Тёмный

how to make compost bin ? சமையலறை கழிவிலிருந்து இயற்கை உரம தயாரித்தல் kitchen waste compost making. 

GUNA GARDENING ideas
Подписаться 145 тыс.
Просмотров 47 тыс.
50% 1

கம்போஸ்ட் பின் தயாரிப்பது எப்படி?
காய்கறி கழிவுகளை பயன்படுத்தி வீட்டிலேயே இயற்கை உரம் தயாரிப்பது எப்படி?
நாம் சமையலுக்கு பயன்படுத்தக்கூடிய அனைத்து பொருட்களின் கழுவும் நமக்கு தக்க வைத்த பிறகு ஒரு தரமான உரமாக கிடைக்கும்.
செலவில்லாமல் நமது வீட்டில் தூக்கியெறியும் கழிவுகளை பயன்படுத்தி நாமே தாவரங்களுக்கு தேவையான நல்ல தரமான இயற்கை உரம் தயாரிக்கலாம்.
சமநிலை கழிவுகளில் மக்க வைத்து உரமாக தயாரிக்க பயன்படுத்தும் தொட்டியை எப்படி வடிவமைப்பது. குப்பையில் துரு நாற்றம் வராமல் எப்படி தடுப்பது.
காய்கறி கழிவுகளை உரமாக எத்தனை நாள் தேவைப்படும்.
மக்கிய காய்கறி கழிவுகளை எவ்வாறு பிடித்து தோட்டத்திற்கு பயன்படுத்துவது
என்ற பல தகவல்களை இந்த வீடியோவை தொகுத்து வழங்கியிருக்கிறேன்.

Хобби

Опубликовано:

 

4 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 164   
@vanithasellamuthu87
@vanithasellamuthu87 7 месяцев назад
Super bro
@SKStudios29
@SKStudios29 3 года назад
Romba arumai anna
@geethaharindra3687
@geethaharindra3687 2 года назад
Thank you brother
@nrni777
@nrni777 4 года назад
இந்த விளைச்சலை பார்த்து ஆசைப்படும் நாங்கள் அதற்கான உங்கள் உழைப்பை எண்ணி வியக்கிறோம்.
@shameelab6006
@shameelab6006 4 года назад
எல்லோருக்கும் புரியும் வகையில் அருமையான விளக்கம் நன்றி
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 4 года назад
நன்றி சகோதரி
@SuperHomeMaker
@SuperHomeMaker 4 года назад
Wow...super anna...I will try in my Garden anna...amazing method...keep rocking anna
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 4 года назад
Thank you sister
@gardeningmypassion.4962
@gardeningmypassion.4962 3 года назад
Excellent thambi. Neenga seiradha parkkumbodhu migavum santhoshama irukku. God Bless you.
@sharasanthakumari5651
@sharasanthakumari5651 4 года назад
Thank you for sharing
@MrDakshinamurthy
@MrDakshinamurthy 3 года назад
Thanks for the information ji
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 3 года назад
Thank you
@43-sameera66
@43-sameera66 2 года назад
Battery drills tenga vangininga
@venkatachalamsrirengarajan3130
@venkatachalamsrirengarajan3130 3 года назад
Fine Bro! R u from?
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 3 года назад
I am from near chennai
@savariammala4987
@savariammala4987 3 года назад
Sir romba useful information. Thank you sir
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 3 года назад
Thank you
@Sriviravij
@Sriviravij 3 года назад
Very helpful
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 3 года назад
Thank you
@jayaraj1588
@jayaraj1588 3 года назад
Thankyou very useful information
@trafficlight7052
@trafficlight7052 3 года назад
Really good
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 3 года назад
Thank you
@arunaashok9246
@arunaashok9246 4 года назад
வணக்கம் அண்ணா,நான் உங்கள் சைலன்ட் சப்ஸ்கிரைபர். இந்த வீடியோவை இப்போது தான் பார்த்தேன்.அருமையான பதிவு. எனக்கு ஒரு சந்தேகம், இந்த சமையலறை கழிவுகளை கலந்து விட தேவையில்லையா? மேலும் இந்த வீடியோவில் கடைசியாக காண்பிக்கும் தக்காளி செடிக்கு மண் நிரப்பி உள்ள தொட்டியின் அளவு சிறியதாக தெரிகிறதே, ஆனாலும் செடி செழிப்பாக உள்ளதே அதன் ரகசியத்தை கூறுங்கள்.
