Тёмный

How to find Pure Oil in home | எண்ணெய் சுத்தமானதா என வீட்டிலேயே கண்டுபிடிக்கும் எளிய வழி|Oil Testing 

Theneer Idaivelai
Подписаться 2,8 млн
Просмотров 344 тыс.
50% 1

பாரம்பரிய முறைப்படி மரச்செக்கில் ஆட்டிய ஆரோக்கியமான சுத்தமான எண்ணெய் வாங்க : 8686867845, 9944889525
(Phone or Whatsapp செய்து வாங்கிக்கொள்ளலாம் )
தமிழ்நாடு முழுவதும் இலவசமாக டெலிவரி செய்யப்படும்!
Alayathi Oil Website Link :
alaiyathioils....
To buy Pure Wood Pressed traditional Healthy Oil
Phone or Whatsapp to : 8686867845, 9944889525
Free Door Delivery Across Tamilnadu With complete Neat packing
மரச்செக்கு எண்ணெயில் உள்ள தாய்ப்பாலின் நோய் எதிர்ப்பு சக்தி மாத்திரையாக மாற்றப்படுவது எப்படி, எண்ணெயில் கலப்படம் உள்ளதா என வீட்டிலேயே கண்டுபிடிப்பது எப்படி போன்ற தகவல்களை அறிந்துகொள்வோம்! #MarachekkuOilBenefits #TheneerIdaivelaiOil #OilBenefits
Follows on Facebook : / theneeridaivelai
Follows on Twitter : / theneeridaivela
Follows on Instagram : / theneeridaivelai
Follows on Sharechat : sharechat.com/...

Опубликовано:

 

30 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 376   
@theneeridaivelai
@theneeridaivelai 3 года назад
பாரம்பரிய முறைப்படி மரச்செக்கில் ஆட்டிய ஆரோக்கியமான சுத்தமான எண்ணெய் வாங்க : 8686867845, 9944889525 (Phone or Whatsapp செய்து வாங்கிக்கொள்ளலாம் ) தமிழ்நாடு முழுவதும் இலவசமாக டோர் டெலிவரி செய்யப்படும்! Alayathi Oil Website Link : alaiyathioils.com/product-category/marachekku-ennai-vagaigal
@siva4004
@siva4004 3 года назад
DELIVERY DISTANCE?
@sivazarco7289
@sivazarco7289 3 года назад
Please discuss about hallmark gold!
@hahaha1749
@hahaha1749 3 года назад
Lab test தான் correct டா தெரியும்
@NareshKumar-et6zs
@NareshKumar-et6zs 3 года назад
Bro in their website they mention price of wood sesame oil 175rs how it is possible to give 1ltr to this price 100kg ellu potta Marachekku la 44 to 45 kg oil yield tan varum enna ellu ah irunthalum ithuku mela no chance...so ellu cost evlo KARUPATTI cost evlo nu calculate pannunga on my knowledge this is not pure
@NareshKumar-et6zs
@NareshKumar-et6zs 3 года назад
I was in same industry in madurai we do have nearly 5 Oil mills
@hiddentruthtamil7762
@hiddentruthtamil7762 3 года назад
சூப்பர் தேனீர் இடைவேளை எனது ஆதங்கத்தை வெளியீட்டு உள்ளீர்கள் ......... ஆனால் அவர்கள் தரமான எண்ணெயை விற்கிரர்களா என தெரிந்துகொண்டு மார்கெட்டிங் பண்ணுவீங்க என நம்புகிறேன் ........
@mathi..
@mathi.. 3 года назад
இந்த வீடியோ அலையாத்தி மரசெக்கு எண்ணெய் விளம்பரம் மட்டுமே உழவனின் கருத்து
@thanigaired329
@thanigaired329 3 года назад
1:57 Kandu pidikka mudiyathu. Aprom en title ipdi. Clickbyte.... 🤞
@joesamleenus4122
@joesamleenus4122 3 года назад
Theenear idaivelai eppo advertisement channel ahh maarichi....?
