Тёмный

How To Drive scooty Learning 50+ ( 74485 20401) 

UDAYAMPUTHITHU   உதயம்புதிது
Подписаться 29 тыс.
Просмотров 363 тыс.
50% 1

Easy Learning scooty

Опубликовано:

 

10 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 603   
@naseeraadam3995
@naseeraadam3995 2 года назад
Akka.na unga video pathuttuthan na sctooy edthen naneyarum ilama.unga video pathe eppo kathukkaren Akka.tq akka
@logeshwarilogi2132
@logeshwarilogi2132 2 года назад
My age sixty seven.
@mallikaswamidoss4481
@mallikaswamidoss4481 Год назад
அருமையான👌பயிற்சி
@nishasubbu1937
@nishasubbu1937 2 года назад
Super motivational vedio sister👏👏👏இப்பவும் நான் வண்டி ஓட்டுவதற்கு ஆர்வமாக உள்ளேன்.ஆனால் ஒருவித பயம் இருந்துகொன்டேஉள்ளது. தங்கள் விடியோவை பார்த்தேன் பயம் விலகி ஓட்டுவதற்கான தைரியம் வந்தது.❤️❤️ மிகவும் நன்றி அன்பு தோழி 💞💞💐🙏🙏
@sarathap1064
@sarathap1064 2 года назад
Super motivated from nne
@jegadeeswaridharunkumar6306
@jegadeeswaridharunkumar6306 2 года назад
Enga location
@priyaramalingam4783
@priyaramalingam4783 Год назад
மிகவும் அருமையாக சொல்லிக்கொடுக்கிறீர்கள் சகோதரி எனக்கும் பயம் அதிகமாக உள்ளது please நீங்கள் சொல்லி கொடுத்தால் நன்றாக இருக்கும் சகோதரி 🙏
@priyab2890
@priyab2890 2 года назад
ரொம்ப கரெக்டா சொல்லித் தர்றீங்க நான் டிரைவிங் ஸ்கூல் போகும் போது இந்த அடிப்படையை சொல்லி தரல ஆனா நான் யூடியூப் ல நிறைய பார்த்து கத்துக்கிட்டேன் யூடியூப் பயங்கர யூஸ் புல்லா இருந்துச்சு நீங்க சொல்லித் தர்ற மாதிரி எனக்கும் ஒரு ஐடியா இருந்துச்சு வாழ்த்துக்கள் சகோதரி
@priyasivan1951
@priyasivan1951 2 года назад
நான் டிராபிக் இல்லாத இடத்துல ஓட்டி விடுகிறேன்... ஆனால் டிராபிக் கை பார்த்தா நடுங்கி நிறுத்தி விடுகிறேன்
@rafaschannal1366
@rafaschannal1366 Год назад
Enaku athay prblm thaa
@vavasat9221
@vavasat9221 Год назад
Enakkum apadithanga
@Kavi_Priya7
@Kavi_Priya7 11 месяцев назад
Same athum lorry bus lam side la vantha konjam bayam agi side la stop agikkuvan
@PriyaRanjith-yl7br
@PriyaRanjith-yl7br 3 месяца назад
Enagum aptithan sister
@rehanaashika9662
@rehanaashika9662 2 месяца назад
Me also
@malarsaimalar2951
@malarsaimalar2951 2 года назад
அருமையான அடிப்படை பயிற்சி...வாழ்த்துக்கள்🤝
@Udayamputhithu
@Udayamputhithu 2 года назад
Tq sis💖🙏
@sirhari7748
@sirhari7748 Год назад
