Тёмный

How to make Bio Enzyme at home in Tamil? | சமையலறை கழிவுகளில் இருந்து பயோ என்சைம் செய்வது எப்படி? 

Sasi's Nature Path
Подписаться 86 тыс.
Просмотров 86 тыс.
50% 1

Опубликовано:

 

22 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 414   
@elavkanchana4594
@elavkanchana4594 3 года назад
இப்படி ஒரு பொறுமையான பேச்சு கேட்க கேட்க இனிமையாக இருக்கு கேட்டார் பிணிக்கும் தகையவாய்க் கேளாரும் வேட்ப மொழிவதாம் சொல். உங்களுக்கு 💯 பொருந்தும் சகோதரி
@sasisnaturepath
@sasisnaturepath 3 года назад
அப்படியா சொல்றீங்க? மிக்க மகிழ்ச்சி. நன்றிங்க.
@ArtistAnisTamil
@ArtistAnisTamil 7 дней назад
உங்கள் பேச்சு ரொம்ப தெளிவா அழகா நல்ல புரிதலோட இருக்கு sister மனமார்ந்த வாழ்த்துக்கள் 🙌
@thalmada7686
@thalmada7686 3 года назад
மனித வாழ்க்கைக்கு பயனுள்ள நல்ல விஷயங்களை சொல்லித் தருகிறீர்கள் நீங்கள் நலமாக இருக்க வேண்டும் உங்களது பணி தொடர வாழ்த்துகிறேன்
@sasisnaturepath
@sasisnaturepath 3 года назад
உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றிங்க.
@gnanamani3312
@gnanamani3312 3 года назад
ஐயையோ இதெல்லாம் கேட்கவே ஒரு மாதிரி இருக்கே!!!!! புதுசா இருக்கே .. தோழி இன்னும் சிறப்பாக பதிவு போடுங்க உங்க சேனல் வேற லெவல் போகும்!!! Need more u have good stuff!!!!
@sasisnaturepath
@sasisnaturepath 3 года назад
Oh.. Thank you so much Gnanamani sir.
@rajiraji819
@rajiraji819 3 года назад
உங்கள் எல்லா வீடியோக்களும் அருமை.. உங்கள் தமிழ் மிகவும் அருமை... சகோதரி
@sasisnaturepath
@sasisnaturepath 3 года назад
மிக்க நன்றிங்க
@nagarajanp3350
@nagarajanp3350 Год назад
super mam
@rajisivakumar6527
@rajisivakumar6527 3 года назад
உங்கள் பதிவுகள் அருமை.. நீங்கள் நல்லா தமிழ் பேசியது எனக்கு என் மனைவிக்கும் பிடித்தமான ஒன்று.இந்த பதிவுவை முயற்சி செய்து பதிவு பண்ண விரும்புகிறேன்... நன்றி .
@படுகை
@படுகை Год назад
சகோதரிக்கு வணக்கம்! நீங்கள் தொடர்ந்து தற்ச்சார்பு வாழ்வியல் குறித்து நிறையசெய்திகளை தரவேண்டும்.வாழ்த்துகள் ! இயற்கையோடு இயைந்த வாழ்வே மனிதகுலத்தைப்பாதுகாக்கும். வாழ்கதமிழ்!
@sasisnaturepath
@sasisnaturepath Год назад
கண்டிப்பாக. நன்றிங்க
@sivatharan2245
@sivatharan2245 3 года назад
உங்கள் குரல் மனதிற்கு இனிமையாக உள்ளது வாழ்த்துகள் சகோதரி
@rajendranr9991
@rajendranr9991 Год назад
வித்தியாசமான பதிவு. உங்களின் தன்னடக்கம். ஆர்பாட்டம் இல்லாத உரையாடல் அருமை.
@sasisnaturepath
@sasisnaturepath Год назад
அப்படீங்களா? நன்றிங்க.