@jayaswaminathans3440
@jayaswaminathans3440 3 года назад
வைத்தியனுக்கு கொடுப்பதை வாணியன் கொடு என்று தான் சொன்னார்கள். அது ஒரு சமூகத்தின் பெயர். வாணிய செட்டியார். கார்ப்பரேட்டுகளின் வருகையால் அவர்கள் அனைவரும் நசிங்கின. இப்போது மீண்டும் மரச்செக்கு என்று சொல்லி பெயரோடு வருகிறது.
@Naveenkumar-vx8uq
@Naveenkumar-vx8uq 3 года назад
உண்மை மிக சரியான உண்மை தற்போது மீண்டும் கார்ப்பரேட் தான் மரசேக்கு என்று பெயரில் மீண்டும் 150 -200 செக்குகளை ஒரே இடத்தில் போட்டு தமிழ்நாடு முழுக்க online வியாபாரம் செய்கிறார்கள் அதிலும் மிக நுணுக்கமான முறையில் கலப்படம் செய்கிறார்கள் அதை கண்டுக்காம இருக்காங்க FSSi அதிகாரிகள் white oil, அரிசி மாவு,essence oil னு இவனுங்க விக்குற oil ல 30% வரைக்கும் கலப்படம் தான் உண்மையான கடலை எண்ணெய் விலை 200 ரூபாய்க்கும் மேலே தான் இருக்கும் அதைவிட குறைவாக எவனச்சும் தரேணு சொன்னா அவன் கலப்படம் பணுகிறனு அர்த்தம்
@Kaliraj12392
@Kaliraj12392 3 года назад
அண்ணன் நகராட்சிகளை மாநகராட்சிகளாக மாற்றுவதால் என்ன நன்மை ஏற்படும்... விளக்கவும்
@christopher10babu
@christopher10babu 3 года назад
Nalla kelvi....
@ravanindrajith9377
@ravanindrajith9377 3 года назад
வரி எஸ்ட்ரா ஆகும் ஒன்னும் ஆகாது
@ashankraju1043
@ashankraju1043 3 года назад
Kuppa adhigama irukkum😂 avlodha 🙄
@maniiswarya
@maniiswarya 3 года назад
விவசாய நிலங்கள் காணாமல் போகும்
@SembaruthiChannel
@SembaruthiChannel 3 года назад
If u r in corporation , mandatory have some sectors like government colleges, hospitals, industries and transport facilities to connect with other Cities then tax will be increase for commercial , government income should be high compare to municipality
@sathishkumarc4410
@sathishkumarc4410 3 года назад
எங்கள் குடும்பமும் தலைமுறை தலைமுறையாக செக்கு போட்டு எண்ணெய் விற்பனை செய்கிறோம் ஆனால் இப்போது உள்ள மக்கள் நிறைய பேர் கடைகளில் விற்கும் கலப்பட எண்ணெய்களை விட எங்கள் சுத்தமான எண்ணெய் விலை அதிகம் என்று வாங்க மறுக்கிறார்கள்
@radnus.s9475
@radnus.s9475 3 года назад
நண்பா நோய் அற்ற வாழ்வு தான் செல்வம் தெரியல தெரியாம? மாத்திரை வாங்கி அடிமை இருக்காங்க
@radnus.s9475
@radnus.s9475 3 года назад
கண்டிப்பா மாறுவங்க வருத்தம் வேண்டாம் உங்கள் பணி தொடந்து செயுங்கள் வாழ்த்துக்கள்
@g7tamil538
@g7tamil538 3 года назад
Yenga bro
@sethupathi2824
@sethupathi2824 3 года назад
Price
@manikandank914
@manikandank914 3 года назад
@@sethupathi2824 தயவு செய்து உங்கள் பாரம்பரியத்தை விட்டு விடாதீர்கள் கவலை வேண்டாம் இனி இந்த கார்பரேட்டை எவனும் நம்ப மாட்டான் தரமான பொருட்கள் பற்றிய விளம்பர விழிப்புணர்வு இல்லை தொடர்ந்து முயற்சிசெயுங்கள் உங்கள் உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும்
@gopalkrishnan3260
@gopalkrishnan3260 2 года назад
ஒரு எண்ணெய்செக் வைத்துள்ளவன் 3 நாளைக்கு ஒருமுறை எண்ணெய்யை TVS 50 அனுப்பிக்கொண்டிருந்தான் . இப்போது கலப்படம் பண்ணி 3 நாளைக்கு ஒரு முறை லாரியில் லோடு அனுப்புகிறான் .
