Тёмный

How to leave your comfort zone | Tamil Motivation | Hisham.M 

Hisham.M
Подписаться 498 тыс.
Просмотров 44 тыс.
50% 1

What prevents you from leaving your comfort zone? Tamil motivational video with a Zen story by Hisham.M
சௌகரியமான வளையத்தை விட்டு வெளியேறுவதை எது தடுக்கிறது? அற்புதமான ஜென் தத்துவக்கதையுடன் சில சிந்தனைகள்.
▼ Follow me
/ hishammotivation
/ hishamlk
/ imhishamm
/ hishammohamed
/ hisham-mohamed-03b0209a
Best Life changing ideas
• Best Life changing ide...
2 Life changing lessons from Buddha
• 2 Life changing lesson...
Japanese Secret for Happy Life Ikigai Part 1
• Japanese Secret for Ha...
Get More Motivational Videos and Tips - Subscribe ➜ goo.gl/4szuS4

Хобби

Опубликовано:

 

24 сен 2022

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 119   
@lakshmigovind1654
@lakshmigovind1654 Год назад
தான் திறமையுடன் இருக்க நீங்கள் ஊக்கம் தருகிறது இதே சவால் ஆகும்
@shanthidhananjayan2952
@shanthidhananjayan2952 Год назад
இப்படிப்பட்ட சிறப்பான பதிவுகளை பதிவிடவே நூறாண்டுகள் வாழ இறைவனிடம் பிரார்த்தனை செய்கிறேன் சகோ
@user-bl2bw7mm4v
@user-bl2bw7mm4v Год назад
Mm vaalha nalamudan 🌹
@indranis9197
@indranis9197 Год назад
வாழ்த்துக்கள்
@user-bl2bw7mm4v
@user-bl2bw7mm4v Год назад
@@indranis9197 mm💞
@shanthidhananjayan2952
@shanthidhananjayan2952 Год назад
@@indranis9197 நன்றி
@priya20003
@priya20003 Год назад
RU-vid ல் முதன்முதலில் Skip செய்யாமல் பார்த்த வீடியோ ❤️❤️❤️
@abdulkareem2862
@abdulkareem2862 Год назад
எனக்கு திறமைகள் உண்டு சாதிக்கும் எண்ணங்களும் உண்டு ஒரு வேலை பார்த்தேன் 30 வருடங்களாக இப்பொழுது தனிமையில் தொழில் செய்ய வந்தேன் அதில் எனக்கு சம்பாதிக்கும் அளவிற்கு போதுமான வருமானம் தற்போது இல்லை மனம் உடைந்து இருந்தேன் உங்களை அழகான சூழ்நிலை கேட்டு மனம் மகிழ்ந்தேன் எனக்குள் திறமைகள் உண்டு அதை இன்னும் அதிகமாக வெளிப்படுத்துவேன் நன்றி உங்கள் வாக்குகள் நன்றி உங்கள் பேச்சுகள் மிக மிக நன்றி ஒரு துணிச்சல் உருவானது எனக்கு
@sangeetharaagam9420
@sangeetharaagam9420 Год назад
உங்களின் பதிவால் என் வாழ்க்கை மாரிக்கொண்டிருகிறது🤗 நன்றி ஹிஷாம்🥳👍🏻
@preethig2408
@preethig2408 Год назад
அண்ணா 🌾🌾 நீங்கள் விதைத்து வரும் விதைகள் நற்பலன்களை அளிக்கிறது அன்புடன் தங்கை
@smartlifenutrition6990
@smartlifenutrition6990 Год назад
🙏💕சகோதரா தற்போது உள்ள என் மனநிலைக்கு ஏற்ற பதிவு💐
@thilagavathithiyagarajan4877
Fear zone,and learning zone சிறப்பான முன்னேற்றத்திற்கு skill level னை அதிகரிக்க வேண்டும். நன்றி தம்பி நன்றி. புத்துணர்வு தந்த தங்களது அறிவுரை. நன்றி அய்யா
@karthikeyanp9974
@karthikeyanp9974 Год назад
நன்றி. சரியான நேரத்தில் முக்கிய பதிவை இட்டீர்கள்❤
@ramyap.r556
@ramyap.r556 Год назад
அருமையான பதிவு.. மேலும் தொடர வாழ்த்துக்கள்.அண்ணா....
@MYChannel-vo6sl
@MYChannel-vo6sl Год назад
Comfort zone will be dangerous
@samuelbackianathan9306
@samuelbackianathan9306 Год назад
தமிழ் என்பது இசை என்று கேள்விப்பட்டேன். உங்கள் வாய் மொழியால் அதை நாம் பருகி மகிழ்கிறோம்.
@srk8360
@srk8360 Год назад
இனிய மாலை வணக்கம் ஹிஷாம். அற்புதமான பேச்சு. தன்னம்பிக்கை தரும் வார்த்தைகள்.. நீங்கள் சொல்வது உண்மை தான் மக்களே..... அருமை 👌👌 வாழ்த்துக்கள்.வாழ்க வளர்க வெல்க 👍👍 நன்றி மக்களே 💐💐🙏
