ஆசேனே இந்த பாரட் 2 வருவதை எதிர்ப்பார்த்தேன் இரண்டுநாள் ஆகிவிட்டதே உங்களுக்கு வேளை அதிமாக இருக்கும் நன்றி ஆசானே எங்களுக்காக இந்த வீடியோவை பதிவிட்ட என் ஆசானை வாணங்கிறேன் 💞💞❤️❤️♥️🙏🙏🙏🙏👍👍👍👍🥰🥰🥰🌹🌹🌹🌹
Hi bro 👋.. One doubt.. *stk4141* use pantu irukayn athoda speaker output la _0.1v_ dc and *stk4191* la _0.30 v dc_ varuthu.. Ithu problemah? Speaker kudutha burn aaiduma ?
அண்ணா குமார் ஸ்டீரியோ போர்டு 3 use செய்கிறேன் Torodail ட்ரான்ஸன்போர்மேர் 24 volt 26 (or )volt 20 ampeare use செய்யலாமா ஸ்பீக்கர் 1 சேனளுக்கு dainty 8 இன்ச் subwoofer.1 A to z 8 inch use செய்தால் சரியாக இருக்குமா அண்ணா
Nice Video sir, Please suggest me Transformer volt & ampere and how many Capacitors and capacitor value for Kumar 4 fet for sub and shakthi 10 fet for k channels
அண்ணா நான் என்னுடைய ஆம்ப் பில் 24_0_24 10 ஆம்பியர் மற்றும் 8 ஆம்பியர் இரண்டு டிரான்ஸ்பார்மர் யூஸ் பன்றேன் . எல்லா ic யும் சக்தி டிரான்சிஸ்டர் தான் . ஸ்பீக்கர் 5 8 இஞ்ச் 4ஓம்ஸ் வூப்பர் மற்றும் ஒரு 12 இஞ்ச் மற்றும் ஒரு 8 சஃப்வூபர் இது சரியா இல்லை ஆம்பியர் அதிகரிக்க வேண்டுமா ?
அண்ணா geestar 5.1 remote kit humming problem. With. Bass குறையவில்லை . ஆன் பன்னி volume1 வைத்தாளே full bass varuthu with humming problem varuthu என்ன செய்யலாம்
24×1.4=33.6V After Rectification watts calculation pannanuma 33.6V × 5A= 168Watts or 24V ×5 A = 120Watts Calculate Pannanuma Correct ha Explain kodunga Anna Please
One tower box 10"woofer 120watts 5"midrange 100watts silk doom tweeter 120watts all 8oms how to calculate watts for speaker and how to choose audio board and transformer