@toonmultiverse785
@toonmultiverse785 3 года назад
அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம்..... இதை பற்றி தேளிவாக பதிவிடவும்
@SembaruthiChannel
@SembaruthiChannel 3 года назад
😂😂😂😂😂
@மணிகண்டசாம்பவப்பறையன்
அண்ணா தயவுசெய்து புகையிலை பழக்கத்தை நிறுத்த வழி சொல்லுங்க ப்லீஸ் என்னால விட முடியல 😢
@arvavinthan.s3530
@arvavinthan.s3530 3 года назад
Atha ungalala than mudium. Avanga enna pannuvanga
@whatever_you_need
@whatever_you_need 3 года назад
முடியும் முயற்சி செய்யுங்கள் ௮ண்ணா.
@sundarapandi1079
@sundarapandi1079 Год назад
வெளிப்படை தன்மை முக்கியம். முடிந்த அளவு எண்ணெய் வித்துக்கள் வாங்கி அரைத்து பயன்படுத்தி பயன் பெறுங்கள். தற்போது உள்ள வியாபார உலகில் தரம் குறைந்த எண்ணெய்யை அதிக லாபத்திற்கு விற்பவர்களும் உண்டு.
@elakiya1233
@elakiya1233 Год назад
Bro but marachekku vida kal chekkulatha suthama heat erathe illa... Maatuchekku and kal chekkutha heat a erathilla ...best always kalchekku..... Marachekku speeda suthum so atulayu heat eruthu...naanga marachekku vendan solli kal chekku potrukom
@reginamaryb946
@reginamaryb946 2 года назад
இது மாதிரி original தேன் கிடைக்குமிடம் சொல்லுங்க தம்பி. எனக்கு ஒரு லிட்டர் வேணும்.
@nathannathansammy1928
@nathannathansammy1928 3 года назад
செக்கில் ஆட்டிய நல்லெண்ைன விலை 380.00 ஒரு லிட்டர் அதே நல்லெண்னை ரூபாய் 90.00 எது தரமானது என்று தெரியவில்லை பாக்கெட்டில் போட்டு விற்பவனும் அவன் எண்ணெய் தரம் என்று aறாகிறான் எல்லாம் பித்தலாட்டம்
@muneeskumar7942
@muneeskumar7942 3 года назад
அதே எண்ணெய் சமையல் செய்யும் போது சூடாக தான் செய்கிறது. அப்பொழுது உயிர்ச்சத்து போகாதா
@jacksparrow-pj9ob
@jacksparrow-pj9ob 3 года назад
Ipoluthaya samayal murai knjam apdithan pogum.but palaya kaala muraipadi araikurai samayal athu sathana unavu .
@S.ANANDARAJ
@S.ANANDARAJ 3 года назад
எந்த எண்ணெய் ஆனாலும் ஒரு முறை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.இரண்டாவது முறை பயன்படுத்த கூடாது.எனவே பாக்கெட் எண்ணெய்க்கு மாற்றாக உங்கள் ஊரில் கிடைக்கும் செக்கு எண்ணெயை பயன்படுத்தவும்.
@Heartiin.
