Lavanya Jayakumar sister i need a help how to do reading comprehension of english story books and movie subtitle's ? எனக்கு படிக்கும் போது ஒரு ஒரு வார்த்தைகளுக்கு அர்த்தங்கள் தெரிந்தாலும் அதை என்னால் புரிஞ்சுக்க முடிய வில்லை can u give some ideas?
Thanks a tonn i lounge to develop reading habit but I failed to make it as regular routine ur suggestions will help me in better way keep up ur good work
I am regularly watch your videos...., its so used for change in my behaviour and attitude...., Thanks for your supporting in part of life...., continued upload videos.....,
தங்களின் ஒவ்வொரு வீடியோ சப்ஜெட்டும் அருமை. கருப்பு பெட்டியில் அழகான முத்து போல்.. ஒவ்வொரு வீடியோவினுள்ளும் ஒரு கருத்தை முத்துபோல் அழகுற அமைத்து வைக்கிறீர்கள். தமிழுலகுக்கு கிடைத்த அரிய முத்து நீங்கள். சிறிய வயதில் பல உயரங்களை நோக்கி பயணிக்கிறீர்கள். வாழ்த்துக்கள் சகோதரி.
it's our pleasure 💖 that you put our requested video mam💕and you made it brilliantly ....with nicely planned manner and I love your videos ...👌👌👌👌👌daily atleast one video I listen whenever I felt tried or no enthusiasm ....😞😞i listen and it gives me a lot of Treasury feeling within mam......😍and this video will help me from today onwards .......thank you and one more request mam 💌pls tell me ....how to talk less and work more ?thank you mam.💐
Hello Mam... First time i watch you videos. Awesome Mam. Really extradinary video. Today onwars i am going to start reading... But... i have one prob... i cont concentrate... Any solution is there?
enaku book padikanum aasa iruku ! one week munadi kuda oru book vangana but enaku adhu meala oru intereste vara matuthuu :v andha book meala epdi oru intereste vara veikirathu 😕
akka enaku books padikka romba pidikkum aana ippa enakku entha books interested nu theriyala entha books padikirathu onum puriyala I am so confused please help me
Nice video sister. I like very much reading habit. but last few months my book reading habit get minimised and watching motivational videos in you tube. Is it ok. your comment?
Hi lavanya Jaya Kumar , I like ur all videos and way of ur explaining each and everything .... all the best ur future goals and I want to know to manage different kinds of people in out side ( like colleagues criticism ) can you explain at Tamil !!! and how to overcome insulting ...
தீர்வு 1 கூறுங்கள் சகோதரர் புத்தக விமர்சனத்துக்காக RU-vid Channel தொடங்கினேன் அதை வித்தியாசமாக செய்ய எண்ணி புத்தக விமர்சனத்தில் காணொளி உவமைகளை சேர்த்து புத்தக விமர்சனம் கூறினால் நன்றாக இருக்கும் என எனக்கு ஒரு எண்ணம் வந்தது நான் புத்தகம் வாசிக்கும் பொழுது அந்த கதையை நான் கற்பனை செய்து கொண்டு தான் வாசிப்பேன் ரசிப்பேன் அதே முறையில் விமர்சனத்தை கூறினால் பார்ப்பவர்களுக்கு அந்த புத்தகத்தின் மேல் ஆர்வம் ஏற்படும் புத்தகம் வாசிக்க ஆர்வம் ஏற்படும் என்று நினைத்தேன் எனவே எனது புத்தக விமர்சனம் காணொளியில் திரைப்படக் காட்சிகளை உவமைக்காக சேர்த்து விளக்கினேன் கருத்துகளும் பாசிட்டிவாக வந்தது இருப்பினும் அந்த திரைப்பட காட்சிகளுக்கு காப்பி ரைட்ஸ் ப்ராப்ளம் வரும் அவ்வாறு செய்ய வேண்டாம் என சில நண்பர்கள் கருத்து கூறினர் புத்தக விமர்சனத்தில் நான் பார்த்தவரை இருப்பது 3 முறைகள்தான் புத்தகத்தை மேஜை மேல் வைத்துக் கொண்டு அதைப் பற்றிய விமர்சனத்தை அதிலுள்ள கருத்துக்களை கூறுவது இன்னொன்று அந்த புத்தகம் சம்பந்தமான படங்களை ஓட விட்டு பின்னணி குரல் வடிவில் விமர்சனம் செய்வது மற்றும் அந்த புத்தகத்தின் பக்கங்களை பிரட்டி கொண்டிருக்கும் காணொளியை சேர்த்து குரல் வடிவில் விமர்சனம் செய்வது இது மூன்றும் இல்லாமல் இந்த வழியில் செல்லாமல் புது வழியில் புதுமையாக செய்ய எண்ணிணேன் ஆனால் அதில் பிரச்சனை உள்ளது Free Footage வீடியோவில் நான் விமர்சனத்துக்காக எதிர்பார்க்கும் காணொளிகள் முழுமையாக கிடைப்பதில்லை நான் தேடிச்சென்று ஒவ்வொன்றுக்கும் ஃபுட்டேஜ் video எடுக்கும் அளவிற்கு நேரமில்லை ஏனெனில் யூடூப் முழுநேர தொழில் இல்லை எனக்கு வேறு வேலைகளை பார்த்துக்கொண்டு இடையில் யூடியூபில் விமர்சனம் செய்யலாம் என இருந்தேன் வேறு வேலைகளை விட்டுவிட்டு youtube காக footage தேடி சேகரிக்கும் அளவிற்கு என்னிடம் போதிய பண வசதியும் கிடையாது நான் நினைத்தது போல் யூடியூபில் விமர்சனங்களை செய்ய வேறு ஏதாவது வழி உள்ளதா இல்லை எனக்கு முன்பு புத்தக விமர்சனம் செய்தவர்களின் அதே வழியில்தான் நானும் செல்ல வேண்டுமா Suggestion plz bro
Pls reply to my comment sister. I need a help from u imediatly. Pls. I found a gd guid nw. thats u. Pls dont ignore my prbm. Pls tell the solution or some tips or insprtnl speech ect... pls