@indranis9197
@indranis9197 Год назад
செளகரியமான சூழல் எம்மிடமுள்ள திறமைகளை வளர்ப்பதில்லை என்ற இப்பதிவு மிகவும் பயன் தரக் ௯டிய பதிவு. சிறப்பான குரல் வளம், சிறப்பான க௫த்துக்கள். வளம் பெற வாழ்த்துக்கள். நன்றி.
@user-zj3ez4xe9m
@user-zj3ez4xe9m Год назад
என் வாழ்க்கையில் இப்பொழுது நான் இந்த பிரச்சினையை தான் சந்தித்துக் கொண்டிருக்கிறேன் நண்பரே. நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மைதான். அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் தவித்துக் கொண்டிருந்தேன். ஆனால் உங்களது இந்த பதிவு என்னை என் வாழ்க்கையின் அடுத்த கட்டத்தை நோக்கி நகர்வதற்கு பெரும் உதவியாக இருக்கிறது. மிக்க நன்றி நண்பரே 🙏🙏🙏
@gnanapragasamgnanatheepann6563
Great brother Alagiya Thamil
@learnexcellencetv8557
@learnexcellencetv8557 Год назад
சிறிப்பான பதிவு 💐💐💐வாழ்த்துக்கள் 🙏🙏🙏
@rajeshrajamanickam1448
@rajeshrajamanickam1448 Год назад
நன்றி சகோதரர் அருமையான பதிவு
@paaminigunasekaran9816
@paaminigunasekaran9816 Год назад
True brother thank you👍
@ahamedali1987
@ahamedali1987 Год назад
நல்ல பதிவு
@ananthiananthi9732
@ananthiananthi9732 Год назад
Well said ..Brother..Thank you
@seranseru9246
@seranseru9246 Год назад
Great video 👍
@pushpalatha9862
@pushpalatha9862 Год назад
Romba thanks brother.. intha mathri motivation na ketathe illa.. neraya per ku reach aganum... Valuable ah mind la store Agra mathri sollitinga.... Thank God...
@vasanthiarumugam7792
@vasanthiarumugam7792 Год назад
Nice post, Thank you so much...
@sasidharansambasivam5422
@sasidharansambasivam5422 Год назад
Life Changing Story Sir💯
@thiyagarajanp1118
@thiyagarajanp1118 Год назад
Thank you so much
@jms1707
@jms1707 Год назад
அருமையான பதிவு....
@jeyapravinajeyasingam9498
@jeyapravinajeyasingam9498 Год назад
Thanks brother 🙏 💙 ❤ amazing rendition! 👏
@logeshwarenugendrarajah8866
superb Mr Hisham explained very well about comfort zone, same thing is happened for me when i escape from comfort zone i think now im in learning zone
@priyadarshani444
@priyadarshani444 Год назад
நன்றி
@srimanojkumarmphil
@srimanojkumarmphil Год назад
Good Thought Lot of thanks My Dear Hisham.
@senthilkumarsenthilkumar
@senthilkumarsenthilkumar Год назад
Great.
@thaslimsalim5919
@thaslimsalim5919 Год назад
Masa allah pro congrats
@WilliamRosh
@WilliamRosh Год назад
Good one as always, good to know the Tamil word for comfort zone
@aarthigopal6137
@aarthigopal6137 Год назад
நன்றி... அண்ணா..🙏 உங்கள் பதிவுகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது..👍
@Promospot2023
@Promospot2023 Год назад
,அருமையான பதிவு
@haripriyav.g7177
@haripriyav.g7177 Год назад
True lines brother thank you so much
@reikimanaiy9110
@reikimanaiy9110 Год назад
Very proud of u bro 😍 keep rocking the screen…….
@dhivyasamritha561
@dhivyasamritha561 Год назад
அருமையான பதிவு 👌
@vigneshwarg355
@vigneshwarg355 Год назад
Best content 👍
@mahadevamahindaraj9724
@mahadevamahindaraj9724 Год назад
Super 👍
@inzamahamed9828
@inzamahamed9828 10 месяцев назад
