அருமை அண்ணா தங்களின் காணொளி கிராமப்புற சாலைகளில் பயணிக்கும் மிகவும் அருமை அந்த ஆட்டுக்குட்டி மேட்டர் ரொம்ப சூப்பர் நானும் கிராமம்தான் இப்போதுதான் மாருதி ஈகோ புக் செய்துள்ளேன் தங்களின் ஓட்டுனர் பயிற்சி எனக்கு மிகவும் பயனாக உள்ளது 🙏🙏🙏
அருமையான விளக்கம். மிகசிரத்தையோடு, சிரமம் பார்க்காமல் கீழே இறங்கி செய்முறை விளக்கத்தோடு கூறியுள்ளீர்கள். உங்களது ஒவ்வொரு பதிவும் மிக்க பயனுள்ள, அடிப்படையில் இருந்து தெரிந்து கொள்ளும்படியாக உள்ளது. பொதுவாக எல்லோருக்கும் பயனளிக்கும் படியாக செய்யும் உங்கள் பணி மேன்மேலும் தொடர வாழ்த்துகள்.
சாலைகளில் பயணம் செய்யும் சில சமயங்களில் பல சந்தேகங்கள் மனதுக்குள் தோன்றும்.. அதற்கெல்லாம் விளக்கம் கொடுப்பது போல் இருக்கிறது இந்த அருமையான காணொளி.... 👌👌சிறப்பு... நன்றி சார் 🙏✨🎉🎊
மிகவும் அருமையான பதிவு அண்ணா.. கார் ஓட்டுவதற்கு மட்டும் உங்கள் வீடியோ பயன்படவில்லை.. Rules and regulations ஆகியவற்றை அனைத்தையும் கடைபிடித்து ஓட்டுவதற்கு பயன்படுகிறது அண்ணா..💯😇
அண்ணா இது போன்ற சாலைகளில் மழை நேரங்களில் சாலையின் இருபுறமும் ஈரமாக அல்லது சேறாக இருக்கும் அப்போது எப்படி வண்டியை ஓட்டுவது மேலும் கிராமப்புற ஒற்றை சாலைகளின் இருபுறமும் ஓடைகளும் சென்று கொண்டிருக்கும் அல்லவா நீங்கள் அதுபோன்ற சாலையை தேர்ந்தெடுத்து ஒரு முறை சென்று வீடியோ போடலாமே !!
Sir one way ரோடுல எப்படி ஓட்டவேண்டும் என்று சொல்லிக் கொடுங்க.அதாவது நமக்கு முன்னாடி செல்லும் பெரிய வாகனத்தை எப்படி side எடுப்பது என்று சொல்லிக் கொடுங்க.
அண்ணா பதிவு சூப்பர் ஆனால் ஒரு டவுட் ஒரு குறுகிய வளைவில் ஒரு பஸ் மற்றும் ஒரு தோஸ்ட் வண்டி வளைவில் எப்படி செல்ல வேண்டும் முக்கியமாக இருபுறமும் விவசாய நிலங்கள் மற்றும் உயரமான இடம்
அண்ணா.உங்கள் தொகுப்பு மற்றும் விளக்கம் மிகவும் அருமையான பதிவு நான் 10.000/' பணம் கொடுத்து லைசன்ஸ் வாங்கினேன் இந்த மாதிரி நல்ல முறையில் சொல்லி தர வில்லை உங்களுக்கு மிக்க நன்றி
Sir, most drivers do not shift down to first gear while passing a speed breaker. You shifted 4th gear to third after making a turn. Better to change before entering a curve.
நல்ல பயனுள்ள தகவல்கள்,,ரோட்டில் கீழே இறங்கும் போது முன்பக்கம் வீல் நீங்கள் சொன்னதுபோல இறக்கிய பிறகு பின்பக்க வீல் டயர் ரோட்டில் பக்கவாட்டில் உரைவதற்கு வாய்ப்பு இருக்குமே அதை எப்படி தவிர்ப்பது,,ஐயா
முன்பக்க வீல் கீழே இறங்கிய உடனேயே திரும்பவும் மேலே ஏற்றக்கூடாது, அப்படி ஏற்றினால் மட்டும்தான் பின்பக்க டயர் உராயும், சிறிய இடைவெளி விட்டு மேலே ஏற்றினால் பின்பக்க டயரும் சரியாக ஏறிக்கொள்ளும்
ராஜேஷ் சார், கிராமப்புற சாலையில் கார் ஓட்டுவது பற்றி இந்த பதிவு பயனுள்ளதாக இருந்தது... தொலைதூர நெடுஞ்சாலையில் எப்படி கார் ஓட்ட வேண்டும் அதில் என்னென்ன கவனிக்க வேண்டும் என்று தகவல்களை தாருங்கள் சார் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்....
very nice video on side wall damage, here in this situation there was ample space what if there is limited space in left and we can't turn steering wheel that much ?