@Journeyofsiddhayogam
@Journeyofsiddhayogam 3 года назад
சிறப்பான தகவல், சகோதரிக்கு நன்றி, மேலும் பல தகவல்களை தாருங்கள் , அறியாமை அகல , அறிவு தெளிவடைய , தெளிவு பெற உதவிடுங்கள் , நன்றிங்க
@sasisnaturepath
@sasisnaturepath 3 года назад
நன்றி அண்ணா
@As9999-ms
@As9999-ms 3 года назад
ஜெர்மனி வாழ் சேலம் தமிழச்சியின் தமிழ் உச்சரிப்பு அருமை. உங்களது அனைத்து காணொளியும் ஏதோ ஒரு வகையில் பயனுள்ளதாக இருக்கிறது. முகம் காணாமல் உங்களின் குரலை மட்டும் கேட்டால் 15 வயது சிறுமியின் குரல் போல் உள்ளது. மிக்க நன்றி. வாழ்க வளமுடன்.
@sasisnaturepath
@sasisnaturepath 3 года назад
நன்றிங்க
@kuttystory947
@kuttystory947 3 года назад
Super pa na Tamilnadu from Chennai intha mathiri nalla visayangala solli kodunga
@sasisnaturepath
@sasisnaturepath 3 года назад
Kandippa nan seiyaren. Thank you
@sahaanasrim1645
@sahaanasrim1645 10 месяцев назад
உங்கள் பேச்சில் பொறுமை நேர்மை இருக்கிறது சகோதரி. நீங்கள் சிறப்பு டன் வாழ மதுரை மீனாட்சியை வணங்குகிறேன்
@sasisnaturepath
@sasisnaturepath 9 месяцев назад
நன்றிங்க. மகிழ்ச்சி!
@anishv.o3925
@anishv.o3925 3 года назад
True sister...We should avoid using chemicals for most...All people should follow...I already started following before seeing your video...Congratulations sister and lot of support from Our Native land
@sasisnaturepath
@sasisnaturepath 3 года назад
Yes, true.Thank you
@dr.silambarasanmurugesan6448
@dr.silambarasanmurugesan6448 3 года назад
நன்றி சகோதரி, அருமையான தகவல்கள், இன்றைய தலைமுறை அவசியம் தெரிந்துகொள்ளவேண்டிய தகவல்கள்.
@sasisnaturepath
@sasisnaturepath 3 года назад
மிக்க நன்றி தம்பி
@lakshmibaskaran1072
@lakshmibaskaran1072 3 года назад
நல்ல விஷயங்களை சொல்லி இருக்கீங்க செய்து பார்க்கிறோம்
@rsatish2008
@rsatish2008 Год назад
உங்கள் குரல் மிகவும் இனிமையாகவும் மென்மையாகவும் இருக்கிறது.
@bairavasamuel1719
@bairavasamuel1719 3 года назад
அருமை தமிழ் உங்களின் பதிவு அனைத்தும் பார்க்கிரோம் மகிழ்அடைந்தோம் திருநெல்வேலி மாவட்டம்
@sasisnaturepath
@sasisnaturepath 3 года назад
நன்றிங்க
@vairaviezhilan3306
@vairaviezhilan3306 3 месяца назад
Really awesome, enaku video middle ah thondra doubt ku neenga video last answer panitinga nice I will try this
@வெற்றி-ல1ன
@வெற்றி-ல1ன 11 месяцев назад
எங்கோ மூலையில் உள்ளோருக்கும் நடுநிலை காட்டும் செயல் புரிகின்றீர் வாழ்க இன்புற்று 🌿
@sharmeladevi1866
@sharmeladevi1866 Год назад
i guess . nama yen kanadi bottle ah store pani try pana koodathu. adhu inum effective ah irukum nu nenakren. lets try
@mithunkrishnan9247
@mithunkrishnan9247 3 года назад
Thanks akka I am doing bio enzyme nearly 2 yrs with the help of shrekanth RG sir
@sasisnaturepath
@sasisnaturepath 3 года назад
Thats really superb.
@shankarkc269
@shankarkc269 Год назад
வாழ்த்துக்கள் சகோதரி. உங்கள் முயற்சிகள் வெற்றிபெற வேண்டுகிறேன்.
@sasisnaturepath
@sasisnaturepath Год назад
நன்றிங்க
@Kavitha-jt6ht
@Kavitha-jt6ht 3 года назад
Akka, enaku intha mathiri seithuthu parkanum nu pala natkala ha think pannitu irunthen akka.. ippa enaku good idea kidachruchu.. thank you akka.. Nan try pannitu ungalalu share panren akka.. Ungalalu eppadi share pannanum nu link iruntha kodunga...