Very helpful
@ramprahash5977
@ramprahash5977 Год назад
perfect timing for me!! Mikka nandri Hisham🙂
@muralikrishnan4284
@muralikrishnan4284 Год назад
அருமையான பதிவு 👍🤝
@sureshramalingam362
@sureshramalingam362 Год назад
Wonderful brother
@bhavananthd9888
@bhavananthd9888 Год назад
Good one bro
@Tn.876
@Tn.876 Год назад
Nice advice bro,thanks ❤👉
@user-tr8sg7xx9y
@user-tr8sg7xx9y Год назад
Super my current situation
@sasikaran70
@sasikaran70 Год назад
Thanks sir
@THEmiracleboys510
@THEmiracleboys510 Год назад
Sir u r great
@solomonraja5969
@solomonraja5969 Год назад
அருமையான பதிவு நண்பரே
@abdulkareem2862
@abdulkareem2862 Год назад
இருந்து சம்பாதிக்க வழி தெரியவில்லை என்ற அச்சத்துடன் இருந்தேன் உங்கள் பொன் மொழியை என்னை தோண்டி விடுகிறது எழுந்திடு என்று மிக்க நன்றி ஒரு ஆலோசனை மிகவும் நன்றி
@gunalansathivel3293
@gunalansathivel3293 Год назад
Thank you very much bro,super post through your sweet voice 🙏
@ukprabhu11
@ukprabhu11 Год назад
Really your words are inspiring.. thanks for ur efforts
@peppimariappan3721
@peppimariappan3721 Год назад
This is soooo very possitive...irrespective of who u r....all of us need motivating msg like this....thank u son...stay blessed...
@kupg95k.sangeetha71
@kupg95k.sangeetha71 Год назад
Thank you so much sir🙏
@yoganayakiyoganayaki8469
@yoganayakiyoganayaki8469 Год назад
Very useful bro this video 👍👍👍
@settuk9720
@settuk9720 Год назад
The way you are communicating is simply awesome Anna
@umalakshmi6721
@umalakshmi6721 Год назад
Enakey sonna mathiri eruku sir. Thank u sir
@basheerappabasheerappa5872
@basheerappabasheerappa5872 Год назад
Migaum arumai bro valthukal
@fashionchennai
@fashionchennai Год назад
Nice story..👍
@j.bairavarajhl8028
@j.bairavarajhl8028 6 месяцев назад
Tnq brooo
@sumaiyaimamdeen8532
@sumaiyaimamdeen8532 Год назад
Very useful video brother....may Allah bless you in both worlds 🤲🏻🤲🏻
@mmuthukumar4032
@mmuthukumar4032 Год назад
நன்றிசகோதரர்
@vijayakumar6183
@vijayakumar6183 Год назад
Tankyou sir
@umaranim7449
@umaranim7449 Год назад
miga azhagana pathivu ...vattam pottu vazhnthu konduiruporukku thittam pottu vaazhum vazhgaiku vazhi kattum pathivu vazhthkkal sagodhara.
@ramanrajesh5079
@ramanrajesh5079 Год назад
அருமையான பதிவு.அனைவர் வாழ்கையிலும் நம்பிக்கை கொடுக்கும் உங்களுக்கு நன்றி
@kowsalyapandiyan4645
@kowsalyapandiyan4645 Год назад
Thanks anna ☺️
@louisvasanthi5169
@louisvasanthi5169 Год назад
Wonderful message brother
@saravanasiva1804
@saravanasiva1804 Год назад
I get this for my right time brother 😀
@RajaniRajani-sg9ve
@RajaniRajani-sg9ve Год назад
Nandri Nandri Nandri
@saraswathi.t6421
@saraswathi.t6421 Год назад
Super sir
@basakaranrathan8228
@basakaranrathan8228 2 месяца назад
Nandri I
@msk8636
@msk8636 Год назад
Unga voice super sir
@Rameshkumar4567
@Rameshkumar4567 Год назад
நண்பா அருமையான பதிவு நன்றி, வாழ்த்துகள்
@Rameshkumar4567
@Rameshkumar4567 Год назад
But sometimes comfort zone is more fruitful than out from it. May be new zone will be uncomfortable. First why we want to leave comfort zone which is always well