@@Udayamputhithu நீங்க எந்த ஊரு நானும் வண்டி கத்துக்கணும் தயவு செய்து சொல்லுங்க ப்ளீஸ்
@Udayamputhithu
@Udayamputhithu Год назад
@@sirhari7748madurai
@poongodi9374
@poongodi9374 Год назад
Poo nathaig
@malarm6649
@malarm6649 10 месяцев назад
இந்த வீடியோ பாக்கும் போது நல்ல புரிதல் ஆர்வமாக இருக்கிறது
@bakyalakshmi790
@bakyalakshmi790 2 месяца назад
super simple method and ur voice is very confident feel to me👌👏👏👍🙏
@kannikarthik143
@kannikarthik143 2 года назад
Very good explanation mam, thank you very much
@lalithanagarajan1055
@lalithanagarajan1055 3 месяца назад
இந்த வீடியோ போட்டதற்கு மிகவும் நன்றி. எனக்கு வயது 53. எங்கே போக வேண்டுமென்றாலும் பிள்ளைகளை சார்ந்து இருக்க வேண்டியிருக்கிறது அல்லது ஆட்டோவில் போக வேண்டும். நான்கு வருடங்களுக்கு முன்பு வண்டி ஓட்டக் கற்றுக் கொள்ள முயற்சி பண்ணினேன். என் மகன் தான் கற்பித்தான். எனக்கு வரவில்லை. கீழே வேறு விழுந்து விட்டேன். என் மகன்,"அம்மா, நீ வண்டியப் பாத்து பயப்படறே: அதனால் உனக்கு வண்டி ஓட்ட வராது'', என்று சொல்லி விட்டான். பிறகு முயற்சி பண்ணவே இல்லை. ஆசை இப்போதும் இருக்கிறது, ஆனால் மிகவும் பயமாகவும் இருக்கிறது. இன்று இந்த வீடியோவை பார்த்த பிறகு முயன்று பார்க்கத் தோன்றுகிறது. நல்ல driving class பார்த்து சேர்கிறேன். நான் சென்னையில் இருக்கிறேன். உங்கள் வகுப்பு இங்கே இருக்கிறதா?
@Udayamputhithu
@Udayamputhithu 3 месяца назад
வாழ்த்துக்கள் அம்மா
@easwaris5438
@easwaris5438 Год назад
Nan innum bike otta kathukkale but ipo enoda aim atha 30 years aguthu Nan try panna poren sis , thank you so much
@Sashmikutty
@Sashmikutty Год назад
Nice mam na ipathan 2 days sa kathuttu iruken unga tips useful la iruku thanks you
@r.manimozhiganesanr.manimo7801
@r.manimozhiganesanr.manimo7801 2 года назад
ரொம்ப நல்லா சொல்லிதரிங்க நானும் கத்துக்கும் என்கிட்டவண்டியே இல்லை.
@meenavenir7316
@meenavenir7316 2 года назад
சூப்பர் மேம்.எனக்கு வயது 49. வண்டி ஓட்ட வேண்டும் என்று ரொம்ப ஆசை.ஆனால் எல்லாரும் இனிமே ஓட்டி என்ன பண்ண போறே என்று கிண்டல் பண்றாங்க.சைக்கிள் 40 வயதிற்கு மேல் ஓட்டி கற்றுக் கொண்டு நாலைந்து மாதத்தில் விட்டு விட்டேன்.ஓட்டவில்லை.நீங்க சொல்லிக் கொடுத்ததை பார்க்கும் போது ஆசையாக இருக்கிறது.இருந்தாலும் பயமாகவும் இருக்கிறது.
@superrobi6033
@superrobi6033 Год назад
Arumai ma...supera solli thareenga...enakkum aasaya irukku..