@Heartiin. 3 года назад
உங்கள் வீட்டில் சமையல் 1000°c லதான் பண்ணுவிங்களா🤔
@saravnan-qn1tj
@saravnan-qn1tj 3 года назад
சமையல் செய்யும்போது சூடு பண்ணுவதில் தப்பில்லை ஒரு தடவை சூடு செய்யும் போது தவறில்லை
@muneeskumar7942
@muneeskumar7942 3 года назад
@@Heartiin. 200°c சூடாக்கும் போதே உயிர் சத்துகள் போய்விடும் என்று தான் கூறுகிறார்கள்
@Anbe_Sugama
@Anbe_Sugama 3 года назад
Super bro azhaga sollikuduthinga many of us use packet oils but don't know the value of traditional oils so guys let's include our traditional oils in our foods.... ❤️❤️❤️❤️❤️
@subbuFashion
@subbuFashion 3 года назад
வணக்கம் நண்பர்களே என்னோட சேனலுக்கு ஆதரவு தாருங்கள் நண்பர்களே என்னோட சேனலுக்கு ஆதரவு தாருங்கள் நண்பர்களே இன்று
@letmetellkuttystory5859
@letmetellkuttystory5859 3 года назад
Enga amma appa ithe than soluvanga marunthuku kudukuratha saapatuku kuduthuralam Aporom sapida selavu panna sambathikka udambu la thembu irukum Sapata waste panna koodathunu
@ramapandi7788
@ramapandi7788 3 года назад
நல்லெண்ணெய் தேங்காய் எண்ணெய் கடலை எண்ணெய் இது போன்ற எந்த எண்ணெயிலும் பாரபின் ஆயிலை கலந்தால் எந்த வித்தியாசமும் தெரியாது என்னை வாங்கும்போது கவனமாக வாங்க வேண்டும்
@venkatjayaram2880
@venkatjayaram2880 2 года назад
மரச் செக்கு எண்ணெயிலும் லிக்விட் பாரஃபினை கலந்து விற்பனை செய்கிறார்கள். யூடியூப் பில் காணொளி பதிவு செய்துள்ளார் கள்
@janu5077
@janu5077 Год назад
இங்கே நாங்கள் சூரிய காந்தி எண்ணெய் தான்,,, Europe
@jagaknjagakn9333
@jagaknjagakn9333 3 года назад
நீங்க சொல்றதெல்லாம் கரெக்ட்டு தான் ஆனா நீங்க விளம்பரம் பண்ணும் போது சைடுல உங்களோட போன் நம்பர் ஓடிட்டே இருந்தா எல்லார் மனசுலயும் அதிகம் இதனால நீங்களே நல்லா இருப்பேன் நாங்களும் ஆரோக்கியமா இருப்போம் முடிஞ்சா அடுத்தவாட்டி சைடுல பேரு போடும்போது இல்ல நீங்க பேசிட்டு இருக்கும்போது உங்க போன் நம்பர் சைல போட்டுட்டு வாங்க வாட்ஸ்அப் நம்பர்
@malarkodi845
@malarkodi845 3 года назад
நல்ல விஷயத்தை அழகா தெளிவா சொன்னீங்க அப்பா உங்களுக்கு என்னுடைய நன்றி வாழ்த்துக்கள்
@marachakkuyennai
@marachakkuyennai Год назад
Free delivery in Hosur கடலை எண்ணெய் 1 litre in 230 rupees
@sathishkumar-nx3ss
@sathishkumar-nx3ss 3 года назад
Anyway while cooking we are heating the oil. So what happens to these உயிர் சத்துக்கள் at that time?
@ganesha8792
@ganesha8792 3 года назад
Idhu pola kelvi lam ketta ungala vandheri illa telungan nu solliduvaanga
@karthickn6111
@karthickn6111 3 года назад
🤔🤔🤔🤔🤔
@naveedahmed-lr9kd
@naveedahmed-lr9kd 3 года назад
Ennakum ithe doubt tha
@arunachalamchairman8305
@arunachalamchairman8305 3 года назад
Same dout
@NaVeEnKuMaR-nv3dk
@NaVeEnKuMaR-nv3dk 3 года назад
Temp low in cooking compared to Heating in industry..
@jothimani8191
@jothimani8191 9 месяцев назад
Enaku Oru doubt... Naama epadium ennaiya sattila oothum pothu athu soodu agum... Apa athula iruka vitamin Ella pogatha.....
@__-hm9sy
@__-hm9sy 3 года назад
Yappa neenga than content createrle vare level👍👍👍
@----tceect----
@----tceect---- 2 года назад
Bro mr.gk umm
@whitelotus7411
@whitelotus7411 3 года назад
ஏதோ பழைய தொழில் திரும்பியுள்ளது . மக்கள் விரும்ப வேண்டுமே..
