இப்ப வாங்கி ஏமாந்து விட்டேன் இந்த வீடியோவை பார்த்தால் இருந்தால் இந்த கம்பணி டிரான்பாரத்தை வாங்கியிருக்க மாட்டேன் இப்ப வாங்கி தேடு கொடுக்கவில்லை டிரான்ஸ்பாரம் தீஞ்சிவிட்டது சார் இந்த கம்பனி தான் நினைக்கிறேன் நன்றி மா
Transformer la Light duty heavy duty nu yethuku varuthu sir? Ithula vera special super nu Vera Podaranha sonna voltage amphere koduka mudila Athuku thapika Istathuku peru vekaranha.. Chennai la Maxine transformer ipo kooda sonna voltage amphere crt ah kodukarangha.. 30 years back vaanghana transformer ipo kooda pakava iruku no vibration no noise no heat, varnish la dip pani eduthu vechirka Athu pakathula la ipo vara transformer nikka Mudiyathu..