#washing machine inlet adapter நீங்கள் தரும் ஒவ்வொரு subscribeபும் விலைமதிப்பற்றது . இது என்னை அடுத்தடுத்து உங்கள் வீட்டு உபயோக பொருட்களை நீங்களே பழுது பார்க்க கற்றுத்தரும் ஆர்வத்தை இன்னும் எனக்கு அதிகபடுத்தும்.
yes anna , avunga ellarume over money minded person ah than irukanga, nethutha enga veetla installation panna vandhanga , vandhu pathonaye intha tap la fix panamudiyathu, nanga oru tap vachurukom athu 500 & fixing charge 400 nu sonnanga. vendam na pathukurenu sollitu than intha annavoda video night pathu nane fix panni machine run panniten. service centre person lam romba worst ah irukanga. etho oru peruku installation and demo nu sollitu vandharanga vandhu pathona stand vaikanum apram tap mathanum total ah 3500 agumnu solli panic purchase pana vaikuranga.
Super sir.... one time idhe mathiri kalandruchu... 1 hour verthu kotti apram sari pannen.. ipo unga video patha apram less than 5 minutes than... perfectly fitted...thanks for this video... it saved my time...
Very useful video. I did this yesterday, it was leaking.. i tightened the screws really well, still leaking. Your tip on tightening the lower part - fixed the problem. Thank you Sir
Tap la water flow nalla varutha parunga. Tapla water 100℅ speed iruntha mechine la 75% speed than varum. Next inlet la dust iruntha slow aagum. Inlet clean pandra video Namma chennal la irukku parunga
Sir na lg top load washine machine vechuruken drain hose il water konjam iruthuteiruku full ah hose is water pogamatudhu hose pipe konjam mela thukuna mari design enga vitula iruku idhu washine machine ku problem yedhavadhu kudukuma solunga pls
Sir enga wash room la oru tap tha iruku customer care call panni vandu tap la pottu kudutaga but apoo apoo anda regulator kalatum podu marupadiyum prblm vandurudu
Sir விர்ல்பூல் வாஷிங் மெஷின் ஃப்ளிப்கார்ட் வாங்கி இருந்தேன் இப்ப அது என்ன பிரச்சனைன்னா அந்த soakஒன்னு இருக்கு பாத்தீங்களா அந்த soak தண்ணி ஃபுல்லா அலாரம் அடிக்குது flipkart. கம்ப்ளைன்ட் பண்ணி மூணு வாரம் மேல ஆச்சு இது நமக்கு சரி பண்ண முடியுமா
சார் வணக்கம் எனக்கு வாஷிங் மெஷின் பின்னாடி ஓஸ் எப்படி வரும் என்று தெரியவில்லை அது எனக்கு முறையாக சொல்லி தருமாறு கேட்டுக்கொள்கிறேன் அல்லது வீடியோ இருந்தா அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறேன்
1.Water tank 15 feet hight kulla irundha tanni kammiya varum 2. Tap la irundhu machine ku vara pipe line kazhatri paarunga ulla kuttiya oru filter irukkum athula dust இருந்தா thanni kammiya varum, atha clean panni podunga sari aagidum
1. துணி துவைத்தவுடன் வெளியே எடுத்திடனும். தாமதமாக எடுத்து காய வைத்தால் துர்நாற்றம் வரும் 2. நீண்ட நாட்களாக டிரம் (drum) கிளீன் பவுடர் உபயோகிக்காமல் இருந்தால், அழுக்கு நிறைய சேர்ந்து துர்நாற்றம் வரும் Harpic 100 ml மிஷினில் ஊற்றி துணி துவைப்பது போல் start பன்னி விடுங்க சரியாகும். அப்படியும் சரியாகலனா டெக்னீசியனை வரவழைத்து மிஷினை கழற்றி கிளீன் பன்ன சொல்லுங்க