@amrink8192
@amrink8192 3 года назад
Hai tea idaiveli guys... Welcome ur new subscriber in the family through 👍 like me
@SBR_1111
@SBR_1111 3 года назад
பாமாயிலும் உரையும் தன்மை கொண்டது
@kovaicheckmates
@kovaicheckmates 3 года назад
பாமாயில் தேங்காய் எண்ணெய் கலப்படம் செய்ய முடியாது ஏனென்றால் அதன் நிறம்..... பாமாயில் கடலெண்ணெய் மற்றும் நல்லெண்ணெயில் கலப்படம் செய்யும் பொழுது அறிவது கடினம்
@Tamizhan9598
@Tamizhan9598 3 года назад
உறையும்
@praveenraj7983
@praveenraj7983 3 года назад
@@kovaicheckmates bro petrol irudhu by-product varum oru oil colourless irukum adhu dan oil mix pandri vikranga
@saravnan-qn1tj
@saravnan-qn1tj 3 года назад
பாமாயில் என்று கொட்டை வந்துவிடுகிறது அதனால் உறையும் தன்மை கொண்டது
@Naveenkumar-vx8uq
@Naveenkumar-vx8uq 3 года назад
தற்போது எல்லாம் மக்கள் கூமுட்டை மாதிரி பாமாயில், சூர்யா காந்தி (உண்மையில் குருடைல்) வாங்கி சாப்டுரங்க . விலை 20 ரூபாய் அதிகம் அதற்கு போய் விஷத்தை போய் விலைக்கு வாங்குகிறார்கள் மக்கள்
@paarivalavan123
@paarivalavan123 3 года назад
மர செக்கு எண்ணெய் சாப்பிட்டால் நோய் வராது என்று உத்திரவாதம் எல்லா கொடுக்க முடியுமா...??
@Naveenkumar-vx8uq
@Naveenkumar-vx8uq 3 года назад
@@paarivalavan123 நிச்சயம் உத்தரவாதம் குடுக்க முடியாது ஆனால் மற்ற எண்ணையில் இருக்கும் கெடுதலை கொடுக்காது மற்றும் வயிற்று பிரச்சனைகள் நிச்சயம் வராது,நல்ல கொழுப்புகளை உடலில் உற்பத்தி செய்யும்
@shafikamas4456
@shafikamas4456 3 года назад
கலப்பட நல்லெண்ணெய் கடாயில் சூடேற்றும் போது நுரைக்கும்
@krish5924
@krish5924 3 года назад
Anna gym pathi oru explain video post panunga
@kmedits1090
@kmedits1090 3 года назад
Ipo samayal ku indha ennai Use panumbodhu soodu aagum ilaya Apo andha Ooyir sathukal pogadha....? Ad film yeduka panam kudutha ena venumana kadha soluvingala ???
@avineshashokan3800
@avineshashokan3800 3 года назад
Thambinga 3 peerum engineering students poola
@mewedward
@mewedward 3 года назад
Ellam ok, mass production la sulpher poduva ga, vetula kopara podura thu tha best 😄
@ranilokeshkumar3163
@ranilokeshkumar3163 3 года назад
I visited the website you gave , but the rate is too low. They can't give at this rate. Nearly I do it by myself. I get things needed to grind oil and myself go to செக்கு and make it . It comes Nearly 350 rs per litre for sesame oil. They can give for this rate. This is promise
@bharathvajvr3782
@bharathvajvr3782 3 года назад
அதுக்கு முன்னாடி எல்லாரும் விவசாயம் பண்ணுனா எல்லாருக்கும் எல்லாமே கிடைக்கும்
@raksabb
@raksabb 3 года назад
If we cannot find purity for nallaennai and Kadalaennai, then how I can trust Alaiyathi? They can also mix something right?
@JAYAPRAKASH-hq3kc
@JAYAPRAKASH-hq3kc 3 года назад
Good question bro
@todayisyours2235
@todayisyours2235 3 года назад
Once nenga use pana again vanguvinga
@prasathvikram
@prasathvikram 3 года назад
@@todayisyours2235 Palmolive kooda apdi than vangitu irukanga 😀
@AaronRamOfficial
@AaronRamOfficial 3 года назад
மகிழ்ச்சி. அனைத்து உணவு வகைகளில் உள்ள கலப்படம் சம்பந்தமான நிறைய video போடுங்க சகோ.
