Тёмный

HOW TO CHECK TRANSFORMER USING MULTIMETER IN TAMIL 

UNITECH TAMIL
Подписаться 97 тыс.
Просмотров 67 тыс.
50% 1

HOW TO CHECK TRANSFORMER USING MULTIMETER IN TAMIL
இந்த வீடியோவில் எந்த transformer ஆக இருந்தாலும் primary &secondary எப்படி multimeter மூலமாக check பண்ணுவது பற்றி சொல்லியிருக்கேன். புதிய technicians களுக்கு மிகவும் பயன்படும்.

Наука

Опубликовано:

 

12 июл 2022

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 78   
@rajivk2687
@rajivk2687 2 года назад
இதைப்பற்றி தங்களிடம் கேட்கவேண்டும் என்று நினைத்து இருந்தேன். இந்த பதிவிற்கு நன்றி.
@paramesdriver
@paramesdriver Год назад
அய்யா, வணக்கம்.பழகு தமிழில் புரியும்வகையில் எளிமையான விளக்கம். வாழ்த்துக்கள்.தொடரட்டும் தங்களது தமிழ் சேவை 🙏
@vijayshri8901
@vijayshri8901 2 года назад
அருமை அண்ணா, ஆடியோ சம்பந்தமான பல நல்ல பயனுள்ள தகவல்கள் தந்து கொண்டிருக்கிறீர்கள் நன்றி அண்ணா.
@anandsiva932
@anandsiva932 2 года назад
அண்ணா வணக்கம் புதிதாக ஆர்வமுடன் எலக்ட்ரானிக்ஸ் கற்றுக்கொள்ள விரும்புபவர்களுக்கு தேவையான அடிப்படை பவர் சப்ளை பாடம் நன்றி, மற்றும் ரெக்ட்டிபியர்ஸ் பற்றி வகுப்புகளும் கொடுத்துள்ளீர்கள், அண்ணா நன்றி .
@poovizhirajanpoovizhi5123
@poovizhirajanpoovizhi5123 Год назад
ரொம்ப நன்றிங்க ஐயா இது உண்மையான விளக்கம்
@srinivideosgopalapuram2130
@srinivideosgopalapuram2130 Год назад
பயனுள்ள பதிவுகள் நன்றி
@balaji.gbalaji1164
@balaji.gbalaji1164 2 года назад
மிகவும் நல்ல பதிவு bro...👌👌👌👌👌
@yesudhassherin555yesudhass5
@yesudhassherin555yesudhass5 2 года назад
Super Annaaa ❤️🥰🥰 thank you so much very useful for me this video 😘😘
@viswanathdhanaraj9760
@viswanathdhanaraj9760 2 года назад
நீங்க ஒரு வில்லேஜ் விஞ்ஞானி பாஸ் 👍
@RaviKumar-wm3qc
@RaviKumar-wm3qc 2 года назад
Sir always super explain 🎊🎊👍👍
@SAAudio-km1yt
@SAAudio-km1yt 2 года назад
Super video useful thanks 👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾
@maheshmahesh6224
@maheshmahesh6224 Год назад
சார் நாண் கண்ணடிக நீங்கள் எ௩்களுக்கு ஒரு காட் கிஃட் அருமை யாண பாடம்
@amudhanj6007
@amudhanj6007 Год назад
Super explanation.easy to understand
@sg8nj
@sg8nj 3 месяца назад
Good explanation❤
@karthikeyankarthikeyan5886
@karthikeyankarthikeyan5886 2 года назад
அருமை புரோ 👍🏾
@EzhumalaiJrtcem
@EzhumalaiJrtcem 2 года назад
Super super I like it thanks 👌👍
@kannanperusu6757
@kannanperusu6757 2 года назад
நல்ல விளக்கம் அண்ணே
@asvelectronics1369
@asvelectronics1369 2 года назад
Veri nice speech super pro
@thangaprakash1697
@thangaprakash1697 2 года назад
Super tip ..
@vigneshvigneshvarn4854
@vigneshvigneshvarn4854 2 года назад
Super anna pattukkottai
@velusona1586
@velusona1586 Год назад
Supper anna
@velanknr8454
@velanknr8454 2 года назад
அண்ணா.. செகண்டரி'ல இரண்டு பக்கம் மஞ்சள்.. நடுவில் இரண்டு பிரவுன் வயர் மொத்தம் நான்கு வயர் வருகிறது. இதில் + - எப்படி ரெட்டிஃபையர்க்கு எடுப்பது.. தங்கள் பதிலுக்காக ஆவலுடன்...
@krrishentry7978
@krrishentry7978 2 года назад