@sasisnaturepath
@sasisnaturepath 3 года назад
Hi kavitha, try pannunga. Ingaeyae sollunga. Matravargalukkum udavum illa?
@muralidharan.adeepa.m4804
@muralidharan.adeepa.m4804 2 года назад
நானும் சமீபத்தில் அவரது பயோஎன்சைம் வீடியோ பார்த்து தற்போது செய்ய ஆரம்பித்து இன்றோடு 30நாட்கள் நிறைவுற்றது. 60நாட்கள் நிறைவுற்ற பின்னர் தான் என் முயற்சியின் விளைவை கண்டு பின் கூறுகிறேன் சகோதரி.
@sasisnaturepath
@sasisnaturepath 2 года назад
கண்டிப்பாக சொல்லுங்க
@muralidharan.adeepa.m4804
@muralidharan.adeepa.m4804 2 года назад
@@sasisnaturepath சரிங்க. சகோதரி.
@gajalakshmithamizhselvan4103
@gajalakshmithamizhselvan4103 2 года назад
Sasi please oru help ,bio enzyme for cleaning in India,but in foreign countries they are preparing for food or fruits enzyme because they save fruits for their climatic conditions,but it's good for health please post some videos about fruits enzyme for example depends on our seasonal fruits and based on our needs,i know you will post simply and usefully
@sasisnaturepath
@sasisnaturepath 2 года назад
கண்டிப்பாக
@prasannalakshmi1034
@prasannalakshmi1034 9 месяцев назад
Even i wd like to know sister
@hifitoday3045
@hifitoday3045 2 года назад
Sister, Can i store bioenzyme at room temperature.(tamilnadu) or in refrigerator. Im not having refrigerator. How many days keep bioenzyme at room temperature. Thank you for sharing ur knowledge.
@sasisnaturepath
@sasisnaturepath 2 года назад
குளிர்சாதன பெட்டியில் வைக்க வேண்டும் என்ற அவசியம் இல்லைங்க. அதையும் காணொளியில் சொல்லி இருப்பேன் பாருங்க.
@hifitoday3045
@hifitoday3045 2 года назад
@@sasisnaturepath thank you sister
@sunithabalagurunathan3439
@sunithabalagurunathan3439 3 года назад
Super sasi you tell everything so nicely. romba nalla irukku.
@sasisnaturepath
@sasisnaturepath 3 года назад
Thanks sunitha ma
@YalCookingChannel
@YalCookingChannel 3 месяца назад
Super sisiter miga alaganna explanation thank you so much ❤😊
@kalidossmaths998
@kalidossmaths998 3 года назад
அருமையான பயனுள்ள தகவல். நன்றி சகோதரி.
@sasisnaturepath
@sasisnaturepath 3 года назад
மிக்க நன்றிங்க
@madovfestus.epastor5153
@madovfestus.epastor5153 3 года назад
Sasis nature neenga really natural ah pesuringa.jesus bless you.unga videos very useful and humble. Voice matum konjam kamiya iruku .
@sasisnaturepath
@sasisnaturepath 3 года назад
Thanks Sir. I take care about voice recording. Thanks for poining out.
@madovfestus.epastor5153
@madovfestus.epastor5153 3 года назад
@@sasisnaturepath welcome 🙏😊
@TimePass-vh9hl
@TimePass-vh9hl 11 дней назад
Hi sis I made bio enzyme at home. But not sure whether its fully completed or not. How to decide to use it or not. Can u help
@jeyalakshmisambasivam3784
@jeyalakshmisambasivam3784 3 года назад
Your voice is very nice! Keep up the good work!
@sasisnaturepath
@sasisnaturepath 3 года назад
Thank you
@யுவராஜ்தேவர்பழனிச்சாமி
மிக்க நன்றிங்க 🙏🙏🙏 இன்றே முயற்சிக்கிறேன்.