@shinepriyan7801
@shinepriyan7801 3 года назад
Today's song😅😅 Your videos are Superb Anna... Keep going🤩❤️✨
@tvmsabesh9997
@tvmsabesh9997 3 года назад
Nalla karuthu❤️❤️❤️
@prabhuumapathy8467
@prabhuumapathy8467 3 года назад
வைத்தியனுக்கு கொடுப்பதை வாணியனுக்கு கொடுனு சொல்லுவாங்க
@sadagopan5489
@sadagopan5489 3 года назад
Any villatic food fans💥 Namma bhaai seirathum alayathi marachekku oil thaa🔥
@sathisht8596
@sathisht8596 3 года назад
Ama bha
@bhuvi4764
@bhuvi4764 2 года назад
Oruvella nalla pesittu kalapadamana oil kuduthitingana ungala eppdi namburadhu
@royalselvaselva8546
@royalselvaselva8546 3 года назад
மிக அருமையாக சொன்னீங்க நண்பா இந்த பதிவை பார்த்து விட்டு பாக்கெட் எண்ணெய் யை அனைவரும் தவிர்க்க வேண்டும் இது போன்ற பதிவுகள் தரும் தேநீர் இடைவேளைக்கு நன்றி 🙏🙏👌👍👍🔥
@radhakrishnanv5675
@radhakrishnanv5675 3 года назад
அப்ப இவ்வளவுகாலம் ஏமாற்று வேலைதானா வா.வு.சி கூட செக்கிழுத்தகதை இப்போது தான் புரிகறது குரொனதொற்றுநோய் வந்தது இப்படி தானோ இனி தடுப்புஊசிகூட பாட்டி வைத்தியம்தான் சிறியவன்
@kaalbairav8944
@kaalbairav8944 3 года назад
அருமை அருமை அற்புதமான் விளக்கம் அதுவும் கலப்பிடமில்லாத தமிழில் சொன்னீர்கள் நன்றி
@balaguru2642
@balaguru2642 3 года назад
தேனின் மருத்துவத்தையும் கூறுங்கள் நண்பரே
@Sivasiva-fo3jo
@Sivasiva-fo3jo 2 года назад
Srikumaran Vagai marachekku oil Coconut oil -1litre-₹300 Sesame oil -1liter-₹300 Groundnut oil -1litre-₹230 Panchanathikulam east, Vedharanyam, Nagapattinam.
@Sivasiva-fo3jo
@Sivasiva-fo3jo 2 года назад
Engala mathiri chinna oil mills ku support pannuga please
@Mani26122
@Mani26122 2 года назад
groundnut 1L 230 ah 🙄
@maheswaran7596
@maheswaran7596 2 года назад
Contact number anupunga
@devilking6157
@devilking6157 3 года назад
ஆட்டுப்பால் பற்றி தகவல் போடுங்க...
@jadayumedia
@jadayumedia 3 года назад
Apudiyae Tasmac La Ethuku extra va Kasu Vanguranga nu podunga Bro
@rakkanthattuvenkat7761
@rakkanthattuvenkat7761 Год назад
அருமையான விளக்கமாக கூறிய பதிவு ஜயா சூப்பரான பதிவு
@manimozhi1082
@manimozhi1082 2 года назад
இந்த அலையாத்தி எங்கு உள்ளது அண்ணா
@rhinothunder83
@rhinothunder83 3 года назад
Plastic free bottle change panna inum superb a irukum . Plz post a video . Ppl buy buy pannuvanga plastic free cover. & TN la plastic cover ban pannalum still they are selling . How to take action for this . Govt. Eppadi solvadhu ?
@vijayadhaschandran6711
@vijayadhaschandran6711 3 года назад
content OK. Company nalla company thana bro? Neengale solringa palm oil a kalanthu vituranga nu. So correct aana company thana nu nalla check pannitu ad kodunga bro. Already parithabangal channel pannuna oru app visayathula pala per emanthu irukanga. So be careful bro..
