அண்ணா நான் டிவி சவுண்ட் பார் வாங்கி ரோம்பநாள் ஆயிற்று எதுவும் எனக்கு தெரியாது ஆனால் நீங்கள் நன்றாக எப்படி செட்டிங்ஸ் பன்னனும்னு நன்றாக புரிந்து கொண்டேன் மிகவும் நன்றி
Bro.. Enta bpl tv old one irukku. Athula av la matum sound eduka matiku. Athunala zebronics la oru speaker vangunean. Antha speaker la oru 3.5mm and power port(like pendrive insertion type). Enoda gtpl set up box la 1 av port 1 hdmi port 1 DC port 1 cable tv ku port iruku. Epudi nan speaker tv 2 um set up box la connect panrathu bro.
செட் டாப் பாக்ஸ் பின்புறம் உள்ள USB PORT ஐ எப்படி பயன்படுத்துவது என்று விளக்கம் கொடுக்க வேண்டுகிறேன். நன்றி மற்ற அனைத்து விவரங்களையும் தெளிவாக விளக்கியதற்கு அண்ணா!
Sir என்னோடது Haier tv aux cable connect பண்ணுன tv la sound cut agamattenguthu. settings layum மாத்த முடியல,sound output device la onnum list kattala,அதுல default nu மட்டும் வருது,சொல்லுங்க சார்
Bro Na airtel extream and Thomson 43inch android tv rendume use pandaren…Airtel box youtube la 5.1 support aaguthu…but tv la vara youtube la 5.1 support aagala …enna reason..ithuku ethavathu solution iruka
அண்ணா.நான் Panasonic 43" smart tv வாங்கிருகேன் அதுல AUX out மட்டும்தான் இருக்கு. அதுளிருந்து home theater ல கொடுத்திருக்கேன். அதுல bass effect வரவே இல்லை. Settap box லெருந்து நேரடியாக கொடுத்தால் bass நல்லா வருது. என்ன காரணம்மா. இருக்கும்.? ஆனா. இதுல Aux out எடுத்தாலும் டிவி speaker ON & OF பண்ற opsan இருக்கு.
Yes bro... Oru sila tv la on off option irukku... Aux pin la LR audio pin problem irukkalam ethavathu oru audio mattum vantha bass effecta irukkathu....
Sir, I am Seshan EO, from Coimbatore seen your video. Super explanation. I have one doubt. HDMI cable one end connects with 5.1 Philips home theatre. The other end where to connect in TV IE hdmi(ARC).or hdmi2. Then we have to operate settings in TV. Please explain
சகோ.. இதேமாதிரி Boat system என்னோடது ரிப்பேர் ஆயிடுச்சு... சரி செய்ய வேண்டும்... நான் சென்னையில் உள்ளேன்... ஏதேனும் நல்ல சர்வீஸ் சென்டர் கூறுங்கள்... 🙏🏻
Hi bro நான் kotak 7xpro tv வைத்து உள்ளேன் sun next ல் மற்றும் hotstar Dolby Atmos audio மட்டும் சத்தம் சுத்தமாக வரவில்லை sound bar மூலம் hdmi cable மூலம் connect செய்தால் சத்தம் வருமா ?
Sir haier tv pendrive potta tv la mattum thaa sound kekkuthu, home theater la sound kekka mattukku, RU-vid paththalum home theater la sound kekka mattukku sir detail sillunga sir please.