@balumaheshmahesbalu6073
@balumaheshmahesbalu6073 2 года назад
வாழ்த்துக்கள். சூப்பர். எல்லோரும் சுலபமாக கத்துக்கும்படியாக மிக தெளிவாகவும் . சரியாகவும் சொல்லி இருக்கீங்க சகோ மிகசிறப்பு வாழ்த்துக்கள் சகோ 👍👌👌👌👍👍💐💐💐
@manimegalaielumalai3473
@manimegalaielumalai3473 2 года назад
Super, vazhga valamudan
@dharanisri1077
@dharanisri1077 2 года назад
Thanks akka for good teaching 🔥🔥
@Raiyanssamayal
@Raiyanssamayal 2 года назад
Super sis enakum bike otta aasai sis enaku 33 age 100 kg irukean enakum cycle otta theriyadhu na bike katthuka mudiyuma na ippo weight loss start pannirukean 85 kg vanthathuku appuram nenga teach panna madhiri na try pandrean sis
@anixhjivah2966
@anixhjivah2966 2 года назад
Tnq u sis intha video ennoda motivation enaku cycle oda theriyathu
@TodaysRecipeTamil
@TodaysRecipeTamil Год назад
Nenga romba azhaga sollitharinga sis semma naan ithappatthu ootta katthukittu enaku eppadi vanthuchinu solluren... subscribe panniten 👍🏻 panniten 🤝👍🏻👍🏻😍😍
@umastrendingboutique8414
@umastrendingboutique8414 2 года назад
உங்க வீடியோ நம்பிக்கை அளித்தது மிக்க நன்றி 👏👏👏🙏
@Udayamputhithu
@Udayamputhithu 2 года назад
Tq support my channel sis❤
@mallikaswamidoss4481
@mallikaswamidoss4481 Год назад
🙏 உங்க வீடியோ நம்பிக்கை அளித்தது சகோதரி
@shinym3398
@shinym3398 2 года назад
நன்றி அக்கா இரண்டு நாள்களாக வண்டி கத்துக் கொண்டிருக்கிறேன். சைக்கிள் ஓட்ட தெரியாது ரொம்ப பயத்துடனே இருந்தேன் உங்க வீடியோ பார்த்த பிறகு நானும் ஓட்டும் என்கிற நம்பிக்கை வந்திருக்க தேங்க்யூ
@Udayamputhithu
@Udayamputhithu 2 года назад
Tq sis support my channel 💖
@Dhanush669
@Dhanush669 2 года назад
Sister I am watching daily your driving class exsalent🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍
@PONVINAYAGAN2010
@PONVINAYAGAN2010 2 года назад
Thank you so much sister. Valga valamudan
@IngredientsbyKavithaSunildutt
Dear Ma'm, Thank you so much for your sincere guidelines. Videos are very helpful. Appreciate your hardwork 👏👏.May God bless you 🙏❤️
@ruthpeter4431
@ruthpeter4431 2 года назад
very good motivation video, Thank you so much
@vani8322
@vani8322 Год назад
அருமை. Flat heals செருப்பு போட்டுக் கொண்டால் சுலபமாக இருக்கும்.
@subiksha4841
@subiksha4841 2 года назад
Very very useful and motivational video .. akka nan 1month oh than baby oh munnadi stand pana vachu school la irunthu pickup pandran 8years daughter oh back la sit pana vaika payama iruku munnadi na vandi velum pothu balance pana easy oh iruku back la sit pana vacha balance pana mudiyalainga tips solunga akka
@GOWTHAM_ARTS_360
@GOWTHAM_ARTS_360 Год назад
Super ka enaku bayama erunthuchu video pathathum romba help pa eruku ka
@sumathirajendran8529
@sumathirajendran8529 2 года назад
Spr mam already enakku bikes ellam otiruken aana married aanathukku appuram vayppillama poiduchu after 30 yrs agi ippo otta vandi eduthaal puthusa irkku payamaum irukku unga vedio pathu thirumbaum try pannalamnu ninaikiren thank you mam
@mibsamm2213
@mibsamm2213 Год назад
Amazing.... miraculous and marvelous 🎉🎉🎉Adipozhi class and also sisy's explanation.Motivating others relief from fear and anxiety may god bless you abundantly 🙏🙏🔥🔥🔥
@ahmdzubair4480
@ahmdzubair4480 2 года назад
Super 👍👍 Enaku idhu madhiri solli kodutha nanum otuven enaku bike Ota romba aasai
@selvilakshith7317
@selvilakshith7317 2 года назад
I got a new scooter... super teachings...I will try it now
@lathakumar5517
@lathakumar5517 6 месяцев назад
I am 53.after seeing I am going for llr.with facino.happily subscribed.skilled trainer.
@Likijith
@Likijith Год назад
Thank you sister this is the correct way of teaching
@priyaguna5260
@priyaguna5260 2 года назад
Romba super motivation. This video all girls very useful. Thank u so much
@ranjithar3712
@ranjithar3712 Год назад
Thanks sister super ah sollirikinga na vandi odirukka konja nala odula ippa try Panna varamattanguthu payama irukku sister.!!!