@sasisnaturepath
@sasisnaturepath 3 года назад
நன்றிங்க . மகிழ்ச்சி
@alamelusubbiah2048
@alamelusubbiah2048 3 года назад
Hi, I'm also in germany. It is very useful news for everybody. U can get soap nuts from Amazon
@sasisnaturepath
@sasisnaturepath 3 года назад
Hi Alamelu ma, thanks for the information
@ganga8714
@ganga8714 Месяц назад
Thank you mam🙏 Lemon seeds எடுக்கனுமா ப்ளீஸ் கொஞ்சம் சொல்லுங்க 🙏
@sasisnaturepath
@sasisnaturepath Месяц назад
தோல் தானே போடுறீங்க. கொட்டை தேவை இல்லைங்க
@greenglobal5577
@greenglobal5577 2 месяца назад
Good speech & explain
@subashiniprabhu9987
@subashiniprabhu9987 Год назад
Thank you for my doubts about daily little waste what to do
@prasannalakshmi1034
@prasannalakshmi1034 9 месяцев назад
Hello sister very useful first time am watching your video. Good. Even I have started using bioenzyme. But I hv not used on washing clothes I still have doubts whether this will clean clothes properly and more than that yethavathu karai பிடிக்குமா இதை யூஸ் seiyumbothu என்ற டவுட் that is why I hv not tried on clothes. Similarly on toilet closets. Can you please clear my doubts. Please also tell me what is enzyme culture people keep mentioning about it. Please reply am watching for your reply. Keep going 👍
@sasisnaturepath
@sasisnaturepath 9 месяцев назад
கறை பிடிக்காதுங்க. நீங்க தைரியமா பயன்படுதலாம்ங்க. ரொம்ப நேரம் துணிகளை ஊற வைக்காதீங்க.
@bharathi524
@bharathi524 3 года назад
அழகாக பேசரீங்க.
@deborahjames5389
@deborahjames5389 3 года назад
Very useful tips sister shall we use white sugar ? Why ? Please reply I use orange peel water use my cleaning
@sasisnaturepath
@sasisnaturepath 3 года назад
no, please use nature sugar.
@mangaisrini8556
@mangaisrini8556 Год назад
hi , Am your Recent Subscriber. i love all your videos. Very clear and Informative. can you pls tell me, first 30 days, can i shake or mix the bottle daily or just open and close only??
@sasisnaturepath
@sasisnaturepath Год назад
நன்றிங்க. திறந்து மூடினால் போதும்ங்க
@nadheer
@nadheer Год назад
Vanakkam sister namma veettlayum bio ensyme ready panni washingmachine vasseles cleaning all purpose cleaning kku use panrome
@sasisnaturepath
@sasisnaturepath Год назад
சிறப்புங்க. அருமை
@jeevithajk4455
@jeevithajk4455 2 года назад
All videos are good, neenga pottu vainga sister
@sasisnaturepath
@sasisnaturepath 2 года назад
வைச்சிருக்கேன்ங்க
@nambaveetuthotam5660
@nambaveetuthotam5660 Год назад
Nanum ready pannen supera erundhadhu 👍👍
@sasisnaturepath
@sasisnaturepath Год назад
செம்மங்க
@mubimubi324
@mubimubi324 Год назад
Nice explanation sister thank you so much
@gurukarthik_agri
@gurukarthik_agri Год назад
Nice explanation madem... How much is the life span of liquid what we get?
@sasisnaturepath
@sasisnaturepath Год назад
அதற்கு expiry date கிடையாதுங்க.
@balakrishnandharuman6836
@balakrishnandharuman6836 2 года назад
Akka I am using. Amazing result thank you akkka😊😊🦄😍🌋
@devasenapathy07
@devasenapathy07 3 года назад
அருமை. மிகவும் பயனுள்ள தகவல்
@sasisnaturepath
@sasisnaturepath 3 года назад
Thanks sir
@sskssksekarsskssksekar2233
@sskssksekarsskssksekar2233 2 года назад
வாழ்த்துகள்
@KavinSeerthi
@KavinSeerthi Год назад
Plastics doesn't affect the contents in it? Any ideas about effects of pesticides on those peels Also please clarify if it smells bad, what does smell like? If gone wrong would it cause dangerous infections to our family members? Does this disinfect? As a soap or alcoholic disinfectants does?
@sasisnaturepath
@sasisnaturepath Год назад
பிளாஸ்டிக் உள்ளே உள்ள பொருட்களை அழிக்காது. துர்நாற்றம் அடித்தால், பச்சை நிறத்தில் இருந்தால் கெட்டுவிட்டது என்று அர்த்தம்.
