Тёмный

How to make vermicompost at home | best organic fertilizer | vermibed installation | மண்புழு உரம் 

GUNA GARDENING ideas
Подписаться 145 тыс.
Просмотров 34 тыс.
50% 1

மண்புழு விவசாயிகளின் நண்பன் என்றழைக்கப்படுகிறது.
நாம் தோட்டத்திற்க்கு பயன்படுத்தும் உரங்களில் மிகச்சிறந்த இயற்கை உரம் மண்புழுஉரம்.
நமது தோட்டத்திலேயே (வீட்டிலேயே)
எளிமையான முறையில் தரமான மண்புழு உரம் வளர்ப்பது எப்படி என்பதை இந்த காணொளியில் காணலாம்.
இவ்வாறு வீட்டிலேயே மண்புழு உரம் தயாரிப்பதால் தரமான உரமும் கிடைக்கும் உரம் வாங்கும் செலவும் குறையும்.
#vermicompost
#vermibed
#bestorganicfertilizer

Опубликовано:

 

5 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 86   
@shakilaparveen4969
@shakilaparveen4969 3 года назад
Ungala madri oruthar gardening panratha naan paathathu illa sir. Yenna oru dedication. Salute sir.
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 3 года назад
Thank you
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 3 года назад
அருமையான பதிவு குணா சார் 👏👏👌
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 3 года назад
நன்றி
@thilagarajasekharan6553
@thilagarajasekharan6553 2 года назад
பழைய மண் பானை நான் பண்ணேன் உங்களை பார்த்து நன்றாக வந்தது நன்றி
@sugumark628
@sugumark628 Месяц назад
Excellent sir❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻
@baladevangar2126
@baladevangar2126 3 года назад
Not only sarkarai, Earthworms likes tharpoosani thol very much. Neem leaves increases its hunger. So, don't forget to add these two ingredients. Making vermicompost is a difficult task in comparison to making kitchen waste compost. Maintaining ideal temperature, correct moisture level is a challenging job. Anyhow, your set up is praiseworthy and is a complete guide to start vermin composting.
@sskwinkkuyil427
@sskwinkkuyil427 3 года назад
Arumai sago😄👌
@rchandrasekaran101
@rchandrasekaran101 3 года назад
Zero Budget Agmark manure prepration. Very useful & easy way to prepare Vermi Compost. Useful to gardeners. Thank you Guna Sir.
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 3 года назад
Thank you so much sir
@seenuvasanv478
@seenuvasanv478 3 года назад
அனைவருக்கும் மிகவும் அவசியமான பதிவு! அருமை!வாழ்த்துக்கள்💐
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 3 года назад
மிக்க நன்றி
@gokulrajan5681
@gokulrajan5681 3 года назад
சிறந்த பதிவு அண்ணா
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 3 года назад
நன்றி
@MANIKANDAN-il9od
@MANIKANDAN-il9od 3 года назад
அருமையான பதிவு குணா அண்ணா....
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 3 года назад
நன்றி மனி
@kavithasuresh1749
@kavithasuresh1749 3 года назад
Very nice
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 3 года назад
Thank you
@mrsrajininathan1990
@mrsrajininathan1990 11 месяцев назад
How should the cowdung be composted?
@umaavijaykumar1636
@umaavijaykumar1636 3 года назад
Thanks guna sir I have tried many times but was not successful After seeing your video I'm going to give it another trial
@balambikasampathkumar5257
@balambikasampathkumar5257 3 года назад
Feeling so happy to see your videos Asusual very useful one Thanks for the upload
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 3 года назад
Thank you
@gnanamalar7638
@gnanamalar7638 3 года назад
சூப்பர் அருமை
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 3 года назад
நன்றி
@prasannapycl9155
@prasannapycl9155 3 года назад
Superb sir. 👌👌👌
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 3 года назад
Thank you
@jaseem6893
@jaseem6893 3 года назад
Useful video Anna super
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 3 года назад
Thank you
@naliniselvam6448
@naliniselvam6448 3 года назад
அருமை அண்ணா
@judegodson3927
@judegodson3927 3 года назад
வாழைப்பூ தோல் போடலாமா?
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 3 года назад
போடலாம்
@shanthir7741
@shanthir7741 3 года назад
Very nice to see your idea sir. Happy gardening. 👍
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 3 года назад
Thank you
@techtech8995
@techtech8995 3 года назад
Super brother
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 3 года назад
Thank you
@raginisundar7559
@raginisundar7559 3 года назад
Super zero budget vermicompose
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 3 года назад
Thank you mam
@manimekalaikr5469
@manimekalaikr5469 3 года назад
இடம், தேங்காய் மட்டை உள்ளது. நான் உங்களை பின்பற்றி. உரம் தயாரிக்க உள்ளேன். நன்றி 🙏
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 3 года назад
நன்றி
@ponmudiselvan8334
@ponmudiselvan8334 3 года назад
Super anna!
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 3 года назад
Thank you
@mailmeshaan
@mailmeshaan 3 года назад
Sariyana nerathil poteenga sir video🙏🙏🙏🙏🙏🙏
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 3 года назад
நன்றி
@kowsalyakowsi9075
@kowsalyakowsi9075 3 года назад
Super sir 🌾🌿
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 3 года назад
Thank you
@KalaiSS
@KalaiSS 3 года назад
வாழ்க Valamudan🙏,,,,
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 3 года назад
நன்றி
@pintoanish
@pintoanish 3 года назад