@malathiravichandran1523
@malathiravichandran1523 2 года назад
Excellent, good teaching
@suganyas3687
@suganyas3687 2 года назад
Really super...enaku asaya eruku akka.kandipa nanum try pandra
@janakielaiyaraja2882
@janakielaiyaraja2882 Год назад
TQ mam,very useful video
@srinivasanjainhousing1762
@srinivasanjainhousing1762 2 года назад
Romba thanks akka enaku sona mathiriye irundhuche, nanum kathukanum ana bayama irukunu nenachikitu irunthan ,thanks use full video
@gunashreevg3722
@gunashreevg3722 Год назад
Hi sister, please ask her to share her experience , fear the she had and how she was able to achieve. It will motivate people like me.
@lakshmipriya9327
@lakshmipriya9327 9 месяцев назад
Mam nalla teach panreenga. Remba usefula irunthathu. Thank u.
@user-be9py7ly5c
@user-be9py7ly5c Месяц назад
❤super❤❤❤❤❤
@ramanan6294
@ramanan6294 2 года назад
Migavum sirappaana video for beginners 👌👏👍
@devadharani1650
@devadharani1650 4 месяца назад
அக்கா உங்க வீடியோ பார்த்து இப்ப நான் ஸ்கூட்டி ஓட்டி பழகிட்டு இருக்கேன்சூப்பரா சொல்லி தரீங்க அக்கா
@kalaiselvikalaiselvi904
@kalaiselvikalaiselvi904 2 дня назад
எனக்கு வண்டி kathukanum ரொம்ப ஆசை ....but enga husband எப்போவும் நீ கத்துக்க மாட்ட விழுந்து அடி படும் அப்டின்னு சொல்றாங்க.... எவ்ளோ தூரம் நடந்து பசங்கள ஸ்கூல் கூட்டிட்டு போறது ஆசையா இருக்கு but....
@jayalakshmik1448
@jayalakshmik1448 2 года назад
hi supera sollikuduthinga.scooty your words are encouraging for me because I am also don't know how to drive
@munishwari771
@munishwari771 8 месяцев назад
வாழ்த்துக்கள் அம்மா🙏 எனக்கு வயது 31 இன்னும் வண்டி ஓட்ட தெரியவில்லை என்று மிக வருத்தத்தில் உள்ளேன். ஆனால் சீக்கரம் கத்துக்கொள்வேன் என்று நம்பிக்கையும் உண்டு
@chettuppattubalaji4464
@chettuppattubalaji4464 2 месяца назад
Super thankkachi.நன்றி
@anbubala3237
@anbubala3237 Год назад
Mam enakku 32. Cycle nalla ottuven. Scooty otnathu illa. En husband ipo than ola electric scooty vangi kuduthar. Na ottum pothu niraya murai kila vilunthutten. Adilam pattuchi. Enakku romba payamaa irukku. Ipdi kila vilunthu than ellarum kathuppanga. Enakku mattum ipdi agutha. Intha age la kila vilarathu romba vali thanga mudila.
@Udayamputhithu
@Udayamputhithu Год назад
No sis vilamal kathukkalam
@borntowin1827
@borntowin1827 Год назад
Nice explanation. Thank you
@godsonjemima6264
@godsonjemima6264 9 месяцев назад
Akka neenga sollikodukira vitham super Tq
@SAEvents_10
@SAEvents_10 2 месяца назад
Super coaching
@sagimani700
@sagimani700 2 года назад
Super akka thank you and love you
@Udayamputhithu
@Udayamputhithu 2 года назад
Tq
@jayanthijayanthi17
@jayanthijayanthi17 10 месяцев назад
Thank you so much I have some confidence after watching your video.....
