்தாதுன்னு சப்ளை செக் செய்தால் இரண்டு ஷோல்டர் சைடுலும் ஒரு பக்கம் சப்ளை வருகிறது சில லைட்டில் இன்னும் வித்தியாசம் இருக்கிறது கொஞ்சம் இதை விளக்க முடியுமா எமக்கு மிகவும் உபயோகமாக இருக்கும் நன்றி நண்பரே வணக்கம் நல்வரவு
It's philips holder....just insert wire on holder bottom..... each wire each side holes ... Like both side....to remove wire just insert a pin around hole of wire already inserted,it will easily comes out. On all tubelight holder each side, only one side of pin power shows another not....i think ur ur chock works good...may be holder or bulb problem