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 4 года назад
1. கம்போஸ்ட் பலவிதமாக தயாரிக்கப்படுகிறது. கலக்கி விட்டு தயாரிப்பது ஒரு முறை கலக்காமல் அப்படியே மூன்று நான்கு மாதங்கள் சேகரித்து வைத்து மக்க வைப்பது இன்னொரு முறை நான் இரண்டாவது முறையை பின்பற்றுகிறேன். இந்த முறை தான் எனக்கு சுலபமாக உள்ளது. 2. அந்த தக்காளி செடிக்கு நான் பயன்படுத்திய பை யின் அளவு 15 இன்ச் அகலம் 15 இன்ச் உயரம். இந்த அளவுள்ள பையில் 2 தக்காளி நாற்றுகள் நடலாம். அது உயரமாக வளர்ந்த அதன் ரகசியம் செடி வளரும் போது அடிப்பகுதியில் உள்ள இலைகளை வெட்டிக் கொண்டே இருங்கள். உயரமாக வளர்ந்து விடும் நிறைய பக்க கிளைகள் வரும் அதிக காய்கள் காய்க்கும்.
@arunaashok9246
@arunaashok9246 4 года назад
மிக்க நன்றி அண்ணா.வாழ்க வளமுடன் 🙏@@GUNAGARDENIDEAS
@mrravimrravi180
@mrravimrravi180 3 года назад
நான் இப்பொழுதுதான் தோட்டம் வைத்து உள்ளேன் தோட்டத்திற்கு தேவையான இயற்கை உரம் தயாரிப்பது எப்படி, நீங்கள் வீடியோவில் பதிவு செய்துள்ள டஸ்பின் இவை எங்கு கிடைக்கும் தயவுசெய்து கூறவும்
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 3 года назад
நான் பழைய இரும்பு கடையில் வாங்கினேன்.
@mrravimrravi180
@mrravimrravi180 3 года назад
நன்றி
@jeyalakshmi9318
@jeyalakshmi9318 Год назад
Ithil.manpulukalai.vidalama?
@jeyalakshmi9318
@jeyalakshmi9318 Год назад
Intha mankalavaiyuil udane sedi vaikkalama?
@santhiganesan6208
@santhiganesan6208 4 года назад
Sema sir
@ushak7242
@ushak7242 3 года назад
அருமையான பதிவு சகோதரா
@thenmozhia2323
@thenmozhia2323 3 года назад
Anna, smell adikaadha???
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 3 года назад
Smell வராமல் இருக்கவும் விரைவாக மக்கவும் காய்கறி waste போடும்போது அதன் மீது சிறிதளவு மண்ணை தூவி விடவும்.
@sathyakamalesh6965
@sathyakamalesh6965 4 года назад
சூப்பர் நண்பா நன்றி
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 4 года назад
நன்றி
@umaavijaykumar1636
@umaavijaykumar1636 4 года назад
I really am fascinated by your idea starting from plastic pots to sieve etc Keep it up Happy gardening
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 4 года назад
Thank you
@ranibegum1211
@ranibegum1211 2 года назад
Kandipa elaisaruku podanuma
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 2 года назад
இருந்தால் போடலாம்.
@govin555
@govin555 3 года назад
கிண்டி விட வேண்டாமா... அப்புறம் layer பத்தி சொல்லவே இல்லை
@jeyalakshmi9318
@jeyalakshmi9318 Год назад
Hello bro
@mr.g.ramesh4178
@mr.g.ramesh4178 4 года назад
Super Sir.I recently watching your channel during this lockdown period.Your ideas are really super.....
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 4 года назад
Thanks
@smvenan7860
@smvenan7860 4 года назад
Good
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 4 года назад
நன்றி
@s.senthilkumar5285
@s.senthilkumar5285 4 года назад
Super
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 4 года назад
Thank you
@sairikshith5741
@sairikshith5741 3 года назад
Your work is always interesting and smart work which made me to do all the stuff u do sir...keep doing
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 3 года назад
Thank you
@vistavisits4717
@vistavisits4717 4 года назад
Excellent Bro! Ur Unique ideas of gardening and tool making are awesome. Keep rocking👌👍
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 4 года назад
Thank you
@anurishi4329
@anurishi4329 2 года назад
Brovone doubt. Don't we need to mix the waste often.