@KavinSeerthi
@KavinSeerthi Год назад
@@sasisnaturepath it won't kill those enzymes but use of plastic bottles is said to be harmful that plastic penetration may happen will it not make the contents harmful
@jenijas6926
@jenijas6926 3 года назад
Hi akka. Idha pathi healer baskar sir kuda naraya video pottu irukkaru
@sasisnaturepath
@sasisnaturepath 3 года назад
Avarau refer panninavaruthaan Srikanth
@sornalatha9374
@sornalatha9374 7 месяцев назад
After 90 days only half layer of the peels got settled down. Some peels are in the top layer itself. But the enzyme looks good. Now should I use the enzyme or wait for the layer to completely settle down
@sasisnaturepath
@sasisnaturepath 7 месяцев назад
நீங்கள் பயன்படுத்தலாம்ங்க. தயாராகி விட்டது
@ARKCRAFTZONE
@ARKCRAFTZONE 3 года назад
Arumaiyana padivu....valga valamudan👍
@sasisnaturepath
@sasisnaturepath 3 года назад
Nandringa
@shafina8164
@shafina8164 11 месяцев назад
Good very useful information sister
@saminathan5699
@saminathan5699 Год назад
Very useful for society
@sasisnaturepath
@sasisnaturepath Год назад
நன்றிங்க
@sasisnaturepath
@sasisnaturepath 10 дней назад
90 நாட்கள் முடிந்து, மேலே பச்சை படலம் படவில்லை என்றால் நீங்கள் பயன்படுத்தலாம். வெள்ளை படலம் படர்ந்து இருந்தால் ஒரு கைப்பிடி நாட்டுச் சர்க்கரை போட்டு மறுபடியும் கலக்கி விடவும்.10 நாட்கள் கழித்து மீண்டும் பயன்படுத்தவும்
@dr.c.l.irudayaraja1813
@dr.c.l.irudayaraja1813 Год назад
Good message God bless you
@AswathSaravanan-w9o
@AswathSaravanan-w9o 5 месяцев назад
Wish u all the success sister
@marimuthuelakkuvan1011
@marimuthuelakkuvan1011 Год назад
Gud info madam and explanation
@devdevasagayam1975
@devdevasagayam1975 3 года назад
Excellent tips sister definitely I will try...
@sasisnaturepath
@sasisnaturepath 3 года назад
Thanks
@banukaushik3506
@banukaushik3506 3 года назад
Hey sasi , i am from Chennai. Natural cleaning things always great !! Thanks
@sasisnaturepath
@sasisnaturepath 3 года назад
Thanks
@sudhanarayanan2198
@sudhanarayanan2198 3 года назад
Haha arumai sasi, Should we use RO water or bore water
@sasisnaturepath
@sasisnaturepath 3 года назад
Hi sudha ma, normal water is good. It need not be a RO water.
@ashwakashif2392
@ashwakashif2392 2 года назад
Unga peachu miga Azhagu soooo sweet sis thank you for your informations
@chandrasekark4424
@chandrasekark4424 3 года назад
அருமையான பதிவு அக்கா நன்றி நன்றி
@sasisnaturepath
@sasisnaturepath 3 года назад
மிக்க நன்றிங்க
@AllInOne-nf3rl
@AllInOne-nf3rl Год назад
Hello sister ,i m New subscriber 🥰 plz Can i use bioenzyme to preserve milk ? Cause I use milk in my cosmetics thx ♥️
@sasisnaturepath
@sasisnaturepath Год назад
அது குறித்து எனக்கு தெரியவில்லைங்க
@endrumvazhgavalamudan5612
@endrumvazhgavalamudan5612 3 года назад
Thank u so much for the useful tips sister
@vijaytelevisionserials2891
@vijaytelevisionserials2891 3 года назад
Sreeganth sir video va paarthu than na 5 month Munnadiyea panniten🥰
@sasisnaturepath
@sasisnaturepath 3 года назад
super
@relax82693
@relax82693 Год назад
Super sister, clearly explained and my doubt cleared.