@vtamilmaahren
@vtamilmaahren Год назад
நன்றி நண்பரே. நீங்க என்னைக்கும் நல்லா இருக்கணும். 🙏🏼
@parthipanramadoss8543
@parthipanramadoss8543 Год назад
Thanks for the video bro.... It's really useful💐💐💐 You are doing great.....
@rekhanatarajan3633
@rekhanatarajan3633 Год назад
Super motivation story Hisham bro.... love it...❤
@hishamm
@hishamm Год назад
Thank you Rekha
@ziyanamubarak9958
@ziyanamubarak9958 Год назад
👌👌👍👍
@CAPremkumar
@CAPremkumar Год назад
Perfect timing for my life , thank you HISHAM
@tamilmotivation451
@tamilmotivation451 Год назад
all the best
@jiffykadeejaummakadeejaumm7901
@jiffykadeejaummakadeejaumm7901 11 месяцев назад
nanree
@msiyasiya7085
@msiyasiya7085 Год назад
Super brother it's amazing topic and useful for every human this video keep it up
@leninlenin6281
@leninlenin6281 Год назад
👌👌👌 அண்ணா 🎁🎁
@vaiyapurikannankannan8650
@vaiyapurikannankannan8650 Год назад
Really சூப்பர் Bro. Eventhough the content of speech is already known to all, your way of making statement is nice. Best of luck
@hishamm
@hishamm Год назад
So happy to hear that! Thank you
@KannanKannan-bs3gb
@KannanKannan-bs3gb Год назад
👌🌟🌟🌟
@sharmilabeeviyousuf3063
@sharmilabeeviyousuf3063 Год назад
👍👌🏻
@ravithamil702
@ravithamil702 Год назад
Ungkaline aduthaduthu pathivinai parpatharku nan eathiparthu kondirukiren brother 👌👌migavum sirappu
@mohamedrazick7893
@mohamedrazick7893 Год назад
Yes
@BEUnique51
@BEUnique51 Год назад
First viewer.....😀
@maniaphobia4719
@maniaphobia4719 Год назад
Really Inspiring; Do you have English Channel ; It will be very useful in developing Communication Skills for youth on the job ;
@narainpathak4022
@narainpathak4022 Год назад
👍
@yash7732
@yash7732 Год назад
As salamu alaikum bro.i am from Sri Lanka. Bro நான் எனக்கு விருப்பம் இல்லாத ஒரு துறையினை தெரிவு செய்து கல்வி கற்றேன். இப்போ என்னால முடியல. ரொம்ப stress aah இருக்கிறேன். தவரான முடிவினால் வாழ்க்கை முடிந்து விட்டது போல இருக்கு. எப்டி மீண்டு வர முடியும் 😭😭
@muhammedmiswermuhammed6027
@muhammedmiswermuhammed6027 Год назад
Can you upload a video how to overcome from fear and small small challenges
@ramakrishnantamilarasan5172
தமிழ் 🙏🙏🙏
@nirmalaa3251
@nirmalaa3251 Год назад
💐🙏🙏🙏
@haricr7tamil
@haricr7tamil Год назад
Hai anna..
@punniyamoorthy1208
@punniyamoorthy1208 Год назад
இழந்தது இழந்தது தான் அது பிரச்சினை இல்ல.நான் மறந்துடுவனுதான் பயப்படறேன் சகோ
@pavithramathivanankitchen9260
Bro how to handle senior citizen bedridden patient anger and how to handle in our calm mind
@ravisrinivasan3997
@ravisrinivasan3997 Год назад
Thanks For your support
@kavithakumar83
@kavithakumar83 Год назад
Intha story nenga actually oru video la solli irukinka sir.
Далее
На фейсконтроле 💂
09:41
Просмотров 875 тыс.
Comfort Will Ruin Your Life
13:53
Просмотров 2,7 млн
dog jumping in pool #funnyanimals #comedy #funny
0:21
ЗДОРОВАТЬСЯ НЕ УЧИЛИ… или?
0:14
А вы бы как с ним поступили?
0:22