@S.ANANDARAJ
@S.ANANDARAJ 3 года назад
உங்கள் ஊரில் உள்ள மர செக்கு எண்ணெய் வைத்திருப்பவர்களின் இடம் எள் தேவையான அளவுக்கு வாங்கி எண்ணெய் எடுத்து தரும்படி கேட்டுக் வாங்கவும். இதனால் எண்ணெய் வாங்கும் செலவு பாதியாக குறைய வாய்ப்புள்ளது.
@vijayadhaschandran6711
@vijayadhaschandran6711 3 года назад
@@S.ANANDARAJ Kandipa..
@prabu-fc6kb
@prabu-fc6kb 3 года назад
எங்கள் ஊரில் சுத்தமான மர செக்கு எண்ணெய் இருக்கு
@anithasatishkumar1870
@anithasatishkumar1870 3 года назад
Pls give contact number
@manikandannanjappa4743
@manikandannanjappa4743 3 года назад
Add kaga intha content sariya
@saravanakumarkumar6106
@saravanakumarkumar6106 3 года назад
Your best business man. But your speach is not true.
@rosirosi5170
@rosirosi5170 3 года назад
இதுலயும் கலப்படம் இருக்கு என்ன பண்ண
@sebilinrajd352
@sebilinrajd352 2 года назад
Bottle printing sticker yanga print panaga
@pandimurugan9346
@pandimurugan9346 3 года назад
Supper Thalaivaa 🔥🔥🔥
@BillaRenga
@BillaRenga 3 года назад
Paraffin oil mix panathula இருந்து original செக்கு oil yethu duplicate yethu nu yapudi kandupudikurathu 🙄 mudincha ithuku reply panunga bro
@veera6221
@veera6221 3 года назад
Anna rotary check la aatunaalum nalaatha irukum neenga veena check pannipaarunga
@WednesdayAadams.
@WednesdayAadams. 3 года назад
Nowadays Ads are the Main Content 🤧
@deepadharsini221
@deepadharsini221 3 года назад
Thanks for the information. very useful
@nmsncreators2634
@nmsncreators2634 3 года назад
First view
@mythiliparthasarathy9286
@mythiliparthasarathy9286 6 месяцев назад
வாணியன் என்பது சரி
@gurumoorthi3248
@gurumoorthi3248 3 года назад
அண்ணா நீங்கள் காண்பிக்கும் செக்கு சுத்தமான மரசெக்கு இல்லை அண்ணா..! மரசெக்கு முழுவதும் மரத்தில் ஆனதாக இறுக்கவேண்டும் எண்ணெய் நாம் சேகரிக்கும் வரை மரத்துடன் மட்டுமே தொடர்பில் இருக்க வேண்டும் எந்தவொரு இரும்பு பொருளுடனும் தொடர்பில் இருத்தல் கூடாது அண்ணா.
@rahulajith6943
@rahulajith6943 3 года назад
Entha you tube videos la advertisement la varuthula aathu En nu solungaley ...therinjikurom...Eg: alayathi oil advertisement
@குறள்கொடு
@குறள்கொடு 3 года назад
Video...la business panrathu poga neega comment...la kuda pin 📌 pani develop panrigala bosss
@rajaprabu395
@rajaprabu395 2 года назад
One doubt bro uyire satthu irumbu machine la aatna heat la seththurumnu soltrangale...kuzhambu thalikkum podhu heat agumey...appa uyire saththu sagatha bro
@nateshkannan165
@nateshkannan165 3 года назад
Bro... minimum 1000rs ku vaainganumnu websitela potiruku athavida kammiya yepadi vaaingurathu....