@sasisnaturepath
@sasisnaturepath Год назад
சிறப்புங்க
@kamalakarbysani1778
@kamalakarbysani1778 3 года назад
Very good and useful post sister. Keep it up. 👍🏼👏👏
@sasisnaturepath
@sasisnaturepath 3 года назад
Thank you kamalakar
@JanaJ-if5ps
@JanaJ-if5ps 3 месяца назад
Hello mam,is it necessary to filter the clear enzyme after 90 days or can we filter it when ever we need
@sasisnaturepath
@sasisnaturepath 3 месяца назад
எப்போது தேவையோ அப்போது வடித்துக்கொள்ளலாம்ங்க.
@gangag4607
@gangag4607 3 года назад
Very useful vedio sis day to day life oriented
@sasisnaturepath
@sasisnaturepath 3 года назад
Thanks a lot
@rameshsrameshs1528
@rameshsrameshs1528 3 года назад
இனிய வணக்கம் மேடம் அவர்களுக்கு 💐🙂💐🙏 ஐதராபாத்தில் இருந்து ரவி ரமேஷ் 🙏
@sasisnaturepath
@sasisnaturepath 3 года назад
வணக்கம் ரமேஷ் சகோதரரே
@rameshsrameshs1528
@rameshsrameshs1528 3 года назад
@@sasisnaturepath 💐🙂❤️🙏🙏🙏
@rajalakshmiparadise812
@rajalakshmiparadise812 Год назад
Sister first time I tried after 90 days didn’t form white layer but smell is good… I tried jaggery and my place is winter it may be the reason? Kindly say what to do further sister
@sasisnaturepath
@sasisnaturepath Год назад
உங்களுடைய பயோ என்சைம் தயார். நீங்க பயன்படுத்த ஆரம்பிக்கலாம்.
@rajalakshmiparadise812
@rajalakshmiparadise812 Год назад
@@sasisnaturepath nandringa
@fathimanoor9140
@fathimanoor9140 Год назад
bro I prepared this at today 1 pm then which time should I release the gas on next day ? pls tell whether it's 24 hrs or as we wish
@sasisnaturepath
@sasisnaturepath Год назад
வணக்கம்ங்க. தினசரி திறந்து மூடுங்கள். ரொம்ப சரியாக 24 மணி நேரம் என்பது அவசியம் இல்லைங்க.
@veryallsongsgoodvel9470
@veryallsongsgoodvel9470 3 года назад
சூப்பர் information
@sasisnaturepath
@sasisnaturepath 3 года назад
Thank you
@malarajasegar6713
@malarajasegar6713 3 года назад
அருமையான பேச்சு
@mohanapriya6777
@mohanapriya6777 3 года назад
Akka unga voice super ❤️
@sasisnaturepath
@sasisnaturepath 3 года назад
Nandri Mohana ma
@padekanumsweethome
@padekanumsweethome Год назад
Arumai Tholi
@rajeswarimahalingam3693
@rajeswarimahalingam3693 Год назад
My skin peels have sinked in first 15 days. What could have gone wrong ? Can you please suggest
@sasisnaturepath
@sasisnaturepath Год назад
கேள்வி புரியலைங்க
@sathyar2010
@sathyar2010 3 года назад
Shall we use dark brown sugar instead of nattusakarai?
@sasisnaturepath
@sasisnaturepath 3 года назад
Yes, We can use.
@purplegirlytn25
@purplegirlytn25 Месяц назад
Open pannitu again ewlo minutes la, bottle close pannanum sollunga
@sasisnaturepath
@sasisnaturepath Месяц назад
ஐந்து நிமிடத்திற்குள்
@gopukrishnan4761
@gopukrishnan4761 8 месяцев назад
Madam, Can you please share Walter Mauch book names / links... Trying to read his research papers. thanks.
@sasisnaturepath
@sasisnaturepath 7 месяцев назад
அது ஜேர்மன் மொழியில் இருந்து என் கணவர் எனக்கு படித்து சொன்னார்.
@drjothimanib8330
@drjothimanib8330 3 года назад
Excellent. I admire the video. Please keep going
@sasisnaturepath
@sasisnaturepath 3 года назад
Thank you very much!
@Ramu-zn8sc
@Ramu-zn8sc Месяц назад
Nallaazhku
@sambagabalidoraisamy4915
@sambagabalidoraisamy4915 2 месяца назад
நன்றி நன்றி நன்றி.