@manimekalaithangaraj9600
@manimekalaithangaraj9600 Месяц назад
very good job sister carry on
@vethavalli6863
@vethavalli6863 2 года назад
Excellent, சகோதரி, வாழ்த்துக்கள்,
@malaragal3405
@malaragal3405 2 года назад
Thank you sis romba azhaga solli koduthu irukinga
@vadivuvadivu4158
@vadivuvadivu4158 2 года назад
எனக்கு.வண்டிஓட்டஆசைஇருக்கிறது..வேகமாக வண்டிபோவதால்.எனக்கு.பயமாக.உள்ளது.மிகவும்.குறைய வேகத்தில். சொல்லு.மேடம்
@KNKItchen26
@KNKItchen26 Год назад
👏👏👏 great sister. Teaching 👌
@devakumarim1998
@devakumarim1998 Месяц назад
Very nice explanation mam
@ushaparthasarathy277
@ushaparthasarathy277 2 года назад
Very good video for motivation
@nirudhe
@nirudhe 2 года назад
Superb
@vijyalaksmid2559
@vijyalaksmid2559 2 года назад
Excellent mam. You broke the GENDER BIAS.
@megaa4532
@megaa4532 2 года назад
Super ✨👌
@sujisuji2400
@sujisuji2400 Год назад
Excellent training sister
@aaa_aaa123
@aaa_aaa123 2 года назад
motivational video 👌👌
@pappuaruldhas8160
@pappuaruldhas8160 2 года назад
Good teaching
@geethagethu9448
@geethagethu9448 2 года назад
Super mam..ronba nalla traing tharinga..god bls u mam
@Udayamputhithu
@Udayamputhithu 2 года назад
Tq sis💖
@jayapathmini7068
@jayapathmini7068 3 месяца назад
Super❤
@kadayensusma1628
@kadayensusma1628 2 месяца назад
Hello mam unga video Romba super😊
@saravanan0642
@saravanan0642 11 месяцев назад
எனக்கு சைக்கிள் ஓட்டவே தெரியது நான்கு நாட்களில் வண்டி ஓட்ட கற்று கொண்டேன் நன்றி எனது வயது 52
@Udayamputhithu
@Udayamputhithu 11 месяцев назад
Valthukkal mam🙌
@DharshanSree-dn8ls
@DharshanSree-dn8ls Год назад
ஹாய் அக்கா நான் scooty வாங்க plan பண்றேன் but என்னோட உயரம் 145cm எனக்கு எந்த வண்டி set ஆகும் plz சொல்லுங்க அக்கா
@Udayamputhithu
@Udayamputhithu Год назад
Pept
@DharshanSree-dn8ls
@DharshanSree-dn8ls Год назад
Ok thank u so much
@krishnaveni2310
@krishnaveni2310 2 года назад
Excellent teaching.
@saranshakthi3969
@saranshakthi3969 2 года назад
Asaiya eruku sis.. ethalam paths kandipa nananum kathupen.
@minisrithar5999
@minisrithar5999 2 года назад
Super explanation maam thank you....🌷🌷🌷🌷🌷
@velutheni8352
@velutheni8352 2 месяца назад
வேற லெவல் சூப்பர் 🎉
@smmaadhavcharanchellamuthu1678
@smmaadhavcharanchellamuthu1678 2 года назад
Super👌I like much your teaching method.
@esaivaniesaivani1906
@esaivaniesaivani1906 2 года назад
Super
@kshanthik.vishnu7072
@kshanthik.vishnu7072 2 года назад
மேடம் எனக்கு வயது37.நான் கொஞ்சம் குள்ளம். எனக்கு ஸ்கூட்டி ஓட்ட ரொம்ப ஆசை.புது ஸ்கூட்டி வாங்கி யாச்சு.ஆனா எனக்கு கால் எட்டல .இதுக்கு முன்னாடி அக்காவோட வண்டிய ஓட்டியிருக்கோன் அது கால் எட்டுச்சு . இப்ப புது வண்டியில் கால் எட்டல எனக்கு பயமாயிருக்கு உங்க வீடியோ பார்த்தேன் எனக்கும் ஒரு டிப்ஸ் குடுங்க 🙏🙏🙏🙏
@Udayamputhithu
@Udayamputhithu 2 года назад
Tommorrow live varuven 10am appo nabagam paduthungal sis cleara solren
@sanjeshsanjesh9246
@sanjeshsanjesh9246 Год назад
Mam speed break la ennala manage pannamudiyala. Traffic la poga payama irukku
@mahanth-pf8jk
@mahanth-pf8jk Год назад
Mam, na romba short a iruken. But work la two wheeler kathukanum nu situation vantu. Na epdi kathukurathu. But cycle otuven..