@sheikmanzuralikm799
@sheikmanzuralikm799 3 года назад
தேங்காய் உடனடியாக காயவைப்பதற்கு சில்வர் நிற்றதே உபயோக படுத்த படுகிறது ,இப்பொழுது சுத்தமான என்று உள்ளது மிக அரிது
@aditiyasaravanan2086
@aditiyasaravanan2086 3 года назад
அலையாத்தி இவங்க எல்லாம் சுத்தமான என்னை தான் விக்குறாங்களா எப்படி நம்புவது நீங்களே சொல்லுங்கள்
@charlesdarwin2999
@charlesdarwin2999 3 года назад
சேவை சிறக்கட்டும் தேநீர் மேலும் சுவைக்கட்டும் குடிப்பவரெல்லாம் அறிவு தெளிந்து பறக்கட்டும் நன்றியுடன் A. சார்லஸ் டார்வின்
@குறள்கொடு
@குறள்கொடு 3 года назад
RU-vid channel...la kuda ippo advertisement panrigala paravaila naila business...tha bossss
@mahashealthysamayalkitchen8939
@mahashealthysamayalkitchen8939 3 года назад
Samaikumpodhu ennaya 100 nigiri soodakurame?
@yogeshlakshmanan3316
@yogeshlakshmanan3316 3 года назад
Final touch songuu ultibaa
@Sweetieshenba
@Sweetieshenba 3 года назад
Place enka iruku
@hulkhoganananth3321
@hulkhoganananth3321 3 года назад
Promotion video cum ad, வியாபார தன பதிவு..
@kiruthikam4912
@kiruthikam4912 3 года назад
Price sonna paravalea anna
@senthilarunagri3501
@senthilarunagri3501 3 года назад
அருமை அருமை அருமை சகோதரரே அருமை நன்றி நன்றி நன்றி வாழ்க வளமுடன்
@Mohammed-ie1lj
@Mohammed-ie1lj 3 года назад
Government la kodukura palm oil healthy or not?
@karthikashortedits9317
@karthikashortedits9317 3 года назад
👏👏👏👏👏👍
@satheeshviji4162
@satheeshviji4162 3 года назад
Bro cook pannum boothu oil 100 degree Celsius meala pogum ,ippo uir sathukka pogatha?
@maxicabaravindh4249
@maxicabaravindh4249 3 года назад
Nalla yenna...apdiye yeduthu kuduka kudathu😂😂😂
@தமிழ்சிறகுகள்அகாடமி
தேன் கலப்படம் போடுங்க
@paulmeena1914
@paulmeena1914 3 года назад
அண்ணா எனக்கு ஒரு டவுட் சமையலுக்கு பயன்படுத்தும் போது என்னை சூடாகும் போது சத்து சாகாத 🤔
@jesril3172
@jesril3172 2 года назад
okay. Where is ox?
@arunlinjul681
@arunlinjul681 3 года назад
FRAUD TITLE HOW TO DO YOUR BUSINESS PERFECT??? MAHARISHI VALLALAR
@ramprathramselvaraj338
@ramprathramselvaraj338 3 года назад
heatla uyir sathukkal eranthurumna samaikum podhu soodu pannama sapadrom angayim kitta thataa 100 150 degree la heat aguthila
@funtoystime7307
@funtoystime7307 3 года назад
Theneer ithu unga company yaa good
@karthik253214
@karthik253214 3 года назад
Anna heat addhigamna kettadhunh solringa but sun light la 4 days vacha aduvum Ella sathum poidumla
@speed2x964
@speed2x964 3 года назад
எண்ணெய் அ filter பன்னியா குடுக்குறீங்க
@m.sathishmr3097
@m.sathishmr3097 3 года назад
அருமையான பதிவு நன்றி அண்ணா
@Raja-yv9we
@Raja-yv9we 3 года назад
Bro Ungaloda advertisement nalla iruthuchu Have a doubt Epdiyum samaikum bothu oil heat aayidum la Apo antha saththu ellam waste aayiduma
@AshokKumar-hm2pc
@AshokKumar-hm2pc 3 года назад
Brother new bike vaangum podhu insurance and road tax evlo percentage nu correct ha theyrinjikka oru video podungka please
@kumaresan4039
@kumaresan4039 3 года назад
Engalukum oru 500 litre anupi kaasu aprm a Googlepay la potti vidrom🤧
@vijayaragavand1713
@vijayaragavand1713 3 года назад
🌴இயற்கையாகக் 🌴கிடைக்கக்கூடிய அனைத்து பொருட்களுக்கும் 🌴என்னைக்கும்🌴 தனி மவுஸ் உண்டு💪
Далее
Se las dejo ahí.
00:10
Просмотров 4,5 млн