Anna SEMA ya purunch theliva purunch Anna smd combonet pathi Oru video podunga Anna neenga solli kudutha nalla purithu SMD pathi Oru video podunga Anna
@jothykumar7160
@jothykumar7160 2 года назад
Super
@chinnappanchinnu2179
@chinnappanchinnu2179 Год назад
வணக்கம் அண்ணா🙏 டிராண்ஸ்பாா்மா் ஆம்ஸ் அளளப்பது பற்றி ஒரு வீடியோ போடுங்கள் அண்ணா நன்றி வணக்கம்
@kathikeskumares6232
@kathikeskumares6232 2 года назад
Supper
@eapalani.eapalani8931
@eapalani.eapalani8931 Год назад
அண்ணா இரவு வணக்கம்
@anbalaganjcstudio8498
@anbalaganjcstudio8498 Год назад
super
@ramachandran1353
@ramachandran1353 Год назад
12 volt transformer களை parallel செய்வது பற்றி வீடியோ போடவும்
@VijayaKumar-cp6dm
@VijayaKumar-cp6dm 2 года назад
இந்த டிரான்ஸ்பார்மரை பயன்படுத்தி இன்வெர்ட்டர் பற்றிய தகவல்கள் பதிவிடுங்கள் நண்பரே...
@born2killgaming953
@born2killgaming953 2 года назад
👌
@solapuramsa
@solapuramsa 2 года назад
Ok அண்ணா
@artsandcraftsbysivaanishri3228
அருமை, 2.1 home theatre repair no sound, but, three ic 2030 changed then sameproblem no sound how to check tell me bro.
@sathananthanmithushan2214
@sathananthanmithushan2214 2 года назад
Bro 5.1 woofer da bass speaker mangnet heat akithu heat sinc um heat akithu enna problem ahh irrukkum
@ashoka4220
@ashoka4220 2 года назад
ம்ம் ஓகே அண்ணா நீங்க ஆகுஜ அம்பேளிர் assmliy வீடியோ போடுங்க
@mlmanicreation4270
@mlmanicreation4270 21 день назад
அண்ணா ampere எப்படி தெரிந்து கொள்வது
@gunasridhar
@gunasridhar Год назад
Transformers primary windings check little more advance
@mprabakaran8456
@mprabakaran8456 2 года назад
Anna 12 v 10 amp smps la irunthu 12 to 36.0.36 conveter use pani sub woofer ku ila 5.1 assample panalama ila transformer than best a
@UNITECHTAMIL
@UNITECHTAMIL 2 года назад
Transformer best
@mprabakaran8456
@mprabakaran8456 2 года назад
@@UNITECHTAMIL ok anna
@karthickkumar6372
@karthickkumar6372 2 года назад
Bro transform quality yapadi check pandarathu
@subhasishprusty1319
@subhasishprusty1319 2 года назад
Sir in 2sc5200 and 1943 stereo board what value of capacitor,and resistor to use for tweeter?
@rajivk2687
@rajivk2687 2 года назад
Intha channel a itha pathina video iruku pa
@UNITECHTAMIL
@UNITECHTAMIL 2 года назад
Already Video poturuken brother
@cookwithcomaliseason3video863
@cookwithcomaliseason3video863 2 года назад
Anna please amplifier press switch video boduga anna please
@s.chandru6338
@s.chandru6338 2 года назад
Bro amp aa on banduna transformer vibration aagudhu
@jcakdtsaudiofactory3112
@jcakdtsaudiofactory3112 2 года назад
Intha aiwa jvc pionner music system transformer a namma assemble set ku eppadi use panrathu
@UNITECHTAMIL
@UNITECHTAMIL 2 года назад
Video poduren brother
@mubarakka7364
@mubarakka7364 Год назад
0.12 transfermer but output v22dc what problem?
@visveswaranviki7275
@visveswaranviki7275 2 года назад