@arumaniarumani2685
@arumaniarumani2685 9 месяцев назад
Motivation ptichuruku akka na kaththukka poran
@chellasathiya8214
@chellasathiya8214 2 года назад
Good motivation sister.na video parthu city kulla drive pannan.but speed bracker payam tnan
@amudhasurabhi168
@amudhasurabhi168 9 месяцев назад
அருமை மேடம்,இப்ப தான் முதல் முறையாக உங்க வீடியோ பார்க்கிறேன்.பிறந்த ஊர் பரவை, மதுரை.இப்ப சைக்கிள் ஓட்ட தெரியாது,ஆனா 14 வருஷ சென்னை வாசம்,என் மகன் ஆறாம் வகுப்பு படிக்கிறார்,ஸ்கூல்ல விட முடியல,வண்டி ஓட்ட அவ்வளவு ஆசை,சொல்லித்தர ஆள் இல்லை,நம்பிக்கை இருக்கு,கிளிப்பிள்ளை போல அழகாகச் சொல்லித்தர்றீங்க,சூப்பர்🎉
@Udayamputhithu
@Udayamputhithu 9 месяцев назад
😊💗🙏
@sobhanakwt499
@sobhanakwt499 Год назад
സൂപ്പർ ടീച്ചർ
@SRasmaFdo-oi1nf
@SRasmaFdo-oi1nf Год назад
ஸ்பீடு பிரேக்கில் ஏற்றுவது எப்படி
@jgo6556
@jgo6556 2 года назад
Oh super teaching great work I love it
@user-mn6br9mt6t
@user-mn6br9mt6t 5 месяцев назад
சூப்பர் அக்கா எனக்கு ஓட்ட ஆசை ஆனா பயமா இருக்கு 😢😢
@nagalakshmichandru3418
@nagalakshmichandru3418 2 года назад
Super sis எனக்கு பைக் ஓட்ட ஆசை உங்கள் video பார்த்த பிறகு என்னால் ஓட்ட முடியும் என்று நம்புகிறேன்
@merabalaji6665
@merabalaji6665 2 месяца назад
மிகவும் நன்றி நிரைய வீடியோ போடவும்
@aishwariyamuthukumar3254
@aishwariyamuthukumar3254 2 года назад
Superb ennekku parthathum nall puriyuthu
@selvitailor4342
@selvitailor4342 Год назад
Super. Super. Super super super super
@tamilarasithirumurugan941
@tamilarasithirumurugan941 Год назад
Thank you akka
@jayasudha4083
@jayasudha4083 7 месяцев назад
Mam,nan short .oru kal than oona mudiyuthu.help me how to drive
@vanajvanaja2622
@vanajvanaja2622 2 года назад
enakku cycle ootta theriyathu ippa traiving class poitu iruken two weeks mudinchi pocchi aanalum vandi balance varala rendu kaalum thooki ootta mudiyala kastamaa irukku please tips kudunga madam oru kaala thooki vacchi oottalaama sollunga madam
@kalaiselvi2511
@kalaiselvi2511 2 года назад
Thanks sis enaku payam poiruchu I will try sis
@dharand9850
@dharand9850 5 месяцев назад
Super sister 👌👌👌👌👌
@megaa4532
@megaa4532 11 месяцев назад
👍👍👍👍👍👍👍
@danuvisha4079
@danuvisha4079 2 года назад
super sister nanum 4 daysa xl palakuren motivation video
@thamaraikanithirukkuralsel8598
@thamaraikanithirukkuralsel8598 2 года назад
Super❤
@bharathiselvaraj2174
@bharathiselvaraj2174 2 года назад
Akka which place shall we come and join there
Далее
гендер пати🩷🩵
00:21
Просмотров 113 тыс.
Что думаете?
00:54
Просмотров 564 тыс.