@arunr3104
@arunr3104 4 года назад
Excellent sir,
@sudhaerrabolu9450
@sudhaerrabolu9450 4 года назад
Excellent guna
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 4 года назад
Thanks amma
@bosecaro120
@bosecaro120 3 года назад
👌👍🌹
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 3 года назад
🙏
@mrsrajininathan1990
@mrsrajininathan1990 2 года назад
Sir, have you made holes in the bucket of storing compost once done? I have stored in rice sack but rat damage the sack.
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 2 года назад
சிறிய துளை இட வேண்டும்
@mrsrajininathan1990
@mrsrajininathan1990 2 года назад
@@GUNAGARDENIDEASbottom or allover?
@elnaalex9954
@elnaalex9954 3 года назад
Tea thul la inji setha than use pannalama
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 3 года назад
Use pannalam
@lakshmibaigopal1596
@lakshmibaigopal1596 4 года назад
Super Guna.
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 4 года назад
நன்றி.
@ajithkumar-my6pi
@ajithkumar-my6pi 4 года назад
சூப்பர் பிரதர்
@shameelab6006
@shameelab6006 4 года назад
Arumai sir. Wdc pathi podunga sir
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 4 года назад
கண்டிப்பாக ...
@SA-op4ht
@SA-op4ht 4 года назад
Very good video on kitchen waste compost - இதில் மீதம் உள்ள உணவு கழிவுகளைச் சேர்க்களாமா?
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 4 года назад
சேர்க்கலாம்
@jayabalaraman104
@jayabalaraman104 2 года назад
Sir பழைய மண் மாற்று போது செம்மண் கலக்கவேண்டுமா அதவாதுமண் மிகவும் மிகவும் லுசாக உள்ளது என்ன பண்றது
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 2 года назад
மண் லூசாக இருந்தால் நல்லது தான். செம்மண் கலந்தாலும் தவறில்லை.
@ushashrilakshmin3231
@ushashrilakshmin3231 3 года назад
Compost tea won't attract mosquitoes or not
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 3 года назад
If attack mosquitos . Use mosquito net.
@divyakarthi7008
@divyakarthi7008 4 года назад
Sir, your videos are very super and useful for us. I have one doubt in my home we have drumstick tree. Earlier drumsticks are very good and length also. But nowadays baby drumsticks itself getting damaged(broken). So please help to come out from this problem.
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 4 года назад
வெயில் காலங்களில் மட்டுமே முருங்கைக்காய் நன்றாக வரும். மழைக்காலம் தொடங்கிய உடனே இதுபோன்ற பிரச்னைகள் வரும். மழைக்காலங்களில் முருங்கைக்காய் மீது பசை போன்ற படலங்கள் படியும். வளர்ச்சியையும் குறைவாக இருக்கும்.
@divyakarthi7008
@divyakarthi7008 4 года назад
What to do sir any tip
@deepeshkumar90
@deepeshkumar90 4 года назад
Only vegetables is enough or we should also add brown material also??
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 4 года назад
Vegetables and dry leafs
@deepeshkumar90
@deepeshkumar90 4 года назад
Sir bin should be kept in shade or in sunlight?
@vinwin06
@vinwin06 3 года назад
thanks .. i did the similar way but how to dry out the decompose bin.. even I have dru holes but still its watery inside the bucket. kindly help how to dry out the same?
@mrravimrravi180
@mrravimrravi180 3 года назад
இந்த டஸ்பின் எங்கு கிடைக்கும்
@terracegar
@terracegar 3 года назад
Super idea👍👏🙏 where did u purchased compost bin & it's price....
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 3 года назад
This is dust bin. I will make compost bin
@gloryreginold7846
@gloryreginold7846 4 года назад
Your roof top garden looks very good. Where is it?
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 4 года назад
Sriperumpudur.
@jayaraj1588
@jayaraj1588 4 года назад
வெங்காயம்.பூண்டுதோல் கம்பேச் உடன் சேர்க்க லாமா?
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 4 года назад
சேர்க்கலாம்
@shanthia1678
@shanthia1678 4 года назад
Sir, daily mix panna vandama ? Just close panni vacha podhuma ?