நல்ல பதிவு நண்பரே எத்தனை நாள் ஆகும் இது உரமாக மாறுவதற்கு
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 3 года назад
45
@cvs4131
@cvs4131 3 года назад
Hats off to you . What a priceless information ! Sir , neenga enda oorula irukenga ? Ungallukku OK na , Inda lockdown mudijittu oru dadava vandu parkannam pola irukku . Evvalo arumsiyana Madi thottam . Adai paramarikkaradu yevvalo dedicated aa seyyarenga 🙏
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 3 года назад
Thank you
@saleempolur4591
@saleempolur4591 3 года назад
Super sir Onion thool podalama sir entha compostla
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 3 года назад
போடலாம் ஆனால் மக்கிய பிறகுதான் மண்புழுக்களை தொட்டியில் விட வேண்டும்.
@nmadhavan5700
@nmadhavan5700 2 года назад
மண்புழு எங்கே கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கவும் நான் தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் வட்டம் கபிஸ்தலம்
@Mohdrij
@Mohdrij 2 года назад
Nearby nursery
@kiruthigaarun1467
@kiruthigaarun1467 3 года назад
Bro me too preparing vermicompost .. Cow dung, dry leaves potu ready pandran.. Worms nala multiple aguthu, leaves nalla makuthu but unga compost la upper layer la worms waste mathiri ennoda compost la ella.. Apo Ennoda vermicompost sari thana bro??
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 3 года назад
மண்புழுக்களின் என்னிக்கை குறைவாக இருந்தால் உரம் தயாராக தாமதமாகும்.
@VIJAY-rs7xu
@VIJAY-rs7xu 3 года назад
Anna vaalai maram valarpu amd paramaripu pathi sollunga
@haribharath007
@haribharath007 3 года назад
super and useful video sir. in how much time will it take to get the vermicompost in this process. 2, 3 months or more time?
@vinothkumar985
@vinothkumar985 3 года назад
Manpuzhu vangara contact kedaikuma sir ?
@mrsrajininathan1990
@mrsrajininathan1990 2 года назад
Sir, what quantity of worms required for 15/15 grow bag. Just to get the idea of warm.
@appaappa4004
@appaappa4004 3 года назад
naatu marundhu kadaiyil sunflower seed vangi pottal chedi varuma sir
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 3 года назад
வரும்
@malijayalakshmi1059
@malijayalakshmi1059 3 года назад
Thozhu uram illai. Kitchen waste n dry leaves mattum podungala
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 3 года назад
போடலாம்.
@jayabalaraman104
@jayabalaraman104 3 года назад
Sir நான் மாதம் 15 கிலோ மாடியில் தயாரிக்கிறேன்
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 3 года назад
மகிழ்ச்சி
@sudhamanid5483
@sudhamanid5483 3 года назад
Sales pannaringala
@sornalatha4329
@sornalatha4329 3 года назад
சார் வீட்டிலேயே மண் புழுவை உருவாக்க முடியுமா நர்சரியில் இருந்து தான் வாங்கி விட வேண்டுமா
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 3 года назад
வீட்டில் தொட்டியில் உள்ள மண்புழுவை வைத்தே மண்புழு உரம் தயாரிக்கலாம். அதிகமான அளவு மண்புழு உரம் தேவைபட்டால் மண்புழு வாங்கி வளர்க்க வேண்டியிருக்கும்.
@sornalatha4329
@sornalatha4329 3 года назад
@@GUNAGARDENIDEAS ok sir
@balambikasampathkumar5257
@balambikasampathkumar5257 3 года назад
I want to buy the double stand with roller and the bag please inform how to approach the team
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 3 года назад
See all details & vendor list in our blog. gunagardeningideas.blogspot.com/?m=1 Or our channel community tab ru-vid.com
@jerryskneads7203
@jerryskneads7203 3 года назад
sir I would to get a similar set up can you please make it for me I can take up the cost
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 3 года назад
See all details & vendor list in our blog. gunagardeningideas.blogspot.com/?m=1 Or our channel community tab ru-vid.com
@santhiganesan6208
@santhiganesan6208 3 года назад
Sir nanum try banni parthen 50 days achu anal manpulu voda kalevu theriyala😉
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 3 года назад
குறைவான அளவு மண்புழுக்கள் இருந்தால் மண்புழு உரம் தயாராக தாமதமாகும்.
@santhiganesan6208
@santhiganesan6208 3 года назад
@@GUNAGARDENIDEAS thank you sir
@kameshbabu1044
@kameshbabu1044 3 года назад
Pipe clamp எங்க அண்ணா கிடைக்கும்
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 3 года назад
See all details & vendor list in our blog. gunagardeningideas.blogspot.com/?m=1 Or our channel community tab ru-vid.com
@karthikeyanchellaiah8642
@karthikeyanchellaiah8642 3 года назад
Homekula vaikalamah binah, konjam manpulu vita pothuma puthusa manpulu
@eazhisaivalllabhi8642
@eazhisaivalllabhi8642 2 года назад
மண்புழு எங்கு கிடைக்கும்
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 2 года назад
மண்புழு உரம் வாங்கி தோட்டத்திற்கு பயனபடுத்தினால் அதில் உள்ள முட்டைகள் மூலம் பல மண்புழு குடிகள் உருவாகும் அவற்றை சேகரித்து தனியாக ஒரு தொட்டியில் பழைய இலை சருகுகள் மற்றும் கழிவுகளை சேர்த்து மண்புழு உரம் தயாரிக்கலாம்.
@vijayalakshmikumar6207
@vijayalakshmikumar6207 3 года назад
தொழு உரம்???
@vijayalakshmikumar6207
@vijayalakshmikumar6207 3 года назад
Superb sr
Далее
НЮША УСПОКОИЛА КОТЯТ#cat
00:43
Просмотров 642 тыс.
How To Make Compost | IN 10 DAYS
13:49
Просмотров 1,8 млн
Mohanasundaram Non Stop Comedy Speech
38:00
Просмотров 571 тыс.