I’ve driven my car S-cross 1.3 turbo diesel in low fuel so many times , still now I didn’t any problem luckily. After seeing this video I worried about pump. Shall I go for general pump service , so that they will clean and do related things… here after I will maintain at least half rank .
எனது கார் Ciaz Diesel 1.3 Hybrid 2019 Modal,158000 KM ஓட்டி உள்ளேன். ஆனால் இது வரை ஒரு முறை கூட நீங்கள் சொல்வது போல் டீசல் அளவை நான் மெய்டன் பண்ணியது இல்லை. Reserve indicator light ற்கு பிறகு குறைந்த பட்சம் 100 KM ஓடிய நிலையில் தான் இது வரை டீசல் போடுவேன். இன்று வரை ஒரே Bunk ( SSS lOC) ல் மட்டுமே டீசல் போட்டு வருகிறேன். நீங்கள் சொல்வது போல் எனக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை மேலும் இது வரை கம்பெனியில் இது குறித்து எதுவும் சொன்னது இல்லை. மேலும் எனக்கு City millage 20+Kmpl and Highways Millage 22+Kmpl கிடைக்கிறது. இந்நிலையில் எனது கார்க்கு என் பிரச்சனை ஏற்படும் அடுத்து நான் என்ன செய்ய வேண்டும் என கூறவும். நன்றி சரவணன் கோயம்புத்தூரில் இருந்து 🙏🙏🙏
If you want turbo pickup and suv stance but less mileage is ok then buy nexon else if you are ok with hatchback buy altroz it will give more mileage too if you want performance petrol buy altroz iturbo if you want efficiency buy altroz Diesel