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 4 года назад
Just Close panni vacha podum.
@shanthia1678
@shanthia1678 4 года назад
@@GUNAGARDENIDEAS thank you for the timely response .
@mekalaanandcittucinna9157
@mekalaanandcittucinna9157 4 года назад
Sir, I am new to terras garden. How do prepare the soil which you have used in between. Also tell me do we need to use the soil in the beginning of the box or shall we start with kitchen waste
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 4 года назад
See our channel playlist
@umaavijaykumar1636
@umaavijaykumar1636 3 года назад
Guna sir can you please suggest a good tharpai I bought one they said it's best quality but it tore so easily
@malijayalakshmi1059
@malijayalakshmi1059 3 года назад
Water spray panna vendama
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 3 года назад
தேவையில்லை. WDC இருந்தால் தெளித்து விடலாம்.
@priyankar2557
@priyankar2557 3 года назад
sir shall I add pineapple skin waste in compost bin
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 3 года назад
Sure . Add it
@jaganathjayapal1324
@jaganathjayapal1324 3 года назад
அருமையான பதிவு ஆரம்பத்தில் காய்கறிகழிவு போடுவதற்கு முன் மண் கலவை போட வேண்டுமா. விடியோவில் இதற்கான தகவல் இல்லை அண்ணா
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 3 года назад
காய்கறி கழுவுங்கள் போடும் போது அதன் மீது லேசாக மன் தூவி விட்டால் போதும். ஆரம்பத்தில் மண் கலவை சேர்க்க வேண்டியதில்லை.
@jaganathjayapal1324
@jaganathjayapal1324 3 года назад
தகவலுக்கு நன்றி அண்ணா
@dhiinee
@dhiinee 4 года назад
My terrace garden has lots of ants... It gets inside some grow bags regularly.. I tried neem. Oil spray, turmeric, but stil not able to control the ants.. Let me know the suggestion to completely remove ants from terrace
@TheDaredevildilip
@TheDaredevildilip 4 года назад
Will mosquito form in compost tea
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 4 года назад
Cover mosquito net
@pullingomedia6258
@pullingomedia6258 4 года назад
Neem leaves add pannalama
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 4 года назад
தாராளமாக சேர்களாம். வேப்பிலை மிக சிறந்த உரமாக மாறும்.
@keerthiom3582
@keerthiom3582 4 года назад
Hello guna sir, i live in usa, i trying to do compost at home. Getting compost tea but its smells very bad like drainage water, what should i do ? Can i use it for plants? how to store compost tea?
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 4 года назад
Compost tea bin ஈ மற்றும் கொசுக்கள் மொய்க்காதவாறு இருக்க வேண்டும். நீண்ட நாட்களுக்கு தேங்கி வைக்க கூடாது. குறைவாக இருந்தாலும் அதனை தண்ணீரில் கலந்து அவ்வப்போது பயன்படுத்திவிட வேண்டும்.
@keerthiom3582
@keerthiom3582 4 года назад
GUNA GARDEN IDEAS Thankyou sir
@KOMUACHI
@KOMUACHI 3 года назад
@@GUNAGARDENIDEAS i
@believer4555
@believer4555 4 года назад
Daily veg waste bin la potum pothu kalari vitanuma. Water sekka koodatha.
@TamilSelvan-gp3up
@TamilSelvan-gp3up 4 года назад
பக்கட்ல மேலிருந்து கீழ் வரை ஓட்டை போடலாமா...
@jjonathan3343
@jjonathan3343 4 года назад
அண்ணா இதற்கு தண்ணீர் தெளிக்கனுமா
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 4 года назад
தண்ணீர் தெளிக்க தேவையில்லை. WDC இருந்தால் தெளித்து விடுங்கள் விரைவில் மக்கும்.
@jjonathan3343
@jjonathan3343 4 года назад
@@GUNAGARDENIDEAS நன்றி அண்ணா
@sparkle4801
@sparkle4801 4 года назад
Sir na first time potten one month la white color pulu vanthirukku edu apdiye 2months vetta use panna mudiuma.