@mohanapriyas9614
@mohanapriyas9614 18 дней назад
Super nice sister❤❤ tq
@joeysworld5833
@joeysworld5833 3 года назад
Do we have to dry the kitchen waste peel or can use the fresh peel.
@sasisnaturepath
@sasisnaturepath 3 года назад
சமையலறை கழிவுகள் பயன்படுத்தலாம்ங்க
@viveka.uthiraju23
@viveka.uthiraju23 5 месяцев назад
அக்கா, ‍dried orange skin பயன்படுத்தலாமா ..
@sasisnaturepath
@sasisnaturepath 5 месяцев назад
பயன்படுத்தலாம்ங்க
@viveka.uthiraju23
@viveka.uthiraju23 5 месяцев назад
​@@sasisnaturepath thank you ❤
@pavithradkkitchentipes6785
@pavithradkkitchentipes6785 3 года назад
I will try akka i love 0 waste products
@sasisnaturepath
@sasisnaturepath 3 года назад
Sure, please do that pavithra ma
@yosicanadatamil6007
@yosicanadatamil6007 3 года назад
Very good information. Thanks sister
@sasisnaturepath
@sasisnaturepath 3 года назад
Thanks
@deepakrishnamurthy2982
@deepakrishnamurthy2982 3 года назад
Hi Akka, Can we find Naatucharkarai in German Supermarkt such as Rewe, Lidl and Aldi?
@sasisnaturepath
@sasisnaturepath 3 года назад
Hi Deepa, Yes you can find and use like Alnatura products. But i usually purchase from Indian Super Market.
@deepakrishnamurthy2982
@deepakrishnamurthy2982 3 года назад
@@sasisnaturepath Thanks Akka. Is it called Vollrohrzucker in German?
@QUALITY365
@QUALITY365 Год назад
GREAT YOUR ARE GIFT TO TAMILANS
@sasisnaturepath
@sasisnaturepath Год назад
என்ன இப்படி சொல்லிட்டீங்க?
@cmlogesh1033
@cmlogesh1033 2 года назад
🙏 வணக்கம் சகோதரி தயாரிப்பதில் நாட்டு சர்க்கரை பயன்படுத்தாமல் வெறும் கரும்பு சாறு பயன்படுத்தி பயோ என்சைம் தயார் செய்ய முடியுமா அதற்கான ரேஷியோ சொல்ல முடியுமா நன்றி 🙏
@sasisnaturepath
@sasisnaturepath 2 года назад
கரும்பு சாறு அளவு தெரியலைங்க
@8124527581
@8124527581 2 года назад
முடியும். ஊற்று தண்ணீர் அளவில் மூன்றில் ஒரு பங்கு கரும்பு சாறு சேருங்கள். பயோ என்சைம் வேண்டும் என்றால் என்னை தொடர்பு கொள்ளவும். வியாபாரம் நோக்கம் அல்ல. நல்லதை பகிர்வோம். எனது சேனலில் Aboutல் வாட்சப் நம்பர் உள்ளது.
@renganayagimirraharibalan9139
You are very great 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@amnabegum5760
@amnabegum5760 3 месяца назад
Provide English subtitles plz... 🙌
@sasisnaturepath
@sasisnaturepath 3 месяца назад
sure
@whatismynamehere
@whatismynamehere 3 года назад
All the best 👍 keep it up sister 🔥u r rocking🎉
@sasisnaturepath
@sasisnaturepath 3 года назад
Thank you
@vasukivasuki4537
@vasukivasuki4537 Месяц назад
Mam unga kita citric bio enzyme vangikalama?
@sasisnaturepath
@sasisnaturepath Месяц назад
விற்பனைக்கு இல்லைங்களே!
@MrLords18
@MrLords18 7 месяцев назад
இதை நான் செயத கொண்டு இருக்கின்றன தகவவ் அருமே....
@விவசாயஉறவுகள்
Vepillai mattum vachi bio enzyme seiya mudiuma?
@sasisnaturepath
@sasisnaturepath Год назад
நான் செய்ததில்லைங்க. செய்யலாம் என்று தான் நினைக்கிறேங்க. நாற்றம் மற்றும் கறை ஏற்படுத்தாத எல்லா பொருட்களிளும் செய்யலாம்.
Далее