Step up transformer check up explained sur
@monishamonisha2937
@monishamonisha2937 Год назад
Output ac la tha varuma anna
@UNITECHTAMIL
@UNITECHTAMIL Год назад
Yes
@s48-subashr19
@s48-subashr19 Год назад
Primary la beef sound Vanda enna meaning na
@sulochanas5453
@sulochanas5453 2 года назад
Bro transformer manufacturers address
@rajivk2687
@rajivk2687 2 года назад
Oru transformer la line kuduthu ON panna konja nerathula lighta smoke vanthathum OFF panniyachi. Ipo antha transformer condition epadi iruku endru epadi check pandrathu....?
@UNITECHTAMIL
@UNITECHTAMIL 2 года назад
Tranformer amp i vida athigamana load use pannuna heat aagum. Load illamal check panni parunga
@rajivk2687
@rajivk2687 2 года назад
@@UNITECHTAMIL ok sir. Cheack panni paarthutu solren. Athe load la Vera transformer poten. Nallave work aaguthu.
@spartankinga2659
@spartankinga2659 2 года назад
Set off செய்த பிறகு sub woofer சத்தம் வருகிறது என்ன செய்ய வேண்டும் தயவுசெய்து சொல்லுங்கள்
@UNITECHTAMIL
@UNITECHTAMIL 2 года назад
Speakers protection board video potturuken athan padi seythu parunga
@kannanp8231
@kannanp8231 Год назад
Bro AC volt ஐ DC volt ல் check pana enna aagum ??????.
@UNITECHTAMIL
@UNITECHTAMIL Год назад
Volt Samantha illama kattum
@susaimuthubaskaran2187
@susaimuthubaskaran2187 Год назад
ஒருடிரான்ஸ்பாரரின் செகண்டரியில்000ஓம்ஸ் காட்டினால் அது SHARTஎன்று தான் இது வரை நினைத்தேன்.இந்தசெகண்டரி. SHART ஆனால் எப்படி தெரிந்து கொள்வது?
@UNITECHTAMIL
@UNITECHTAMIL Год назад
Secondary short aarathu rare open aagalam
@SelvarasuSelvam-uu4lr
@SelvarasuSelvam-uu4lr 4 месяца назад
3..ஆம்ஸ்..அப்படின்னா.என்ன
@vijayksvk
@vijayksvk Год назад
Ayya transformer la karukuna smell varuthu 😢
@UNITECHTAMIL
@UNITECHTAMIL Год назад
Transformer over Load or transformer weak
@vijayksvk
@vijayksvk Год назад
@@UNITECHTAMIL transformerer change pannanuma bro 🙄
@davidbala3277
@davidbala3277 Год назад
Primary பழுது ஆன transformer எப்படி கண்டுபிடிப்பது அண்ணா 😬
@UNITECHTAMIL
@UNITECHTAMIL Год назад
Continuity katathu
@davidbala3277
@davidbala3277 Год назад
@@UNITECHTAMIL நன்றி அண்ணா
@ravijayanthi7610
@ravijayanthi7610 2 года назад
,,
@AnandAnand-yp5ch
@AnandAnand-yp5ch 2 года назад
Enna bro unga phone number kekkuram kudukka matringa
@UNITECHTAMIL
@UNITECHTAMIL 2 года назад
Sorry Comments la doubt kelunga sir
@rajivk2687
@rajivk2687 2 года назад
@@UNITECHTAMIL apo kooda mobile number podliye🤣🤣🤣
@shafi.j
@shafi.j 2 года назад
பயம்
@kaleelkaleel3957
@kaleelkaleel3957 11 месяцев назад
Oru dout brother you contact name send me pransanal
Далее
WHY POWER SUPPLY BOARD 104PF CAPACITOR USE IN TAMIL
1:08
How to make Transformer | Transformer Winding
19:08
Просмотров 100 тыс.
Transformers ampere checking video Tamil
25:24
Просмотров 21 тыс.
how to use multimeter port 1 #multtimeter
15:02
Просмотров 59 тыс.
КАКОЙ SAMSUNG КУПИТЬ В 2024 ГОДУ
14:59