@galaxy3157
@galaxy3157 4 года назад
Thanks for video.even though amazon sells waste decomposer i am not able to get because i live in U.S.is there any link you can give so that i can buy.thanks again
@healthyfoodrecepies2180
@healthyfoodrecepies2180 4 года назад
Intha varudam use panuna grow bags ah next June la irunthu man kalavaya ena seivathu
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 4 года назад
Very simple. இந்த சீசன் அறுவடை முடிந்த உடனே அனைத்து grow bag -ல் உள்ள மண் கலவையையும் ஒரு இடத்தில் சேர்த்து அதில் உள்ள வேர்கள் குச்சிகள் போன்ற தேவையில்லாத பொருட்களை நீக்கிவிட்டு அதனுடன் நம்மிடம் இருக்கும் உயிர் உரங்கள் அசோஸ்பைரில்லம், பாஸ்போபாக்டீரியா, டிரைக்கோடெர்மா விரிடி, சூடோமோனஸ், போன்ற உயிர் உரங்களை ஒரு தொட்டிக்கு 10 கிராம் என ஒவ்வொன்றும் கணக்கிட்டு எவ்வளவு தேவையோ அதை எடுத்துக்கொள்ள வேண்டும்.பிறகு நம்மிடம் உள்ள மண்புழு உரம் அல்லது தொழு உரம் அல்லது வீட்டில் தயாரித்த கம்போஸ்ட் உரம் எது இருக்கிறதோ அதையும் இதனுடன் சேர்த்து நன்கு கலக்கி ஒரு குவியலாக தயார் செய்து லேசான ஈரப்பதம் இருக்கும்படி வாரத்திற்கு ஒரு முறை தண்ணீர் தெளித்து வர வேண்டும்.மீண்டும் நாம் ஜூன் சீசனில் தோட்டம் துவங்கும்போது மொத்த மண் கலவையையும் ஒருமுறை நன்கு கலந்து grow bagல் நிரப்பவேண்டும்.அவ்வாறு செய்வதால் மண் சுழற்சி முறை ஏற்பட்டு நுண்ணுயிர்கள் நன்றாக பரவி தோட்டம் செழிப்பாக வளரும்.
@healthyfoodrecepies2180
@healthyfoodrecepies2180 4 года назад
@@GUNAGARDENIDEAS ஒரு பையிற்கு எவ்வளவு மண் புழு உரம் சேர்க்க வேண்டும்
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 4 года назад
குறைந்தபட்சம் ஒரு grow bag க்கு 100 கிராம் அளவு மண்புழுஉரம் சேர்க்கலாம். நம்மிடம் நிறைய மண்புழு உரம் இருந்தால் அதிகமாக சேர்த்தாலும் தவறில்லை.
@fcstyagi
@fcstyagi 4 года назад
Sir Your videos are very informative but due to language problem I could not understand everything, please see if English subtitles may be used in all your videos
@RajKumar-xd2rd
@RajKumar-xd2rd 4 года назад
நிழலில் வைக்கணுமா கம்போஸ்ட் பின்னை sir
@saranyasaran757
@saranyasaran757 4 года назад
Kutti pulukal eruku Anna. Antha uratha veaiyil la Kaya vaichu use panlama. Uram eerapathama eruku
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 4 года назад
ஆம் வெயிலில் காயவைத்து பிறகு சலித்து தூளை மட்டும் பயன்படுத்தவும்.
@saranyasaran757
@saranyasaran757 4 года назад
@@GUNAGARDENIDEAS 🙏🙏 anna
@baranilogaguri
@baranilogaguri Год назад
𝗍𝗁𝖺𝗇𝗄𝗌
@NagaRajan-hg9lh
@NagaRajan-hg9lh 4 года назад
சார் வணக்கம் நாகராஜன் பல்லாவரம் காய்கறி கழிவுகலை கிளறி விடதேவையில்லையா நன்றி!!
@chitraraji9727
@chitraraji9727 4 года назад
Composed ready aga , evolo time edudum ?
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 4 года назад
3 to 4 month
@chitraraji9727
@chitraraji9727 4 года назад
Ok .. Thanks..
@DeepakRaj-iw8pk
@DeepakRaj-iw8pk 4 года назад
Anna தேமோர் கரைசல் yethana nall vachu use panlam
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 4 года назад
தோமோர் கரைசல் பூக்கள் பூக்கும் போது ஒருமுறை. மீண்டும் 15 நாள் கழித்து ஒரு முறை தெளிக்கனும் அதற்க்கு தேவையான அளவு மட்டும் தயாரித்துக் கொள்வது நல்லது. அதிக பட்சமாக ஒரு மாதம் வரை வைத்து பயன் படுத்தலாம். அதற்க்கு மேல் வைத்திருந்தால் கெட்டுப்போய்விடும்.
@DeepakRaj-iw8pk
@DeepakRaj-iw8pk 4 года назад
@@GUNAGARDENIDEAS thanks bro
@shobhacshobhac6612
@shobhacshobhac6612 4 года назад
Mix pana kudadha sir
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 4 года назад
முடிந்தால் மிக்ஸ் பண்ணலாம். ஆனால் மிக்ஸ் பண்ணுவது கொஞ்சம் சிரமம்.
@shobhacshobhac6612
@shobhacshobhac6612 4 года назад
@@GUNAGARDENIDEAS iam Bangalore English elludunga sir
@Tulasi586
@Tulasi586 3 года назад
எங்க கம்பௌஸ்டர் gas வாடை வருது என்ன பண்ணலாம்
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 3 года назад
எத்தனை நாட்கள் ஆனது. நன்கு மக்கிவிட்டதா என பாருங்கள். லேசாக உலர்த்தி பயன்படுத்துங்கள். வாடை வராது.
@vasanthasekar3052
@vasanthasekar3052 3 года назад
@@GUNAGARDENIDEAS super
@saleempolur4591
@saleempolur4591 3 года назад
புழுக்கள் உள்ளது அதை எப்படி சரி சார்
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 3 года назад
ஈரப்பதம் அதிகமானால் புழுக்கள் வரும். காய்ந்த வேப்பிலை சருகுகள் சேர்த்துக்கொள்ளலாம்.
@saleempolur4591
@saleempolur4591 3 года назад
Thnk sir
@punithavathiparameswaran7456
@punithavathiparameswaran7456 4 года назад
Sir neenga kelari vedave illaye sir
@lakshmis1730
@lakshmis1730 4 года назад
Gina sir. Lots of black naggets, warms and ants are coming in compost bin, how to kill or avoid this. Pl reply
@umaavijaykumar1636
@umaavijaykumar1636 4 года назад
I get plenty of worms and grubs come into my composit bin I'm never successful
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 4 года назад
கம்போஸ்ட் bin அடிப்பகுதியில் துளையிட வேண்டும் அதில் தண்ணீர் தேங்கக்கூடாது. காய்கறிக் கழிவுகள் மக்குவதற்கு மூன்று முதல் நான்கு மாதங்கள் வரை ஆகும்.
@umaavijaykumar1636
@umaavijaykumar1636 4 года назад
@@GUNAGARDENIDEAS ok will drill. More hole and see Thank you
@cibichakkaravarthi6633
@cibichakkaravarthi6633 4 года назад
Hi bro compost eerama erukum podhu plants ku podalama and compost dry agiduchina adhula sathu erukuma?? Plz reply
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 4 года назад
Dry பண்ணி சலித்து தூளானதை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
@sasilathar.c8876
@sasilathar.c8876 4 года назад
Super sir drip pathi solluga
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 4 года назад
அடுத்த வாரம் கண்டிப்பா சொல்கிறேன்.
@dragogaming1735
@dragogaming1735 3 года назад
Super bro
@s.senthilkumar5285
@s.senthilkumar5285 4 года назад
Super
@kalaiselvikalaiselvi6954
@kalaiselvikalaiselvi6954 4 года назад
சார் நானும் ட்ரை பண்ணேன் அதில் வெள்ளை புழுக்கள் இருக்கு அது சரியா இல்லை அதை போக்க என்ன செய்ய வேண்டும்
@cvs4131
@cvs4131 3 года назад
Tenna ollai , tenna mattai use pannalaama ?
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 3 года назад
Use pannalam compost ஆக கொஞ்சம் delay ஆகும்.
Далее
LOLLIPOP-SCHUTZ-GADGET 🍭 DAS BRAUCHST DU!
00:28
Просмотров 11 млн
terrace garden total soil refreshing for next season
12:26
YOU can make compost in 14 days!
17:20
Просмотров 2,7 тыс.
Egal love with cat #shortsviral
0:11
Просмотров 10 млн